தரமான இலங்கை பொருட்கள் உங்கள் வெளிநாட்டில்த்தான் அண்ணா உண்டு இங்கு நாங்கள் குடிக்கும் தேநீர் தேயிலை மிகவும் தரமற்றது ஆனால் இலங்கை தரமான தேயிலை வெளிநாட்டில்த்தான் கிடைக்குமாம் . இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பார்கள் இதைத்தான் . உங்கள் வெளிநாட்டு சுகத்தை எங்களால் அனுபவிக்க முடியாது ஆனால் இலங்கை சுகத்தை உங்களால் அனுபவிக்கமுடியும் .
நான் இலங்கையில் இருந்த காலத்தில் அம்மா மாசி சம்பல் செய்தா . ஆனால் மிளகாய் மட்டும் பொரித்து விட்டு மீதி எல்லாத்தையும் உரலில் போட்டு இடிக்கிறது . இப்படி தேங்காய் பூ வறுத்து செய்வதில்லை . ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான சமையல் ❤
Your presentations are natural and genuine. I enjoy your family interactions. Brings back memories of my family and of a bygone era. Thank you very much. Stay blessed!
வணக்கம் அக்கா, அண்ணா ஆரம்பத்தில் வீடியோவில் ரயில் ஓடுது, அடுத்த பக்கம் வாகனங்களும் ஓடுது எங்கே இருக்கிறீங்கள் என்று பிறகுதான் தெரிந்தது. வீடியோ நல்லா இருக்கு. அதையும் தாண்டி மாசி சம்பலும், பாணும் இன்னும் நல்லா இருந்தது. சூப்பர் 👌நன்றி 🙏
உண்மையிலேயே நீங்கள் மாயிக்கா இருக்கு ஒருநாள் முத்தையன்கட்டில் அடுத்த நாள் கிளிநொச்சியில்🥰 பயணம் செய்வது கவனம் இப்போ இலங்கையில் எங்கு பார்த்தாலும் வீதி விபத்து அதிகமாக உள்ளது எனவே பாதுகாப்பாக அவதானமாக பயணம் செய்யுங்கோ🙏 மாசி சம்பலும் பாணும் அருமையோ அருமை 😋😋😋 இங்கு றெடிமெற்ராகவே தயாரித்து விற்கிறார்கள் தமிழ் கடையில் உள்ளது
Anna super arumaiyana video sirapana iyakkai alagak ai Parthu resithan naru ungalai kanavalli I miss you so much Anna. Super sampal panudan sapuda super irukum. Onraga chrunthu sapiduvathu santhosammga.irukenrathu appa ven mugathil sampal suvai nanraga therikerathu. Good night buy.
அக்காவின் பாரம்பரிய இயற்கையான முறையில் சமயலைப் பார்த்து நாடுக்கு போகவேணும்போல எத்தனைபேர் கவலைப்பட்டீர்கள் புலம்பேர் உறவுகளே?😢😢😢😢
தரமான இலங்கை பொருட்கள் உங்கள் வெளிநாட்டில்த்தான் அண்ணா உண்டு இங்கு நாங்கள் குடிக்கும் தேநீர் தேயிலை மிகவும் தரமற்றது ஆனால் இலங்கை தரமான தேயிலை வெளிநாட்டில்த்தான் கிடைக்குமாம் . இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பார்கள் இதைத்தான் . உங்கள் வெளிநாட்டு சுகத்தை எங்களால் அனுபவிக்க முடியாது ஆனால் இலங்கை சுகத்தை உங்களால் அனுபவிக்கமுடியும் .
@@Parani-uv5iuunmaithan sister tharammna BF thaelai engaluku kedaipathu illai.ellam erumathi seiyapadukerathu.
😂😂🙏🏻🙏🏻🙏🏻♥️♥️
Tamil Bro நல்லூரில் அவருடைய சாதனை பயணத்தை நிறைவு செய்றார்😊 அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும்
கண்டிப்பாக
மாசி சம்பல்... இப்பவே சாப்பிட வேணும் போல இருக்கு. Superb...
😂😂😂thank you so much ♥️
Nice ❤வாயுறுது
நல்ல மழை நேர சாப்பாடு பாண் மாசி சம்பல் அருமை குடும்பத்துடன் சாப்பிடுகது இன்னும் சந்தேசம்
உண்மைதான் மிக்க மிக்க நன்றி
நாம் எல்லாவற்றையும் ஒன்றாக இடித்துத்தான் இதுநாள் வரை செய்து சாப்பிட்டிருக்கிறோம்.இனி இந்ந முறையில் செய்து பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்.
சூப்பராக இருக்கும்
இதையெல்லாம் பார்க்கும் போது உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் போல் உள்ளது 🥰🥰🥰♥️l
Thank you so much ♥️ vango
மழைக்கு சொல்லி வேலை இல்லை 👍
நான் இலங்கையில் இருந்த காலத்தில் அம்மா மாசி சம்பல் செய்தா . ஆனால் மிளகாய் மட்டும் பொரித்து விட்டு மீதி எல்லாத்தையும் உரலில் போட்டு இடிக்கிறது . இப்படி தேங்காய் பூ வறுத்து செய்வதில்லை . ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான சமையல் ❤
அது, பொரித்து இடிச்ச சம்பலில் மாசித் தூள் கலப்பது. இது மாசிச் சம்பல்!
Super 👌 👍
மாசி சம்பலும் பாணும் வேற லெவல் . அருமை வாழ்த்துக்கள் .
உண்மைதான்
பார்ப்ழதற்கு சுவையாக இருக்கும்போல தெரிகிறது. சாப்பாட்டு கடை துறக்கலாம்போல் இருக்குது.
😂😂😂
நிறைய பேருடன் சாப்பிடுவதைப் பார்க்க சந்தோசமாய் இருக்குது
மிக்க மிக்க நன்றி
மழை காலத்தில் எல்லோரும் சேர்ந்திருந்து உணவு உண்பது அருமை. மழை கூடுதலாக இருப்பதால் கவனமாக இருங்கோ.
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️உறவே
Nan ilangayil irukumpothu daily morning maasi samblam baanumthan sapadu.nan ippo indiyala irukiren.varam oru thadava sapituruvome.aanal namma oor pann kidikathu. Vearu mathri kidaikum.
Ahoo enna panna ellam vithi
ஈரம் இல்லாமல் பாணுடன் தனிய எடுக்கமுடியாது.பருப்பும் வேண்டும்
உண்மைதான்
அருமை ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மாசி சம்பல் எப்படி செய்வது என்று நன்றிகள் பல.....
மிக்க சந்தோசம்♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நல்ல சுத்தமாக செய்கின்றீர்கள் சகோதரி பார்க்கவே நல்ல சுவையாகவும் தெரிகின்றது அருமை❤❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க சந்தோசம்
மிகவும் சிறப்பான சுவையான சம்பல் ❤
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
super saapadu. enjoy❣❣
உண்மைதான் மிக்க நன்றி
Arumai
I like masi sambal
மிக்க மிக்க நன்றி
Family getting to gether so happy foreign country very rare enjoy the dinner
Ahoo thank you 👍
சம்பல் சூப்பர் 🙏🏻
மிக்க மிக்க நன்றி
Your presentations are natural and genuine. I enjoy your family interactions. Brings back memories of my family and of a bygone era. Thank you very much. Stay blessed!
Awesome! Thank you!
வணக்கம் அக்கா, அண்ணா ஆரம்பத்தில் வீடியோவில் ரயில் ஓடுது, அடுத்த பக்கம் வாகனங்களும் ஓடுது எங்கே இருக்கிறீங்கள் என்று பிறகுதான் தெரிந்தது. வீடியோ நல்லா இருக்கு. அதையும் தாண்டி மாசி சம்பலும், பாணும் இன்னும் நல்லா இருந்தது. சூப்பர் 👌நன்றி 🙏
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
தல... சொல்லி வேலைஇல்லை... சாப்பாடு செம தல 💞😍😍
கண்டிப்பா நானும் ஒருநாள் வந்து உங்க கையால தல.. சமைச்சு சாப்பிடணும் 😍😍💞
😂😂♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻நன்றி தல வாங்க வாங்க
Super enga veddilum ippidi thaan panra naanga supera irukkum
Ahoo super 👌 ♥️♥️♥️
மாசிச்சம்பல் அருமை...
மிக்க மிக்க நன்றி அக்கா
அருமை அருமை 🙏🏼❤️
மிக்க மிக்க நன்றி அண்ணா
உங்களின் மகளை சாப்பிடும் இடத்தில் காணவில்லை 😊
ஆம்
Very delicious preparation ❤
Thank you so much ♥️
அருமை ❤️❤️
மிக்க மிக்க நன்றி
நல்லா ஒரு சாப்பாடு ♥️♥️♥️
உண்மைதான்
அருமை❤❤❤🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Maas sampal enaku nalla viruppam👌
Ahoo super 👌
Hi brother and sister
Super masi sambel
Velinaddukku seithu anuppirkala
Unkal cooking eppavum super
மிக்க மிக்க நன்றி♥️ வந்துசேர பழுதாகிவிடாதா
Thanks you
Theriyathu paluthakuma enru
I think 10 days or 15 days akum
Varathukku
@selvikaruna4255 same time 4-5 days days la varum
Supper akka enjoy
Thank you so much 🙂
suppar anakkum pedikkum
Love your family and your Masi sambal.
Ravi from America
🤩🤩🤩🤩🤩
Thank you so much anna
உண்மையிலேயே நீங்கள் மாயிக்கா இருக்கு ஒருநாள் முத்தையன்கட்டில் அடுத்த நாள் கிளிநொச்சியில்🥰 பயணம் செய்வது கவனம் இப்போ இலங்கையில் எங்கு பார்த்தாலும் வீதி விபத்து அதிகமாக உள்ளது எனவே பாதுகாப்பாக அவதானமாக பயணம் செய்யுங்கோ🙏 மாசி சம்பலும் பாணும் அருமையோ அருமை 😋😋😋 இங்கு றெடிமெற்ராகவே தயாரித்து விற்கிறார்கள் தமிழ் கடையில் உள்ளது
நீங்க சொல்வது உண்மைதான் மகனின் கிளினிக் அலுவலாய் வந்தநாங்கள்....மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
Okay kuddi ❤️🥰🙏
Intha venkayam than velenaddel varum vellai venkayamu eruku entha venkayam konsam velai
Ahoo இங்க 1kg 300rs
சூப்பர் ❤
நன்றி நன்றி♥️🙏🏻
Enjoy 👍
Thank you so much ♥️
Good God bless your family
Thank you! You too!
Anna super arumaiyana video sirapana iyakkai alagak ai Parthu resithan naru ungalai kanavalli I miss you so much Anna. Super sampal panudan sapuda super irukum. Onraga chrunthu sapiduvathu santhosammga.irukenrathu appa ven mugathil sampal suvai nanraga therikerathu. Good night buy.
😂😂nettu konsam busy athuthan. Neenga eppidi sugam? மிக்க மிக்க நன்றி♥️
First class.👌👍🙏
Very good🙏🏻♥️
Great video
Thanks!
Happy to see you all❤
Thank you
Thank you too!
🎉🎉🎉
♥️🙏🏻
பான் என்றால் என்ன
❤❤❤❤
Thank you so much ♥️ anna
Vanni volg bro vanakkam masi sambal ros pan mhhhh super brother eppo appam varum
😂😂சூப்பர் அண்ணா மிக்க நன்றி அப்பம் வரும் அண்ணா கண்டிப்பாக
Super Super 👌 👍 ❤❤❤❤❤
Thank you so much
Super vidéo very nice
மிக்க மிக்க நன்றி
❤ super 👍❤
Thank you! ♥️♥️🙏🏻
Yammi ❤❤❤❤
Thank you so much ♥️
Enjoy your dinner
Thank you so much ♥️
Supper ❤
Thanks 🔥
Super 👌👌👌
Thank you♥️🙏🏻
Akka unga kaiyala ethu seithalum Nala erukum❤
♥️மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி
Super annaakka
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️
Hi Enjoy your family 🙏👍❤️
Thanks so much♥️♥️♥️🙏🏻
Super
Thanks♥️
Night, VAnni cooking, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂anna
Super❤❤❤❤❤suji
Thank you so much ♥️
Suppr akka
மிக்க மிக்க நன்றி
❤❤❤❤❤❤
🙏🏻😂
nice
Thanks
👍👍👍👍❤❤
♥️🙏🏻♥️🙏🏻🙏🏻🙏🏻
மழைநேரம்.ஏன் வீட்டில் இருந்து சமைக்கலாமே
உண்மைதான்
Hi vanni bro eppa maatham karththikai masse matham illai masse sampal 😅😅😅
ம்ம் 😂
Don’t use elam akka
👍
❤❤Hi👍👍👍❤❤❤
Thank you so much ♥️
Hi Akka
Hi how are you
Sister I M interesting to watch your cooking channel. When I will come to the Sri Lanka i will come and meet you. Please put your address.
Always welcome sure come our home 🏡 0094-760397780
❤❤🎉🎉😮😮Hi
Thank you ♥️♥️♥️♥️🙏🏻
❤❤❤💚🥣🥣🇫🇷
நீங்களும் யூ ரியூப் உங்கள் மாசிச்சம்பலும் யூரியூப்தான்.
Ahoo
Looks very tasty
Thank you so much
👍👏👏👏
♥️🙏🏻
❤❤
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
❤❤
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻