ஏ.ஆர்.ரகுமான் குறித்து வெளிவராத உண்மைகள் | மணமுறிவுக்கு சொல்லப்பட்ட காரணமும் ரகுமானின் விளக்கமும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 215

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 часа назад +41

    அவதூறு பேச்சாளர்கள் அருகில் இருந்து பார்த்தது போலவே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள்😮 இப்படியானவர்களின் காணொளிகளை தவிர்த்து விடுவதே நாம் செய்யும் நல்ல விடயம்🙏🏻

  • @BharathipaulPaul
    @BharathipaulPaul 3 часа назад +64

    நான் தான் முதல் பார்வையாளர் நாம் தமிழர்.

    • @ArunKumar-bh6ht
      @ArunKumar-bh6ht 2 часа назад

      போய் வேலைய பாருடா மைறு

    • @மைநீன்
      @மைநீன் 51 минуту назад +1

      சல்யூட் சகோதர ❤
      நாம்தமிழர் 2026 🎉

    • @raghumanChandrakasan
      @raghumanChandrakasan 31 минуту назад

      இதெல்லாம் ஒரு பொறுமையாடா, நாம் திருடர் கட்சி

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 2 часа назад +24

    இதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று.!!! குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை மூன்றாவது மனிதனாக யாரும் தலையிட தேவையில்லை...!!!

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan Час назад +20

    தமிழினத்தின் மிக பெரிய ஆளுமை அண்ணன் ரகுமான்.❤💛

  • @kumarasivana
    @kumarasivana Час назад +8

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 часа назад +34

    தம்பி நான் இந்த...கானொளி..முதல் பார்வையாளன்.......சாட்டை ..சேனல் வாழ்க வளர்க....🎉

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் Час назад +15

    மற்றவர்களை இழிவாக பேசி வயிறு வளர்க்கும் கூட்டம் நிறைய தமிழ்நாட்டில் இருக்கிறது

    • @kulammydeen1313
      @kulammydeen1313 Час назад

      பீலா பீலா

    • @gabriela672
      @gabriela672 11 минут назад

      ​@@kulammydeen1313அப்படியாடா பைத்தியம்?.

  • @maheswaran2532
    @maheswaran2532 2 часа назад +7

    அருமையான பதிவு துரை.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Час назад +9

    ஒரு ஜான் வயித்துக்காக என்னவேனா பேசுவாங்க இதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களின் நிலை🤔🤔🤔🤔🤔🤔

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 2 часа назад +5

    சிறப்பு சார் உங்கள் கருத்து

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 часа назад +22

    ❤நாம் தமிழர்🔥🔥🔥🎉

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 часа назад +12

    சிறப்பு நாம் தமிழர் ❤

  • @sureshm9657
    @sureshm9657 2 часа назад +10

    Nicely said 🎉

  • @razmipj
    @razmipj Час назад +5

    மன ஆறுதல். நன்றி.

  • @albertruban1218
    @albertruban1218 2 часа назад +4

    Great 👍. Clear speech. Everyone has personal boundaries 😊

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m Час назад +10

    இந்த செய்யாறு பாலு, அந்தனன்-பிஸ்மி, பயில்வான் ரங்கன், சேக்குவாரா ஜெய்சங்கர் இவர்கள் எல்லோரும் ரஹ்மானை பற்றி ரொம்ப கேவலமா பேசி இருக்காங்க இதை எல்லாம் கேட்ட போது ரொம்ப கஷ்டமா இருந்தது, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை, ஒரு தலை சிறந்த தமிழனை எந்த ஆதாரமும் இல்லாம பழி போட்டு பேசலாமா இவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரி தான். திமுக வேலை தான் இது.

    • @LimeLight-ks8pd
      @LimeLight-ks8pd Час назад

      ராஜபக்சே அரசிடம் 5 கோடி ரூபாய் வாங்கி.. இலங்கை தேசிய கீதத்துக்கு மியூசிக் போட்டு கொடுத்தவன் இந்த இந்த ஏ ஆர் ரகுமான்

  • @மைநீன்
    @மைநீன் 48 минут назад +3

    இதற்கு ...தான்..❤ சாட்டை அறம்.நேர்மையான பதிவு..தெல்ல தெளிவா சொல்லிடிங்க சாட்டை துரைமுருகன் ❤ தான் தமிழ்நாட்டு தரமான அறம் நிருபர் ❤ சல்யூட்🎉 ஒவ்வொரு தமிழர்களுக்கு புறியும் ❤ நாம்தமிழர் 2026🎉❤❤❤❤❤❤❤❤ இன்ஷா அல்லாஹ் 🎉
    அவதூறு திராவிட மாடல்
    குஜராத் மாடல் ஊடகங்கள் பல சூல்ச்சி பன்னுவானுவ திராவிட மாடல் ஆட்சி கேடுகெட்ட ஆட்சி 👈
    தமிழனமே விழி நாம்தமிழர் 2026❤🎉

  • @ChandraSappany
    @ChandraSappany 2 часа назад +6

    ❤❤❤❤❤❤❤❤Great 👍

  • @ahamedc1447
    @ahamedc1447 17 минут назад +1

    சிறப்பு.

  • @BharathipaulPaul
    @BharathipaulPaul 3 часа назад +12

    நாம் தமிழர்.

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Час назад +1

    Really true.valga valamudan.our ARR

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 часа назад +13

    தம்பி சாட்டை யின் அதிரடி சாட்டை அடி சிறப்பு,, கருத்தியல் வேங்கை சாட்டை துரை முருகன்,இலக்கு ஒன்று தான் இனத்தின் விடு தலை,, களம் 2026நாம் தமிழர் தமிழ் தேசியம் வெல்லும்,,,,,,

  • @ShahulHameed-nk6ip
    @ShahulHameed-nk6ip Час назад +4

    தமிழா தமிழா பாண்டியன் பேசினான்.

  • @kumarasivana
    @kumarasivana Час назад +4

    சாட்டை வந்தால் உண்மை அங்கே ஒரு தமிழர் கட்சி. நாம் தமிழர்

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx Час назад +3

    AR Rahman pride of tamilan

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Час назад +2

    Mika Sirappu brother
    Sabesan Canada 🇨🇦

  • @MrNHK
    @MrNHK Час назад +4

    👍🏻👍🏻👍🏻

  • @dangerdolan6036
    @dangerdolan6036 44 минуты назад +1

    I
    தவறான செய்திகளை பரப்பும் எல்லா வகை ஊடகங்களுக்கும் எதிராககடுமையான சட்டம் வேண்டும்..

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 2 часа назад +10

    It's true
    Very nice news
    Super

  • @satsan4580
    @satsan4580 2 часа назад +32

    சீமான் ஒருவர் மட்டும் தான் அரசியல் "Super Star".

    • @Sundarin8du
      @Sundarin8du 2 часа назад +6

      😊 ஆமாம் அதே போல் காளியம்மாள் அக்காவும் அரசியலில் ஒரு "லேடி சூப்பர் ஸ்டார்" தான்💪🏼💐

    • @gabriela672
      @gabriela672 9 минут назад

      ​@@Sundarin8duஉண்மை தான்.

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 18 минут назад +1

    நம்ம கட்சியை வளர்ப்பாய் என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.....
    நீ என்னாட என்றால் தேவை இல்லாமல் அடுத்தவன் வீட்டுக் கதையை அளந்து விடுகிறாய்.
    நம்ம கட்சியை கவணி சாட்டை.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 часа назад +12

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

  • @heartbeat6742
    @heartbeat6742 36 минут назад +1

    Super saattai👍

  • @b.m.enterprisesinterior4755
    @b.m.enterprisesinterior4755 38 минут назад

    Anna katchi velaiya paaruna, yendha katchi kolgai parappu seyalalarum indha velaiya paakala, you are not youtuber. Katchi kolgaiya pathi oru playlist create pannunga. My humble request

  • @prajan8197
    @prajan8197 Час назад +3

    மக்களுக்கு நல்லாவே தெரியுது பிழைப்புக்காக அவதூறுகளை மட்டுமே பரப்புவது சில பேர் வேலையாக இருக்கிறது அடுத்தவர்களின் தனிபட்ட வாழ்கையை பற்றி எதுவும் தெரியாமல் அவர்கள் குடும்பததை பேசுவது எவ்வளவு கேவலம் இந்த சமுதாயம் எப்படி சீர் அழிந்து போய் இருக்கிறது என்று அடுத்தவர்களின் குடும்பத்தை பற்றி பேசுவதை வேடிக்கை பார்க ஒரு கூட்டம்

  • @shanthiuthayakumar5906
    @shanthiuthayakumar5906 53 минуты назад

    Good message..

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Час назад +2

    Hi
    Saattaikku vaazhthukkal
    👍🙏👍🙏👍🙏

  • @TharsananThars
    @TharsananThars 3 часа назад +5

    இப்படியே எல்லோரும் கிளம்பீட்டா யூடியூப்பில ஒரு வீடியோவும் இருக்காது😅😅

    • @gabriela672
      @gabriela672 3 часа назад

      அப்படியா டா பைத்தியம்?.

  • @HarishiyanR
    @HarishiyanR 2 часа назад +3

    Ntk

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 22 минуты назад

    அடுத்தவர் ,தனிநபர்,பிரச்சனையை ஊதி பெரியதாக்குவது பல ஊடகங்களின் பொழுதுபோக்காக உள்ளது.

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 24 минуты назад

    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
    சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
    குள்ளநரி போல் தந்திரத்தால்
    குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    மனிதனாக வாழ மட்டும்
    மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

  • @MK-hf8dh
    @MK-hf8dh 2 часа назад +1

    Really super

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 24 минуты назад +1

    அப்படி உன் வாழ்க்கையில் உருப்படியாக நீ போட்ட வீடியோ இது மட்டும்தான்..! நன்றி..!

    • @gabriela672
      @gabriela672 9 минут назад

      அப்படியா டா பைத்தியம்?.

  • @mabroorahmed7203
    @mabroorahmed7203 Час назад

    Sariyaaga sonneergal brother

  • @ravi02341
    @ravi02341 48 минут назад

    கல்யாணம் பண்ணும் போது என்ன காரணத்துக்கு கல்யாணம் பண்ணா என்று சொல்ல மாட்டார்கள் 30 ஆண்டுகாலம் வாழ்க்கை நடத்திவிட்டு இப்பொழுது விவாகரத்து பண்ணும் போது தான் என்ன ஏது என்று கேள்விகள் வரும்

  • @mutharaiyarkingchennai7508
    @mutharaiyarkingchennai7508 Час назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤suppar althtukkal

  • @farhathsulthana3863
    @farhathsulthana3863 Час назад

    so true ..

  • @rajamathan8280
    @rajamathan8280 10 минут назад

    Super sir

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 Час назад +2

    Seguvara jaishankar romba
    Pesaraar. Konjam gavaninga.

  • @செல்வம்செல்வம்-வ1ட

    நாம் தமிழர்❤❤❤❤

  • @pandidurai4752
    @pandidurai4752 Час назад

    Supper anna

  • @rajavolcano6877
    @rajavolcano6877 3 часа назад +1

    Valaipechu etc Vaaipundai eruntha Ena vena pesuvenaga?

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 часа назад +5

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Час назад +1

    Adey pole you tubers yedai pattri vendumaanaalum pesugiraargal ! Censor vendum !

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 20 минут назад

    சாட்டை நீங்கள் மேடை போட்டு ரஜினிகாந்த் மக்கள் பற்றி பேசியதை நினைத்துப் பாருங்கள் மற்றவர்களை விமர்சனம் செய்வதைக் குறியாக கொண்ட உங்களைப் போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m Час назад +1

    GV.பிரகாஷ் விவாகரத்து விஷயத்தில் ரஹ்மான் எப்படி இது எல்லாம் சரி இல்ல அவசரம் படாதீங்க என்று சொன்னார், இப்போ அவர்கள் divorce பண்ணல. ரஹ்மான் விஷயத்தில் GV. பிரகாஷ் போன்றவர்கள் சிறியவர்களா இருந்தாலும் தலையிட்டு எடுத்து சொல்ல முன் வரணும் சேர்ந்து வாழ வகை செய்யுங்க pls. 🙏🙏🙏.

  • @jayakumarsamuel5674
    @jayakumarsamuel5674 Час назад +1

    ,👍❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Час назад

    சாட்டையின் தரமான கருத்து 👍👌

  • @aaslin1290
    @aaslin1290 3 часа назад +2

    Valai peachu thevediya pasanga, bismi thevediya paiyan 🤣

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 51 минуту назад

    நாம் தமிழர் கட்சி 😂😂😂😂😂😂😂😂 தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤

  • @VickyNesh-m4o
    @VickyNesh-m4o 2 часа назад +1

    For them this is important rather than TN people future bas. Kaikuli social media shit and rubbish

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani Час назад

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @Hissan786
    @Hissan786 Час назад +1

    தமிழா தமிழா பன்றி போட்டோ ஏன் போடவில்லை ?

  • @naveenbenjamin
    @naveenbenjamin 55 минут назад

    👍👍🏿👍🏿

  • @srinivasansri050
    @srinivasansri050 4 минуты назад

    இந்த மாதிரி வீடியோ போற ஆளுங்களுக்கு பத்தி ஏதாவது பேசுங்க அண்ணா

  • @anbuanbalagan3553
    @anbuanbalagan3553 56 минут назад +1

    Mr saatai neenga rajini pathi pesunathu maranthutingala

  • @ST-cl6xo
    @ST-cl6xo 29 минут назад

    ARR🔥🔥🔥👌👌

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt Час назад +1

    Ammam.. Tamilaga Cinema thurayil Ellam Uthamargal....

  • @TamilCitizen-d6w
    @TamilCitizen-d6w 2 часа назад +1

    The great social dust 😂😂😂

  • @JonSnow-bn3tu
    @JonSnow-bn3tu Час назад +1

    Thidilnu Settai eppudi nallavan mari pesuvar.. Neenga politics la panraea goalmaal pathi sollunga..Thiral nidhi, ellaraiyum kai neeti adikurathu😂😂😂 idhalam pathi sollunga Bro..

  •  Час назад +1

    வெல்டன் சாட்டை

  • @jaynash9456
    @jaynash9456 2 часа назад +2

    Super !!!!!!!!!!!!!!!!!

  • @krishnamoorthychinnapapill5969

    Tomorrow wrong publisher ' s house.. weighting List 100 percent

  • @johnhussein3773
    @johnhussein3773 2 часа назад

    not shaking hands with women who are not mahrams, not race a teach but our religion teach..anyway i support sattai for this ❤

  • @PremSangita
    @PremSangita Час назад

    நயன்தாரா fans, சூர்யா fans கஸ்தூரி fans, A.R ரகுமான் fans, 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி..... 👍❤️

  • @KarikalanTamilmanil
    @KarikalanTamilmanil 2 часа назад

    arr brand ❤ pure

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 часа назад +1

    கருத்து சுதந்திரம் இல்லை...

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 2 часа назад +1

    Thambi ninga ar ragman pathi solluvathu unmai anal ippa ninga sollaramathi illainu wife ninaikiranga puriyutha ippa wife pasam venum vittukku varanum nu ninaikaranga

  • @aathiththavarman8134
    @aathiththavarman8134 Минуту назад

    வந்துட்டாண்டா யோக்கியன்
    ஆமா நீ, அப்போ ரஜினிக்கு பண்ணதுக்கும், இப்போ விஜய்க்கு பண்றதுக்கும் பேர் என்ன சொல்லுடா

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 часа назад +1

    ஹிந்தி படங்களுக்கு இசை, பாடல் எல்லாம் செய்து காசு பார்க்க வேண்டியது..
    அங்கு வாய்ப்பு குறைந்தால் ஹிந்தி தெரியாது போடா க்ரூப்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 16 минут назад

    இசைப்புயல் துபாய் அலுவலகத்தில் இஸ்கான்( Iskcon) சென்றது உண்மையா சாட்டை...

  • @babys8573
    @babys8573 29 минут назад

    Arumai புறம் பேசி காசு பாக்கும் you tube channel I avoid பண்ணுங்க

  • @sekarwater561
    @sekarwater561 2 часа назад

  • @newsworld4735
    @newsworld4735 Час назад

    A R Rahuman will speak against hindi . But he will do music for hindi movie and do continous hindi programs world wide. Regards to his divorce, it was the A R Rahuman x wife who came public with their divorce. It was unnecessary to announce all these things

  • @RajiniManoj-d8k
    @RajiniManoj-d8k Час назад

    Arasiyal, cinema,anmegam, under world cricket,mattrum 64 kalaikulum anugugaa youtube tarkurigal,anthanan,bismi,kantharaj,tamilaa tamilla paandiyan.

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Час назад

    அருமை து ரை❤❤❤❤❤

  • @SaiRaja-o5e
    @SaiRaja-o5e 3 минуты назад

    Bismi nu oruthan irukAn avana vitatha bro

  • @69Koshi
    @69Koshi 21 минуту назад

    அந்த அஞ்சாறு பேர் யாருன்னு சொல்லுங்க பாஸ்...நாட்டுக்கு நல்லது

  • @indirasinna3139
    @indirasinna3139 52 минуты назад

    Better stop looking at other peoples bedroom story. It wii be better to at your party's problem!

  • @AbdulRahman-zz1dw
    @AbdulRahman-zz1dw 47 минут назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 2 часа назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @trickylights4081
    @trickylights4081 2 часа назад +2

    TVK❤

  • @pravinpravin786
    @pravinpravin786 2 часа назад +8

    நான் இவனுடைய காணொளி க்கு தீவிர ரசிகன்.
    ஆனால் தற்போது இவரது நடவடிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
    எனவே இவரது பேச்சு லாம் நம்ப முடியவில்லை. நாளை மாற்றி மாற்றி பேச தான் போகிறார் என்கிற எண்ணம் தான் வருகிறது.sorry சாட்டை

    • @Kattumaram339
      @Kattumaram339 2 часа назад

      காசு வாங்கினா ஆதரவு பேச்சு. காசு தர மறுத்தா எதிர்ப்பு பேச்சு

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 часа назад

      நீ உருட்டு 😂😂

    • @anbukannankottirajan7554
      @anbukannankottirajan7554 2 часа назад

      அது உங்க இஷ்டம், நாங்க தமிழர்கள் இவரை பின்பற்றுகிறோம், தமிழர்களுக்கானவர், தெலுங்கர்க்கு எரிச்சலாகதான் இருக்கும், அல்லது தமிழ்பற்றில்லாத தமிழர்க்கும் இவரின் வளர்ச்சி பிடிக்காமல் போகத்தான் செய்யும். மாற்றி பேசினால் என்ன, எத்தனை தெலிங்கர் தங்களை தமிழர் என்ற தன் உண்ணமயான தெலுங்கு சாதியை மறைத்தது பொழைப்பதுதான் மிக கேவலம் நாயும் பிழைக்குமோ இது போன்ற தெலுங்கர்கள் புழைப்பது

    • @abdulhakeem4488
      @abdulhakeem4488 Час назад

      பேச்சில் இருக்கும் விடயங்களை சீர் தூக்கி பார்த்தால் இந்த குழப்பமே இல்லை... அவரும் அவர் கட்சியும்.தெளிவா தான் இருக்காங்க..
      ரஜினியின் ஆன்மிக அரசியிலுக்கும், சமூக விரோதிகள் உள்ளே புகுந்துட்டாங்கன்னு போரட்டத்தை கொச்சை படுத்தினதுக்கும்க்ஷ் தான் எதிர்ப்பு... நடிகனாக, சக மனிதனாக என்றுமே அவரை ர்ப்போதுமே கொண்டாடும் துரை, சீமான்..
      விஜய் தமிழானாக, நடிகனாக என்றுமே கொண்டாடிய துரை & சீமான், திராவிடமும் தமிழ்தேசியமும் கண்கள்னு தமிழ்தேசிய சிந்தனையை ம்ழுங்கடிக்கும் கருத்திற்கு இந்தளவு எதிர்ப்பு காட்டலைன்னா அவர்க்ள் கொள்கைவாதிகளல்ல...
      எனவே... அவர்க்ள சரியாதான் இருக்காங்க... அதானியின் ஊழல் விவகாரம் வெளிவந்து அதில் திமுக மாட்டிகொள்ள போவதால்.. யாரும் அதை பேசுபொருளா மாற்றிட கூடாதுன்னு, சீமான் ரஜினி சந்திப்பை வேண்டுமென்றே ஊடகங்களில் பெரிதளவில் பேச வைத்து மடைமாற்றம் செய்தது தெளிவா தெரியுது... நாம தான் அரசியல் புரியாம இவர்களை வசைபாடி கொண்டிருக்கிறோம்.

    • @annamravi3678
      @annamravi3678 Час назад +1

      இப்ப ரஹ்மான் கிட்ட காசு வாங்கிட்டு தான் பேசுறார?

  • @UshaMahi-ov9fv
    @UshaMahi-ov9fv Час назад

    Cheeyaru ella pesuna

  • @LimeLight-ks8pd
    @LimeLight-ks8pd Час назад

    சாட்டை ஏ ஆர் ரகுமான் காட்டி தமிழ்நாடு போலீஸ் அரெஸ்ட் பண்ணனும் எல்லாம் பேசுறியே நல்லா இருக்கா. வழக்கு வழக்கு போடணும் அரெஸ்ட் பண்ண கூடாது . ஏ ஆர் ரகுமான் கிட்ட நல்ல வெயிட் அமௌன்ட் கிடைச்சுச்சு சாப்பிட்டேன் ரொம்ப முட்டு குடுக்குற. எவனும் தமிழ்ல பேச கூடாதா. அரெஸ்ட் தாயே பாதிக்கப்பட்ட நீயே இப்படி பேசினா மத்தவன் இப்படி பேசுவான். உன்ன மாதிரி ஆளில்லை எல்லாம் வச்சு சீமான் எப்படி கட்சி நடத்தினார் தெரியல.

  • @devasanthosh966
    @devasanthosh966 2 часа назад

    Unga annan bayilvan ponnu kalyanam ponnaru

  • @trickylights4081
    @trickylights4081 2 часа назад +1

    Seeman jaalra

  • @KannanVadamali
    @KannanVadamali 30 минут назад

    உண்மை அருமை சாட்டை

  • @JonSnow-bn3tu
    @JonSnow-bn3tu Час назад

    Nee Rajini family pathi asingama pesuniyae konja naal munnadi adhala enna Settai.. Marandhutiya...😂😂😂 Nee la idha solla thakuthiyae illa Bro.. Idhu vera aatam Bro..😂😂😂 Nadikuran paru😂😂

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 часа назад +1

    Why you all want to talk some body issdue marrriage or Divorce
    Let talk how to improve tamil nadu peoples life