Arun | ரவுடிகளுக்கு புரியிர மாதிரி-ரவுடிகளுக்கு என்கவுண்டர் இருக்குமா?-Commissioner அருண் அதிரடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • இனி ரவுடிகளுக்கு புரியிர வகையில் சொல்லணும்.. - ரவுடிகளுக்கு என்கவுண்டர் இருக்குமா? - புதிய கமிஷ்னர் அருண் அதிரடி..செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #chennaipolicecommissioner #newcommissioner #arun
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 113

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 15 дней назад +16

    பொதுவாக உயர் அதிகாரிகள் மக்களிடம் சரியாக பேசுவதும் இல்லை மதிப்பதும் இல்லை இனி வருங்காலத்தில் வரும் அதிகாரிகள் மக்களோடும் மக்கள் அனைவரோடும் சரி சமமாக பேச வேண்டும் இப்போதுதான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் அவர்களுக்கு புரியும் இது தொடர வேண்டும் ஆனால் உயர் அதிகாரிகள் மக்களை ஏளனமாக பார்த்து செல்கிறார்கள் அவர்கள் தனக்கு அடிபணிந்து செல்ல வேண்டும் என்று நினைப்புடன் வலம் வருகிறார்கள் இவர்கள் அனைவரும் மக்களிடம் பேச வேண்டும் மக்களிடம் இணைய வேண்டும்

    • @mrpkumar8150
      @mrpkumar8150 14 дней назад +2

      Police apdi palaga aarambicha public Police thala mela eri utkaruvanuga

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      நீங்கே எந்த கோணத்தில் பேசறீங்கன்னு தெரியல.. உயர்அதிகரிகள். நீங்கே நினைக்கிறமாதிரியெல்லாம் பொதுவெளியில் (பொது)எல்லாறுகிட்டேயும் சகஜமா..பழகமாட்டாங்கே அவன்கே பதவி விதிகள் அப்பாடி ..புரிஞ்சியிருக்கும் என நினைக்கிறன்

  • @spy61
    @spy61 15 дней назад +26

    ரவுடிகளுக்கு ஒரு பாஷை... கழக கண்மணிகளுக்கு வேற பாஷை...
    அதானே சார் நீங்க சொல்லவந்தது

  • @KSA82927
    @KSA82927 15 дней назад +16

    எல்லோருக்கும் சைக்கிள் கொடுங்க சிறிய சந்து,, சிறிய தெருக்கள் இல் இரவு பகல் ரொ ந்து பணியில் ஈடு பட சொல்லுங்கள்..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      டிரிபிள்ஸ் அழுதசொல்லுறீங்களா..?போலீஸ்காரங்கலே(டிரைவருடன் சைக்கிள்+தொப்பை+ அசைவ உணவு+ கூடுதல் ஸ்நாக்ஸ்)

    • @user-nk9jt6oj2n
      @user-nk9jt6oj2n 7 дней назад

      Ok

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 14 дней назад +10

    🎉🎉🎉👏👏👏🙏🙏🙏காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன்

    • @ParashuVisu
      @ParashuVisu 13 дней назад

      Best department in Jayalalithaa period

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 13 дней назад

      Yes

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      கூடுதல் அதிகாரம் என்பது மனசாட்சிக்கு விரோதமாக பயன்படுத்தக் கூடாது சிலகாவலர் சுயநலத்துக்காக(தவறான பயன்பாடு)பயன்பாடுத்துவாறேயனால்..அது ஆட்சியருக்கு நேருக்கடியாய் ஏற்படுத்தும் எல்லாக்காவலரும் அப்படியிருக்கமாட்டார்கள் நினைவில்கொல்கா..

    • @parthasarathy2423
      @parthasarathy2423 12 дней назад

      ஜெயலலிதாவே A.1 குற்றவாளி..! 100 கோடி அபராதம், நாலரை ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 15 дней назад +51

    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..
    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..

    • @devakumarc53093
      @devakumarc53093 14 дней назад +3

      Super 👌

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 14 дней назад

      Vs5yj.. நீயாருன்னு noted செய் துள்ளன போலீட்ப்போர்ட்மெண்ட்.... ரெடி யா இருப்பா

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 14 дней назад +1

      @@thouheedahmed9394 en masura kooda pudunga mudiyathu police dept

  • @shagulhameed2535
    @shagulhameed2535 15 дней назад +3

    தமிழர் வாழ்த்துக்கள் அய்யா🎉🎉🎉

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h 9 дней назад +1

    வாழ்த்துக்கள் சார் மக்களுக்கு பாதுகாப்பாக இருங்கள்

  • @ParashuVisu
    @ParashuVisu 13 дней назад +3

    வாங்குற சம்பளத்துக்காவது வேளை செய்யுங்கள் சார்

  • @MegaGauthaman
    @MegaGauthaman 15 дней назад +5

    Sir, Excellent commanding introductory interview. You will succeed sir.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 12 дней назад +3

    திருநங்கை ஏன் மாமு உன் பேரை பச்சைகுத்தியிருக்கு மாமு. பொம்பிளைட்ட மாமு, திருநங்கைட்ட போவாத.

  • @tamilmaran843
    @tamilmaran843 14 дней назад +2

    வாழ்த்துகள்..🎉

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 14 дней назад +1

    Congratulations sir ❤❤❤

  • @sudharsona2481
    @sudharsona2481 15 дней назад +7

    ஆமா சார் தமிழ்நாட்டில் கொலைகள் குறைந்துவிட்டது 😂😂😂😂

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj 14 дней назад +1

    வாழ்த்துக்கள் சார்👍👍👍🙏🙏🙏🙏

  • @little_moon916
    @little_moon916 15 дней назад +3

    TRAFFIC POLICE DEPARTMENT OFFICER OVER REACT

  • @charlescharles-su4dh
    @charlescharles-su4dh 15 дней назад +3

    Sema getha pesuran pa aalu

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 8 дней назад

    Great Arun IPS sir ❤❤❤❤❤❤❤

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 15 дней назад +1

    You should install hotlines n public info kept confidential, and they should rewarded.

  • @udhayakumara4473
    @udhayakumara4473 15 дней назад +2

    கஞ்சா 2.0 3.0மாதிரி யா சார்

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 15 дней назад +3

    Ayya ungal Pani serka valthuu

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 8 дней назад

    ❤ Arun ❤police.

  • @gvenkatesan1514
    @gvenkatesan1514 14 дней назад

    Super speach sir congratulations🎉

  • @jaffersathik7053
    @jaffersathik7053 14 дней назад +1

    🎉❤❤❤❤🎉🎉🎉 please help to people.
    Welcome to Chennai sir.

  • @ArulArul-zo7be
    @ArulArul-zo7be 9 дней назад

    👌A.Arun sir

  • @73prabu
    @73prabu 15 дней назад +6

    Isnt this guy..savuku sankar spoke

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 15 дней назад

      Yes, He is ..
      இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..
      இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 15 дней назад +1

      Yes , he is

    • @Gokul_4090
      @Gokul_4090 15 дней назад +1

      S ..He is very close to udaynithi and Family. That's why he is sitting as City commissioner though is he is on ADG rank!

  • @Thambi696
    @Thambi696 15 дней назад +3

    Arasiyal support ulla rowdigalaiyum ozhiyunga

  • @RajKumar-yo2vb
    @RajKumar-yo2vb 15 дней назад +2

    tamilnadu pulla Rowdya Olikanum Chennaila mattum illai

  • @rajusunderraman1865
    @rajusunderraman1865 15 дней назад +1

    His Body language. Tells another story.

  • @rishiganesan1271
    @rishiganesan1271 9 дней назад

    சார் வாழ்த்துக்கள் கோபாலா கிருஷ்ணஆ இவருக்கு கொஞ்சம் பணக்காரங்க சிலோன் தேயிலை தோட்டம் உரிமையாளர் உறவுகள் திருச்சி மாவட்ட நேரு சொன்னால் தவறு பண்ணும் மனிதர்க்கு உதவும் போலீஸ் அதிகார்களுக்கும் புரிகிற மாதிரி தெலுங்கில் சொல்லுங்க ஐயா கீல்மட்ட நடுத்தர லஞ்சம் வாங்காத நேர்மையான மக்கள் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் அதையும் புரிகிற மாதிரி சொன்னால் மகிழ்ச்சி அடைவார்கள்

  • @RameshRameshr-vd5ss
    @RameshRameshr-vd5ss 8 дней назад

    வாழ்த்துக்கள் சார்

  • @smileinurhand
    @smileinurhand 15 дней назад

    இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢.
    காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டப்பாட்டில் இல்லை போல 👎.

  • @devakumarc53093
    @devakumarc53093 14 дней назад +1

    Comedy mr arun sir
    😁😁😁😁😁

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 15 дней назад +4

    அருண் சார் நாங்க நம்புகிறோம். எதோ வயதானவங்க. இது போல் எத்தனையோ பார்தோம் encounter பண்ணமுடியுமா

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 14 дней назад

      ரௌடிக்கு தகுந்த பாஷையில் பேசுவேன் என்று கூறியுள்ளார் .நல்லதே நடக்கும் .நல்லதை நினைப்போம். வாழ்க ADGP அருண் ஐயா ,வாழ்க ஸ்டாலின் ஐயா .வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      ​@@samikannusadanandam1317ஐயா சொன்னது எனக்கு புரிஞ்சிப்போச்சி..ரவுடி இன்கே பாஷைலே..பதில் நா..(ஆயுத கலாச்சாரம்) ? !?அப்போ ..?என்கவுண்டர்..? ஏன்னா..?அவங்கழுக்கு அத்தான்னே தெறியும்..அதில்லாமே(சாமான்)எவனும் வெளியிலே நடமாட மாட்டான்...சரி?

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 15 дней назад +5

    ஐயா முதலில் காவலர்களை செருப்பு அணியாமல் ஷூ போட சொல்லுங்கள் watchman யாரு காவல்துறை அதிகாரி யார் என்று தெரியவில்லை நன்றி

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 15 дней назад +6

    முதல் முதலில் கிடைத்த பதவி மம்மதையில் பேசுகிறார் ஆனால் அரசியல் பற்றி தலைவர்கள் இவர்களை செயலாற்ற விடுவது கடினம் இவர் சொல்வது போல் நடப்பதும் கடினம் பொதுவாக அரசு அதிகாரிகள் பூமி அரசியல்வாதிகளிடமிருந்து இவர்களின் கடிவாளம்

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 14 дней назад

      தவறாக எண்ண வேண்டாம் .நல்லதை செய்யவார் என்றே நினைப்போம். நல்லதே நடக்கும் .வாழ்க வளமுடன் .வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @vkgroups3352
      @vkgroups3352 14 дней назад

      இவர் ஏற்கனவே உயர் பதவியில் இருந்தவர்தான்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      ஐயா உங்களாலே இவ்வளவு முடியுமோ அவ்வளவையும் (அத்தனை பேத்துக்கும் உடன் - பால்) ஊத்திடுங்கே ஐயா..

  • @antonyalbert9155
    @antonyalbert9155 11 дней назад

    அதிகாரத்த பாவபட்ட மக்கள் கிட்டதான் காட்டுவாங்க. பணக்காரணங்களுக்கும் ,அரசியல் வாதிங்க கிட்டயும் பம்புவாங்க இந்த காவல்

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 14 дней назад +1

    தாடி வச்சவர் தான் வெட்டுனாருன்னு சொன்னாங்க ஆனா நீங்க புடிச்சி அக்யூஸ்ட் எல்லாம் ஒருத்தவங்க கூட தாடி வச்சுக்கல

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      ஆமா சார் கூடவே கன்னத்தில் சின்னதா ஒரு "மரு" வெச்சிட்டிங்கனா..ஆலே அடையாலமே தெரியாது ஐயா..!

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 15 дней назад +1

    😂 chinna koundar

  • @tamilmaran843
    @tamilmaran843 14 дней назад +1

    🎉🎉🎉

  • @johnbritto5768
    @johnbritto5768 14 дней назад

    அவங்க பெற்றோர் மேலை நடவடிக்கை

  • @user-bo7sv7fm6n
    @user-bo7sv7fm6n 14 дней назад

    Ayya Arun sir Rumpa Perfect Nalla pannuvaru Antha Nambikkai Irukku

  • @purushd5699
    @purushd5699 15 дней назад +1

    So murder is correct as per u?

  • @raprabaa
    @raprabaa 15 дней назад

    Good sir.

    • @kingmaker2007
      @kingmaker2007 14 дней назад

      He's not clear... Wasted interview

  • @nithyapraisybharath6018
    @nithyapraisybharath6018 9 дней назад

    Sarath kumar voice

  • @johnbritto5768
    @johnbritto5768 14 дней назад

    எவ்வளவு போராட்டம் பண்ணனலும் பயப்பிட தேவை யில்லை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      SIR,. எல்லாரும் எதிர்ப்பாக்குகிறது "வானவேடிக்கை" யேத்தான்..(என்கவுண்டர்) கூடியா சீக்கிரம் நிகல்ச்சிக்கு ஏர்ப்பாடுபன்னுங்கே..

  • @johnbritto5768
    @johnbritto5768 14 дней назад

    சார் ரவுடி கும்பல் ஐ சுட்டு தால்லும் எவ்வளவு போராட்டம் பண்ணலும் கடுமையான நடவடிக்கை அவங்க பெற்றோர் மேலை யும் நடவடிக்கை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 12 дней назад

      கூல் டவுன்..கூல்டவுன்..!சுத்தமா வாஷ் -அவுட் பன்னிடலாம்..?! "போட்டு தள்ளிடலாம்..

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt 15 дней назад

    Appudiya sir, Nambittoom..

  • @SriRam-lw1lv
    @SriRam-lw1lv 14 дней назад

    Uniform potta rowdy's ku enna ji language

  • @shafiths5071
    @shafiths5071 9 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DevRaj-ng6dd
    @DevRaj-ng6dd 13 дней назад

    N counter egambaram 😅

  • @srinivasanramachandran1302
    @srinivasanramachandran1302 7 дней назад

    It's disgusting to watch this. It shows his confidence in the rule of law. Just another uniformed rowdy willing to go to any extent to appease his masters.

  • @Thambi696
    @Thambi696 15 дней назад +1

    Maharastra la varudam 400 encounter panranga. Rrowdigalai ozhiyunga

  • @SasiKumar-qg3cs
    @SasiKumar-qg3cs 15 дней назад +1

    Dist one ravotegala. Yangontar. Pannuga yallam sa

  • @pappathis3945
    @pappathis3945 8 дней назад

    Sir eillathaium encounter pannunga

  • @Arun-rp5pr
    @Arun-rp5pr 7 дней назад

    🎉🎉🎉🎉❤🎉❤🎉🎉🎉🎉❤❤🎉

  • @stopstop4826
    @stopstop4826 15 дней назад

    There is no value for life in tamilnadu

  • @Raj-he8gd
    @Raj-he8gd 15 дней назад +1

    Amstrong wife andha chinna kozandhaya vachitu azumbodhu, apadiye manaselam kalangudhu, ineram minimum Rowdies ha odukura activities ha start pani irukanum, Oru uira edukura alauku mosamana alungala velila vitu vachi irukuradhu naladhu ila, police department kandipa makal ha protect pananum

  • @aslinbobby
    @aslinbobby 13 дней назад

    Neeyum yeathaiyum seri pana porathu ella apram yeadhuku da

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 15 дней назад

    Encounter specialist vellaiduraiyai kalam irakunga...chennai ravudigal one weekla kali panniduvaru..

  • @sundararajank7853
    @sundararajank7853 15 дней назад +2

    வீரவசனம் சரி dmk குறிக்கிட்டா kupchip போலீஸ் காணாம போகும். அவளையுதாம். Sayyukku example. Against immediate for no action. இதுவரை coplaint கொடுத்து no action கேஸ் ஓபன் ஆகுமா no. சிவாஜி மீது கேஸ் கொடுத்தாங்ஸ் action இருக்கும்மா no.

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 15 дней назад +1

    சவுக்கு சங்கர்.. எங்க டா... சொல்லு

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 14 дней назад

    அண்ணாமலை இந்நேரம் மூத்திரம் போய் இருப்பான் இனி முட்டிக்கு கீழே இல்ல நேரா மார்ச்சுவரிதான்