Anda voice appadhiye irukku🙏🙏konja naal mun oru video parthen jayalalitha amma english avlo arumaiya pesinanga🙏🙏innum jayalalitha amma uyirodu irunthuruntha neraya nalla visayam senchuruppanga😔😔may her soul rest in peace🙏🙏nandri thambi🙏🙏
ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு உயிர்பிரிந்த நாள்.04:12:2016 அன்று மாலை 3:50 மணி அளவில் அப்போலே மருத்துவமனையில் அவரது உடலில் ஊசி செலுத்தப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இது உண்மை சத்தியம். அந்த நிகழ்வின் வேதனையை எனது வீட்டில் நான் உணர்ந்தேன் அனுபவித்தேன். அப்போது எல்லாம் இறைவழிப்பாட்டில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தேன். எதிர்கால சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை இறைவன் எனக்கு எதாவது ஒரு ரூபத்தில் காட்டிக்கொண்டே இருந்தார். அந்த அம்மையாரின் விசாரனை கமிஷன் அறிக்கை பயனற்றதாய் ஆக்கிவிட்டார்கள். படுபாவிகள் எல்லாம் பணத்திற்கு அலையும் நயவஞ்சகர்கள் . எவனையும் நம்பவும் கூடாது.பணம் பதவி இதற்காகத்தான் இயங்குவார்கள்.அப்பெரும் பாவத்தை செய்தவர்கள் திருந்தி ஏழைகளுக்கு தானம் தருமம் செய்யவேண்டும். தன் தவருக்காக இறைவனிடத்திலும் அந்த அம்மையாரின் ஆத்மாவிடமும் மண்ணிப்பு கேட்கவேண்டும். அவர்களும் நற்கதி அடையவேண்டும். சிவசிவ.
18 சித்தர்களிடம் பேசுங்கள் ஐயா பூமியில் மனிதர்கள் நலனுக்காக எவ்வளவோ வரம் கொடுத்து இருக்கிறார்கள் அவர்கள் செய்த தவ பலனை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து இருக்காங்க இவர்களுக்கு மேல் மக்களை புரிந்து மக்களுக்கு நல்லது செய்பவர்களை பார்ப்பது அரிது ஒவ்வொரு சித்தர்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மனிதன் கடவுள் நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் மந்திரம் மூலிகை வைத்து பஞ்ச பூதங்கள் கட்டுப்படுத்துவது இரும்பை தங்கமாக்குவது மண்ணை தங்கமாக்குவது இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பது போன்ற விஷயம் செய்தும் அதை சொல்லியும் இருக்காங்க ஒவ்வொரு சித்தரும் கடவுள்கள் தனித்தனியாக தங்கள் ஞனாத்தால் ஒவ்வொரு சாஸ்திரங்களையும் மனிதர்கள் நலம் பெற உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் இன்றளவும் ஒரு சில வித்தைகள் மட்டும் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது மனிதன் வாழ்க்கையில் முன்னேற நினைத்தது நடக்க இவர்கள் வழிபாடும் இவர்கள் சொல்லி வைத்த மந்திரம் யந்திரம் தாந்திரிகம் மூலிகை இவையனைத்தும் உதவுகிறது இவர்களை வழிபட மந்திரங்களும் இருக்கிறது சும்மா எடுத்ததும் இது வேண்டும் அது வேண்டும் என்றால் கிடைக்காது அதற்கான வழி முறை இருக்கிறது புண்ணிய வான்களுக்கு தானாக இது போன்ற விஷயம் கிடைக்கும் தெய்வங்களால் கூட இவர்களை போல் நன்மைகளை செய்ய முடியாது அனைத்தையும் தங்கள் தவ வலிமையில் அடக்கி ஆண்டவர்கள் தங்கள் நினைத்ததை எல்லாம் தானாக உருவாக்க கூடியவர்கள் ஒரு படைக்கவும் காக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி படைத்தவர்கள் சித்தர்கள் இவர்கள் 18 பேரும் முதன்மையானவர்கள் இன்னும் எவ்வளவோ சித்தர்கள் வெளி உலகம் வராமல் குகைகளில் தவம் செய்கிறார்கள் இவர்களை பார்ப்பதே புண்ணியம் இவர்களிடம் பேச கோடி புண்ணியம் செய்திரிக்க வேண்டும் பேச முயற்சி செய்து பாருங்கள் பெரிய விஷயங்கள் எதாவது சொல்வார்கள்
எல்லோரும் யுக்தன் துலானிக்கு ஏன் பயப்படுகிறார்கள்🤫 அவர்கள் என்ன செய்வார்கள் என்ன மாதிரி தண்டனை கொடுப்பார்கள்🤔 என்று கேட்கவும் கதிர் சூப்பர் conversation with jj mam thankyou🙏
எனது கணவர் T.கோதண்டபாணி அவர் 22/10/2024 அன்று மரணமடைந்தார். அவருடைய ஆன்மாவிடம் பேச ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்ஐயா தயவுசெய்து கேட்டு சொல்லவும்உங்கள் வீடியோவை தவறாமல் பார்க்கிறேன்எத்தனை பிள்ளைகள் எப்ப வந்து பிறப்பார்கள்என் பிள்ளைகளின் நிலையை பற்றி கேட்கவும்மலை மீது கோபம் உள்ளதா என்று கேட்கவும் கண்டிப்பாக நீங்கள் கேட்டு ஒலிபரப்பவும்நன்றிங்க ஐயா🙏
அண்ணா ஆடு கோழி மீன் சாப்பிடரவங்களுக்கு ஆன்மா உலகத்தில் எந்த மாதிரி தண்டனை குடுப்பங்க தண்டனை இருக்குமா கேளுங்க யக்தன் துலனி இவங்கள பார்த்தா ஆன்மா ஏன் பய படரங்க அவங்க என்னா பண்ணுவங்க துலனி சாமி கிட்ட போக எத்தனே ஆண்டுகள் ஆகும் கேளுங்க அண்ணா ஏன் சில பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லதவங்க என்னா பிரச்சனே ஏன் குழந்தை இல்லமல் போகுது சாபமா கேளுங்க அண்ணா
Hai kathir bro. Please Amma lite avanga daughter and soban babu sir pathi inime ketkatheenga.pona interview le sonna athe pathil than solranga. Koba padutha vendam. Avangalukku.athu pidikale. Neenga aduthu yaru aatchikku varuvangannu kelunga.
Anna ennoda amma yashoda Arjunan expired 24/5/2024 plz anna ennoda amma kittapesunka lasta avanka enna nenichutu irrunthanka Thriyanum. Amma expired anna matheriye ennaku feel akala avanka voice oruthran kekanu ekamairruku plz anna help me.
Anda voice appadhiye irukku🙏🙏konja naal mun oru video parthen jayalalitha amma english avlo arumaiya pesinanga🙏🙏innum jayalalitha amma uyirodu irunthuruntha neraya nalla visayam senchuruppanga😔😔may her soul rest in peace🙏🙏nandri thambi🙏🙏
En anna avankalukku pidikkatha guestion kettu kollatheenga
ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு உயிர்பிரிந்த நாள்.04:12:2016 அன்று மாலை 3:50 மணி அளவில் அப்போலே மருத்துவமனையில் அவரது உடலில் ஊசி செலுத்தப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இது உண்மை சத்தியம்.
அந்த நிகழ்வின் வேதனையை எனது வீட்டில் நான் உணர்ந்தேன் அனுபவித்தேன்.
அப்போது எல்லாம் இறைவழிப்பாட்டில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தேன். எதிர்கால சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை இறைவன் எனக்கு எதாவது ஒரு ரூபத்தில் காட்டிக்கொண்டே இருந்தார்.
அந்த அம்மையாரின் விசாரனை கமிஷன் அறிக்கை பயனற்றதாய் ஆக்கிவிட்டார்கள்.
படுபாவிகள் எல்லாம் பணத்திற்கு அலையும் நயவஞ்சகர்கள் . எவனையும் நம்பவும் கூடாது.பணம் பதவி இதற்காகத்தான் இயங்குவார்கள்.அப்பெரும் பாவத்தை
செய்தவர்கள் திருந்தி ஏழைகளுக்கு தானம் தருமம் செய்யவேண்டும். தன் தவருக்காக இறைவனிடத்திலும் அந்த அம்மையாரின் ஆத்மாவிடமும் மண்ணிப்பு கேட்கவேண்டும். அவர்களும் நற்கதி அடையவேண்டும்.
சிவசிவ.
தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் எப்ப நல்லகாலம் பிறக்கும்
@@VinothKumar-hj6dd எதற்கு
Fake
Unmai,illa,fake
@@VinothKumar-hj6dd அப்படியா நான் படம் அவ்வளவாக பார்க்க மாட்டேன் அதுனால் எனக்கு தெரியாது நானாக தான் சொன்னேன்
எனக்கு பிடித்த வீர பெண்மணி இன்று வரை இவர் மரணத்தை என்னால் ஏற்க முடியவில்லை
ஒரு தனி சிங்கப்பெண்ணாக அவர் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் இறப்பு பற்றியும் கேளுங்க தம்பி 🎉🎉🎉🎉🎉
18 சித்தர்களிடம் பேசுங்கள் ஐயா பூமியில் மனிதர்கள் நலனுக்காக எவ்வளவோ வரம் கொடுத்து இருக்கிறார்கள் அவர்கள் செய்த தவ பலனை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து இருக்காங்க இவர்களுக்கு மேல் மக்களை புரிந்து மக்களுக்கு நல்லது செய்பவர்களை பார்ப்பது அரிது ஒவ்வொரு சித்தர்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மனிதன் கடவுள் நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் மந்திரம் மூலிகை வைத்து பஞ்ச பூதங்கள் கட்டுப்படுத்துவது இரும்பை தங்கமாக்குவது மண்ணை தங்கமாக்குவது இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பது போன்ற விஷயம் செய்தும் அதை சொல்லியும் இருக்காங்க ஒவ்வொரு சித்தரும் கடவுள்கள் தனித்தனியாக தங்கள் ஞனாத்தால் ஒவ்வொரு சாஸ்திரங்களையும் மனிதர்கள் நலம் பெற உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் இன்றளவும் ஒரு சில வித்தைகள் மட்டும் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது மனிதன் வாழ்க்கையில் முன்னேற நினைத்தது நடக்க இவர்கள் வழிபாடும் இவர்கள் சொல்லி வைத்த மந்திரம் யந்திரம் தாந்திரிகம் மூலிகை இவையனைத்தும் உதவுகிறது இவர்களை வழிபட மந்திரங்களும் இருக்கிறது சும்மா எடுத்ததும் இது வேண்டும் அது வேண்டும் என்றால் கிடைக்காது அதற்கான வழி முறை இருக்கிறது புண்ணிய வான்களுக்கு தானாக இது போன்ற விஷயம் கிடைக்கும் தெய்வங்களால் கூட இவர்களை போல் நன்மைகளை செய்ய முடியாது அனைத்தையும் தங்கள் தவ வலிமையில் அடக்கி ஆண்டவர்கள் தங்கள் நினைத்ததை எல்லாம் தானாக உருவாக்க கூடியவர்கள் ஒரு படைக்கவும் காக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி படைத்தவர்கள் சித்தர்கள் இவர்கள் 18 பேரும் முதன்மையானவர்கள் இன்னும் எவ்வளவோ சித்தர்கள் வெளி உலகம் வராமல் குகைகளில் தவம் செய்கிறார்கள் இவர்களை பார்ப்பதே புண்ணியம் இவர்களிடம் பேச கோடி புண்ணியம் செய்திரிக்க வேண்டும் பேச முயற்சி செய்து பாருங்கள் பெரிய விஷயங்கள் எதாவது சொல்வார்கள்
Hi, kathir anna super, thanks, jaya amma❤❤❤❤❤❤❤❤❤❤😊
Amma kural apppdiyee erukuthu ann
எல்லோரும் யுக்தன் துலானிக்கு ஏன் பயப்படுகிறார்கள்🤫 அவர்கள் என்ன செய்வார்கள் என்ன மாதிரி தண்டனை கொடுப்பார்கள்🤔 என்று கேட்கவும் கதிர் சூப்பர் conversation with jj mam thankyou🙏
Amma the great...I believe the discussion...hope madam to live happily...
ஜெயா அம்மா இறந்த நாள் எந்த மாதம் கேளுங்க
Good question
அம்மா அவர்களிடம் வேறு கேள்விகள் கேளுங்க தம்பி அவருடைய மனசு வருந்தும் கேள்விகள் வேண்டாமே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் சொல்வது சரிதான் உறவை ஆனால் இந்த வீடியோ எடுத்து பதிவு செய்து அதன் பின் தான் வெளியிடுவார்கள்
Jayalalitha goinrathu. Yaar😮😮😮😮😮😮😮😮😮
இக்கானொளியை பார்க்கும் கண்ணீர் தான் வருகிறது.
❤❤❤❤❤imissuamma
48 நாள் அவளை விட மாட்டேன் ஜெயலலிதா அம்மா ஆவி?? yepothu apadi sonnarkal?
Irundhalum raghasiyathai maintained panugirargal
Unmai.amma🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
I'm from Malaysia
My Amma passed away in the 14th year .Now can talk with my Amma soul
ஆம்ஸ்ட்ராங் பத்தி kelunga
Ithalam unmaiya plz yaarachum slunga🙏🙏🙏🙏
Anna pancha pandavargal video podunga
Captain kita
Mendum pesunga anna
Avar enaku romba pudikum
Pls
Miga. Miga. Pidiththavar. Amma❤❤❤❤
Hi,kathir thambi vanakkam.Jayalalitha ammavoda pesia vedio parthu mihunda santhosam.Avaradhu voice appadiye therihiradhu,inda vediovil.Avar oru thiramaiyana,thunichalana pen.Pengalukellam vazikattiya thigazndavar.Avarum valkaiyil niraya porattangalai santhithudan,mudhalvaranar.Makkalukku nanmaiyum seidar.Kadavul innum konja naal vittirukkalam.Aematrivittar.Avar aathma santhi adaya eraivanidam venduhiren. Yarukkum payapadathavar,Yuthan,Thulanikku payandhu selhiren enpadhu enakku varuthamalikiradhu.Thank you kathir thambi inda pathivukku.❤❤🙏🙏🙏🙏🙏
Jaya ammav kettkja marukkum kelvigalai dhayavuseidhu marbadi ketkadheergal
அவர்கள் வெளியில் அறிவித்த தேதியில் தான் இறந்தாரா என்று கேட்டு சொல்லுங்கள் ஐயா
Reply 😮😮😮
Avaru goiyava pudichi thongu solvaru una mathiri domergal Al intha mahiri echagai irukanga
இல்லை. மருத்துவ மனைசென்றமூனாவதுநாளேஇறந்துவிட்டார்
பின்னர் எல்லாம் நாடகம் தான் நடந்தது
Thanks Sir 🙏 ❤
உடன்பிறவா சகோதரி பற்றி கேட்காமல் , எதுவும் பேசாமல் இது எப்படி மறைந்த ஜெயலலிதா அவர்களின் ஆவிதான் என்று எப்படி நம்புவது?
Super
Anbu நன்றிகள்
நான் போண் முதலாலிக்கு தெரியாமல் எடுத்து உங்கட வீடியோ பார்க்கிரேன்
In next birth she will have a peaceful life with her family
இந்த வானொலி ஒலிபரப்பு செய்த உங்களுக்கு அம்மா வின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்
JJ Mam ketta Sasi kalavi ketkavam nest video 📸 podunga
Ask about sasikala madam and ops,eps sir?
Sir, ithellam namburamathiriya irukku., aanalum vungal muyarchikku vazthukkal.
வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉
இயற்கையாக இறந்தவர்கள் ஆவியாக வருவார்களா?
எனது கணவர் T.கோதண்டபாணி அவர் 22/10/2024 அன்று மரணமடைந்தார். அவருடைய ஆன்மாவிடம் பேச ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்ஐயா தயவுசெய்து கேட்டு சொல்லவும்உங்கள் வீடியோவை தவறாமல் பார்க்கிறேன்எத்தனை பிள்ளைகள் எப்ப வந்து பிறப்பார்கள்என் பிள்ளைகளின் நிலையை பற்றி கேட்கவும்மலை மீது கோபம் உள்ளதா என்று கேட்கவும் கண்டிப்பாக நீங்கள் கேட்டு ஒலிபரப்பவும்நன்றிங்க ஐயா🙏
இந்த அம்மா சாவில் உள்ள மர்மத்தை கேளுங்கள.
So many beliefs, so many stories, what to do? Let us ignore them, so that gives peace of mind .
Vanakam sir
Mahabharadhathil irupavargalidam pesavum..arjunan, dhraupathi, bheeshmar, dhuriyodhanan etc
Don't ask her's personal life.Ask some good question about afterlife.
அண்ணா ஆடு கோழி மீன் சாப்பிடரவங்களுக்கு ஆன்மா உலகத்தில் எந்த மாதிரி தண்டனை குடுப்பங்க தண்டனை இருக்குமா கேளுங்க யக்தன் துலனி இவங்கள பார்த்தா ஆன்மா ஏன் பய படரங்க அவங்க என்னா பண்ணுவங்க துலனி சாமி கிட்ட போக எத்தனே ஆண்டுகள் ஆகும் கேளுங்க அண்ணா ஏன் சில பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லதவங்க என்னா பிரச்சனே ஏன் குழந்தை இல்லமல் போகுது சாபமா கேளுங்க அண்ணா
விஜயகாந்த் ஆன்மாவுடன் பேசுங்கள் ஐயா 😢
கூடவே கேட்க கூடிய குரல் அவர் அண்ணா குரலா
Aathuma ulagathula ena la prachana varumnu kelunga anna
தற்கொலை ஆத்மா இறந்த பிறகு அவர்களுக்கு நாம் எந்த மாதிரியான பரிகாரம் செய்தால் அவர்கள் கஷ்டப்படமார்கள் கதிர் சார்
J.Jayalalitha Mom Youkthan Thulaani Bayapadugerargal Avargal Enna thandanai Kodupaargal Manithargal pola erukkirergal Erupaatgala ketkavom
கதிர் சார் என்அப்பாவிடம் பேசவேண்டும் உதவ செய்யுங்கள் அவர பெயர Dஅஜித்தாஸ் மேல்சிந்தாமூர் எப்படி உங்களை தொடர்பு கொள்வது pls help me
வரலாற்றில் இலஞ்சமும் ஊழலும் புத்தகத்தை மெழுத உதவி செய்தார்களா என கேட்கவும் அண்ணா
Tim Morozov videos paarunga
Idhuu unmaiyaaaa plz sollunga enakkku jaya ma va rombaaa pudikkum plz
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பற்றிய கேள்விகளை ஏன் கேட்க்கவில்லை 😊
Captain captain
எப்படி இந்த ஆன்மா உங்ககிட்ட கனெக்ட் ஆகுது இதை பற்றி விளக்கம் கொடுக்கலாமே சார் நீங்க வீடியோ போடுங்க சார்
தனி விடியோ போட்டு இருக்கேன்
Link pls sir . நான் சர்ச் பண்ணி கிடைக்கல சார்
லிங்க் கொஞ்சம் போடுங்க சார் நான் சர்ச் பண்ண கிடைக்கல சார்
சார் எங்க தம்பி இறந்து விட்டார்.. அவர் எப்படி இறந்தார் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.. சொல்ல முடியுமா.. 🙏
Captan sir Mom parththargala Ketkavom
I always admired her the most among the TN leaders.
ஐயா என் மகனிடமும் பேசுங்கள் ப்ளீஸ்
Ella aanmavaium kooppittu pesunga. Parthingala nu avar virumbatha kelvihalai thavirkkavum. Uyitodu iruppavarhalaipattri ketkalam.
Hai kathir bro. Please Amma lite avanga daughter and soban babu sir pathi inime ketkatheenga.pona interview le sonna athe pathil than solranga. Koba padutha vendam. Avangalukku.athu pidikale. Neenga aduthu yaru aatchikku varuvangannu kelunga.
Hi anna
Pls.brother admk katchi ini yaar thalamayil ammavin asirvathathodu iyangum endru kelungal bro pls.
Amma enaku magala pirakka asai avalo pudikkum avangala
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Anna ennala nampa mudiyala
ஆன் உலகதுலேயு பிரச்சனைகள் உள்ளதுபோல
Shoban Babu sir ridam soul video 📸 podumpothu, Jj mam,sir Eruvarukkum, Soul Sandai vanthathu, Neegga Shoban Babu sirrai Paarthergalaa,? Ketkiregal Puriyavellai
Anna voice appidiyey eruku
Next time ammata pesunigana nan ammava romba miss pandrenu sollunga eno inam theyriyatha oru pasam
அண்ணா நீங்க இலங்கை யா
இல்லே இந்தியாவா அண்ணா
உங்களிடம் பேச வேண்டும் சார் நம்பர
Plz translate in English
Anna ennoda amma yashoda Arjunan expired 24/5/2024 plz anna ennoda amma kittapesunka lasta avanka enna nenichutu irrunthanka Thriyanum. Amma expired anna matheriye ennaku feel akala avanka voice oruthran kekanu ekamairruku plz anna help me.
Amma kural ketaudan alugaiya varuthu
Pls talk u srimathi about her death details again we❤srimathi forever
எப்படி ஆன்மா உங்களுக்கு கனெக்ட் ஆகுது சார் லிங்க் அனுப்புங்க சார் கனெக்ட் நான் சர்ச் பண்ணா கிடைக்கல சார்
❤
Shanavaz death in22.07.2022 and say in video
Talk to her mother sandhiya and father jayaram avl also her chi thi ir periamma.
MGR peasungal
என் மாமாவிடம் பேச வேண்டும் அதற்கு உங்களை தொடர்பு கொள்வது எப்படி
பிரதர், இது எப்படி சத்தியம்? எப்படி நீங்க ஆத்மாவிடம் பேச கற்றுகொண்டீர்கள்?
ghost box
@kathirvlogs எங்க கிடைக்கும்? எப்படி ஆன்மாவிடம் தொடர்ப்பு கொள்வது?
Ayya Neenga Peesurathu Ennavo Oru Pathattathoda Peesuramathere Eruke.
Azuthamaha Peesamal Normalaha Peesalame .
Blr techie Atul subash aatmavidam pesavum
அவர் தாயாரை , இறந்த உறவுகளை சந்தித்தார்களா இன்று அவர் ஆன்மா எங்குள்ளது சோபான் பாபு lover னு சொல்றாங்க அவரை பார்த்தார்களா கொன்றது யார்
😅😅😅😅
Hi bro enga appa kita pesanum help pannunga epdi contact pannanum sollunga
Amma October la death akkitanga ! 65 days Dram! December 5 th unmai ilai
ஜெயலலிதா அம்மையாருக்கு மறுபிறவி இருக்கா என்று கேளுங்க...? அப்படி மறுபிறவி இருந்தால் மீண்டும் முதலமைச்சராக வருவாங்களா கேளுங்க...
😅😅😅😅
Kaekrathuku vera kelviyae kadaikalaya, she is not willing to open up abt shoban babu/daughter vitrunga
Unmaiya athama vitam pesurigala.idhu unmaiys
இது எல்லாம் உண்மை யா....
Armstrong avungala pathi neenga yen kekka matring.. Avunga paavum... Avarudaiya vethanaiya veliya solla nenaikkuranga... But neenga avoid panringa.. Yen... Avaru neraiya vishayam solla wait panraanga.. But neenga atha kekkave matringa... Yen...????
உடன்பிறவா சகோதரி பற்றி ஒன்றும் கேட்கவில்லையே? சொல்லவில்லையே ?
கேட்டால் இவரை விட்டு வைப்பார்களா?
கலைஞரிடம் பேசி வீடியோ போடுங்க
Yar ungali savadithathu entu kelum
Yena launguage la pesuranga. Ungaluku yepdi puriyuthu.
Yes, same question
இது உண்மையா?
கலைஞர் ஆன்மாவை சந்தித்தீர்களா என்று கேட்டிருக்கலாம் பரவால்ல அடுத்தது கலைஞர் விசாரிங்க