இவர் method-ஐ follow பண்ணா மீன் வளர்ப்பில் லாபம் ஈட்டலாம் | Fish farming | Pasumai Vikatan
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #fish #farming #fishing
மீன் வளர்ப்பில் உத்தரவாதமான லாபம் கிடைப்பதால், டெல்டா விவசாயிகள் பலர் உப தொழிலாக இதில் ஈடுபட்டு வருகிறார்கள். முதன்மைத் தொழிலான பயிர் சாகுபடியைவிட, இதில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எளிமையான பராமரிப்பு... நிரந்தரமான விற்பனை வாய்ப்பு... இது போன்ற காரணங்களால் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த மன நிறைவு அடைகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை யைச் சேர்ந்த விவசாயி முருகேசன். 5 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இவர், 27 ஆண்டுகளுக்கு மேல் இத்தொழிலில் அனுபவம் பெற்றவர். எளிமையான பராமரிப்பு மற்றும் சிக்கனமான தீவன மேலாண்மை மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.
Murugesan contact number: 98653 98579
Credits:
Host & Reporter: K.Ramakrishan | Camera: M.Aravind | Edit: Sathya karuna moorthy | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
I'm proud of u appa congratulations
Unga daddy ah
I̲ l̲o̲v̲e̲ y̲o̲u̲
Great
தென்னை மரம் கய்ப்புக்கெல்லாம் என்ன உரம் வைக்கிறீர்கள்
Ayya ippa ungalidam edai kunju kidaikuma
Yes
👍🏼👍🏼
வாள்க வளமுடன்
Sir share location please
Valamarkottai aarch
Sir ple mobile namber
வாழ்த்துக்கள்
Ayya unga number
Murugesan contact number: 98653 98579