பிரம்மாண்ட குட்டையில் வவ்வால் மீன் வளர்ப்பு | 10 மாதத்தில் 10 இலட்சம் இலக்கு
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Name : Mr. Durai
Contact Number : 9786258531
Place : Thiruvannamali
===========================================
Business Inquiry And Advertisement
Contact Number : +91 9786872129
Email Id : farmbusiness2020@gmail.com
=========================================
#farmingbusinessideas #வவ்வால்மீன்வளர்ப்பு #FishFarming #Fish #Fishvideo
=============================================
Join this channel to get access to perks:
/ @farmingbusiness-svfarm
ஒரு கிலோ மீன் வளர்க்க 1.5 kg தீனி போட வேண்டியது வரும்.
100% மீனிற்கு 70% ல் இருந்து 80% வரைதான் சர்வேவல் (பிழைத்து வருவது)இருக்கும்.
இப்பொழுது 1 கிலோ மீன் தீனி சுமார் 45 ரூபாய் ஆகுது.
7 டன் மீன் பிடித்தால் 10.5 டன் தீனி செலவாகும் மேலும் மெடிசன் அது இதுனு சுமார் 5 லட்சம் இதற்கே செலவாகிவிடும்.
வேலையாளுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் என்றால் கூட சுமார் 1 லட்சம் சம்பளம் போய்விடும் மீன் குஞ்சு எப்படியும் 50 ஆயிரம் ஆகிவிடும்.
இதர செலவு சுமார் 1 லட்சம் வந்து விடும்.
மொத்தமாக மீன் பிடித்தால் 1 கிலோ 80 to 90 க்கு மட்டுமே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்
ஆக 7 டன்னிற்கு ரூபாய் 5.6 லட்சம் முதல் 6.5 லட்சத்திற்கு மேல் விலை போகாது.
செலவு தொகை :
5+1+0.5+1=7.5 லட்சங்கள்
வரவு தொகை =6.5 லட்சம்
லாபம் = ?
நட்டம் = 1 லட்சம்
நான் 2020 ம் வருடம் இந்த மீனை சுமார் 11 மாதம் வளர்த்து 1 லட்சத்திற்கு மேல் நஷ்டம் அடைந்தேன்..
நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் அவருக்கு அடுத்து என்ன மீன் அந்த குளத்தில் போட வேண்டும் என்று ஒரு தெளிவான விளக்கத்தை கொடுங்கள் நன்றி வணக்கம்
Super thalaiva
Thanks for your information
Unai pola nanum anupava patten thalaiva
Nega sollurathu...la sarithan aana nega valarththa vitham sari irunthurukatha nega company thivanaththa nampi valaththudo irunthurupinga.....atha padi aagiruku
மிக சிறப்பு ஐயா 🤝🤝🤝
கடின உழைப்பு 💐💐💐💐
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க தமிழ்
கலக்கல் தலைவா🔥🔥🔥🔥
Nalla question nalla answer
WOW WOW SUPERB BROTHER VERY WELL DONE VIDEO VERY USEFUL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kottai plantant athigama valara greenish aga ena pandrathu solunga sir
எந்த மாதிரியான தார்பாய்கள்
பயன்படுதலாம்
Arumai
❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️🔥
Hello bro
Enku up natu kulzi vanum bro
Unga keta iruka bro
Enga kedakum bro
Konjam solunga bro
Sir antha kottai avulo greenish iruku apdi aga ena.pannanum pls solunga
பாசி வளர்க்கலாம்.. முடிந்தால் ஸ்பைருளினா என்கிற சுருள் பாசி வளர்க்கலாம்..
Mattu Sanam kottanum
Avar ena panirrukar sir
Maatu Sanam kotanalum apdi ilaye
Onnu seyya venda meen kalivu sera sera automatic ah colour change agidu
Location pls
நீங்க கத்துக்குட்டி அண்ணா இன்னும் வேல இருக்கு உங்களுக்கு
இந்த மீன் தன் கணக்கில் கிடைக்கும் இடம் எங்கு உள்ளது தொலைபேசி எண் வேண்டும்
Ton kalakula vagi ena panapora
Hi pro
Pro saputinkal
4 டன்
முன் கணக்கு முட்டாள் கணக்கு முதலில் மீனை பிடி தல
ஒரு மீனையாவது பிடித்து கேமிராவில் காட்ட வேண்டும் என்று உங்களுக்கு தோன்ற வில்லை. அதனால் ஒரு Dislike போட்டு விடுவோம்.
Y
Wow wow wow superbb brother very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan bro nandri vanakkam valthukkal oky brother.🙏👨🦱👨🦱🤩✌🤝💥🌟👩🦰👩🦰👩👩👍🤟🤲👌🤲🤟👍🌟🤩✌🤝💥✌🤝💥✌✌🙏🙏
𝐩𝐫𝐨𝐦𝐨𝐬𝐦 ✔️