கேட்டதை கொடுக்கும் சஷ்டி விரதம்! ஒரு முருக பக்தனின் கதை | Sashti Viratham | Vadapalani Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 158

  • @Poonamalleedevaki
    @Poonamalleedevaki 6 месяцев назад +107

    உன் கால்களை இறுக்கி கெட்டியாக பிடிச்சுகிறேன் முருகா...நீ என் கூட இரு முருகா அது போதும்

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 6 месяцев назад +13

    வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshkannan9123
    @sureshkannan9123 6 месяцев назад +22

    முருகனை எப்படி வணங்குறோமா அதேபோல் அதுபோல் வரம் தருவார் எல்லா புகழும் முருகனுக்கு முருகன் ஒருவனே துணை எனக்கே

  • @salajam8319
    @salajam8319 6 месяцев назад +88

    இரண்டு கால்கள் நன்றாக இருக்கும் போதே முருகர் கோவிலை தேடி அடியெடுத்து வைக்க வேண்டும், இரண்டு கைகள் இருக்கும் போது முருகனை கையெழுத்து கும்பிட வேண்டும், இரண்டு கண்கள் நிறைய முருகனை கண்ணார காணவேண்டும் இப்பிறவியில்....... முருகா

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 6 месяцев назад +90

    அண்ணா பள்ளி எழுச்சி எடுத்து உங்க சேனலில் போடமுடிந்தால் போடுங்க அண்ணா ் நான் லாம் லண்டன் அத பார்க்க அவ்வளவு ஏங்குகிறேன்

    • @R_kgaming....8744
      @R_kgaming....8744 6 месяцев назад +1

      நான் கணவரை இழந்தவர் என் பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்யுங்கள் தயவுசெய்து வாழ்க வளமுடன்🙏

    • @sivaranjanis4469
      @sivaranjanis4469 5 месяцев назад

      Cameras not allowed inside

    • @poomalarsrinavaruban2509
      @poomalarsrinavaruban2509 5 месяцев назад

      @@sivaranjanis4469 thank you

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 6 месяцев назад +15

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @samnavi796
    @samnavi796 6 месяцев назад +35

    பள்ளி எழுச்சி போன்ற நிகழ்வுகள் நடைபெறாத சிறிய கோவில்கள் கொண்ட ஊர்களில் வசிக்கும் என்போன்றோர்கள் என்ன செய்ய என்று செந்தில் அண்ணா கோபி அண்ணாவிடம் கேட்கவும் 🙏🙏🙏 நன்றி

    • @poongothaichem
      @poongothaichem 5 месяцев назад +1

      Yalarum anga than poganum ila unga urla irukura murugar ta ponga.
      Murugar ilatha idam yanga iruku

  • @rameshkrishna881
    @rameshkrishna881 6 месяцев назад +10

    @senthil: இது மாதிரி பகதர்களின் அனுபவங்கள் நிறைய போடுங்க. மக்களுக்கு நிறைய உதவும். மற்ற தெய்வங்களை பற்றியும் பகிறலாமே. முயற்சி எடுங்கள். பணி தொடர வாழ்த்துக்கள்.🙏🙏🌺🌺

  • @sakthimanikandan3277
    @sakthimanikandan3277 6 месяцев назад +3

    அப்பனே முருகா நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா

  • @muruganm9702
    @muruganm9702 6 месяцев назад +11

    ஐயா முருகப்பெருமானே நீங்கள் என்னுடன இருப்பதை எப்பொழுதும் உணர்த்துகிறீர்கள் ஐயா நன்றி அப்பா🙏🙏

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 6 месяцев назад +30

    என்னை முருகன் சிறு வயதில் இருந்தே அண்ணனாக கூப்பிட வைத்தவர்.... தற்போது எனக்கு 34..... என் உடன் பிறப்பு ❤❤❤❤ என் முருகர்....

  • @ManiSiva-u1l
    @ManiSiva-u1l 2 месяца назад +1

    முருகா இந்த ஜென்மத்தில் நீ எங்கு இருக்கிறாயோ அங்கு எல்லாம் வந்து உன்ன பாக்கணும்னு ஆசையா இருக்கு முருகா 🙏🙏🙏😭😭😭🦚🦚🦚நிறைவேற்றி வை

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 6 месяцев назад +11

    வடபழனி ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 6 месяцев назад +23

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @selvakumarkumar7328
    @selvakumarkumar7328 Месяц назад

    நல்ல பதிவு அண்ணா .முருகா முருகா 🎉

  • @VelkumariVelkumari
    @VelkumariVelkumari 6 месяцев назад +11

    முருகா நீ மட்டும் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 6 месяцев назад +8

    🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ

  • @om7666
    @om7666 6 месяцев назад +8

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 6 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🐓🐓🐓🙏🏻🙏🏻🙏🏻

  • @KokilaMurugan-wb1hy
    @KokilaMurugan-wb1hy 6 месяцев назад +11

    Muruga unanai kana enaku varam kudu muruga.......

    • @RanjaniManish
      @RanjaniManish 6 месяцев назад

      See my comment.. கண்டிப்பாக கொடுப்பார்.

  • @sarapambugaming6977
    @sarapambugaming6977 6 месяцев назад +10

    யாதுமாய் நீ, என் ஐயனே

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 6 месяцев назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🦚🐓🐓🙏🙏🙏🙏🙏

  • @indhukanda3918
    @indhukanda3918 5 месяцев назад

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஓம் சரவண பவ

  • @sumathisubu9931
    @sumathisubu9931 6 месяцев назад +9

    முருகா என் கணவருக்கு சொந்தமாக ஒரு தொழில் அமைய வேண்டும்.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 месяцев назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @drsudhasree2659
    @drsudhasree2659 6 месяцев назад +6

    Excellent initiative senthil sir , was expecting this only long time because each and every devotee has great experience
    Lord Muruga shanmuga neeyae gathi,neyae thunai

  • @sankitakrithick2412
    @sankitakrithick2412 6 месяцев назад

    என் அப்பன் முருகனுக்கு அரோகரா, உங்களைப்பற்றி எல்லோரும் பேசுகையில் மணம் மகிழ்கிறது.சொல்பவர் கேட்பவர் அனைவரது வாழ்வும் சிறக்க அருள் தாருங்கள் அப்பா .வளர்க தங்கள் புகழ் முருகய்யா

  • @introtamizh518
    @introtamizh518 6 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி நிறைய முருகர் பக்தர்களை எனக்கு காட்டுகிறார்.

  • @maheswari9937
    @maheswari9937 6 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏🙏🙏🙏🦚🦚🦚கணவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள் தாங்க முருகா 🙏பள்ளியெழுச்சி வீடியோ போடுங்க அண்ணா நிறைய பேர் ஆசையா இருக்காங்க 🦚🦚🦚🦚🙏🙏

  • @rethu.dream.
    @rethu.dream. 6 месяцев назад +3

    Intha materi muruga bhaktharuku murugan seitha arputhangalai podunga. Idhu romba nalla irruku pakavum and murugan magimai patri kedkavum senthil sir..

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 6 месяцев назад +5

    எல்லா பிணியும் என்றனை கண்டால் நில்லாதோட நீயனக்கருள்வாய்💚💚💚🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏🙏🥰

  • @gowsik2790
    @gowsik2790 6 месяцев назад

    Muruganin arulaal naangalum oru business start panni success panna neenga than thunai nijamum aiya❤❤

  • @Kowsi693
    @Kowsi693 2 месяца назад

    Palli elutchi pakra mathiri periya kovil illa sir romba kashtama iruku😢😢😢😢

  • @prakashappu5668
    @prakashappu5668 6 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி🙏🙏🙏🙏🦚🦚

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 6 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🏵🌼💐🌹🌺கோடான கோடி நன்றி முருகா🌺🌺🌺

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤

  • @parathidassan800
    @parathidassan800 6 месяцев назад +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @Sureshsuba-s8t
    @Sureshsuba-s8t 6 месяцев назад +4

    ஓம் சரவணபவ ஓம் முருகன்
    ❤❤❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 месяцев назад

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothara & Sagothari... Im from Malaysia.... Great Murugan Blessing 🙏👍❤️ 🐓🦚

  • @BirundhaR-jg1ym
    @BirundhaR-jg1ym Месяц назад +1

    முருகா எதச்சு தேரிஞ்சு தேரியாம எதச்சு தப்பு பன்னிருந்தா மண்ணிச்சுருப்பா ஐயா🦚🥹 உ கால் அடியா தா நா இருக்கி பிடிச்சுருக்கா முருகா சிக்கிறமா ஏ பிரச்சணை முடிச்சு நிம்மதியா குடுப்பா😭💯🫂💯 முருகா

  • @ksvsanthavel2393
    @ksvsanthavel2393 6 месяцев назад

    முருகா என் கணவர் உடல் நலம் பெற வேண்டும், நல்ல வேலை முன்னேற வேண்டும்

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 6 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 6 месяцев назад +1

    ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🙏🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 6 месяцев назад +3

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭😭

  • @mowlishal.m2095
    @mowlishal.m2095 6 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @bsmselva7985
    @bsmselva7985 6 месяцев назад

    அப்பா அம்மா முருகா ❤️❤️❤️

  • @sumathisubu9931
    @sumathisubu9931 6 месяцев назад +12

    எழுளு தலைமுறைக்கும் குமரன் பாதத்தில் விழுந்து கிடக்க வேண்டும்.

  • @vijayraaj8169
    @vijayraaj8169 6 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி

  • @kavimano4246
    @kavimano4246 6 месяцев назад +2

    நன்றி அப்பா முருகா 🦚✨️🌿🙏🏻🙇🏻‍♀️
    ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் ஓம்சரவணபவஓம் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿🌿

  • @JanuJanusharmi
    @JanuJanusharmi 6 месяцев назад +1

    முருகா என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 6 месяцев назад +3

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். முருகா முத்துக்குமரா

  • @ram252
    @ram252 5 месяцев назад

    🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 6 месяцев назад +5

    Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 месяцев назад +2

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @R.muthukrishnan-by9od
    @R.muthukrishnan-by9od 5 месяцев назад

    Faithful worship gives fruitful results

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 месяцев назад +4

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @prabudeva3256
    @prabudeva3256 6 месяцев назад +9

    அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 6 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏

  • @2ttrendingtradition57
    @2ttrendingtradition57 6 месяцев назад +1

    சகலமும் சரவணார்ப்பணம்🙏

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 6 месяцев назад +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @jayaganeesh96
    @jayaganeesh96 6 месяцев назад

    ஓம் செந்தூர் முருகா சரணம் 🧎🏼‍♂️🙏🏼🌹

  • @gokilavani1559
    @gokilavani1559 6 месяцев назад

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @gayathri7415
    @gayathri7415 6 месяцев назад +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @revathyvijaymukundan8672
    @revathyvijaymukundan8672 6 месяцев назад +2

    What is Palli eluchi timing ?

  • @VellingiriSelvi-zu4mf
    @VellingiriSelvi-zu4mf 6 месяцев назад

    Nermiyaga irunthal anivarum pagiya irukirargal irnthalum en appan muruganthuniyaollar nangalum pathumathamaga selgirom om muruga saranam

  • @ambika525s
    @ambika525s 6 месяцев назад

    Arumugam Arulidum Anuthinamum Erumugam 🙏🙏🙏

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 24 дня назад

    Om sri muruga 🙏🙏🙏

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 6 месяцев назад

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 6 месяцев назад

    Murugappa thunai 🙏🏽🔥🦚🔱🐓🙏🏽

  • @sakthivelmageshs2366
    @sakthivelmageshs2366 6 месяцев назад

    முருகா சரணம் சரணம்

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 месяцев назад +2

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @SK_FREAKING
    @SK_FREAKING 6 месяцев назад +2

    Muruga enpaiYan neetexamla 600 edukka vendum muruga❤❤❤❤

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 6 месяцев назад +3

    Enaku oru doubt epdi murugar non-veg ku help pandraru avanga non-veg catring panirukanga epdi? Non-veg a murugar ethukavae mataru

    • @sureshkarthi6322
      @sureshkarthi6322 6 месяцев назад

      Veg, non veg illa unmaiyana anbirkku avar adimai

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo 6 месяцев назад

      @@sureshkarthi6322 apo gopi sir solirukarula brother non-veg saaptutu neenga ennatha murugana anboda bakthiyoda kumbutalum ungal prarthanai niraiverathunu

  • @naveen4741
    @naveen4741 5 месяцев назад

    Part 2 yeppa ya poduvinga

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 6 месяцев назад

    Plz upload part 2 video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 6 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathis55
    @revathis55 6 месяцев назад

    True bakthi. Keep it up, bro.❤

  • @abii243
    @abii243 5 месяцев назад

    என்ன தப்ப நினைக்காதீங்க எனக்கு முருகன் நா
    ரொம்ப புடிக்கும் அவருக்கு செவ்வாய் விரதம் வெற்றிலை நெய் தீபம் சஷ்டி விரதம் லா 🦚❤️ இருக்க ஆன பள்ளி எழுச்சி நா என்னனு தெரில 😢 யாராவது சொல்றீங்களா plz 🙏
    ஓம் சரவண பவ 🦚🙏 எல்லா புகழும் முருகனுக்கு ✨❣️🦚🙏

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 6 месяцев назад

    ஓம் சரவண பவ ஓம் சரவண ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓💚💚💚💚💚💚💓💓💓🙏🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 6 месяцев назад +1

    Om muruga potri thirupuzal kandhar alangaram kanadha sasti kavasam kandhar anuputhi vel maaral enum maruinthu

  • @suganyasuburamani791
    @suganyasuburamani791 6 месяцев назад

    Plz tell the timings

  • @suganyasuburamani791
    @suganyasuburamani791 6 месяцев назад

    When the Pooja starts sir

  • @anbuannbarasuannbarasu214
    @anbuannbarasuannbarasu214 6 месяцев назад

    வடபழனி முருகா போற்றி

  • @sivakolanji5441
    @sivakolanji5441 6 месяцев назад

    Om Saravana bava

  • @sakthipriya7490
    @sakthipriya7490 5 месяцев назад

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தா முருகா

  • @jayanthig7098
    @jayanthig7098 6 месяцев назад +4

    Sir this type of Pooja does not happen in Bangalore. How can we be part of this pooja. Pls suggest

  • @baludurai6498
    @baludurai6498 6 месяцев назад

    🙏om muruga 🙏 Anna na daily samiku vellam vachi padaippan 2 samikitta vaikkar vellam mattum erumbu satittranga ana murugar kitta vaikkara vellam mattum sappada mattranga Yan ivlo nalla satta erumbu 2 days sappadala murugar kitta vaikkara mattum

  • @vigneshvignesh8028
    @vigneshvignesh8028 6 месяцев назад +1

    Babu anna❤

  • @naveen4741
    @naveen4741 6 месяцев назад

    Part 2 please

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 6 месяцев назад +1

    எல்லாம் முருகனே மூச்சும் பேச்சும் முருகனே

  • @tamildrifttamil4880
    @tamildrifttamil4880 6 месяцев назад

    Thank you God 🙏🙏🙏

  • @sekar-x4d
    @sekar-x4d 6 месяцев назад +2

    Muru ka❤

  • @ganesanmuthiah4036
    @ganesanmuthiah4036 6 месяцев назад

    Ohm muruga vetrivel muruga, veeravel muruga

  • @muralip5366
    @muralip5366 6 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Vasanthinivas28Vasanthi-kv4ws
    @Vasanthinivas28Vasanthi-kv4ws 5 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 6 месяцев назад

    Om Muruga 🙏🙏🙏😢😢😢

  • @DELWIN924
    @DELWIN924 6 месяцев назад

    💐🪔🐓குகனே வணங்கினால் குறை இல்லை 🐓🪔💐

  • @naveen4741
    @naveen4741 5 месяцев назад

    Part 2 podavey matingala Apa 😢🏃🏃

  • @rjhari1186
    @rjhari1186 6 месяцев назад

    செந்தில் அண்ணா... நான் உங்களிடம் பேசவேண்டும்... என் வாழ்க்கையில் முருகன் செய்ததை சொல்லலாமா என்று கேள்விக்குறியோடு இருந்தேன் so skip செய்தேன்.... இப்பொழுது என்னையும் அறியாமல் type செய்துகொண்டிருக்கிறேன்... இது முருகன் விருப்பமா என்று தெரியவில்லை.... தங்களிடம் முருகன் செய்த அற்புதத்தை பகிர விரும்புகிறேன்... தங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது... நான் திருவாரூரில் உள்ளேன்... என் பெயர் பிரியா