மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கத்திரிக்காய் சாதம்| Brinjal Rice Recipe| Chef Deena's Kitchen| CDK 940

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    Kathirikkai Satham
    Raw Rice - 1/2 Padi (375g)
    Brinjal - 1/2 Kg
    Lima/Field Beans (Mochai) - 200g Tamarind - 100g
    Chilli Powder - 50g (2 tsp)
    Green Chilli - 50g
    Dry Red Chilli - As Required Turmeric Powder - 2 tsp
    Mustard Urad Dal - For Tempering Gram Dal - As Required
    Curry Leaves - As Required Asafoetida - A Pinch
    Salt - To Taste
    Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #kathirikaisatham #foodtour #templeprasadam
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 488

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 года назад +6

    மதுரை ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் கண்டிப்பா செஞ்சு பார்ப்போம் ரொம்பவே நல்லா சொல்லிக் கொடுக்கிறார்கள் சமைத்த தெரியாதவங்க கூட சமைக்க கற்றுக் கொள்ளலாம் நன்றி தீனா சார் மீனாட்சி அம்மன் கோபுரம் காலையில் தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி

  • @sowmiyamoorthy1947
    @sowmiyamoorthy1947 2 года назад +8

    Super ah senjirukkar antha சுவாமி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @ramanvenkataraman9623
    @ramanvenkataraman9623 2 года назад +6

    நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

  • @varadharajank-l1y
    @varadharajank-l1y Год назад +1

    Romba romba aasaiya iruku ipave sapidanum pola iruku, thank you deena sir, krishnan sir download panni vechuruken 2 dayskulla senjuduven, thank you once again

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍👍 நல்ல செய்முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏

  • @vidhyav3113
    @vidhyav3113 2 года назад +122

    Madurai episodes r rocking... Actually sharing knowledge to others Needs a big heart... thank you sir..

  • @vimalasusai318
    @vimalasusai318 2 года назад +10

    We need more recipes from Krishnan sir from Madurai Meenakshi amman koil . Awesome Amazing recipes. He is very charismatic and awesome teacher. Watching this from england.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +2

    இனிய வணக்கம் அண்ணா மீனாட்சி அம்மன் கோவில் கத்தரிக்காய் பிரசாதம் மிகவும் மிகவும் அருமை அருமை ஐயா அவர்கள் நன்றிகள்

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw 2 года назад +1

    பார்க்கவே நல்லாயிருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க அண்ணா‌.அண்ணா உங்க குரல் கனீர் super

  • @Deva_sena
    @Deva_sena Год назад

    தேடி தேடி வகை வகையான சமையலை அறிமுகபடுத்துவது சிறப்பு என்றாலும்.. உங்கள் குரல் (chef dheena) பேசும் விதம் இதற்கு நான் ரசிகை

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад +6

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அழகாக இருக்கிறது👍

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 2 года назад +2

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையாக செய்தீர்கள்.வாழ்க வளத்துடன். தீணா தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மதுரை மீனாட்சியும் ,சொக்கநாதரும் உங்களுடைய பணிதொடர நீண்ட ஆயுள் தங்கள் இருவருக்கும் அருள வேண்டுகிறேன். மகாபெரியவா சரணம்.

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 2 года назад +7

    திருச்சிற்றம்பலம் 🙏
    ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள் 🙏
    Hearty Thanks to Chef Deena for presenting such immortal recipes from such reowned cooks. பிரசாதம் 🙏😍👌

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 года назад +3

    Mahaashtami ' brinjal rice' prasadam with Sivan arul' story nice information! TQ!

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 Год назад +1

    🙏🙏 கிருஷ்ணன் ஐயா அவர்களின் சமையல் உணவு அனைத்தும் அருமை.
    அவருக்கு என்னுடைய ஆத்மார்த்தமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @openthekitchen
    @openthekitchen 2 года назад +13

    மதுரை ஸ்பெஷல்.. சூப்பர்.. வயிற்றுக்கு மட்டுமின்றி செவிக்கும் விருந்து படைக்கின்றீர்கள். நன்று. நன்றி.

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +24

    Whether I try this or not, i really love the humble conversation between both of you. Very nice to watch.

  • @subhasinijo3849
    @subhasinijo3849 2 года назад +23

    Hello Deena ..u don’t know how much I inspire your cooking..i never opt others recipes..one n only you..and it turned out to be good each n every time..Thanks for your knowledge 🙏🏼❤️

  • @prithathayapran5252
    @prithathayapran5252 2 года назад +8

    Thanks for all the Madurai episodes, was waiting for this ThankYou Mr Krishnan Iyar 🙏🏼🙏🏼🙏🏼

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +2

    கத்தரிக்காய் மொட்ச்சை சாதம் அருமையோ அருமை நன்றிகள் சார் ,சுவாமி

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 года назад

    தீனாவின் பதிவு மிகமிக அருமை மேலும் வித்தியாசமான முயற்சியாக ஒவ்வொரு ஊராக சென்று அந்தந்த ஊரின் சிறப்பு மணம், குணம் வாழ்வியல்,மற்றும் உணவியல் ஆகியவற்றை தேடிப்பிடித்து பதிவிடுகிறீர்கள் சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி

  • @vinovino5370
    @vinovino5370 2 года назад

    அண்ணா சூப்பரா சமையல் பண்ணுவார் தினமும் இவர் சமையல் சாப்பிட்டு இருக்கேன் புளியோதரை செமயா இருக்கும் கத்தரிக்காய் சாதம் அதைவிட சூப்பரா இருக்கு எம் மதுரையின் பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 года назад +12

    It,s a fantastic recipe made from brinjal n mochai. I thoroughly enjoyed watching it. Thanks.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад

    வணக்கம் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அறுசுவை உணவை மிகவும் நேர்த்தியாக கேட்டு நேயர்களுக்கு தரும் விதம் ஏழாம் சுவையாக நாக்கில் எச்சி ஊறுகிறது !

  • @vasukikesava8258
    @vasukikesava8258 2 года назад +1

    பார்க்கும் போதே சாப்பிடனும்போல இருக்குசார்.😋😋👌

  • @saradhapreetha8720
    @saradhapreetha8720 2 года назад +3

    Deena sir.
    Thanks you so much for this recipe. Because I was prepared yesterday Puli sadam prasadham for our side street temple. Same method. Especially that (kadapakalu ). I am very fear for that preparation time . because I try this recipe 1st time . It come very well. I prepared maximum (2 padi ) rice. Same colour, same texture. Thank you so much sir. Next I plan to sriragam vadai.

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 2 года назад +14

    Vera level hatsoff to the chef and Mr Krishnan Iya. Thank u so much for sharing this amazing recipe with us. U both will get meenatchi amman blessings 🙌 .
    Irruvarum vaazhga ,vazharga.

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 2 года назад +12

    Many thanks to You & Krishnan sir 🙏 excellent preparation of brinjal rice 😍 will try 👍

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 Год назад +1

    Deena 🙏🙏 நீங்கள் சொல்வது போல் சாம்பார் சாதம் தயார் செய்தேன்.
    மிக்க சுவையாக இருந்தது.
    பக்கத்து வீட்டு தோழிகளுக்கு கொடுத்தேன். அருமை 👍 என்று பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் உங்களையே சாரும்.
    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😍💐💐💐💐💐💐💐💐💐

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 года назад

    Mikka nandri Krishnan.ayya , and Chef siir& team. Thankyou. Valzhga valamudan

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 2 года назад

    Ithu yenna piramatham itha vida special item iruke, yennayenna aiytangalo athanaiyum deena chef 👨‍🍳 videovile........ On the way waiting

  • @usakarthi
    @usakarthi Год назад +1

    மிக அருமை நீங்க செய்யும் போதே நாவில் நீர் ஊறுதய்யா 😃

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc 2 года назад +1

    அருமை செய்து பார்க்கிறேன் கல்கண்டு சாதம் சொல்லுங்க

  • @savithaarun2513
    @savithaarun2513 2 года назад +1

    Deena sir I tried ur recipes many. Really good. My families are eating very happy.thanks sir

  • @murugant8969
    @murugant8969 2 года назад +1

    Paakum pothe saapidanum endru thondrugirathu sir..😋😋👌👌

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 2 года назад +4

    I love all the recipes u put deena .. i love the way he conducts himself.. god bless u

  • @yukthar6c573
    @yukthar6c573 2 года назад

    Pachappayarai enna pannavendum endru sollave illai. Mochayai patri sonneergal. Dayavusaidu vivarikkavum. Nandri.

  • @sresaravanas9166
    @sresaravanas9166 2 года назад +1

    Nise sir super ungal padivu Thanks.

  • @vibuthankabali
    @vibuthankabali 2 года назад

    Super sir. Mamavum item ellam weighta solli tharaar avarukkum nandri. Idha ippave en ammavukku forward panren.

  • @jayashreeramakrishnan4528
    @jayashreeramakrishnan4528 2 года назад +9

    A divine food with excellent presentation. Thank you chef and thank you Krishnan sir

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 года назад +1

    Arpudam arpudam nandrigal ayya 🙏🙏

  • @urs2357
    @urs2357 2 года назад +2

    Shri Krishna Iyer all three dish excellent, God bless you, Also thank's to Deena... keep it up.

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад +2

    Excellent ah erukku kandippa seiyaren 👌

  • @shubhasudarshan4797
    @shubhasudarshan4797 2 года назад +5

    I prepared puliyogare gojju ..it came out superb..i am very thankful!

  • @alagumangaialagumangai9132
    @alagumangaialagumangai9132 2 года назад

    Thank you Dina sir Neenga sapidum pothey athen Suvayei nangalvandikondullom unerkirem sir super sir ungaluku nikar Neengal than sir 🙏🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +1

    அருமையான பதிவு. நன்றி

  • @H_Sridhar
    @H_Sridhar 2 года назад +4

    Really you are doing great job sir. Appreciate reaching right people for the authentic dish

  • @mathi6374
    @mathi6374 2 года назад

    Neenga sonna prepration la pannen .come out really very well sir thankyou so much .

  • @smsm8608
    @smsm8608 2 года назад

    Bro. .thangal saivam mattum sethal einkala mari saiva periyarkku santhoshama erukum ..chefe deena avarku TNQ TNQ

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 года назад

    பின்னணி இசை மற்றும்
    கோபுரம் கூடுதல் சிறப்பு.

  • @jokuttijokutti9962
    @jokuttijokutti9962 2 года назад +3

    Really hats off sir...thank u so much sir...Need nanjilnadu fish receipes.....eagerly waiting sir in ur food tour video series

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад

    பார்க்கவே வாயுறுது. நன்றிகள்

  • @ramyav4150
    @ramyav4150 2 года назад +7

    Mouth watering while seeing itself😋😊

  • @malammala79
    @malammala79 2 года назад +2

    Hai Deena sir, really fantastic receipies from madurai ,both of u sharing the knowledge and ur conversation is very nice,no words to explain.watering mouth l love cooking and l will try all the receipies,thanks to u both sir🙏🙏🙏🙏👍

  • @hemars3591
    @hemars3591 2 года назад +4

    Sir I have been following you for a long long time zee channel Jaya channel and now this. I am from Trivandrum Kerala. The variety of your recipes is amazing. Your work to bring really age old recipes and effort to find out the correct person is appreciable. I try many of your recipes too. Thank you very very much

  • @viswanathankala8166
    @viswanathankala8166 2 года назад +2

    Haa enga oor madurai
    Tqu bro 👌🙏🏼🙏🏼

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +16

    🍆🍚🍆🍚🍆🍚🍆🍚🍆🍚
    நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....

  • @lakshmiganesh6277
    @lakshmiganesh6277 2 года назад +8

    எங்கள் மதுரை உங்களால் மேலும் பிரபலம் மிக்க மகிழ்ச்சி அண்ணா

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 года назад +1

      Enakum Romba magzhchi 🙏🏻

    • @lakshmiganesh6277
      @lakshmiganesh6277 2 года назад +1

      மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு

  • @varalakshmic8358
    @varalakshmic8358 2 года назад

    Madurai meenakshi Amman gopura darshanam oru bhagyam kathirikay prasatham inoru varam englaku thank yu bro good video

  • @kaminisoundararajan6058
    @kaminisoundararajan6058 2 года назад

    உங்கள் சமையல் அருமைஅதை விட ௨௩்௧ள்உரையாடல்மிகவும்அருமை

  • @gandikotasailaja78
    @gandikotasailaja78 2 года назад +2

    Hello sir, good morning, I'm from Hyderabad, I liked your receipe, I keep watching your videos , though I dont understand the language I liked your receipe hope you add the subtitles for the videos to understand more about your videos.

  • @prithathayapran5252
    @prithathayapran5252 2 года назад +7

    Thanks a lot Chef Deena for bringing the best for us , lots of memories of Madurai Meenatchi Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼waiting for Thiru. Krishnan Iyars recipes and to watch his divine cooking for Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bsujithprabhu
    @bsujithprabhu 2 года назад +3

    Its really tough job to identify the talents and bring it to us. Thanks Dheena and Krishnan Sir

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 2 года назад +1

    Is this like Vangibath.? Krishna Iyar explains very nicely.. He is so committed to his job.Deena is also trying to show his expertise in asking useful. Questions to him👍👍🙏🏻🙏🏻

  • @gayathripandiyan9118
    @gayathripandiyan9118 2 года назад

    Deena sir, apdiye Meenakshi amma kovil ah venpongal recipe poteenganna Nala irukkum

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 года назад +4

    Sir, four pot preparation . In the temple we have 4 goupuram, so each and every items nicely cooked. Treat for eyes,

  • @mangainatesh9026
    @mangainatesh9026 2 года назад

    Chef Dheena sir கத்திரிக்காய் சாதம் செய்து பார்த்தேன் . மிகவும் அருமையாக இருந்தது. நன்றி

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 2 года назад +3

    Excellent chef. In this guru is chef and our chef is sishyan.
    Very good Deena. Exploring these things and bringing to our knowledge is admirable and very few people will be like you.
    The present time is more self oriented and you stand an exception. God bless you both.
    As I told earlier am 70 years old I learned cooking from my mother and young people like you.
    I will try this and give my feedback.
    I have a doubt you used mocha fresh but it’s available only in season can we use dry. Think it won’t give the expected results.
    Once again my lord shree guruvayurappan shower his blessings in abundance to you and your family and of course to our guru too.

  • @janaki1734
    @janaki1734 2 года назад +15

    Made this brinjal rice dish yesterday, turned out to be surprisingly divine in taste.

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 2 года назад

    Neenga pandra yella recipe um pappen brother non veg thavira yellam arumai. Athu pola kathirikkai sathamum arumai 👌

  • @geetharani953
    @geetharani953 Год назад

    எங்களுக்காக நீங்கள் எல்லா ஊரில் செய்யும் சமையலை கத்து தருகிறீங்கள் bro 👍 Thanks 🙏

  • @CreamyHomeSalem
    @CreamyHomeSalem 2 года назад

    Thanks bro.. Very kind of u.. Very clear explanations.. No doubts to ask... Perungaayam thalikamal last ah poteenga.. Will it smell good?

  • @kpsaravanakumar2613
    @kpsaravanakumar2613 2 года назад +6

    Fantastic Work..✌🏽👍🏽Loved watching your Videos with
    Mr. Krishnan..😍In Detail information of Mahaashtami.. 🎊🎉Got Blessed with சொக்கநாதர்🙏🏾With His words.. New subscriber from Qatar.. 😍😍

  • @haleelrahman5765
    @haleelrahman5765 Год назад +1

    Sir innaikku puliyodarai seinjen semmaiya irundadu photo kooda eduthen but ennaku anupa theriyala bro thanks for ur originall recipe

  • @vishwajeetraghuram5474
    @vishwajeetraghuram5474 2 года назад +3

    Super chef, your contents are amazing. It is very much impressive and unique .

  • @sasikumarj3634
    @sasikumarj3634 2 года назад +6

    He is very humble & interested for share his knowledge to others. Awesome 🙏

    • @veevee7555
      @veevee7555 Год назад

      Yes but this guy too much cross question and talking..

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 года назад +6

    ஐயா தமிழை தமிழில் பேசி பக்குவமாக சாதம் செய்து காட்டியது மிக அருமை. கோடி நன்றிகள்.
    பேட்டி காண்பவர் தமிழை கலப்பின்றி பேசுங்கள்.

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 2 года назад +1

    May goddess madurai meenakshi bless you deenan sir for showing madurai special recipes, great job 💯👍👏

  • @luckymomgobeshsai
    @luckymomgobeshsai 2 года назад +1

    Kandipa try panren chef

  • @padmapriyaa6040
    @padmapriyaa6040 2 года назад +1

    எங்கள் ஊர் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்த மண் மதுரை. பாண்டியன் நாட்டு மண் எங்கள் ஊர் மதுரை

  • @rahulramesh96
    @rahulramesh96 2 года назад

    Azhagaana thoguppu. Great conversation.

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 2 года назад

    Super sir srivilliputur அக்கரை vadisal video போடுங்க sir

  • @velavantamil5285
    @velavantamil5285 2 года назад +1

    வாழ்த்துக்கள் தீனா, உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @supriya1643
    @supriya1643 2 года назад +1

    Hay tried this recipe its just like temple style and yummy too ,txs for sharing

  • @meenakshiaravindaravind5026
    @meenakshiaravindaravind5026 2 года назад +4

    Heard the receipe for the first time and also the story behind the receipe

  • @ram69354
    @ram69354 2 года назад +1

    I'm from tirumangalam.on monday only i met krishna mama.he said about upcoming recipe and story...

  • @majestick7672
    @majestick7672 2 года назад +3

    Wow mouth watering receipe thank you sir🙏

  • @anush_89
    @anush_89 2 года назад +2

    Thanks for this recipe Chef and Krishnan Sir in the video. I made this today for Aadi peruku and did the neivedhyam. Everyone in our family loved it. It was truly divine and very easy to make 🙏

  • @guruganeshk6383
    @guruganeshk6383 2 года назад +2

    Yenna alagu kathirikai sadam 👌👌👌👌👌👌

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 года назад

    Sambrsatham panuko mama arumayana pathivu kathirika saham 👌🏻👍🏻🙏🏻nandri

  • @soujanyap4045
    @soujanyap4045 Год назад

    Hi Deena, hatsoff to you. We kindly request you to bring out the temple recipes across Tamil nadu and tell us about its significance. GREAT JOB. KEEP ROCKING

  • @mspradeep4305
    @mspradeep4305 2 года назад +2

    So nice.Thank you both of you.look yummy.

  • @p.venkatesandeepavenkati7345
    @p.venkatesandeepavenkati7345 2 года назад +3

    Madurai episode innum continue pannuga sir

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    கத்தரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @rajammalr2084
    @rajammalr2084 2 года назад +1

    அருமை அருமை அருமை

  • @tintuu6546
    @tintuu6546 2 года назад +2

    It’s great to know some stories and facts like the king that was reborn and agricultured etc

  • @poornimasomu8281
    @poornimasomu8281 2 года назад +2

    Apdiye Kovil sambar sadham podunga

  • @lakshminatarajan8300
    @lakshminatarajan8300 2 года назад

    Parthal romba nalla irukku

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 2 года назад +1

    Super your information. Thanks brother👏🙏

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 Год назад

    Looks delicious.mouth watering preparation.well done thank you Deena for sharing this very tasty recipe 😊😊