மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கல் | கோவில் பிரசாதம்| Madurai Food X CDK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2022
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Meenatchi Amman Kovil Sakkarai Pongal
    Raw Rice - 350g
    Jaggery - 1050g
    Ghee - 450ml
    Cashew Nuts - 200g
    Dry Grapes -
    100g Cardamom - 25g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country, especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking, and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #templeprasadam #maduraifood #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 616

  • @openthekitchen
    @openthekitchen 2 года назад +26

    மீனாட்சி அம்மன் பிரசாத மணம் சென்னை வரை மணக்கின்றது. நன்றி தீனா..

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 2 года назад +222

    என்ன தான் நாங்கள் வீட்டில் செய்தாலும் கோவில் பிரசாதங்களின் சுவைக்கு ஈடாகாது காரணம் அந்த உணவுகளில் ஆண்டவனின் அன்பும் கருணையும் கடாட்சமும் நிறைந்து இருப்பதே

  • @manopharathi4642
    @manopharathi4642 2 года назад +141

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வராமலே மதுரை மீனாட்சி அம்மன் கோபுரத்தை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி sir.

  • @rajipraveena1104
    @rajipraveena1104 2 года назад +62

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்தாலே எல்லாமே சிறப்பு தான். சிவாயநம.

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +6

    கோவில்களில் வழங்கும் பிரசாதம் மிகவும் அருமையாக இருக்கும்
    தெய்வத்தின் அருள்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @senthilveera8120
    @senthilveera8120 2 года назад +67

    வாழ்த்துக்கள் சார் ஐயர் வீட்டு பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அவரிடம் கேட்டு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +135

    பின்னணியில் மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தரிசனம் பக்தி பரவசம்...🙏🙏🙏🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +59

    ஓம் நமசிவாய.. எங்கள் சிவனே பரம்பொருள்... எங்கள் பண்பாடும் நாகரீகமும் உங்களைப் போன்ற உயர்வான நல்லவர்களால் என்றென்றும் உயிர்ப்போடு இருக்கிறது.. வாழ்க வளமுடன்.. 🙏

  • @RK.creativity6
    @RK.creativity6 2 года назад +18

    நீங்க சாப்பிடும் போது எங்கள் வாயில் எச்சில் ஊறுகிறது😋

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 года назад +38

    அடுத்த ரெசிபிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад +5

    அருமை அருமை 👌👌 மீனாட்சி சுந்தரேசுவரர் அருள் இவரிடம் நிறைந்து இருக்கிறது. "இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை" என்று மனைவியை பற்றி சிலாகித்து சொல்லிய விதம் 👌👌👌👌

  • @fatelife5573
    @fatelife5573 2 года назад +72

    this is called humbleness, most talented people wont show off super ha senji kamchitaru . dheena sir thanks for showing him in you tube Lots of love and respect on you sir Sharan from Sweden

  • @ramanir3573
    @ramanir3573 Год назад +3

    அருமையான பிரசாத receipe கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

  • @precious2331
    @precious2331 2 года назад +27

    ஐயா! பண்பாகவும், பக்குவமாகவும் பேசுகிறீர்கள். நிதானமாக சமையல் கலையை சொல்லித் தருகிறீர்கள். மதுரை வரை எங்களை அழைத்துச் சென்ற தீனா அண்ணனுக்கு நன்றி! அகிலத்தை படைத்த இறைவன் உங்கள் இருவரையும் உங்கள் குடும்பங்களையும் ஆசிர்வதிக்கட்டும் ! 😊😇🙏

  • @gunasekaran2132
    @gunasekaran2132 2 года назад +5

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய தெரியாததை சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொருவரும் குருவே குருவுக்கு பாதம் கனிந்த வணக்கம்

  • @vasanthis5340
    @vasanthis5340 2 года назад +5

    Superb..Deena..
    இன்னிக்கு உங்க வீடியோ பார்த்து சுரைக்காய் கூட்டு, சோயா மிளகு வருவல் செய்தேன் ... சூப்பராக இருந்தது.. இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கலும் செய்ய போகிறேன்..
    Thank you..pa

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 2 года назад +25

    Kovil prasadham, really tasty....adhukahave kovil pona kalamum. Undu😄😄😀Yum 😋😋mouth watering.... Waiting for all other recepies, krishnan mama...

  • @kevinkevin2333
    @kevinkevin2333 Год назад +1

    நீங்கள் கூறிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்து எங்கள் ஊர் கங்கை அம்மன் கோயில் பிரசாதமாக கொடுத்தோம்.அனைவரும் எங்களை பாராட்டினார்கள்.உங்களுக்கு மிகவும் நன்றி,🙏🙏🙏🙏🙏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 года назад +39

    புளியோதரை சக்கரை பொங்கல் என்று எதுவாக இருந்தாலும் கோவிலில் தரும் ருசியே தனி

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 2 года назад +9

    Devaamrutham. Real guru sir. Very well explained. It’s a blessing to me, am 70years old, to watch some wonderful videos of you thambi Deena.
    God bless the guru and his family.
    Our blessings to you Deena and your entire family.
    I will try this and let you know soon.

  • @n.ranjithaburma1060
    @n.ranjithaburma1060 2 года назад +3

    Iyya na madhurai Meenakshi Amman tharisanathuku varaila kandipa ungala pathuttu nantri solluvea iyya. Thank you Deena sir

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Год назад +1

    இது போலவே இன்றைக்கு ஆபீஸ் ஆயுத பூஜைக்கு செஞ்சு கொண்டு போனேன்.வேற level nu எல்லாரும் பாராட்டினார்கள்.மிக்க நன்றி இருவருக்கும்

  • @kirthigamanohar9917
    @kirthigamanohar9917 Год назад +4

    I tried in my home last week by following the same procedure but reduced jaggery alone... taste and aroma was divine... thank u 🙏🙏🙏🙏🙏

  • @empire2297
    @empire2297 2 года назад +2

    நான் தான் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல்
    அந்த இடத்துலியே போய் அனுபவம் வாய்ந்த திறமை யாளர்களை தேடி பிடித்து
    அவர்களே இப்படித்தான் செய்யனும் நு சொல்வது அருமை
    Excellent 💙💛🤎

  • @shyamavelu8525
    @shyamavelu8525 2 года назад +9

    Yes the puliyotgarai is the best recipe I ever tried! Thank you 🙏🙏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 года назад +6

    இவர்களிருவரும்
    நல்ல காம்போ💕💕

  • @sh2bca3kirthika.a62
    @sh2bca3kirthika.a62 2 года назад +2

    அற்புதம் அற்புதம். சூப்பர் அண்ணா. இவ்லொ பொருமயா. உங்கள. தவர யாரலாயும் சொல்லித்தர முடியாது எனக்கு நீன்டநால் ஆசை. கோவில். பிரசாதம் லா நானு கத்துன்டு ஆத்துல செய்யனும்னு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @mrswarna5958
    @mrswarna5958 2 года назад +2

    Sarkarai pongal receipie consistencey thala thala nu iruku.. The explanation of pasiparupu is new tips.. Thanks a lot for sharing , the traditional way of cooking sarkarai pongal..

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 года назад +1

    மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி கோபுர தரிசனம்
    வாழ்த்துக்கள் சகோதரர் தீனா

  • @vibuthan
    @vibuthan 2 года назад +1

    எங்கம்மாவ கெஞ்சி கூத்தாடி இப்படி செய்ய சொன்னேன் சார் ஆஹா என்ன ருசி. எங்கம்மாவும் விரும்பி சாப்பிட்டாங்க. சூப்பர் பலகாரம். ரொம்ப நன்றி.

  • @vibisubi8183
    @vibisubi8183 2 года назад +28

    Me too tried puliyoodharai.... And in our family we gave annathaanam to 60 members... Followed your instructions... Taste was So yummy...Tq for posting these kind of videos 🙏...

  • @kumarsamy7588
    @kumarsamy7588 2 года назад +2

    ஐயர் வீட்டு சக்கரை பொங்கல் கலர்ஃபுல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 2 года назад +3

    உங்கள் combo எப்பவுமே அழகு தான்

  • @jeyak82
    @jeyak82 2 года назад +2

    Sakkarai pongkal super sir
    Namma kadaikku Sankar metals Amman sannathi kku vara sonnaen maduraikku vandhal ok sir god bless you.

  • @Csk066
    @Csk066 Год назад +1

    350 gram rice 800 gram jaggery enough. I prepared it came out well . No need 1050 gram jaggery. Good recipe. Thank you dheena sir and iyer sir.

  • @priyadharshini3487
    @priyadharshini3487 2 года назад +6

    I have tried his puliyodharai recipe it came out very well and very good to taste

  • @maninagappan5577
    @maninagappan5577 2 года назад +2

    எங்கள் வீட்டில்செய்தோம் அருமையோஅருமை சூப்பர்

  • @jayaprashanth9463
    @jayaprashanth9463 2 года назад +4

    Ayyavuku nala manasu he shares his recipe with everyone really awesome

  • @kaprashanth
    @kaprashanth 2 года назад +21

    Chef Deena sir, I am from Madurai, living in Australia now. The taste of Meenakshi amman temple sakkarai pongal still alive in my senses. The hot pongal folded in banana leaf is the real deva amirtham. As Krishnan ayya told, the water doesnt leaves out, stays like halwa and today found the secret that no need to add moong dal. Thank you and Krishnan ayya a heaps, for the recipe!
    I am eagerly waiting for Madurai puttu thiruvizha puttu and kalkandu saadam.

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 2 года назад +1

    Rompa super deena sir..... Neenga sapdumpothu vayila yechil ooruthu.... இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை......... Avaru sonnathu rompa rompa unmai.... Thank you so much.... Keep go ahead.....

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 2 года назад +2

    Arputham, your receipes s followed mostly in our house daily getting lots of appreciation from all, taste like hotel food thank you ji, god bless you salute thanks alot ji,

  • @chakrikkarr7230
    @chakrikkarr7230 2 года назад +9

    Tried puliyodharai... Taste perfect....😋😋😋👏
    Thank you so much

  • @shreyaankrao968
    @shreyaankrao968 2 года назад +4

    Super delicious recipe, I had a chance of tasting prasadam in Madurai menakshi amman kovil,long time ago,appreciation is less,sir fifith recipe that I would love learn is kovil kadamba.

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 2 года назад +2

    Thankyou sir of both.
    Waiting for ...next receipy ..puttu, brinjal rice and sambar satham. 😊🙏😊

  • @winewithbalu840
    @winewithbalu840 Год назад +6

    Thank you Chef Deena, for bringing the traditional recipes under a spotlight. We followed this sakarai pongal recipe and mesmerised all my friends in Bordeaux, France. Once again thank you and all the best!

    • @lills450
      @lills450 Год назад

      Hatsoff to Krishnan sir and dheena. Super sakkarai pongal.

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 2 года назад +9

    Madurai temple famous puttu,sir we are eagerly waiting for your legendary cooking recipe,

  • @Pamkrishna9
    @Pamkrishna9 Год назад

    Loved the sakarai Ponggal prepared by Mr. Krishnan!

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад +1

    Very nice and my fav sakkar Pongal 🤤
    Entha video potathuku romba nanri sir 💐

  • @karthikaravi3700
    @karthikaravi3700 2 года назад +1

    Super sir u job is making easy for now a days ladies.ur slow and clear explanation is very perfect of showing good chef. My kitchen now a days perfect because of u sir.thank u

  • @SHMP1008
    @SHMP1008 2 года назад +7

    Now we have to come madhurai from bangalore at any cost to taste sakarapongal and all his dishes sakarapongal looks so lovely and using only brass utensils for cooking is another level. Lots of respect to vadhyar will be trying all his dishes in same method from now on

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 2 года назад +1

    மிகவும் அருமை 👌😍 really mouth watering recipe 👏 will try 👍

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 года назад +2

    அன்னை மீனாட்ச்சி தாயே
    வணங்குகிறேன்

  • @kavisasi966
    @kavisasi966 2 года назад

    ஆமாம் சார்.. நானும் புளியோதரை சாதம் பண்ணன்.. ரொம்ப அருமையா இருந்தது.. மிக்க நன்றி சார்

  • @prithathayapran5252
    @prithathayapran5252 2 года назад +12

    Chef Dheena kindly have the rest of his recipes, waiting!🙏🏼

  • @sharmiraj1157
    @sharmiraj1157 2 года назад +2

    Thank you so much sir..I tried and it came out so well 😍 But can I know which type of vellam is used as it is dark brown..

  • @Jenifer0718
    @Jenifer0718 Год назад +1

    I tried this today.... It was awesome... Thanks to both the legends...

  • @goodluck9671
    @goodluck9671 2 года назад

    Really super sir..surely will try..sadham vadichi indha method la pongal pannadhey illa...thank you so much sir

  • @Drfine22
    @Drfine22 2 года назад +6

    Sir I like to watch yr channel because u travel to every corner of the streets to find special tasty dishes from this wonderful ppl. Great channel for breakfast, lunch n dinner. 🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад +2

    Really divine. When I come to madurai, I shall try.

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 2 года назад

    Super பார்க்கும்போது ரொம்ப அருமையா இருக்கு நன்றி🙏🙏🙏 பல 👍👍👍 இது 🥰🥰🥰🥰👌👌👌👌👌

  • @gowris1705
    @gowris1705 2 года назад +3

    Tempting 😋 started to prepare pongal, thank you sir for the recipe.

  • @mathumithaars82
    @mathumithaars82 2 года назад

    Mama arumaiyana sakarai pongal,enga amma Meenakshi Ku neiveidiyam panradhu. Enaku alugaiye vanduthu. Thanku for this...

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад

    மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்திர்கள் வாழ்க வளமுடன் 🌹

  • @ramyasrinivasan8552
    @ramyasrinivasan8552 2 года назад +6

    Sir I have tried many recipes of yours and everything has come out excellent..this👆kind of videos of showing different places and their authentic food series is excellent sir..SIR ONE SUGGESTION OR TAKE IT HAS REQUEST kindly you make and show us this kind of recipes at your home also sir because these are shown in bulk but if you make at home it will be easy for us to replicate the recipes at our home too..Please consider my request

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад

    படியளக்கும் எங்கள் பரமனின் கோவில் பிரசாதம் சொல்லித் தெரிவதில்லை அதன் பெருமை.

  • @raviprakash1956
    @raviprakash1956 2 года назад +7

    God bless you both by giving good health.

  • @LS-bn1fi
    @LS-bn1fi 2 года назад +2

    அடேய்ய்ய்ய்ய 😍😍😍🥰🥰அந்த பாத்திரத்தோட என்கிட்ட குடுங்க டா எல்லாத்தயும் நானே காலி பண்ணிடுவேன் 😛😋😋😋😋

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 2 года назад

    Thanks a lot Deena sir, for sharing this wonderful video.

  • @sivag8628
    @sivag8628 Год назад

    Thanks a lot for this video Chef Dheena & Mr. Krishnan . This was on my bucket list for long time and tried making this for pongal 2023. One request is to upload quantity measurements in ratios and not in grams. Since rice was 350g and jaggery was 1050g I took a 1:3 ratio of rice to jaggery, but that made my pongal too sweet(jaggery seems higher).
    So it would be helpful if you can mention ratios for measurements while uploading videos 🙏

  • @h-forcegaming809
    @h-forcegaming809 Год назад +1

    Wife mela irukkura anba pakkum pothu romba magizhchiya irukku, sir, thank you so much sir

  • @abiramithiru7602
    @abiramithiru7602 2 года назад +1

    I have also tried puliodharai recipe, it was awesome thanks to Krishnan sir and will try this recpie tooo it looks yummy , dheena sir try to post more video with Krishnan sir , thanks for the video dheena sir🙏

  • @subramanianm7875
    @subramanianm7875 2 года назад +1

    EXCELLENT COMBO, YOU BOTH.
    CAN ACHIEVE UNBELIEVABLE MILLIONS.PLEASE KEEP IT UP FOR EVER. BEST WISHES. RECIPES ARE VERY VERY GOOD. MANIAN. COIMBATORE.

  • @kanmani497
    @kanmani497 2 года назад

    நானும் வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பர் சூப்பர் இனிமேல் இப்படி தான் செய்யவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.நன்றி.

  • @RajkumarKumar-go4ro
    @RajkumarKumar-go4ro 2 года назад +1

    😋😋😋😋😋😋sir நீங்கள் மட்டும் தனியாக சாப்பிடாதீர்கள் வயிறு வலிக்கும்😁😁 ஐயா சமையலில் புளியோதரை பார்த்தேன்😋😋இப்ப சக்கரைபொங்கள் super 😁😋 ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டும் ஐயாவை ஐயாவின் கையால் சாப்பிட வேண்டும் அம்பாள் அந்த வரத்தை எனக்கு தரட்டும் 🙏

  • @selvam.cc.selvam6138
    @selvam.cc.selvam6138 Год назад

    நேர்மையான வெள்லெந்தியான பேச்சு மிக மிக அருமை சூப்பர்

  • @vaalupasangamom
    @vaalupasangamom 6 месяцев назад

    சொல்லி கொடுத்த ஐயாவிற்கு ரொம்ப நன்றி 😊

  • @sangeethageetha9585
    @sangeethageetha9585 2 года назад +1

    Wow wow wow amazing receipe my favorite sweet pongal thank you sir...

  • @jinendhiranmagic5157
    @jinendhiranmagic5157 2 года назад

    First comment ... நீங்கள் செய்தாலே சிறப்பு தான்....

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 2 года назад +1

    Chef thanks for bringing kovil prasadham recipes vlogs.please upload srirangam murrukku and sambara dosa .sambara dosa available in ekadashi thuvathasi festival time

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 2 года назад

    I did puliotharai today. It came very well. Thank you very much. Deena chef you are always our best one. 👌

  • @rkarthikeyan0404
    @rkarthikeyan0404 Год назад

    Chef i tried this Pongal really awesome, specially like ayya told got the perfect mittai taste ❤️🌻

  • @joshniyachandrasekar2675
    @joshniyachandrasekar2675 2 года назад

    Unga puliyotharai senchan veetla ore parattu awesome.ippa sakkarai pongal pramadham

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 Год назад

    மிகவும் அருமை சார் 👌உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி 🙏

  • @vanishreevanishree2174
    @vanishreevanishree2174 2 года назад +4

    Bro we can also add green camphor for extra flavor which give extra temple devotional feeling when we eat .

  • @dharas121
    @dharas121 2 года назад +2

    Superb preparation all the best to you and that person very nicely described the preparation.

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 года назад +1

    எனக்கு பிடித்த ஊர் மதுரை சொக்கநாதர் மீனாட்சி அம்மா என்னுடைய உயிர்

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад

    Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu

  • @nagappanp5868
    @nagappanp5868 2 года назад

    Dheena bro Vera level.Enga oorukku vandhu enga functions la Ellam cook panra Catering group head person Mr.American natesan avaroda video pathen very nice.Thanks.Unavai rasippavan rusippavan nu ungalukku oru pattam Koduthuralam.👍

  • @sptreats3433
    @sptreats3433 2 года назад +8

    Looks so yummy anna,💐💐💐
    Superb receipe👌

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 2 года назад +1

    சிறப்பான நிகழ்ச்சி......

  • @lovelychannel737
    @lovelychannel737 2 года назад +2

    Thank you chef .... congratulations 🎉🎉🎉

  • @softwaresplease
    @softwaresplease 2 года назад +1

    பார்த்த உடனே செய்து சாப்பிட வேண்டும் என எண்ணம் வருகிறது...

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 2 года назад

    Vanakam ayyaa ...thnku for nice n tatsy pongel ...I want try like this 😍🙏

  • @Lavanya-xu6tj
    @Lavanya-xu6tj 2 года назад +1

    Very nice recipe different style sakarai pongal 😊

  • @sandhyapai5210
    @sandhyapai5210 6 месяцев назад +1

    Chef Deena... I tried this Sakkarai Pongal today to celebrate Pongal/ Makara Sankranti. It was mind-blowingly out of this world. My grandson, who is a toddler, loved it so much that he has eaten nothing but this the whole day. Thank you and Mr. Krishnan for this wonderful recipe... It's a cultural legacy... without doubt. 🙏

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 года назад

    Parkkum podhye. ....😋😋😋😋😋😋 Sappida dhonudhu.......semma pongal...❤️❤️❤️

  • @logesbalu2192
    @logesbalu2192 10 месяцев назад

    அண்ணா நான் கோவிலுக்கு சிறிய அளவில் பிரசாதங்கள் கொடுத்து வருகிறேன்.எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது.நன்றி இரண்டு பேருக்கும் ❤

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 2 года назад

    Hai sir after tasting that onky anyone can tell either சக்கரைபொங்கல் is tasty or not but seeing itself I can tell that your பித்தளை தாம்பாளதட்டு is so elite. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 2 года назад

    இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை.மதுரை மீனாட்சி அம்மன் ஆசி பெற்று அருமையாக வாழுங்கள். வாழ்த்துகள். நன்றி

  • @satheeshp2069
    @satheeshp2069 Год назад +1

    Iam from Andhra....but I love Tamil style food and ....I love Tamil