2021 Royal Enfield Classic 350 TAMIL Review | Bike REVIEWS In Tamil | Review By GIRI MANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 71

  • @srinath6945
    @srinath6945 3 года назад +20

    Intha Tamil KU Oru like🔥

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 2 года назад +2

    தமிழ் உச்சரிப்பு அருமை..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..... ❤️❤️❤️ சில இடங்களில் மட்டும் ஆங்கிலத்தை தவிர்க்கலாம்.....

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 года назад +12

    Royal Enfield...எப்போதுமே கெத்துதான்...👍👍👍...

    • @vairamani3275
      @vairamani3275 3 года назад

      வாங்க சொத்து தான் இல்ல

    • @sureshgvdhevar9539
      @sureshgvdhevar9539 3 года назад

      @@vairamani3275 தவறாக நினைக்கவேண்டாம் நண்பா...Royal Enfield ஓட்டிட்டு வேற எந்த Bike ஓட்டினாலும் அந்த Feel வராது அதனால்தான்...மற்றபடி விலைன்னு பார்த்தால் அதிகம் தான்...🙏❤🙏...

  • @binu239
    @binu239 3 года назад +6

    Good presentation guys👌.vera lvl❤️🔥

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 3 года назад +5

    Thanks bro Tomorrow Classic 350 new gen I am booking

  • @senthilraja8274
    @senthilraja8274 3 года назад

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தமிழில் விளக்கம் அழிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது💐💐💐💐

  • @karthiii9337
    @karthiii9337 3 года назад +3

    Awesome explanation bro...💯💯💯✌️✌️💥💥💥

  • @eswarrajesh7080
    @eswarrajesh7080 2 года назад +1

    Sema😁😘

  • @eben542
    @eben542 3 года назад +1

    தமிழ் 🥳👍🏻👍🏻

  • @BUMohanKumaarS
    @BUMohanKumaarS 3 года назад

    Super ❤️ good review voice and tamil pronounciation super 👍

  • @balaji1689
    @balaji1689 3 года назад +1

    Semma review 🎉 and video quality supr paathathum subscribe paniten 🎉

  • @gopalkrishnan1088
    @gopalkrishnan1088 2 года назад +1

    Camera wrk semaiya irukku bro.....

  • @sairathansview
    @sairathansview 3 года назад +4

    RE is always ultimate

  • @manikandanramakrishnan5221
    @manikandanramakrishnan5221 3 года назад +1

    Bro palaiya model classic la kick start irunthuchi.... அந்த model innumee available ah iruka bro

  • @vigneshrangarajan1369
    @vigneshrangarajan1369 3 года назад +1

    Ur tamil speech is so nice 🙂👍

  • @srinivasanj4208
    @srinivasanj4208 3 года назад +1

    Hi bro, New Generation Classic mari New Generation Standard Bullet & Electra ES varuma? apdi vanda... Standard Bullet la Kick Start Varuma?

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      இதுவரை உறுதியானத் தகவல் இல்லை. தகவல் இருந்தால் செய்தி வாயிலாக உடனடியாக பகிர்ந்து கொள்கிறோம். நன்றி

  • @RaviJayavijayan
    @RaviJayavijayan 3 года назад +2

    Which is better, Classic 350 or Meteor 350 ?

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад +1

      இரண்டு பைக்குகளிலும் ஒரே சேஸி மற்றும் எஞ்சின் மற்றும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. தினசரி மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் க்ளாசிக் 350 ஏற்றது. நீண்ட தூர பயணங்களை அதிகம் விரும்பினால், முழுமையாக க்ரூஸர் பைக் மாடலாக உள்ள மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை தேர்வு செய்யலாம். இரண்டு பைக்குகளையும் ஓட்டி பார்த்து முடிவு செய்யுங்கள். இறுதி தேர்வு உங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அமையும்.

    • @RaviJayavijayan
      @RaviJayavijayan 3 года назад

      @@DriveSparkTamil மிக நன்றாகச்சொன்னீர்கள். மிக்க நன்றி.

  • @jaiganesh.rjaiganesh.r8422
    @jaiganesh.rjaiganesh.r8422 2 года назад

    Bro single channel abs besta dual channel abs besta

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 3 года назад +1

    Good... After booking ...what is the delivery period?

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      வண்ண தேர்வு மற்றும் நகரங்களை பொறுத்து காத்திருப்பு காலம் மாறுபடுகிறது. ஒரு வாரம் முதல் 45 நாட்களுக்குள் டெலிவரி பெற்று கொள்ளலாம்.

  • @sriramsankar2058
    @sriramsankar2058 3 года назад +2

    Tell us about modifying features that given by RE in this bike please.

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Make It Yours திட்டத்தின் கீழ், புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். மிரர்கள், வீல்கள், இன்ஜின் கார்டு, சம்ப் கார்டு, இருக்கைகள், விண்டுஷீல்டு மற்றும் Footpegs உள்ளிட்ட அம்சங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை ராயல் என்பீல்டு வழங்குகிறது.

    • @sriramsankar2058
      @sriramsankar2058 3 года назад

      Thank you👍

  • @commander7378
    @commander7378 3 года назад +1

    Good tamil explanation 👍

  • @dineshkumar-yr9jc
    @dineshkumar-yr9jc 2 года назад

    Bro RE reborn kicker illama varuthu problem varatha bike vangalama venama next vara model kicker varuma varatha

  • @manikandanramakrishnan5221
    @manikandanramakrishnan5221 3 года назад +1

    Bro old model inimee kidakatha.....

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      டீலரில் இருப்பு இருந்தால் மட்டுமே வாய்ப்பு உண்டு. க்ளாசிக் 350 அதிகம் விற்பனையாகும் பைக் மாடல். எனவே, வாய்ப்பு குறைவு. அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

  • @ajaykumar.k8389
    @ajaykumar.k8389 3 года назад

    Re + aaa retro - holagan than .... Led .. digital update panne ellam company change pannitu poiruvengla ...

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 3 года назад +1

    What is the booking amt

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      10 ஆயிரம் ரூபாய். டீலர்ஷிப்களை பொறுத்து முன்பதிவு தொகை மாறுபடலாம். எனவே உங்கள் அருகாமையில் உள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

  • @magahitechmagahitech7508
    @magahitechmagahitech7508 3 года назад +1

    Super ji

  • @RajkumarRajkumar-mh7cl
    @RajkumarRajkumar-mh7cl 2 года назад

    Old is gold

  • @musicrumbles5509
    @musicrumbles5509 3 года назад +2

    Super Long Trip Bike...🔥✨

  • @RAMESHS-ht3ug
    @RAMESHS-ht3ug 3 года назад

    👍👍👍👍👌👌👌

  • @aravindkumar9097
    @aravindkumar9097 3 года назад +2

    Green and red chrome alloy wheels available irukuma bro

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад +1

      Chrome Red, Redditch Sage Green, Halcyon Green ஆகிய வண்ண தேர்வுகளில் ஸ்போக் வீல்கள்தான் வழங்கப்படுகின்றன. எனினும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் Make It Yours திட்டத்தின் மூலம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பைக்கை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 года назад

    விலை எவ்வளவு சகோ?

  • @venkatachalamramu9929
    @venkatachalamramu9929 3 года назад +1

    Gear position indicator eruku bro?

  • @SureshKumar-ij7en
    @SureshKumar-ij7en 3 года назад +1

    Super bro

  • @ezhilek9833
    @ezhilek9833 Год назад

    Re 🔥

  • @velukutty3770
    @velukutty3770 3 года назад +1

    Bro Sutha tamil la review vendam bro
    Normal ah pannunga ennum nalla erukum . Bro

  • @sabariraja7377
    @sabariraja7377 3 года назад

    Chrome models are costly top end .... But oly spokes with no tubeless tyres 🙄🙄

  • @TomJerry-rr1gb
    @TomJerry-rr1gb 3 года назад +2

    Ground clearance ?

  • @lubilubi3972
    @lubilubi3972 3 года назад

    Kicker illa

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 года назад

    பழைய மாடல் 350 CC சுத்த வேஸ்ட் இன்ஜின் அதிக சத்தம் வித்தியாசனமான சத்தம் வரும் அது போக வண்டி வைேபிரேஷன் ரொம்ப அதிகம் சைடு மிரர் ரில் நீங்கள் பின்னாடி வரும் வண்டியை பார்க்க முடியாது அந்த அளவிற்கு வைபிரேஷசன் கம்பெனியில் மேற்கொண்ட பிர்ச8னைய சரி செய்ய ஆளில்லை எல்லாம் கத்து குட்டிகள் வண்டியை தரமில்லாமல் விற்பனை செய்து வாழ்க்கையளர்களிடம் bருத்து கேட்டு இவர்கள் அதை நிவர்த்தி செய்து இவர்கள் விற்பனையை பலப்படுத்திக் கொள்கிறார்கள் பிரச்சனை உள்ள வண்டியை வாங்கிய வாடிக்கையாளர்கள் Pளக்கு நாமம்தான் . இது போன்ற கம்பெனி வாகனங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

  • @mahesbaskar2103
    @mahesbaskar2103 3 года назад +1

    On road price

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலை உள்ளிட்ட விரிவான தகவல்களை நீங்கள் இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். tamil.drivespark.com/two-wheelers/2021/royal-enfield-launched-2021-classic-350-bike-in-india-at-rs-1-84-lakh-029328.html

  • @PugalendhiSss
    @PugalendhiSss 3 года назад +1

    Mileage evalo except pannalam

    • @DriveSparkTamil
      @DriveSparkTamil  3 года назад

      ஒரு லிட்டருக்கு 36 முதல் 39 கிலோ மீட்டர் வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம்.

  • @rvimal9965
    @rvimal9965 3 года назад

    Kicker a ella 😒😒😒 kicker adikumpothutha antha feel a thani

  • @tamilsecret2412
    @tamilsecret2412 3 года назад

    My suggestion tamil normal h fndsta pesura mathri explain panunga, pure tamil is not suit for ur video bro, Something is Missing so try to speak normal like talking to ur fnds.

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el 3 года назад

    Dei kicker enga da....ipdi panitinga le da..

    • @ezhilek9833
      @ezhilek9833 Год назад

      Adhelam tevai ilada , idhudhaan superah iruku

  • @user-wy3zc8eo4j
    @user-wy3zc8eo4j 3 года назад

    Dai dai kevalama review kudukathiga intha model nallave illa

    • @ezhilek9833
      @ezhilek9833 Год назад

      Dae komali most selling model da saiko🤣🤷

  • @arunblesson3354
    @arunblesson3354 3 года назад

    Jawa classic matheri than iruku bro😧😲😲😲