வேதாகம வசனத்தை வைத்து இவ்வளவு அழகான, அற்புதமான, ஆசீர்வாதமான பாடலை Pr.JUDAH ARUL அவர்களுக்கு கொடுத்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக... இந்த ஆசீர்வாதமான பாடலின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக...🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎺🎺🎺🎺🎺🥁🥁🥁🥁🥁🥁🥁🎧🎧🎧🎧🎧🎧🎧💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘✨✨✨✨✨✨✨👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪
Anna november month la oru convention nadanthuchila ..athula neenka worship pannum pothu na 1st time aavile nerampi na jepichen ....parisuththa aaviyanavar enakulla vanthar ..appavukku kodana kodi nantri ... Praise the lord 🙏
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும் வாக்குத்தத்தம் கையிலிருக்க பயம் இல்லயே.. வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லயே... (மனதை தொட்ட வரி ) இன்னும் அனேக பாடல்களை எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக! "தடைகள் வந்தாலும் தரிசனம் நிறைவேறும்" வாழ்த்துக்கள் பாஸ்டர் ❤❤❤❤❤
சர்வவல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார் நான் பழுகிப்பெருகிட ஆசீர்வதிப்பார்-2 1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார் வாக்குத் தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2 மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2 வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே, வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே 2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார் எதிரியின் கண்கள் முன்னே அக்கினியாய் இறங்குவார் -2 கையளவு மேகம் போதும் பெருமழையின் சத்தம் கேட்கும் -2 தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும் - நம் -2 ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே -2
ஆசீர்வதிக்கும் தேவனை, வசன ஆதாரங்களோடு அறிவித்து, மிகவும் அழகாக பாடியுள்ளீர்கள் பாஸ்டர்🎉
Very ❤ Nice song brother 🎉🎉🎉
சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் -2
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார் -2
சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார் -2
1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்
வாக்குதந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2
வாக்குத்தத்தம் கையிலிருக்க பயம் இல்லயே
வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லயே
-நான் பலக்கூட்ட ஜனமாக
2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார்
எதிரியின் கண்கள் முன்னேஅக்கினியாய் இரங்குவார்-2
கையளவு மேகம் போதும்
பெருமழையின் சத்தம் கேட்கும்-2
தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும்-நம்-2
-நான் பலக்கூட்ட ஜனமாக
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே-2
சகோதரரே நீங்கள் விசுவாசித்து எழுதி பாடி இருக்கீங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen Hallelujah.🙏🙌
Praise, Glory, Grace, Peace and Honour be to Lord Jesus Christ.
வேதாகம வசனத்தை வைத்து இவ்வளவு அழகான, அற்புதமான, ஆசீர்வாதமான பாடலை Pr.JUDAH ARUL அவர்களுக்கு கொடுத்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக...
இந்த ஆசீர்வாதமான பாடலின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக...🎻🎻🎻🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎹🎹🎹🎺🎺🎺🎺🎺🥁🥁🥁🥁🥁🥁🥁🎧🎧🎧🎧🎧🎧🎧💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘✨✨✨✨✨✨✨👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪
ஆமென் ஆசிர்வதித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Blessed song for us. #Pr.Judaharul
Nice line super
Pala naal ethirparpin balan,really happy kuttappa.God bless you.
Anna november month la oru convention nadanthuchila ..athula neenka worship pannum pothu na 1st time aavile nerampi na jepichen ....parisuththa aaviyanavar enakulla vanthar ..appavukku kodana kodi nantri ... Praise the lord 🙏
Amen❤
Wow😊 Amazing Song Dear Brother 😊😊 blessed song 😊😊 God'll use more ❤❤May God bless you bro
God bless you dear sister and brother 💐 congratulations 🎉👏🎉🎊🎉❤❤❤❤❤❤❤
Superb nd blessed song pas Judah Arul God bless u with more songs ♥️
Amen....❤️
இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்...
Blessed song anna🎉❤
Oh My God Whata Lyrics, Whata Vioce Anna Jesus is With you Forever Anna, Really Amazing Song Anna...💯💯🔥🔥🥰🥰✨✨😘😘
Nice Song meaningful lyrics, wishes for many more songs to write God bless...
அண்ணா கர்த்தரோட ஊழியத்தை இவ்வளவு உண்மையாகவும், நேர்மையாகவும், பயத்தோடும், நடுக்கத்தோடும் செய்கிற உங்களையும், உங்க குடும்பத்தையும் தேவாதி தேவனாகிய கர்த்தர் சகல விதமான ஆசீர்வாதங்களையும் கொடுத்து, ஆயுசு நாட்களை பெருக பண்ணும் படியாய் நான் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen 😊😊
நான் பலுகி பெருகிட ஆசிர்வதிப்பார்
GOD BLESS YOU SUPER SONG
Super song pr.juda arul,Keep shining for God, already you super singer in our bible college (carmel bible college ,sivakasi) we all waiting more songs
God bless you thambi very very nice song
Song super brother devanudaya namam magimai paduvathaga
Very nice song lyrics ❤️❤️
Amen, super song
Glory 🙌😊
நான் பலகூட்ட ஜனமாக ஆசிர்வதிப்பார் different lyric vera level dear pastor god bless you ❤️
Super 🎉🎉🎉🎉
Amen
Blessed song...keep rocking...God bless u pastor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heart touching, sweet tune, camera and lyrics are excellent 🎉🎉
Voice nala irugu 🙏🙏🙏🙏🙏amen
Very nice words Anna am hearing & feeling God come to my heart am very amazing moment Anna God Bless You Anna
Amen 🙏🙌
ஆசீர்வதிக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் வசன ஆதாரம் அருமை வாழ்த்துக்கள் பாஸ்டர்
Amen Glory to God Alone ....meaningful song Bro God bless You ..let our God use You Mightyly For His Glory Kindom
Receive Abraham blessing by jesus
Glory to God 🙌
Wonderful song my dear Anna ❤🙏🏻
Wonderful song! Praying that it blesses millions!
Thank you pastor 🤗
நீர் நல்லவர் ❤நீர் உண்மையுள்ளவர் அப்பா❤
❤ Praising god for this song pastor Judah. God bless your ministry.
Thank you pastor anna ❤ 🤗🥰
Super thambi god blessed you
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்
வாக்குத்தத்தம் கையிலிருக்க பயம் இல்லயே..
வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லயே... (மனதை தொட்ட வரி )
இன்னும் அனேக பாடல்களை எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக! "தடைகள் வந்தாலும் தரிசனம் நிறைவேறும்" வாழ்த்துக்கள் பாஸ்டர் ❤❤❤❤❤
Vaakku thantha devan irukka kalakkam illaye.. Glory to God❤
Glory to god❤❤ God bless you thambi
Proud of you past Kutta 🙌🏻🤍
This is just the beginning! I believe you have so many more amazing songs to release.🎉
அருமை வாழ்த்துக்கள் ❤
Nice song pastor. yes the lord will bless in everyone God bless you
Wonderful song. God bless you more.
Nice song Judah pastor🎉
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
A very beautiful and blessed song. May the Lord bless you with many more songs.
God bless you and your ministries Kutta 💐💐💐💐❤️❤️❤️
Such a blessing song let God bless the whole team specially Pr.Judha arul ✨
Amen
nice song Anna,
Glory to god....❤
By. Moris pondy
Arumaiyana padal innum anega padal elutha andavar kirubai seivar
Most awaited song... God bless u pastor🙏🙏🙏
Congratulations dear brother
God Bless you Always
❤❤❤❤❤அருமை யான பாடல் வாழ்த்துக்சள்
❤Glory to god❤Nice 🎵song god bless you.
Nice song dear paster ❤
Semmaya irukku
God bless you pastor ❤
Wonderful song pastor... Awesome voice... Expecting more songs...
Glory to god super song god bless you and your ministry
Nice songs nice lyrics nice voice brother god bless you blessing for this songs ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Beautiful song pastor❤
Wonderful song really I am blessed keep rocking pastor
Thank you dear anna 🤗
வாழ்த்துக்கள் bro very nice
Wawwww amazing 😍
Nice song anna
God bless you brother 🙌🙏
God blessed you bro🙏 Heart touching.... Nice lyrics
Glory to God.god bless you pastor.
Wonderful lyrics Bro..God Bless you
Very nice bro 🎉❤ God bless you
Very nice song brother....🎉🎉🎉
Super song pastor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice Song Pastor....💗
Super thampi
AA ❤ AmeN 🎉 nice
Nice song 🙏
💐God bless you pastor
Super❤️ Glory to God 🙏
சர்வவல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2
நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார்
நான் பழுகிப்பெருகிட ஆசீர்வதிப்பார்-2
1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார்
வாக்குத் தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2
மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2
வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே,
வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே
2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார்
எதிரியின் கண்கள் முன்னே அக்கினியாய் இறங்குவார் -2
கையளவு மேகம் போதும்
பெருமழையின் சத்தம் கேட்கும் -2
தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும் - நம் -2
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2
God Bless You Pastor🙏
Glory to God ,Nice song
Wow great song God bless you 🎉🎉
😍❤️🙏😇
So nice song God bless you son
Blessed song 🎉 Bro. Juda.... God bless you
Nice🎉🎉🎉 glory
Super🎉
Praise God🙏🏻🙏🏻👏🏻👏🏻
Praise Jesus Amen
Glory to God 🙏
Nice word super pastor
Amen Sarva valla devan ennai Aasirvathippaar
God bless you paster super
Glory to God Jesus name ✝️
❤