மேலே உயர்ந்திடுவேன் | Promise 2025 | Pr.John Christopher and Family
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- Song : Maelae Uyarndhiduvaen
Lyrics, tune : Pr.John Christopher
Sung by : Pr.John Christopher and Family
Keyboard : Benny Bas
Videography and Editing : Stanley Rajan
Lyrics :
கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்
என் எல்லையைப் பெரிதாக்குவார்
நன்மையால் என்னை நிறைத்து என்றென்றும்
திருப்தியாக்குவார்
நான் மேலே மேலே உயர்ந்திடுவேன்
உயரே உயரே எழும்பிடுவேன் - கர்த்தர் என்னை
1.கர்த்தர் இடம் உண்டாக்கினார்
ரெகோபோத் என் வாழ்விலே
ஏசேக்கு சித்தனா இல்லை
திறந்த வாசல் என் வாழ்விலே - நான் மேலே மேலே
2.என் மேல் அவர் கரமும்
சத்துரு மேல் அவர் சினமும்
அறியப்படும் நாட்கள் வரும்
என் இருதயம் மகிழ்ந்திடுமே - நான் மேலே மேலே
3.கர்த்தர் என் பட்சத்தில்
அவர் தீபம் என் தலை மேல்
தத்தளிப்பின் நாட்கள் இல்லை
இனி நான் சுகித்திருப்பேன்- நான் மேலே மேலே
Karthar ennai aaseervathipaar
En ellaiyai peridhaakuvaar
Nanmaiyaal ennai niraithu
Endendrum thirupthi aakuvaar
Naan maele maele uyarndhiduven
Naan uyarae uyarae ezhumbiduven
1.Karthar idam undaakinaar
Rehoboth en vazhvilae
Ini yaesaeku sithana ila
Thirandha vaasal en vazhvilae
2.En mael avae karamum
Sathuru mael avae sinamum
Ariyappadum naatkal varum
En irudhayal magizhndhidumae
3.karthar en patchathil
Avar dheebam en thalaimael
Thathalipin naatkal ilai
Ini naan sugithirupen