EKKAALMUM STHOTHARIPPAEN (OFFICIAL VIDEO) || JOHNSAM JOYSON || NEW SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 728

  • @mercyvensam1124
    @mercyvensam1124 Месяц назад +99

    புலி 8அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுமாம் குட்டி மகள் பாடுவது மிகவும் அருமை

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. Месяц назад +126

    நான் 2 இரண்டு வருடங்களாக மன அழுத்தத்திலும் தற்கொலை எண்ணங்களனில் இருந்தேன். ஆண்டவர் என்னை இரட்ச்சித்தார் விடுதலை தந்து. உள்ளத்தில் சமாதானத்தை தந்தார் இயேசுவால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்.
    என் கணவர் 11 வருடங்களாக என்னை அடித்து கொடுமை படுத்தி சிறை வாழ்க்கை வாழ்ந்தன் ஆண்டவர் அதிலையும் விடுதலை கொடுத்தார்
    நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீ தந்தது. 🙏 இந்த வரிகள் கேட்ட போது கண்ணீர் தான் வந்தது
    ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றிகள்
    இந்த பாடலுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

    • @rajalakshmiganapathy2336
      @rajalakshmiganapathy2336 Месяц назад +2

    • @sandhiyanandhini03
      @sandhiyanandhini03 Месяц назад +4

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏 தேவனுக்காய் அழகான பாடல் கர்த்தர் மன மகிழ்ச்சி அடைவார் ஊழியக்கார குடும்பங்களை கர்த்தர் என்றும் கைவிடவே மாட்டார் அவர் சொன்னதை செய்யும் தேவன் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

    • @rajeswarig4849
      @rajeswarig4849 Месяц назад +1

      ஆமென் 👏🏻👏🏻👏🏻🙏🏻

    • @lilyjoel8329
      @lilyjoel8329 Месяц назад +1

      Glory to God.. 🙏 Kutty Papa Jafia, kutty baby (with her cute smile... being a song of Praise )and Pastor Amma are singing sweetly... beautifully. Thank you Jesus for blessing the whole family.. all through their generation....with such a wonderful voice carrying and manifesting your Glory....conveying Gospel to us at large..🙏

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z Месяц назад +140

    இந்த வாழ்க்கை நீர் தந்தது நன்றிப்பா அழகான செல்லங்கள் கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார் ஆமென்🎉🎉🎉🎉

    • @indhumathy4724
      @indhumathy4724 Месяц назад +5

      AMEN!!! All GLORY to the most high LORD!!!!

    • @SahayaSelvaraj-s1t
      @SahayaSelvaraj-s1t Месяц назад +2

      Super super ❤ நீர் தந்தது இந்த வாழ்க்கை thank you jesus

    • @kavithaduraisingh6052
      @kavithaduraisingh6052 Месяц назад +2

      Glory to God 🙏

    • @BuelaJeyaraj
      @BuelaJeyaraj Месяц назад +4

      ALL glory To Our JESUS christ PRAISE the lord

    • @Enoch-o9m
      @Enoch-o9m Месяц назад +2

      Pastor we love you so much God bless your family 🙏

  • @BlessySwan
    @BlessySwan Месяц назад +11

    எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
    எந்நேரமும் துதித்திடுவேன்
    என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
    உம் நாமம் உயர்த்துவேன்
    உம்மை பாடி மகிழுவேன் - 2
    நீர் செய்ததை மறக்க கூடுமோ?
    இந்த வாழ்க்கை நீர் தந்ததே - 2
    உம்மை ருசித்தே நல்லவர் என்று
    இன்னும் துதிப்பேன் நன்றியோடு - 2
    1.காலங்கள் கடந்து போனதே
    உம் கிருபை என்னை நிறுத்துதே - 2
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
    உந்தன் மறைவில் வைத்தீரே - 2
    நீர் செய்ததை
    2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
    உம் கரங்கள் எல்லாம் தந்ததே - 2
    எட்டாததை என் கையில்
    எடுத்து தந்தீர் இயேசுவே - 2
    நீர் செய்ததை
    Awesome song❤

  • @johnrohith6987
    @johnrohith6987 Месяц назад +12

    So happy to have done music production for this amazing track by Pastor Johnsam joyson. It was a lovely time of working .

  • @DanielKishore
    @DanielKishore Месяц назад +88

    எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
    எந்நேரமும் துதித்திடுவேன்
    என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
    உம் நாமம் உயர்த்துவேன்
    உம்மை பாடி மகிழுவேன்-2
    நீர் செய்ததை மறக்க கூடுமோ?
    இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2
    உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
    இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2
    1.காலங்கள் கடந்து போனதே
    உம் கிருபை என்னை நிறுத்துதே-2
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
    உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை
    2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
    உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2
    எட்டாததை என் கையில்
    எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை
    Ekkaalamum Sthotharippaen
    Enneramum Thuthithiduvaen
    Ennai Thaazhthi Paninthiduvaen
    Um Naamam Uyarthuvaen
    Ummai Paadi Magizhuvaen-2
    Neer Seithathai Marakka Koodumo
    Intha Vaazhkai Neer Thanthathae
    Ummai Rusithaen Nallavarentru
    Innum Thuthippaen Nantriyodu-2
    1.Kaalangal Kadanthu Ponathae
    Um Kirubai Ennai Niruthuthae
    Ikkattukkellaam Vilakki
    Unthan Maraivil Vaitheerae-2-Neer Seithathai
    2.Thevaigal Ennai Soozhnthathae
    Um Karangal Ellaam Thanthathae
    Ettaathathai En Kaiyil
    Eduthu Thantheer Yesuvae-2-Neer Seithathai

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- Месяц назад +5

      Good Work bro.எல்லா பாடல்களையும் நீங்கள் பதிவிடுவது உபயோகமாக உள்ளது

    • @DanielKishore
      @DanielKishore Месяц назад +1

      ​@@Soldierforjesus-Praise God..Thanks brother ❤

    • @DanielKishore
      @DanielKishore Месяц назад +1

      E major

    • @seetharamanamen5860
      @seetharamanamen5860 Месяц назад

      துதி கனம் மகிமை இயேசுவுக்கே ✝️🙏

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 Месяц назад +1

      @@DanielKishore Annaa.. Ella new song kum lyrics type panni podurenga. Ethum oru ministry. Lord will bless u as his glory anna. Every time as used to say daniel kishore anna comment eruka nu paarunga nu. அதிகாலையில்.. Latest a potathum super anna 🙏

  • @தேவனின்குமாரன்இயேசு

    இக்குடும்பத்தில்... இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் ஆமேன் ஸ்தோத்திரம் அப்பா இந்த வல்லமையான ஊழியக்காருக்காய், அவர் குடும்பத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் 🙏

  • @hannyjoy6374
    @hannyjoy6374 Месяц назад +36

    யாருக்கும் கொடுக்காததை உங்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கிறார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Месяц назад +37

    நீர் செய்ததை மறக்க கூடுமோ
    இந்த வாழ்க்கை நீர் தந்தது🤍🥺

  • @sarakids2741
    @sarakids2741 Месяц назад +27

    கர்த்தருக்கு பிரியமான குடும்பம் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார். ஆமென்

  • @georgenadar731
    @georgenadar731 Месяц назад +15

    ஆம்,தகப்பனே இந்த வாழ்கை நீர் தந்தது உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்,எக்காலமும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel Месяц назад +8

    Beautiful Song Pastor ❤️ Love to hear the 3 Beautiful Voices together

  • @RajkumarDavid-yx7cb
    @RajkumarDavid-yx7cb Месяц назад +14

    பெரிய குட்டியம்மா பாடல் பாடியது அழகு🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @bmv6130
    @bmv6130 Месяц назад +8

    இதுவரை என்னை காத்து வழி நடத்தி வந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி இனிமேலும் காக்கப் போகிற அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி ஆமென் ஆமென் ஆமென்

  • @anjalachin7578
    @anjalachin7578 20 дней назад +1

    ஆமென்

  • @gloryglory4358
    @gloryglory4358 20 дней назад +1

    Praise the lord 🙏 paster. பாடல் ரொம்ப ரொம்ப அருமை. பிள்ளைகள் அழகா இருக்காங்க. 🎉பெரிய குட்டி பொண்ணு ரொம்ப அழகா பாடினா. ரொம்ப அவளையும்,பாடலையும் ரசித்து ருசித்து கேட்டு நானும் பழகி கொண்டேன் இந்த பாடலை. ஒரு தாயாய் அந்த பெரிய மகளை வாழ்த்துகிறேன். 🎉super.

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL Месяц назад +18

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @SongOfMercy_DeborahRanjith
    @SongOfMercy_DeborahRanjith Месяц назад +24

    எட்டாததை என் கையில் எடுத்து தந்தவரே!! எக்காலமும் ஸ்த்தோத்தரிப்பேன்!! Thank You Lord!! A wonderful song with meaningful lyrics!! May God's Name be Glorified!! Amen!!

  • @GALATA1208
    @GALATA1208 17 дней назад +2

    அல்லேலூயா 🙏

  • @jesusjesusjesusjesusjesusj7358
    @jesusjesusjesusjesusjesusj7358 Месяц назад +29

    இயேசப்பா கோடான கோடிகள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @prexcidaarokiyanathan7061
      @prexcidaarokiyanathan7061 Месяц назад +3

      Amen Alleluja Wow😘😘😘😘🙏🙏🙏🙏🙏💙💙💙💙✝️✡️🕎🕎🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🕎🫠

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 Месяц назад +3

      Hallelujah ❤️🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩super

    • @jenifaa135
      @jenifaa135 Месяц назад +3

      Nice song, yes lord, i can't forget anything what you did in my life❤❤❤

    • @Temporary-mr3dl
      @Temporary-mr3dl Месяц назад +3

      Amen​@@jenifaa135

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Месяц назад +94

    🛡️🛡️இனிமை 🎉🎉 என் ஜீவனை காத்த வரை துதிப்பேன் 🛡️மதுரை அருகே பேருந்தில் பயணம் செய்த போது லாரி ஒன்று நேருக்கு நேராக மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 நான் ஓட்டுனருக்கு இடது பக்கம் கியர்பாக்சை ‌ஒட்டி ‌இருந்தேன் .. சொல்லப்போனால் பேருந்தில் முன் பகுதியில் இருந்த முதல் ஆள் நான் ..‌நான் மயக்கம் அடைந்தேன் .. சிறிது நேரம் கழித்து நினைவு வந்தது.. என் ஆடைகள் பனியன் எல்லாமே அதிகமாக ‌கிழிந்து இருந்தது.. ஆனால் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா அதிசயமாக காத்தார்.. அந்த இடத்தில் உயிர் பிழைப்பது என்பது சாத்தியமே இல்லை .. ஆனால் இயேசுவின் கிருபை மகா பெரியது ..அவர் காக்கும் தெய்வம் 🔥🔥❤❤🛡️🛡️ அருமையான பாடல் ..🎉🎉

  • @shanthithangam229
    @shanthithangam229 Месяц назад +11

    எட்டாததை என் கையில் எடுத்து தந்தவரே எக்காலமும் ஸ்த்தோத்தரிப்பேன் Thank you Jesus 🎉🎉

  • @sheebamohan1243
    @sheebamohan1243 Месяц назад +5

    நீர் செய்வதை மறக்க கூடுமோ 🙏
    இந்த வாழ்க்கை நீர் தந்ததே .....💛
    இன்னும் துதிப்பேன் நன்றியோடு 😇

  • @selvakumar-is8ri
    @selvakumar-is8ri Месяц назад +1

    குடும்பமாய் தேவனை மகிமைப்படுத்தி அழகாக பாடியுள்ளீர்கள். இது போல காண்பது தற்போதுள்ள காலத்தில் அரிது. நிச்சயமாகவே உங்கள் குடும்பத்தை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஸ்திரப்படுத்துவார். ❤

  • @hazeljoshua6738
    @hazeljoshua6738 Месяц назад +2

    Praise God 🙏

  • @jeyashrijudah7441
    @jeyashrijudah7441 Месяц назад +7

    நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்ததே

  • @princevinu
    @princevinu 18 дней назад +1

    இந்த வாழ்க்கை நீர் தந்ததே 💕✝️amen...🛐

  • @PaulEzekiel-b6l
    @PaulEzekiel-b6l Месяц назад +1

    Awesome 🎉

  • @samdj4377
    @samdj4377 Месяц назад +4

    நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்கை நீர் தந்தது🥹 Amen 😇... My eyes automatically fill with tears when I hear the chorus !! 😭😇✨

  • @nimmijeni332
    @nimmijeni332 Месяц назад +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் பாஸ்டரம்மா சிஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக இன்னும் பெலப்பட்ட செய்வாராக
    ❤❤❤❤🎉🎉🎉✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💫😍😍😍💐💐💐🥰🥰🥰🥰

  • @ezhilrani9186
    @ezhilrani9186 Месяц назад +10

    Yessappa இந்த குடும்பத்திற்காக நன்றி

  • @alagualagu1021
    @alagualagu1021 Месяц назад +2

    அண்ணா அருமையான பாடல் என் இதயத்தை தொட்ட பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉கர்த்தர் உங்க குடும்பத்தை ஆசீர்வதிய்ப்பாராக 😢😢😢😢😢😢

  • @Christal__C
    @Christal__C Месяц назад +2

    Woww, sooo much beauty in the meaning of the lines: "Ettaadhadhai en kaiyil edutthu thandheer Yesuve"...😍🤍
    Awesome song and production dear anna, GOD BLESS YOU ALL🥰

  • @Ramalakshmi-w8y
    @Ramalakshmi-w8y Месяц назад +5

    அமெரிக்கையும் நம்பிக்கையும் உங்கள் பலனாய் இருப்பதை நான் காண்கிறேன் உங்கள் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஊழியக்காரர்கள் சுகம் கண்டு எங்கள் உள்ளம் மகிழ்கிறது நம் அப்பாவுக்கே என்றென்றும் துதி நன்றி செலுத்துகிறேன்

  • @SaranPapa-q3z
    @SaranPapa-q3z Месяц назад +4

    நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்ததே ❤ its not just a lyric by words its an emotions in sprit

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Месяц назад +14

    🎸🎸🌹🌲🌹🍁🍁 நீர் ‌செய்ததை மறந்தால் நான் நிலைநிற்கக்‌ கூடுமோ 🦋🦋 உம் கிருபையால்தானே நிலைநிற்கிறேன் 🕊️🌍🕊️ இந்த உலகத்தில் உம்மை விட்டால்‌ யாருண்டு ❓❓🌲🌲

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Месяц назад +11

    ஆமென் 🙏🏻 அய்யாவையும் அய்யா குடும்பத்தையும் கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🏻👏🏻

  • @christyjoyletarul476
    @christyjoyletarul476 Месяц назад +2

    Baby is singing same Like Appamma( grand ma). God bless you baby Abundantly❤

  • @BABYS-i4j
    @BABYS-i4j Месяц назад +8

    தேவனுக்குகே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🙏

  • @sukumarsuresh8057
    @sukumarsuresh8057 29 дней назад +1

    praise God
    God bless you all ❤ ❤😊

  • @santhiisrael1626
    @santhiisrael1626 Месяц назад +2

    Praise the Lord. Blessed family. Japhia's voice filled with presence of God.... Amazing... voice.

  • @radhsradha3705
    @radhsradha3705 Месяц назад +2

    Pappa voice…. கெம்பீரம் ….அழகு…. glory to GOD 🎉🎉🎉🎉🎉…

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Месяц назад +1

    Nice blessing songs brother and cute child god bless your fly thank you brother ✝️❤️🌹💐

  • @puviraina9964
    @puviraina9964 Месяц назад +4

    தேவ வல்லமை நிறைந்த வரிகள்💥💥✴️✴️✴️ நன்றி ஏசுவே🙏💝💎 ஆமென் ...பாஸ்டர்@ joysam Johnson family நன்றி God bless you 💌💝🤍🤍🤍🤍🕊️🕊️🕊️🕊️🕊️

  • @arputharini3152
    @arputharini3152 Месяц назад +2

    Aww.. annna your second child looks so cute 😍 .. Jaffy's manner of worship is also so cute ❤❤.. lovely song

  • @a.vinothkumar9568
    @a.vinothkumar9568 Месяц назад +4

    அன்பு குழந்தைகள் ❤❤

  • @dir.777
    @dir.777 Месяц назад +1

    Praise God. Excellent song.

  • @javaniudhayaafacafac596
    @javaniudhayaafacafac596 Месяц назад +4

    இந்த வாழ்க்கை நீர் தந்தது
    நன்றி தகப்பனே என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி தகப்பனே

  • @jsamministries
    @jsamministries Месяц назад +4

    உம்மை ருசித்தே நல்லவர் என்று
    இன்னும் துதிப்பேன் நன்றியோடு Amen..Amen.... இயேசுவே நீர் நல்லவர்...

  • @simonduraisingh631
    @simonduraisingh631 Месяц назад +1

    கர்த்தர் ஓவ்வொரு நாளும் எனக்கு நல்லவராகவே இருக்கிறார் எக்காலத்திலும் அவருக்கே மகிமை Amen அல்லேலுயா God Bless you Brother ❤🎉

  • @subalakshmivelayutham2738
    @subalakshmivelayutham2738 Месяц назад +3

    A and Amen 🙌🙌🙌
    Ummai Rusithen nallaver endru.. innum thuthipen nandriyodu .... Moved by this lyrics...

  • @Esther-n9g
    @Esther-n9g Месяц назад +4

    எட்டாததை என் கையில் எடுத்து தந்தவர் ஆமென்

  • @Jesuschosencouples
    @Jesuschosencouples Месяц назад +1

    4.21 papa oda expression awesome ❤❤❤❤so cute
    God's child ........🎉🎉🎉

  • @dr.d.gnanasangeetha8993
    @dr.d.gnanasangeetha8993 Месяц назад +4

    Praise God Brother.Whole family glorifying God... including the tiny little one.Glory Be to God.

  • @vijayaramakrishnan3347
    @vijayaramakrishnan3347 Месяц назад +3

    Amen Amen Glory to to Lord Jesus" நீர் தந்த வாழ்வுக்காய் நன்றி"🙏🙏 so sweet voice Japhia God bless your family and your ministry pastor 🙌🙌🙌

  • @PrinceSaharaj
    @PrinceSaharaj Месяц назад +1

    Amen thank you Lord Jesus God bless you 🙏 🙏 🙏🙏 💙💙💙💙💙💙

  • @kavithachandru9284
    @kavithachandru9284 Месяц назад +2

    உம்மை ருசித்தேன் நல்லவர் என்று, இன்னும் துதிப்பேன் நன்றியோடு 🙏🙏

  • @antonybharath7562
    @antonybharath7562 Месяц назад +1

    Amen praise the lord 🙏🏻God bless you and your family and your ministry 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷

  • @harryjosh13c
    @harryjosh13c Месяц назад +4

    Amen....🥰

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou Месяц назад +1

    அப்பா அப்பா அப்பா அப்பா உங்க கிருபை அப்பா கர்த்தர் உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமேன் அல்லேலுயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shekinasaki8844
    @shekinasaki8844 Месяц назад +2

    ❤️Praise the Lord❤️ இந்த வாழ்கை நீங்க தான் தந்தீங்க.. ❤️.. Thank u Lord❤️
    ❤️இந்த குடும்பத்தை இன்னும் ஆசீர்வதியும் இயேசப்பா ❤️

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Месяц назад +3

    இயேசப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக

  • @KirubaSironmani5686
    @KirubaSironmani5686 Месяц назад +4

    Amen amen amen amen amen amen amen yesappa

  • @AbrahamIssac-ew6tz
    @AbrahamIssac-ew6tz Месяц назад +2

    எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @kalalazer8543
    @kalalazer8543 Месяц назад +2

    Chellakuttinga Thanga pillainga God bless you❤

  • @david-st6ot
    @david-st6ot Месяц назад +5

    ALL GLORY TO OUR ALMIGHTY GOD. THANK YOU JESUS. GOD BLESS OUR PASTOR MORE AND MORE

  • @JohnSon-pc9cv
    @JohnSon-pc9cv Месяц назад +2

    Neer Seaithathai Marakka Kuttumooo🥰

  • @ulaganayakis7851
    @ulaganayakis7851 Месяц назад

    அருமையான பாடல் அருமையான குடும்பம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @praisingkids3671
    @praisingkids3671 Месяц назад +2

    Beautiful song and lovely singing.....Jemima voice also very good😍😇💝
    My Lord has a will and I have a need
    To follow that will To humbly be still
    To rest in it , nest in it, fully be blessed in it , following my Father's will.🙏🏻😇

  • @samgaming6350
    @samgaming6350 Месяц назад +4

    Wow 🎉 amen 🙏 Jesus hallelujah எக்காலமும் Sosthiraipen எந்நேரமும் thuthiuduven amen Jesus 🙏 🙌 👏

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Месяц назад +2

    Let Jesus name Glorified through this family

  • @HelenJespha
    @HelenJespha Месяц назад +1

    Anna such a lovable song anna... Family ah pakum pothu avlo happy ah iruku anna.....

  • @upliftinggodsword...6409
    @upliftinggodsword...6409 Месяц назад +2

    Nice song❤..Melba voice is very nice. GOD BLESS HER.❤

  • @JohnSon-pc9cv
    @JohnSon-pc9cv Месяц назад +2

    Intha Vaazhkai Neer Thanthathae ❤ Amen 💞

  • @pcsuresh612
    @pcsuresh612 Месяц назад +2

    Praise the lord.wonderful song

  • @Caleb-n7m
    @Caleb-n7m 17 дней назад

    Very super song god bless you nd family brother

  • @subasini8975
    @subasini8975 Месяц назад +2

    Jesus hallelujah 🙌🙏❤🎉

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Месяц назад +2

    Nice 🇱🇰
    God is love 💕

  • @HappyBus-xi7te
    @HappyBus-xi7te Месяц назад +3

    Praise the lord hallelujah stotra yesappa amen very nice and super song amen stotra

  • @parimala5801
    @parimala5801 27 дней назад

    நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்தது ஆமென்🎉🎉🎉

  • @ManojManoj-ti7fn
    @ManojManoj-ti7fn Месяц назад +2

    Dear Pastor, Thanks for presenting another gifted song of the Lord Jesus Christ.

  • @Adlinjeni
    @Adlinjeni Месяц назад +4

    ❤இந்த வாழ்க்கை நீர் தந்ததே ❤ ஆமேன்

  • @prtjayaseelanmedia8112
    @prtjayaseelanmedia8112 Месяц назад +3

    தேவனுக்கே மகிமை

  • @albertnael7390
    @albertnael7390 Месяц назад +2

    Praise God! Glory to God! Hallelujah. Wonderful meaningful song. God bless you Pastor 🙏

  • @veenapackiadhas2887
    @veenapackiadhas2887 Месяц назад +1

    நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்கை நீர் தந்ததே… these lines literally make me cry because God has done more than what I could ever imagine in my life .. Thankyou Anna .. your songs are really a blessing for us..

  • @Jairathipriya
    @Jairathipriya Месяц назад +2

    Amen appa 🙏🙏🙏

  • @lajuthesing798
    @lajuthesing798 Месяц назад +3

    கர்த்தருக்கே மகிமை🙌🙌 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் இன்னும் ஊழியத்தில் அதிகதியமாய் பயன்படுத்துவார் 🎉🎉🎉

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 Месяц назад +2

    அருமையாக உள்ளது
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    God bless the family more and more. Daughter is singing beautifully. 🎉❤

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z Месяц назад +3

    கேட்டு கேட்டு கேட்டுட்டே இருக்கனும் ஆண்டவர் தந்த இந்த பாடலுக்காக ஆமென்🎉🎉🎉🎉🎉

  • @elangoamayadi8502
    @elangoamayadi8502 Месяц назад +1

    உங்களை கொண்டு இன்னும் நிறைய காரியங்களை செய்வார்... ஆமென்....

  • @magsaj9232
    @magsaj9232 Месяц назад +1

    Absolute humble man of God and his blessed darling family 🎉god bless more

  • @SelvaPradeeba
    @SelvaPradeeba Месяц назад +4

    Neer seithathai maraka kuduko intha valkai neer thanthathe, thankyou jesus

  • @selvinsanthi4111
    @selvinsanthi4111 Месяц назад

    What a wonderful n meanigful song!! A majestic voice is given to kuttima praise GOD

  • @sugirthaAaron
    @sugirthaAaron Месяц назад +1

    Ummai rusithen nallavar endru , innum thuthipen nandriyodu😊❤ ... AMAZING lyrics pastor ... Glory to God 🎉

  • @jagatheesanc135
    @jagatheesanc135 Месяц назад +1

    praise the lord❤❤❤❤❤❤

    • @jagatheesanc135
      @jagatheesanc135 Месяц назад

      nice song Amen to Jesus❤❤❤❤❤🎉🎉 I love this song❤❤❤❤🎉🎉

  • @kishoretitus
    @kishoretitus Месяц назад +1

    Excellent song ' this life is given to us by God ...I will praise him.

  • @pushpampushpam8857
    @pushpampushpam8857 Месяц назад +2

    ஆனேன் இயேசப்பா

  • @Ruth1982Ruth
    @Ruth1982Ruth Месяц назад +4

    Wow🎉 ❤😊 praise God 👏 🙌 🙏 very blessed 🙌 song 🎵 amen

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 Месяц назад

    ஆமென் ❤ அருமையான குடும்பம் குட்டி மகள் குரல் சூப்பர்👌

  • @gildavijil4947
    @gildavijil4947 Месяц назад +1

    All Glory to God
    Nice song & Blessed family ❤