கர்த்தரை நம்பி வாழ்கின்ற ஒருவரையும் அவர் வெட்கப்பட்டுப்போக விடமாட்டார் ❤️🙏 உங்கள் அன்புக்கும் ஜெபத்திற்கும் நன்றி ❤ தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤🙏 The Joysons
Pastor pls reply one question na married . En marriage ku munadi job kidacha dasamapagam daranu porithanai pani irunthan. Government job um jesus danthutanga. But my husband dasamapagam kuduka venam nu solranga kudukala ena panna. Idu pavama. Ten years sa feel panran
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே -2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) - 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் - 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்-2 - வாழ்த்துவேன் ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும் நேசராய் இயேசென்னோடிருப்பதால் - 2 மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்-2 -வாழ்த்துவேன் என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே என்றும் என் கண்ணீரை துடைப்பாரே - 2 ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் - 2 -வாழ்த்துவேன்
அம்மா! இதோ நானும் , கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் ( ஏசா8.18 ) என்று சாட்சியாக காணும்படி தேவன் கிருபைபாராட்டி உள்ளார் தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக 🙏 இவர்கள் உங்களை சுற்றி மட்டும் அல்ல உலகை சுற்றி உள்ள ஒலிவமரக்கன்றுகள் 🙏💚❤️கர்த்தர் நாமம் மகிமை படட்டும் ❤️🙏🙏🙏
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே!பாரிலே பாடுகள் மறந்துநான் பாடுவேன்்என் நேசரை நான் போற்றியே!அம்மாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறதே!பிள்ளைகளும் அதற்கேற்றாற்போல் உணர்ந்து பாடித்துதிக்கும்போது மிகவும் நன்றாக அழகாக இருக்கிறது.அல்லேலூயா !
சென்னையில் பாஸ்டர் மெசேஜ் கொடுக்கும் போது எனக்குள் ஒரு புதிய மாற்றம் எனக்குள் ஏற்ப்பட்டது அதிலிருந்து அவருடைய அனைத்து மேசெஜ்களையும் கேட்டு கொண்டு இருக்கிறேன்❤
*Song Lyrics* இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) - 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் - 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் - 2 - வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும் நேசரால் இயேசென்னோடிருப்பதால் - 2 மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் - 2 - வாழ்த்துவேன் 4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே என்றும் என் கண்ணீரை துடைப்பாரே - 2 ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் - 2
❤ Brother, நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்... என்று யோசுவா (24:15) சொன்னது போல சாட்சியுள்ள வாழ்க்கை..... இயேசுவுக்கே மகிமை... God is Great 👍 We are listening, hearing and learning the Secrets of figurative Words in the Bible thru You.... 👏 🙌 ❤
சுமார் 35 வருட பாரம்பரிய மிக்க பாடல் என்று கருதுகிறேன்... என் வாலிப காலத்தில் பல முறை பல்வேறு சூழலில் பாடி ஆறுதல் பெற்று உள்ளேன்.. உங்கள் தகப்பன் மூலம் கர்த்தர் தந்த பாடல்🎶🎶🎶 தேவன தாமே உங்கள் ஜாய்சன் குடும்பத்தை ஆசீர்வதித்து பலுக செய்வார்கள்.. ஆமென்
❤️ Song Lyrics :- Verse 1 இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே Chorus வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் Verse 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் Verse 3 சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும் நேசராய் இயேசென்னோடிருப்பதால் மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் Verse 4 என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே என்றும் என் கண்ணீரை துடைப்பாரே ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன் Verse 1 Yesuvin Maarbil Naan Saaynthumae Intum Entum Enthan Jeeva Paathaiyil Paarilae Paadukal Maranthu Naan Paaduvaen En Naesarai Naan Pottriyae Chorus Vaazhthuvaen Pottruvaen Ummai Maathram Nokki Entum Jeevippaen Hallelujah Vaazhthuvaen Pottruvaen Ummai Maathram Nokki Entum Jeevippaen Verse 2 Sothanaiyaal En Ullam Sornthidum Vethanaiyaana Vaelai Vanthidum En Mana Baaram Ellaam Maaridum Tham Kirupai Entum Ennai Thaangidum Verse 3 Snekithar Ellaam Kaivittidinum Nesarai Yesennodiruppathaal Mannilen Vazhvai Naan Vittaekiyae Mannavanam Yesuvodu Seruvaen Verse 4 Entum En Vaenduthalkal Kaetpaarae Entum En Kanneerai Thudaippaarae Ezhai En Kashttam Yaavum Neengiyae Yesuvodu Sernthu Niththam Vaazhuvaen
Dear Brother Praise be to God.Very soothing.Videography highly spritual and was a message of oneness in God.Exalting God for such a God fearing children of God .Adoring God for The Joysons family
பாடலாசிரியர் மறைந்த தேவ ஊழியர் ஜாய்சன் ஐயா அவர்களின் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்த ஐயாவின் தவப்புதல்வர்க்கு மிக்க நன்றி. உள்ளத்தை உருக்கும் இது போன்ற தகப்பனாரின் பாடல் வெளியாகி என்னைப் போன்றவர்களுக்கு தேவ ஆசீர்வாதங்களைகொண்டுவரட்டடும். கேட்க கேட்க திகட்டாத அருமையான பாடல். மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
It's wonderful dear family..to hear your mother sing..Glory to God you children are truly blessed to have wonderful parents.. Of course we miss your sister.. May the Lord cover each one of you n the church under His precious blood...
Praise GOD Pastor. So sweet to see our dear mummy and ur Brothers. Mummy's voice is unique, how she would have sang in her young age. Praise GOD for mummy. Such a Blessed person she is, all her children are in the Ministry. We miss all Ur wives and children. U r all in our prayers. May GOD Bless U all Abundantly and use Mightily for His Kingdom Establishment. Thanks for singing my favourite song
Pastor this song reminds me about your father. True servant of Jesus. I like him very much. God has blessed his family so much. Glory to God and praise the Lord.
ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் தேவ குடும்பம் இதை விட மேன்மையான காரியம் வேறொன்றும் இல்லை கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென் இயேசப்பா என் குடும்பத்தையும் இதே போல் மாற்றுங்க ஆமென்
The Lyrics is very powerful and Praise . The composition is very Nice. And happy to see the amma and Brothers together. You are protected by God's Love. Praise be to God.
Praise God for this beautiful song. So good to see Aunty singing along with their 4 sons. It was so wonderful. I simply. Love this family very much and May God continue to bless them more and more for many millions of people forever and ever. ❤
Nan Baptisam ingatha eduthen.enga church la ellarum Inga tha Baptisam eduthom.niraya jebangal pannapatta idam.niraya tharisanangal parkapatta idam.so beautyful memories ❤❤❤❤
Amen.It's not Pastor joyson family, They are like family of Joshua. Praise the lord for a wonderful song. We are blessed by the meaningful song which got released on my 60 th birthday. That's yesterday. Thanks Pastor 🙏🏻
My memories gone back, when Pr. Joyson came to Nilgiris for aconvention and sang this song and inspired all. Now it's so graceful to hear the song by Amma & sons.praise be to his name.🔥
Wonderful....totally felt God's presence...A song which never fails to make me emotional and feel God's love in every lyric. Brings back the memories of the good old days in my home church...❤❤❤❤
Super Amma and Thambi nice song you all are lifting our all mighty gods name really GOD will bless - I am very happy same like this we want to lift Jesus name in my family- thanks so much
சகல துதிகன மகிமையாவும் இயேசுராஜாவுக்கே. ஆமென் கர்த்தர் தனக்கு கொடுத்த பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்த்து ,அவர்களோடு இணைந்து தேவனில் முழுமையாக நம்பிக்கை விசுவாசம் வைத்து, அதை நாவினால் அறிக்கைசெய்து பாடி தேவநாமத்தை உயர்த்திய அருமையான தாயாருக்காக கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்.
One of My Favourite Song ❤ Glory to God. This song reminds me of Joyson Pastor Uncle singing in our Church. My mother loves singing this song during our prayer time.🥰🥰
Superb ❤ Happy to c the mother singing with her children,reminds us ...As for me n my household will serve the lord Jesus Christ. Meaningful lyrics,peaceful location n soulful singing. God bless the entire pastor family to sing more anointed songs to bring in deliverance to the lost souls for his glory.
Beautiful song 🙏🙌. Really this mother is blessed🙌 by her four sons.These four brothers proved what the meaning of psalms 133:1👍👏🎊. I praise and thank GOD for them🙏🙌.
After a long time I heard this song My parents used to sing in olden days before 20 year's now'my dad was not yet. But now you remainds me to that happiest day's. All'deserves goes to our lord almighty Jesus, God bless you abundantly brothers and mom & bless your family and ministries.❤❤.🎉🎉
கர்த்தரை நம்பி வாழ்கின்ற ஒருவரையும் அவர் வெட்கப்பட்டுப்போக விடமாட்டார் ❤️🙏
உங்கள் அன்புக்கும் ஜெபத்திற்கும் நன்றி ❤
தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤🙏
The Joysons
Pastor pls reply one question na married . En marriage ku munadi job kidacha dasamapagam daranu porithanai pani irunthan. Government job um jesus danthutanga. But my husband dasamapagam kuduka venam nu solranga kudukala ena panna. Idu pavama. Ten years sa feel panran
Pastor I am cpm but unka worship rompa pudikkum god bless your ministry&ur family🙏🙏🙏💯tq appa
Thank you Pastor
Amen ❤
❤
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாக்கியத்தை கடவுள் அனைத்து பெற்றோருக்கும் தருவாராக ஆமென்
Amen 🙏🏻
அம்மாவும் பிள்ளைகளும் சேர்ந்து கர்த்தரைத்்துதித்துப் பாடுவது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!🎉🎉🎉🎉🎉
Amma 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👍👍👍
Amen ❤
Amen 🙏
Amen
Amen
பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்த்திய அம்மாவுக்கு, பிள்ளைகள் கொடுத்த best gift. God bless🙏
Yes !!❤
💖💖💖💖😇😇😇😇
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே -2
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) - 2
சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் - 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்-2
- வாழ்த்துவேன்
ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால் - 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்-2
-வாழ்த்துவேன்
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே - 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் - 2
-வாழ்த்துவேன்
அம்மா!
இதோ நானும் , கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் ( ஏசா8.18 ) என்று சாட்சியாக காணும்படி தேவன் கிருபைபாராட்டி உள்ளார் தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக 🙏 இவர்கள் உங்களை சுற்றி மட்டும் அல்ல உலகை சுற்றி உள்ள ஒலிவமரக்கன்றுகள் 🙏💚❤️கர்த்தர் நாமம் மகிமை படட்டும் ❤️🙏🙏🙏
tl
b
ஆயிரம் ஆயிரம் பாடல்களால் பாட்டுக்கு அப்புறம் இந்த பாட்டில் எல்லாரையும் சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சி ❤
Thanku.jesues
T
உங்கள் ஜெபவாழ்க்கையை பார்க்கும்போது உங்கள் தாயாரின் முழங்கால் ஜெபம் என்று தெரிகிறது. ❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤ அம்மா நீங்க பாக்கியவதி 🎉
மிகவும் பழைய பாடல் இந்த பாடலை உங்கள் தகப்பன் எழுதியது என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி மகிமை தேவனுக்கே
பாடல்்மிகவும்்நன்று .குடும்பமாய்ச் சேர்ந்து படிக்கும்போது எவ்வளவு நன்றாயிருக்கின்றது.கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக!கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக!!
இந்த பாக்கியத்தை எனக்கு தாரும் ஆண்டவரே என் பிள்ளைகள் உமக்கு ஊழியம் seyra பாக்கியம் தாரும்
என்றும் என் வேண்டுதல் கேட்பாரே
Glory to Jesus, நானும் என் வீட்டாருமென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற வசனம் முற்றிலும் உங்கள் குடும்பத்திற்கு பொருத்தமானதே
ஆமேன் நன்றி அப்பா எத்தனை பாக்கியம் குடும்பமாக பாடவைத்திரே இன்னும் ஆசீர்வதியுங்கப்பா ஆமேன்❤❤
உண்மையில் கர்த்தர் இந்த பாடலுக்காக மகிமைப்படுவார்.. ஆமென்
ஆமென்.அல்லேலூயா!மீண்டும் மீண்டும் கேட்க் கேட்கத் திகட்டாத பாடல்.அருமையான பாடல்.
ஆமென்.வாழ்த்துவேன். போற்றுவேன்.உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்.அல்லேலூயா!!!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... பலமுறை இந்த பாடலை பாடி தேவ பிரசன்னதை உணர்ந்திருக்கிறேன்......🎉🎉🎉
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே!பாரிலே பாடுகள் மறந்துநான் பாடுவேன்்என் நேசரை நான் போற்றியே!அம்மாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறதே!பிள்ளைகளும் அதற்கேற்றாற்போல் உணர்ந்து பாடித்துதிக்கும்போது மிகவும் நன்றாக அழகாக இருக்கிறது.அல்லேலூயா
!
சென்னையில் பாஸ்டர் மெசேஜ் கொடுக்கும் போது எனக்குள் ஒரு புதிய மாற்றம் எனக்குள் ஏற்ப்பட்டது அதிலிருந்து அவருடைய அனைத்து மேசெஜ்களையும் கேட்டு கொண்டு இருக்கிறேன்❤
*Song Lyrics*
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) - 2
2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் - 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் - 2
- வாழ்த்துவேன்
3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால் - 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் - 2
- வாழ்த்துவேன்
4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே - 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் - 2
Praise the Lord Glory to be Jesus Christ
PRAISE God GLORY BE TO THE JESUS Christians. 🙏
❤❤❤❤❤
Amen.....
Amen
❤ Brother, நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்...
என்று யோசுவா (24:15) சொன்னது போல சாட்சியுள்ள வாழ்க்கை..... இயேசுவுக்கே மகிமை... God is Great 👍 We are listening, hearing and learning the Secrets of figurative Words in the Bible thru You.... 👏 🙌 ❤
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் :133:1
இயேசு அப்பா இவர்களின் பாக்கியம் பெரிதானது அது போல என் குடும்பத்தை வழி நடத்தும் ஆமென்
Amen 🙏🏻
சகோதரர் ஒரு மித்து வாசமாய் இருப்பது எவ்வளவு இன்பம் 💖💖💖💖 கர்த்தர் மகிமைப்படுவாராக
It s nice to see the whole family is in God.serving God and getting united in christ.long live the holy family
Yes, my Lord!! Amen.
Thank You, Lord!! Amen.
Tons & tons of thothrams to dear Pastoramma & Respected Pastors. Beautiful Blessed song. Thank you.
അമ്മച്ചി നല്ല ഒ രു പാട്ടുകാരി . അതിനാൽ മക്കൾ എല്ലാവരും അനുഗ്രഹിക്കപ്പെട്ടവർദൈവ വേലയിൽ എല്ലാവരും വർദ്ധിച്ചു വരട്ടെ❤❤❤❤❤❤
சுமார் 35 வருட பாரம்பரிய மிக்க பாடல் என்று கருதுகிறேன்... என் வாலிப காலத்தில் பல முறை பல்வேறு சூழலில் பாடி ஆறுதல் பெற்று உள்ளேன்.. உங்கள் தகப்பன் மூலம் கர்த்தர் தந்த பாடல்🎶🎶🎶 தேவன தாமே உங்கள் ஜாய்சன் குடும்பத்தை ஆசீர்வதித்து பலுக செய்வார்கள்.. ஆமென்
வாழ்த வார்த்தைகள் இல்லை நிறைவான ஆசீர்வாதம் இருக்கும் என நம்புகிறேன்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே❤️❤️❤️❤️
I pray to god to bless me with kids only to praise him like this..... amen
❤️ Song Lyrics :-
Verse 1
இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே
Chorus
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா
வாழ்த்துவேன் போற்றுவேன்
உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்
Verse 2
சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும்
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்
Verse 3
சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசராய் இயேசென்னோடிருப்பதால்
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்
Verse 4
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்
Verse 1
Yesuvin Maarbil Naan Saaynthumae
Intum Entum Enthan Jeeva Paathaiyil
Paarilae Paadukal Maranthu Naan
Paaduvaen En Naesarai Naan Pottriyae
Chorus
Vaazhthuvaen Pottruvaen
Ummai Maathram Nokki Entum Jeevippaen Hallelujah
Vaazhthuvaen Pottruvaen
Ummai Maathram Nokki Entum Jeevippaen
Verse 2
Sothanaiyaal En Ullam Sornthidum
Vethanaiyaana Vaelai Vanthidum
En Mana Baaram Ellaam Maaridum
Tham Kirupai Entum Ennai Thaangidum
Verse 3
Snekithar Ellaam Kaivittidinum
Nesarai Yesennodiruppathaal
Mannilen Vazhvai Naan Vittaekiyae
Mannavanam Yesuvodu Seruvaen
Verse 4
Entum En Vaenduthalkal Kaetpaarae
Entum En Kanneerai Thudaippaarae
Ezhai En Kashttam Yaavum Neengiyae
Yesuvodu Sernthu Niththam Vaazhuvaen
Amen daddy. நான் சேலம் மாவட்டத்தில் இருக்கிறேன். I used to watch johnsam pastor's message. It's a blessing for me.
Thank you Daddy.
🎉🎉🎉ஆசிர்வாதமான பாடல் 🌟🌟🌟 நீங்கள் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🏆🏆🏆🎋🎋🎋.
Thank you daddy❤blessed family👪 God bless all🎉
அகில உலகுக்கும் ஆசீர்வாதமாக, அனைவரையும் கர்த்தரிடம் நடத்த கர்த்தர் உருவாக்கின அருமையான குடும்பம்...
Dear Brother Praise be to God.Very soothing.Videography highly spritual and was a message of oneness in God.Exalting God for such a God fearing children of God .Adoring God for The Joysons family
இயேசுவின் அன்பு தேன் கூட்டில் தேனீக்களின் ரிங்காரம் அருமை ❤❤❤❤❤
பாடலாசிரியர் மறைந்த தேவ ஊழியர் ஜாய்சன் ஐயா அவர்களின் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்த ஐயாவின் தவப்புதல்வர்க்கு மிக்க நன்றி. உள்ளத்தை உருக்கும் இது போன்ற தகப்பனாரின் பாடல் வெளியாகி என்னைப் போன்றவர்களுக்கு தேவ ஆசீர்வாதங்களைகொண்டுவரட்டடும். கேட்க கேட்க திகட்டாத அருமையான பாடல். மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
என் இயேசுவே உம் மார்வில் சாய்ந்திடுவேன், இளைப்பாறுதல் அடைந்திடுவேன்❤❤❤❤
It's wonderful dear family..to hear your mother sing..Glory to God you children are truly blessed to have wonderful parents.. Of course we miss your sister.. May the Lord cover each one of you n the church under His precious blood...
Praise GOD Pastor. So sweet to see our dear mummy and ur Brothers. Mummy's voice is unique, how she would have sang in her young age. Praise GOD for mummy. Such a Blessed person she is, all her children are in the Ministry. We miss all Ur wives and children. U r all in our prayers. May GOD Bless U all Abundantly and use Mightily for His Kingdom Establishment. Thanks for singing my favourite song
Pastor this song reminds me about your father. True servant of Jesus. I like him very much. God has blessed his family so much. Glory to God and praise the Lord.
It's very nice to see your family.Jesus loves your family.
ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் தேவ குடும்பம் இதை விட மேன்மையான காரியம் வேறொன்றும் இல்லை கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென் இயேசப்பா என் குடும்பத்தையும் இதே போல் மாற்றுங்க ஆமென்
Amen 🙏🏻
ഞാൻ ഒത്തിരി ഇഷ്ടപെട്ട song
ഹൃദയം നിറഞ്ഞ സന്തോഷം 🥰🥰🙏
ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ എല്ലാവരെയും 🙏🙏👍
Praise God glory glory glory hallelujah God bless your family pastor blessed ❤❤🙏🙏🇱🇰🇱🇰🇱🇰
மிகவும் அருமை, அம்மாவின் அன்பின் பிள்ளைகள் எல்லோருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், தேவனுக்கே மகிமை 🙏🏻🙌❤️
அருமையான இந்த பாடல
The Lyrics is very powerful and Praise .
The composition is very Nice. And happy to see the amma and Brothers together. You are protected by God's Love.
Praise be to God.
அருமையான... குழந்தை வளர்ப்பு....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise God for this beautiful song. So good to see Aunty singing along with their 4 sons. It was so wonderful. I simply. Love this family very much and May God continue to bless them more and more for many millions of people forever and ever. ❤
Awesome lyrics.Thank god for the wonderful man of God and family members. May god bless you all and blessed to many people. ❤
Praise the Lord. Very Very Very nice song. Happy to see you brothers and Amma. God bless you and your family and ministries Amen Hallelujah...
Nan Baptisam ingatha eduthen.enga church la ellarum Inga tha Baptisam eduthom.niraya jebangal pannapatta idam.niraya tharisanangal parkapatta idam.so beautyful memories ❤❤❤❤
வாழ்துவேன் போட்றுவென்
உம்மை மாத்ரம் என்றும் சேவிபேன் ஆமென்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான பாடல்
All 4 brothers together with mother what a beautiful blessed family. All glory to Jesus. What a wonderful parents.
அல்லேலுயா... எங்கள் குடும்பத்தையும் வையும் இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Glory to God amen hallelujah amen
God gifted your mother and your ministry leads to other spiritual life.
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்திரம் நம்பி என்றும் ஜீவிப்பேன்💥💥💥
இயேசுவை மாத்ரம் நோக்கி ஜீவிக்க கிருபை தரும் தேவனுக்கு இன்றும் என்றும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🏿🙏🏿🙏🏿
Kannu pattuda pogudhu❤❤❤❤❤ thank you Jesus ❤
One of my fav! Missing your sissy Beaulah in the Joyson's group. Awesome singing.
Amen.It's not Pastor joyson family,
They are like family of Joshua.
Praise the lord for a wonderful song.
We are blessed by the meaningful song which got released on my 60 th birthday. That's yesterday.
Thanks Pastor 🙏🏻
வாழ்த்துவேன் போற்றுவேன் உண்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன்❤❤❤
வாழ்த்துக்கள் பிரதர்ஸ் 🎉🎉🎉
My memories gone back, when Pr. Joyson came to Nilgiris for aconvention and sang this song and inspired all. Now it's so graceful to hear the song by Amma & sons.praise be to his name.🔥
All the glory to Almighty Jesus. Great rendition. Soulful song.God bless you all dears.
Wonderful....totally felt God's presence...A song which never fails to make me emotional and feel God's love in every lyric. Brings back the memories of the good old days in my home church...❤❤❤❤
Wonderful and touching lyrics by Pastor Joyson. Beautifully sung by The Joysons and Mrs. Joyson. Thank God for the wonderful family and the song.
Super Amma and Thambi nice song you all are lifting our all mighty gods name really GOD will bless - I am very happy same like this we want to lift Jesus name in my family- thanks so much
சகல துதிகன மகிமையாவும் இயேசுராஜாவுக்கே. ஆமென் கர்த்தர் தனக்கு கொடுத்த பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்த்து ,அவர்களோடு இணைந்து தேவனில் முழுமையாக நம்பிக்கை விசுவாசம் வைத்து, அதை நாவினால் அறிக்கைசெய்து பாடி தேவநாமத்தை உயர்த்திய அருமையான தாயாருக்காக கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்.
God bless you❤🎉
Amazing, four brothers with their mother singing a wonderful song. Thank u.
கர்த்தருக்குப் பிரியமான மிக அருமையான (ஊழிய)குடும்பம்
Happy to be a 🎥 part of this amazing song ❤
One of My Favourite Song ❤
Glory to God.
This song reminds me of Joyson Pastor Uncle singing in our Church.
My mother loves singing this song during our prayer time.🥰🥰
Superb ❤
Happy to c the mother singing with her children,reminds us ...As for me n my household will serve the lord Jesus Christ.
Meaningful lyrics,peaceful location n soulful singing.
God bless the entire pastor family to sing more anointed songs to bring in deliverance to the lost souls for his glory.
தேவனுக்கே மகிமைகாட் பிளஸ் யூ பேம்லி அம்மா❤❤❤❤❤❤🙏🙏🙏
என் மனபாரம் எல்லாம் மாறிடும்...தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்......Amen
Amma anadu moondru aan pilligalum kartharukku voolyam saywadanbadu an wanjay karthar niraywaatuwaaraga aman
அருமையான ஆறுதலான பாடல்.கர்த்தர உங்கள் குடும்பம் முழுவதையும் இரத்தக்கோட்டைக்குள் வைத்து பாதுகாப்பார்.
What a wonderful song to praise Almighty God
பாடல் அருமை இந்த இடம் அவ்வளவு அழகு
சுவருக்குள் இருக்கும் அழகை காட்டிலும்
Beautiful song 🙏🙌. Really this mother is blessed🙌 by her four sons.These four brothers proved what the meaning of psalms 133:1👍👏🎊. I praise and thank GOD for them🙏🙌.
Praise God for this mother for the way she has brought her children up. Beautiful song. Blessings upon this godly family.
கருணை பிரவாகம் volume 4
One of my favourite song
Wonderful Wonderful all glory to Jesus.. meaningful song.. Happy to see all of you and amma.. thank you Jesus
After a long time I heard this song My parents used to sing in olden days before 20 year's now'my dad was not yet. But now you remainds me to that happiest day's. All'deserves goes to our lord almighty Jesus, God bless you abundantly brothers and mom & bless your family and ministries.❤❤.🎉🎉
Family members are god's gift of even even good voice 🙏 thank you jesus to the family song🙏🙏 praise Jesus
Thank you very much for your Powerful Song. ❤️ I am very Happy to see you all agein. God bless you und your Familie. Praise the Lord ❤️🙏😘💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏♥️
Ketkum podhaey evalavu oru samadhanam,sandhosham,nanum en vetarumuovendral kartharayae seivipoam , evalvu magizhchi nam kartharai sevipadhu ❤kudumbamai nam kartharai aradhipadhu avarai thudhipadhu adhu aseervadhathai tharum edhai evargal moolamagama nam arindhu kolalam ,❤❤❤
My Real Hero JESUS...⭐
Hero defines a person has death on earth 🌎. Jesus christ is everlasting God...righteous judge
Paster ninga Kai katy miting vanthedu engaluku migaum assirvathama erunthucu paster johnson joyson🎉🎉🙂🙂👍👍
Amen. Praise God for this Wonderful Song
Praise God for the new and blessed song ❤.
God bless The Joysons 🎉
Amma ungala pola naanum pillaigala valakkanumnu aasaiyaum, vaanjaiyaum iruku. Enakum intha kirubai venum aandavare...
GLORY TO JESUS ALONE ❤️🔥✝️👑
Praise the lord. Nice to hear a heavenly song.ammachi's voice s nice.much love. God bless.