🔴சற்றுமுன் குழம்பிய கெளவ்சல்யா/பாராளுமன்றம் போக மறுத்த காரணம்?/jaffna/election2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 61

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 18 минут назад

    அர்ச்சனாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் . அர்ச்சனா தயவு செய்து முற்கோவத்தை
    கட்டுப்படுத்தப்பட்டால் மிக்க
    நல்லது அனுராகுமார ஜனாதிபதியை போல் அன்பால் எல்லோருடனும்
    நேசிக்கும் மனிதனாக செயல் பட வேண்டும். அன்பாக எல்லோருடனும்
    நடப்பீரகளானால் எல்லாத்தையும் சாதிப்பீர்கள்
    அதிகாரத்தில் எதையும் சாதிக்க முடியாது.
    அர்ச்சனா நீங்கள் உண்மைக்கு நேர்மைக்கும்
    திறமையானவர். பொறுமையாக எல்லாத்தையுமே கடைபிடிக்கவும். இன்னும்
    மேல மேல முன்னேற்ற பாதையில் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
    வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்களை ஆசீர்வதிப்பாரக

  • @elabalasingamanjukan999
    @elabalasingamanjukan999 Час назад +3

    Plz doctor சமூகவலைத்தளங்களில் கவனமாக செயற்படுங்கள்.

  • @illankovanm1662
    @illankovanm1662 Час назад +2

    ஹரிணி ஜனாதிபதி அனுராவின் அலையால் 6 லட்சம் எடுத்தார். டாக்டரின் தனி முயற்சியே முதன்மையானது. வாழ்க.

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h Час назад +1

    உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு "கொரிய ஜின்ஸெங் சாறு" நல்ல நாட்டுப்புற தீர்வு.

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 3 часа назад +2

    கோவம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அது போக போக டாக்டர் அர்ச்சுணா அவர்களுக்கு சரியாகி விடும். பிரச்சனையே இல்லை.முதன் முதலாக இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தில் இருவரும் எம்பியாக நுழைய இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். ✌️👍😊❤️🇮🇳

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 Час назад

    Kausalya follow your heart. Don’t let anyone force you to do things. You are an independent, strong woman.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 часа назад +1

    கோபம் வருவதற்கு தகுந்த காரணம் இருக்கவேண்டும் அதுவே நல்ல மனிதனுக்கு அழகு

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 Час назад +1

    இவர்களுக்கு ஒரு ஆசனம் தானே கிடைத்துள்ளது ! எப்படி இருவர் ?

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 3 часа назад +3

    உங்கள்துன்பம்பெரியதுன்பம்மடா

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 2 часа назад +1

    கெளசல்யா அருச்சுனாவின் தங்கம்

  • @pushpasangar262
    @pushpasangar262 3 часа назад +3

    தம்பி தனியாக செயல்படு ஆலோசனை தேவபிள்ளைகளிடம் கேளுங்க. எதிரிகளிடம் பழகவேண்டாம். பொறுமை.100 தடவை சிந்திக்க வேண்டும்..

  • @nikshannikshan67
    @nikshannikshan67 3 часа назад +7

    பெண்ணால் கெடுவார் .பாராளுமன்றில் தங்கம் பேச்சை விட வேறு எதுவும் பேசமாட்டார்.

  • @ConsalasSarogini
    @ConsalasSarogini 2 часа назад

    ❤❤❤❤❤❤ God bless you all 🙏🏼🙏🏼🙏🏼

  • @saranasri2694
    @saranasri2694 2 часа назад +1

    உலகை ஆளப்போகும் ஈழ தமிழ்க்குடி 👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Час назад

    ❤👌👍🙏🙏🙏💪

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 2 часа назад

    இன்று வைத்தியர் தன்னை sir என்று கூப்பிடக்கூடாது என்று கூறுகிறார். உண்மைதான்.
    தமிழடியான் தினமும் கூறினார் சேர் மோர் என்று அரசியல்வாதிகளுக்கு கூளைக்கும்பிடு போடக்கூடாது. உங்களால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் ஆகின்றனர் என்று.
    வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @haransiva4125
    @haransiva4125 38 минут назад

    She speaking like a president 😢

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h Час назад +1

    எதிர்கால கடின உழைப்பு.

  • @nathannathan7719
    @nathannathan7719 Час назад +1

    சமுக வலைத்தளங்களில் பாக்கவா உனக்கு வாக்களித்த மக்கள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 часа назад

    Congratulations sir

  • @nmworld551
    @nmworld551 23 минуты назад

    Thidir mgr

  • @SelvarajD-we4px
    @SelvarajD-we4px 2 часа назад +1

    M G R மறுபிறவி

  • @Kumaar75
    @Kumaar75 4 часа назад

    Super congratulations

  • @HanifaMuhamedAkmal
    @HanifaMuhamedAkmal Час назад +3

    6 லட்சம் விருப்பு வாக்குகள் எடுத்த ஹரிணி கூட இன்னும் ஒரு வீடியோவில வரல்ல. இவங்கள் போடுற கூத்து தாங்க முடியாமல் இருக்கு

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 2 часа назад +2

    குளம்பி கதைக்கிறவனேட பார்த்து இரு

  • @shanmuganathanmuraleethara7105

    பிக் பாஸ் பாக்குற மாதிரி மக்கள் பார்க்கிறார்களா?

  • @paulshan9001
    @paulshan9001 3 часа назад

    Ok ok enough

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 3 часа назад +1

    Drஅர்ச்சனா அவர்களும் தங்கை கௌசள்யா அவர்களும் வெற்றி ஈட்டிஉள்ளதை நான் மிகவும் சந்தோஷத்துடன் பார்க்ஙின்இன்றேன் அதேவேளை
    ஏனையவர்கள் அதாவது பிரகாஷ் அண்ணன் லோஜி அக்காஆகிய இருவரும் இவர்களின் வெற்றிக்காக உழத்தவர்கள் அதேபோன்று புலம்பேயர் உறவுகளும் கூட இன்னுமாக ஆரம்பம்தொட்டு இன்றுவரை அருடன் தோளாடு தோளாகநின்ற அனைதாது நண்பர்களுக்கும் இவர்களுக்கா வாக்களித்த எம் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.ஒருவிஞயம் என்னவென்றால் என்னால் இழர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை தற்போது நான் வெளிநாட்டில் இருபாபதால் அது தவறிவிட்டது அதுதான் எனக்குள்ள கவலை Dr கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பார் என்பதை நம்புவோம்.வாத்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 часа назад +6

    முதல்ல முடியை நன்றாக வாரி வரலாமே..தலையை விரித்து விட்டு திரிவது இதுவும் தமிழ் கலாச்சாரம் இல்லை யே🤭🤭🤭

    • @SaralaJeyarathnam
      @SaralaJeyarathnam 3 часа назад

      இது தனிப்பட்ட விடயம் தமிழ் கலாச்சாரம் பார்க்கும் விதத்தில் தான் உண்டு

    • @TimePass-tr7ex
      @TimePass-tr7ex 2 часа назад

      @@SaralaJeyarathnampaarka asinkama irukku

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Час назад

      ​@@SaralaJeyarathnamஓம் ஓம் எல்லாம் அப்படித்தான்.

  • @nitharsanprem-ys8er
    @nitharsanprem-ys8er 3 часа назад

    U tubergal உங்களை koththu vidapporanga kavanam

  • @TimePass-tr7ex
    @TimePass-tr7ex 2 часа назад +1

    Ivala paathaal kaduppu aakuthu
    Doctor da reputation poka pokuthu ivalaala

  • @paulshan9001
    @paulshan9001 3 часа назад

    See the doctor 😂😂😂

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un 3 часа назад

    Dr.log miss dam kodukkavum mithi velaai

  • @v.sivakumar7381
    @v.sivakumar7381 3 часа назад

    Just dr Arjuna ramanathan can you speak y to who ignore Speaking just no comments

  • @thusakaran7967
    @thusakaran7967 4 часа назад

    😢😢😢😅😅😅😅😂😂😂😂

  • @diyanselvamalar2333
    @diyanselvamalar2333 4 часа назад

    😂😅

  • @RobertMendis-d4d
    @RobertMendis-d4d 2 часа назад

    பாரக்கத்தானே போஸம்

  • @ramanathanusha2432
    @ramanathanusha2432 4 часа назад +1

    😂😂😂😂

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x 3 часа назад +1

    Un kalla katthalan

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 3 часа назад

    01) அர்ஜுனாக்கு அன்பு மடல்
    மகன் அர்ஜுனா!
    தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் .
    அர்ஜுனா அணியினரே!
    அர்ஜுனா குழுவினரே!
    அர்ஜுனா! தொண்டர்களே!
    உங்கள் அனைவரதும் 1 மாத கால கடுமையான பிரயாசமான முயற்சி, உங்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றுத் தந்துள்ளது.
    உங்கள் அணியின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் முதலிலும், அர்ஜுனாவுக்கும் எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
    மகன் அர்ஜுனா!
    நான் உங்களை , நீங்கள் என்னை
    அறியோம்.
    ஆனால், என் மனம் என்னைத் தூண்டுகிறது, யாரோ நான் அறியேன். இருவரதும் கர்மபந்தனக் கடனாக இருக்கலாம்.
    எழுதுவதற்கு பலதும் உள்ளது. உடனடியான சிலதை எழுதுகிறேன்.
    நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?
    எங்கே திரும்பிச் செல்வீர்கள்?
    நீங்கள் யாரைக் கேட்டு, யார் கேட்டு
    இங்கு வந்தீர்கள்?
    உங்களுக்கு நல்ல அழகான உடம்பு, நல்ல மனம், செல்வம் தந்தவர் யார்?
    உங்களை பராமரித்து வழிநடத்து பவர் யார்?
    மகாபாரத யுத்தத்தில் பரமாத்மா அர்ஜுனனுக்கு வழிகாட்டல் எவ்வாறு கொடுதுதாரோ அவ்வாறு உங்களுக்கும் கொடுக்கிறார்.
    அவரை உங்களிடம் இருந்து விவாகரத்து செய்திடாதீர்கள்.
    அவருடன் கைகோர்த்து ஒன்றாக பயணியுங்கள்.
    நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் நீங்கள் செய்வதில்லை. உங்கள் செயல்களை செயபவரும் செய்விப்பவரும்(கரன் கரவன்ஹார்) கடவுள் பரமாத்மா.
    அவர் செய்யும் செயலின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பல்ல.
    வெற்றி தோல்விக்கு பொறுப்பு இல்லாத நீங்கள் எவரையும் வசை மொழிகளால் அவதூறு செய்வது பாவச்செயல்.
    உங்கள் மனதில் இருந்து எவ்வித பாவகர எண்ணங்கள், வாயில் இருந்து பாவகர வார்த்தைகள், சரீர அங்கங்களால் பாவகர செயல்கள் எதுவும் செய்து உங்ளை பாவாத்மா ஆக மாற்றாதீர்கள்.
    அரசன் முதல் ஆண்டி வரை,
    ஆண் பெண் , கற்றவர் கல்லாதவர், வெள்ளையன் கறுப்பன் போன்ற அனைவருக்கும் கடவுள் ஒரு நாள் சமமான 24 மணித்தியாலமாக கொடுத்துள்ளார்.
    ஒவ்வொரு மனிதனும் கடவுள் தந்த நேரத்தை எவ்வளவு சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்து கின்றானோ அவ்வளவுக்கு அவன் தன் வாழ்வையும் பயனுள்ளதாக மாற்றுகிறான்.
    நீங்கள் தினம் தினம் வழக்குகளை அதிகரித்துச் செல்லாதீர்கள்.
    முடிந்தவரை உங்களால் மன்னிப்பு கொடுக்கக்கூடிய வழக்குகளை மன்னித்து, நீதிமன்ற நேரத்தை சேகரித்துக் கொள்ளுங்கள்.
    தினமும் என்னிடம் இருந்து மடலை எதிர்பாருங்கள்.
    யாரோ ஒருவன். 15/11/2024
    அர்ஜுனா! தேர்தல் வெற்றிக்கு முதற் காரணமானவர் கடவுள் பரமாத்மா என்பதை மறந்து, எனது வெற்றி, நான் வெற்றி பெற்றதாக கருதாதீகள்.
    கர்மஷேத்திர யுத்த பூமியில். பரமாத்மா அர்ஜுனனிடம் எண்ணற்ற தடவைகள் கூறியுள்ளார் "" நான் செய்தேன் நான் செய்தேன்"" என்று கூற வேண்டாம்.
    இந்த மகாபாரத யுத்தத்தை "" கரன் கரவன்கார்"" ( செய்பவரும் செய்விப்பவருமான ) பரமாத்மா நானே செய்கிறேன்.
    இதேபோல் கரன் கரவன்கார். மக்களுக்காக உங்களை தனது உதவி கருவியாக தேர்தல் யுத்த களத்திற்கு உங்களையும், உங்கள் உதவியாளர்களையும் நிறுத்தினார்.
    இநுத யுத்தத்தின் வெற்றியும் தோல்வியும் எனக்குரியது. எனவே உங்களுக்கு உரிமையில்லாத வெற்றி தோல்விக்கு, நீங்கள் ஏன் உரிமை கோருகிறீர்கள்?
    நீங்கள் செயலுக்கான கருவி மாத்திரம். நீங்கள் உங்கள் பாகம் நடித்தீர்கள்.
    எனக்குரியதை, உங்களுடையதாக கோரித் துனபமடையாதீர்கள்.
    எனக்குரிய தோல்விக்கு நீங்கள் மற்றவர்களை காரணம் கூறி எவரையும் அவதூறு கூறி அவர்களுடன் பகைக்காதீர்கள்.
    யாரோ ஒருவன் 15/11/2024
    மகள் கௌசல்யா பிடிவாதமாக இருக்காதீர்கள். மக்களுக்காக நீங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

  • @ranjanpana9493
    @ranjanpana9493 3 часа назад

    Cowsaliya was and see. Dr . Unku baby thaRuvan

  • @ranjanpana9493
    @ranjanpana9493 2 часа назад

    Podi vasai. .. Dr.. da sunija umpuuuu..unku ana tharium enkada vali, Unda aripuku epa mendal Dr ok.. wait and see

  • @ranjanpana9493
    @ranjanpana9493 3 часа назад

    Cowsaliya unda ponda Big.. but strong Suni dr dà ela.. hahaha we are waiting see

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 18 минут назад

    அர்ச்சனாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் . அர்ச்சனா தயவு செய்து முற்கோவத்தை
    கட்டுப்படுத்தப்பட்டால் மிக்க
    நல்லது அனுராகுமார ஜனாதிபதியை போல் அன்பால் எல்லோருடனும்
    நேசிக்கும் மனிதனாக செயல் பட வேண்டும். அன்பாக எல்லோருடனும்
    நடப்பீரகளானால் எல்லாத்தையும் சாதிப்பீர்கள்
    அதிகாரத்தில் எதையும் சாதிக்க முடியாது.
    அர்ச்சனா நீங்கள் உண்மைக்கு நேர்மைக்கும்
    திறமையானவர். பொறுமையாக எல்லாத்தையுமே கடைபிடிக்கவும். இன்னும்
    மேல மேல முன்னேற்ற பாதையில் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
    வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்களை ஆசீர்வதிப்பாரக

  • @elabalasingamanjukan999
    @elabalasingamanjukan999 Час назад

    Plz doctor சமூகவலைத்தளங்களில் கவனமாக செயற்படுங்கள்.