Pasi(1979) Block buster Tamil Movie Starring:Shobha,Delhi Ganesh,Vijayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @Don-Killer-
    @Don-Killer- 6 месяцев назад +314

    இந்தப் படத்தை யாராவது 2024 அதற்கு பிறகு பார்த்தாலும் லைக் செய்யவும்....❤

    • @kavik4684
      @kavik4684 5 месяцев назад +6

      நான் kavi நிறைய தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது Super Movie ❤❤❤

    • @krishnantc2235
      @krishnantc2235 5 месяцев назад +3

      Nan ippoathuthaan inda padam parthen atumai

    • @salemyengagethu458
      @salemyengagethu458 5 месяцев назад +4

      இந்த படத்தை நான் 11 : 05 : 2024 சனிக்கிழமை பார்த்தேன்... மிகவும் நன்றாக இருந்தது... இந்த திரைப்படம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் இந்த திரைப்படத்தின் கரு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பசி எப்படியெல்லாம் இருக்கும் என்று.... இது உண்மையாகவே நல்ல திரைப்படம்.....

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 месяцев назад +1

      லைக் பிச்சைங்க இங்கேயும் வந்தாச்சா

    • @Don-Killer-
      @Don-Killer- 5 месяцев назад

      @@kavyavasan4286 I don't talk to someone who talks nonsense without basic knowledge. What is there to buy likes in this?

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 2 года назад +434

    கோதைகோ மான பசி... குழந்தைக்கோ வயிற்றுபசி... காமுகனுக்கோ காமபசி... காலதிற்கோ மரணப்பசி...அருமையான திரைப்படம்...

    • @rajanpriya
      @rajanpriya Год назад +5

      Super

    • @Samson96jv
      @Samson96jv 10 месяцев назад +2

      அற்புதமான வரிகள்

  • @prem91
    @prem91 2 года назад +174

    இந்த நவீன காலத்தில் வாழும் இளைஞன் என்னையும் ரசிக்க வைத்து சிந்திக்க வைத்த இந்த காவியத்தை வணங்குகிறேன் 🙏

  • @swetharaj7702
    @swetharaj7702 2 года назад +577

    2022 ல் இந்த படத்தை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன்.....😍😍😍😍

    • @boomadevirajendran5600
      @boomadevirajendran5600 2 года назад +9

      Just seen it yesterday

    • @selvaselva8179
      @selvaselva8179 2 года назад +12

      நானும் இப்பதான் பார்க்கிறேன்😭😭

    • @tanishtanu7958
      @tanishtanu7958 2 года назад +2

      Hmm👌👌

    • @nafelafarveen553
      @nafelafarveen553 2 года назад +4

      Enna padamda eppadilam yositchu erukanga....
      Oru oru katha pathiramum arumai
      Soba & vijayan nadippu arumai..
      Padathoda palame screen play than

    • @vivekananthansaraswathi3740
      @vivekananthansaraswathi3740 2 года назад +1

      8

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 4 года назад +67

    ஏதார்த்தமான உண்மையான நடைமுறையான...இந்நிலைமாறவேண்டும்...கதை இயக்குனர்க்கு எனது வாழ்த்துக்கள்......திரைப்படத்தை பார்த்தற்கு பயன் இருக்கு......என்னுடைய Date of birth:3/6/2002 ஆனாலும் படத்தை பார்க்கும் கண்ணீர் வருது.....என்றும் கலைஞர்கள் வாழுவார்கள்.....அழிந்து போகாது...மறைந்து போகாது....என்றும் எக்காலத்திலும் பேசும் இந்த படம்...பசி பசி....யாருக்கு என்ன பசியோ.....😭😭😭😭😭

  • @Murugan-lv7iv
    @Murugan-lv7iv 2 года назад +112

    எதார்த்தமாக இத்திரைப்படத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் மட்டுமே மிச்சம் நடிகை ஷோபா அம்மா நடிப்பு சொல்லவர்த்தைகள் இல்லை such a beautiful movie hats off to director👏👏👏.....

    • @MUZICTEMPLE
      @MUZICTEMPLE Год назад +1

      പ്രണാമം 🙏🙏🙏

    • @banupriyabanupriya5757
      @banupriyabanupriya5757 Год назад

      IPO tha intha movie parthen kanula kanner inamum vandukittu iruku.....

    • @Anbu-bg5js
      @Anbu-bg5js Год назад

      ​@@banupriyabanupriya5757 hi

  • @mithunathivaishu3450
    @mithunathivaishu3450 Год назад +16

    2023 இல் இந்தப் படத்தைப் பார்க்கிறவர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள்.,.. 👍

  • @shanvijay7725
    @shanvijay7725 Год назад +58

    2023 படம் பார்த்தேன் கண் களங்கினேன் .... ❤️அருமையான படைப்பு....🎥

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +675

    ஷோபா ஒரு பேரழகி.
    யாரெல்லாம் ஒத்துக்கறிங்க like பண்ணுங்க 😍

    • @manomano4905
      @manomano4905 4 года назад +2

      Kandipa

    • @manomano4905
      @manomano4905 4 года назад +1

      @Rathika Karthikeyan hi wts ur nam

    • @puli333
      @puli333 4 года назад +4

      Kalyanam panna shopa face cut ponnatha kalyanam pannuva

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 4 года назад

      @@puli333 👍

    • @janani-janu
      @janani-janu 4 года назад +3

      @@sangamithraswaminathan3354 அதுல என்ன சந்தேகம் ❤️அவங்க பேரழகி தான் ❤️

  • @genes143
    @genes143 11 месяцев назад +3

    அருமையான படம் இப்ப உள்ள படம் நாகரீயத்தோட சேர்ந்த காட்சிகள் பழைய படம் எல்லாமே பார்த்தால் மனதுக்குள் நின்மதி கிடைக்கும் அருமை அருமை நன்றி ❤❤❤

  • @reridervilogs8046
    @reridervilogs8046 2 года назад +28

    இப்படி ஒரு படம் இருப்பது நான் இப்போது தான் பார்க்கிரேன் படம் அருமை

  • @vijaikumar8061
    @vijaikumar8061 3 года назад +129

    எந்த காலத்திலும் பார்த்தால்கண்ணீரை வரவழைக்கும் படம் வசனங்கள் சூப்பர்

  • @kaleeswarikaliyappan4640
    @kaleeswarikaliyappan4640 Год назад +373

    2023 இல் இந்த படத்தை பார்ப்பவர்கள் யார் யரர்✋✋✋

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 года назад +278

    திரை உலகிற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பெரிய இழப்பு ஷோபாவின் மரணம்.

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 года назад

      ruclips.net/video/0w9xc_n_k2M/видео.html
      🥰🥰🥰🥰🥰👍🏻👏👍🏻👏

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад +2

      Pesanum nu pesuda

  • @azgroups..6247
    @azgroups..6247 Год назад +517

    1979ஆம் ஆண்டு வெளிவந்த படம்.நான் 2023 ஆம் ஆண்டு பார்க்கிறேன்.கிட்டத்தட்ட 44 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.மிக அற்புதமான படம் வயிற்றுப்பசி,காமப்பசி, மரணப்பசி எடுத்துரைத்த படம். அற்புதம் 👌👌👌💐💐

  • @achuchandru1263
    @achuchandru1263 2 года назад +39

    இனி இப்படி ஒரு நடிகையை நா பார்த்ததே யில்லை 😍😍

  • @miracleworld3949
    @miracleworld3949 3 года назад +111

    நம்மிடத்தில் பசி ஒன்றுதானே ...நிலையானது ...வேறொன்றும் இல்லையே....அன்பு மக்களே ...!!!!

  • @mediatamilan
    @mediatamilan 2 года назад +16

    Facebook short பார்த்து வந்தவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 2022/25/08/...1:30AM மான பசி குழந்தை பசி காம பசி மரணப் பசி 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @kalaiyarasankalaiyarasan6527
    @kalaiyarasankalaiyarasan6527 2 года назад +12

    💐😭😭😭💐 இந்தப் படத்தைப் பார்த்து கண் கலங்கி விட்டேன் இப்படி ஒரு படைப்பு சோபாவின் நடிப்பு மிக அருமை உண்மையாகவே வாழ்ந்திருக்கிறார் இந்த படத்தில் இதை பார்த்து இன்னும் சில பேர் திருந்தவில்லை 💐😭😭😭💐

  • @I_JUST_MADE_THE_LIST
    @I_JUST_MADE_THE_LIST 2 месяца назад +1

    Thanks to youtube for recommending me this hidden gem. Parallel cinema is awesome!

  • @ArunKumar-sx2by
    @ArunKumar-sx2by 4 года назад +57

    வலிமையான வாக்கியங்கள்..... பலமிக்க கதாப்பாத்திரங்கள்.... 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 года назад +56

    பட ஆரம்பத்தில் மெட்ராஸ் தமிழ் நம்மை ஒருவித ஒட்டுதல் இல்லாமல் தூரமாக வைத்திருந்து ஆனால் நேரம் செல்லச்செல்ல சுருக்குமாட்டி நம்மை அவர்ளிடதிலேயே அமர்த்தி விடுகிறது படம் முடிந்து கூட அந்த எண்ண அலையிலிருந்து விடுபட முடியவில்லை இப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் கண்ணீர் காணிக்கை!

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 2 года назад +91

    கண்கலங்கி விட்டேன்... காசை விட மானம் பெரிது என்று நான் நினைக்கிறேன் இப்போது..... முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பது இப்போது புரிகிறது எனக்கு..........💎

  • @bluestar879
    @bluestar879 2 года назад +12

    இப்ப இருக்கும் இயக்குனர்கள் இந்த படம் ஒரு தடவை பாருங்க கதை என்ற இப்படி இருக்கணும் எனக்கு பிடித்த ஒரு சில படங்களில் இது முதல் படம் என்றே சொல்லலாம் ஷோபா எனும் நடிகையின் திறமை நிரூபிக்க இந்த ஒரு படம் போதும்

  • @அடபோங்கடா
    @அடபோங்கடா Год назад +18

    என்ன ஒரு அருமையான படைப்பு...ஒரு வினாடி கூட தவறவிடவில்லை...இந்த படம் முடியும் போது இரவு 1மணி...

  • @krishnakannan3983
    @krishnakannan3983 2 года назад +470

    எப்படி இருந்த தமிழ் சினிமா இன்று காத்துவாக்குல ரெண்டு காதல், பேச்சுலர், புலி எலி ன்னு போய்ட்டு இருக்கு

    • @chinaalagarchinna4320
      @chinaalagarchinna4320 2 года назад +4

      Unmathan Anna

    • @sumithra5787
      @sumithra5787 2 года назад +3

      Yes bro

    • @abithaabitha777
      @abithaabitha777 2 года назад +7

      Athu just for fun movie. It's very sensitive movie. Don't compare with that movie

    • @kavinmani391
      @kavinmani391 2 года назад

      Vivegam making எவ்ளோ சிரமம் பட்டு எடுத்திருப்பதாக தெரியாதா 100 rubaiku padam பார்த்து விட்டு பேசத் தகுதி இல்லை உனக்கு..

    • @punithamurugan2817
      @punithamurugan2817 2 года назад

      S

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 2 года назад +4

    படம் ‌மிக மிக அருமை 10 0 தேசிய விருதுக்கு ஈடு இணையற்ற படம்

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp 4 года назад +22

    அருமையான படம். சங்கர் கணேஷ் இசை அருமை அந்த தீம் பிண்ணணி இசை ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்துகிறது

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Год назад +33

    2023 பிப்ரவரி இல் இந்த படத்தை தேடி வந்துள்ளேன்

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Год назад +45

    எட்னா காருவா இருபது காசு பத்து காசு ஐந்து காசு ..யார் யாரெல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள்...

  • @rajasekar5903
    @rajasekar5903 3 года назад +13

    உங்கள் நடிப்பு திறமையை பார்த்து வியந்து போனேன்.....ஷேரபா❤️❤️❤️❤️

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 10 месяцев назад +2

    கவர்ச்சி அதிகம் இல்லை மிகச்சிறந்த கதை நாட்டில் குடும்பத்தில் நடக்கும் உண்மை சம்பவம் போல் இருக்கிறது இந்தப் படம் இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த திரைப்படம் விருதுகொடுக்கலாம் சோபா அவர்களின் நடிப்பு மிக மிக அருமை❤❤❤❤

  • @Prabavino302
    @Prabavino302 2 года назад +25

    இன்றைய காலத்துக்கான அன்றைய படைப்பு

  • @veeranganait4087
    @veeranganait4087 4 года назад +79

    இயக்குனராக ஆசைப்படும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 года назад

      ruclips.net/video/0w9xc_n_k2M/видео.html
      🥰🥰🥰🥰🥰👍🏻👏👍🏻👏

    • @mangudikannan766
      @mangudikannan766 3 года назад +1

      Yes jii

  • @preethis2381
    @preethis2381 2 года назад +11

    இந்தமாதிரி படங்களைப் பலரும் பாராட்டும் நேரம் இக்காலத்தில் சீதை பேரைச் சொல்லிச் சிதைத்து சிதையில் தள்ளும் இராமன்கள் இல்லாதது நிம்மதி. இராவணன் வாழ்க.

    • @thangamvell698
      @thangamvell698 Месяц назад

      அடுத்தவன் பொண்டாட்டி ய ஆட்டய போட்ட திராவிட இராவணன் ஒழிக

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Год назад +2

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில்,
    இது போன்ற நம் மண்ணின் வாழ்க்கை.,
    வாழ்வதற்கே

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +145

    சோபாவின் அம்மா நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்.ஒரு தாயின் பரிதவிப்பும் அவர் பேசும் வசனங்களும் தன்மான உணர்வும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.பெண்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.😭😭😭

  • @vishnuvlog6805
    @vishnuvlog6805 2 года назад +32

    தரமான தமிழ் படம்
    Such a beautiful Artist SHOBA ❤️ We miss you lots

  • @gomathisankargomathisankar4765
    @gomathisankargomathisankar4765 6 лет назад +95

    யாதார்த்த நடிப்பில் கண்ணீர் வரவழைத்த சோபா.படம் அருமை

  • @lenatamizh
    @lenatamizh 4 года назад +88

    :::அரை ப்ளேட் பிரியாணி எவ்ளோங்க....
    :::நால் ரூவா மா.....
    😆😆😀 இந்த வார்த்தைய இந்த படத்துல தான் கேட்க முடியும்...

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 года назад

      ruclips.net/video/0w9xc_n_k2M/видео.html
      🥰🥰🥰🥰🥰👍🏻👏👍🏻👏

    • @sivakalaisiva1434
      @sivakalaisiva1434 3 года назад

      படி படம் இந்த நாட்டில் தவிக்கும் பல கன்னி களின் கத

  • @samathiyasathiyalakshmi7445
    @samathiyasathiyalakshmi7445 4 года назад +119

    எந்த முன்னனி நடிகையும் நடிக்க தயங்கும் கேரக்டர் கதை... அருமை நடிப்பு ஷோபா...

  • @jayarajan3469
    @jayarajan3469 4 года назад +75

    என் கண்ணில் கண்ணீர் வர வைத்த படம் ஷோபா i miss u...

  • @Gowtham_Gk
    @Gowtham_Gk 2 года назад +30

    கதையின் முடிவு இதுவாக இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை 😥😢... (அந்த குழந்தைகளின் வாழ்க்கை 😢😥) படமாக இருந்தாலும் நிஜத்தில் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. நான் பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று...

  • @rakeshnibuna
    @rakeshnibuna 2 года назад +27

    இந்த படம் எப்போது பார்த்தாலும் கண்ணீர் வருவது உறுதி.

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 года назад +133

    திரைப்படம் போல இது இல்லை ,
    நிஜமாகவே நேரில் நடப்பதை பார்ப்பதை போல் இது உள்ளது,

  • @anulifestyle2529
    @anulifestyle2529 4 года назад +37

    இந்த காலத்தில் ஆதாயமில்லாமல் யாரும் உதவமாட்டார்கள் 1.44👏

    • @sandyvijay1016
      @sandyvijay1016 4 года назад +3

      உண்மை தான் ஏழையா பிறந்தாலே இப்படி தான் நானும் இதில் விதி விலக்கு இல்லை

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 2 года назад +1

      Sema pengal qnaivarum parka vendiya arumaiyana padam.

    • @sreekevin525
      @sreekevin525 Год назад

      51:44 la indha dialogue

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 года назад +14

    இந்தப்படத்தில்
    நடித்த நடிகை சோபாவுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது ....

  • @Gowtham_Gk
    @Gowtham_Gk 2 года назад +233

    தற்போது வரும் படங்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது... அன்றும் படம் எடுத்தார்கள்.. இன்றும் படம் எடுத்தார்கள்... கதை தான் வேறு..

    • @arundev5383
      @arundev5383 2 года назад

      Apo ooumbava ippo edukura padatha pakura

  • @sjanun2354
    @sjanun2354 2 года назад +10

    இது போன்ற கதையம்சம் கொண்ட சினிமாக்களை இப்போது கான்பதுஅறிது

  • @myvideosandshorts8390
    @myvideosandshorts8390 3 года назад +34

    Actress Shoba got National award for best actress for this character.

  • @tsd6636
    @tsd6636 Год назад +23

    இந்த பசியை அனுபவித்தேன்.அதனால் தான் பலரின் பசியை போக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்🔥 கடவுளுக்கு நன்றி.. பொது இடத்தில் பசியில் இருப்போரை பார்த்தால் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 Год назад +4

    2023 இல் இந்த படத்தைக் கண்டு என் கண்கள் ரத்தக்கண்ணீர் வடித்தேன் இந்த படத்திற்கு பலான கோடி நன்றி இந்த கதையை திரட்டிய டைரக்டர் அவர்களுக்கும் இந்த படத்தை இயக்கியஅவர்கள் நடித்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் இதைப் பார்த்தாவது இப்ப இருக்குற முதலமைச்சர் செய்ய வேண்டும் பசி என்று ஒரு வழி எங்கு கொண்டு போய் செல்கிறது என்று யாருக்கும் தெரியாது புரியாது பசி ருசி இவை அனைத்தும் ஒருபோதும் கொண்டு செல்லும் பாதைகள் எங்கே சென்று முடிகிறது என்று யாராலும் உணர்த்த முடியாது நன்றி

  • @Malar_Jothi
    @Malar_Jothi Год назад +26

    2023 la yaru yaru intha movie ya pakkurenga👆🏻🤔😍

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 месяцев назад

      லைக் பிச்சை

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 6 лет назад +199

    என்ன ஒரு நடிப்பு.. நல்லவர்கள் எல்லாம் மண்ணை விட்டு போய் விடுகிறார்கள்.... சோபா ஒரு சகாப்தம்

    • @saharamall3917
      @saharamall3917 4 года назад +3

      Goodactingsoba41yearsfilm

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 года назад

      ruclips.net/video/0w9xc_n_k2M/видео.html
      🥰🥰🥰🥰🥰👍🏻👏👍🏻

    • @AnthonyRajasekar-bx2pg
      @AnthonyRajasekar-bx2pg 4 месяца назад +1

      Unmai nallavargal nirantharan illatha ulagamaki vittathu

  • @kingofsundar4904
    @kingofsundar4904 6 месяцев назад +4

    2024. இப்போது தான் இந்த படத்தை பார்த்தேன் இது படம் இல்லை ஒரு பாடம்

  • @maheswarithiru4976
    @maheswarithiru4976 Год назад +9

    2023இல் இந்த படத்தை பார்ப்பதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @ravivillageentertainment2741
    @ravivillageentertainment2741 2 года назад +11

    ரொம்ப நாளா இந்தப் படத்தைப் பார்க்கணும் பார்க்கணும் இருந்தேன் இன்று ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்தேன் அவ்வளவு வலி

  • @FUN-KARTHIK
    @FUN-KARTHIK Год назад +8

    2023 இந்த movie பார்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

  • @mathiyarasu306
    @mathiyarasu306 3 года назад +49

    2021ல...யார்லாம் இந்த movie paathinga.....avanga ..like pannunga..

  • @acvs5647
    @acvs5647 4 года назад +69

    1979 இல் தமிழ் சினிமா எப்படி எடுக்கப்பட்டது. இப்போதும் தமிழ் சினிமா வருதே. பசி படம் இவ்வளவு நாளாக பார்க்க முடியாதது வருத்தம். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளின் இறப்பு மர்மமாகவே உள்ளது.

    • @abdullatheef4909
      @abdullatheef4909 4 года назад +1

      Its a Murder by Balu mahendra

    • @abdullatheef4909
      @abdullatheef4909 4 года назад

      Same like Divya Bharathi death

    • @sandyvijay1016
      @sandyvijay1016 4 года назад

      @@abdullatheef4909 பாவம்

    • @kanagasundaram5455
      @kanagasundaram5455 5 месяцев назад

      கண்ணீர் சிந்த முடியவில்லை ஆம்பளாச்சே

  • @arularul3419
    @arularul3419 4 года назад +49

    ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்த படத்தை பார்த்தேன். சொல்வதற்க்கு வார்த்தையோ இல்லை

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 года назад +22

    அருமையான படம் ஏழ்மையின் வாழ்க்கை... சிறப்பாக.. சித்தரிக்கும்... அருமையான படம்...சோபா... நடப்பு... சிறப்பு.....

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 2 года назад +41

    யாரெல்லாம் கமெண்ட்ஸ் படிச்சிக்கிட்டு மூவி பார்ப்பீங்க👌மூவி 😭😭😭

  • @vinnentertainment
    @vinnentertainment Год назад +5

    Ivlo naal ipadi oru movie irukarathey theriyathu innaiku thaan pathen superb movie. Climax scene😭😭

  • @jeyajeya4756
    @jeyajeya4756 2 года назад +12

    Delhi Ganesh ..... Shoba.... Rocking performance....

  • @ashwinisaravanan7881
    @ashwinisaravanan7881 7 месяцев назад +1

    Wowww super movie 2k kids pa naa

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 மகாலட்சுமி மேனன் என்ற இயற்பெயர் கொண்ட கேரளத்து பெண்ணான ஷோபா சென்னை தமிழ் பேசி நடித்து "பசி" படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். விஜயன், டெல்லி கணேஷ், பிரவீனா, பசி சத்யா இவர்களை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது.சென்னையில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்திய இயக்குநர் துரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @janani-janu
      @janani-janu 4 года назад +6

      பசி நாராயணனை விட்டுடிங்களே

    • @தென்பாண்டிசிங்கம்-ர2ர
      @தென்பாண்டிசிங்கம்-ர2ர 4 года назад

      @@janani-janu அடடே ஆமா

    • @raghupathy8163
      @raghupathy8163 4 года назад +4

      Urvasi Shoba mam received both national award and Filmfare award for the best actress for this pasi movie.This movie ran more than 175 days in theatres.

    • @pandeeswari2403
      @pandeeswari2403 4 года назад

      Senthil atayalame theriyala vijayanutan cleaneraka irukkirar

  • @irenehzacharias1381
    @irenehzacharias1381 7 дней назад

    I watched this movie with my mom in 1980... have watched this movie umpteenth times since it was posted on you tube... shoba's performance made an impact on me... she is a positive character in this movie... her character held the baby full term... ❤

  • @prabhukalaivani1760
    @prabhukalaivani1760 2 года назад +12

    Ayo 29.05.2022 ippa thaan intha movie 1 time pakkuren Vera level movie 💕💕💕💕💕

  • @kayalkids4617
    @kayalkids4617 4 месяца назад +2

    In 1980s national film award, shoba won best actress

  • @rasiya8640
    @rasiya8640 Год назад +14

    2023 ல் பார்த்தேன் அருமையான படம்

  • @Samyuktha369
    @Samyuktha369 4 года назад +57

    6ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது... சில சீன்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. இன்று பார்க்கும்போது டெல்லி கணேஷ் , ஷோபா, சத்யா இவர்களின் நடிப்பு.... அபாரம். தேசிய விருது கிடைத்த படம். அருமை

  • @rathyrai1140
    @rathyrai1140 4 года назад +39

    One of my favorite actress shoba! Very natural beauty ❤️she is different from other actress !!en eniya Pon nilave song also nice 🌷

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +17

    ஏழையின் வாழ்க்கை பசி மறையது ஏழைகளின் வாழ்க்கை உணர்த்த.இயக்குநர் வாழ்க

  • @divyadivya7599
    @divyadivya7599 Год назад +5

    Yarellam 2023 intha movie pakkuringa

  • @mithil_memories
    @mithil_memories 4 года назад +128

    ஷோபா நீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் உன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருப்பாய் 😓😓

    • @saddy523
      @saddy523 2 года назад

      ஷோபா yaruga🤔🤔

    • @saddy523
      @saddy523 2 года назад

      Soluga anna

    • @lakshmicrackers2020
      @lakshmicrackers2020 2 года назад +1

      Indha movie heroine

    • @saddy523
      @saddy523 2 года назад

      @@lakshmicrackers2020 ok😊😊 tnx

    • @sabarisabari3917
      @sabarisabari3917 Год назад

      Ninkal.sariyaka.purinthu.kollavilaii.avar.naditha.galankali.avarai.oru.natikaiyaka.thankal.vettu.pennakaum.kondatinarkal.athu.inrum.tamil.makkalin.manankali.nirainthikkirar.fran.s

  • @palanrajm5092
    @palanrajm5092 4 года назад +21

    இது படம் அல்ல..
    காவியம்...
    என் தேசத்தின் உண்மை...

  • @MohanRaj-cp8mt
    @MohanRaj-cp8mt 3 года назад +213

    80கலில் வாழ்க்கையை
    அனுபவித்தவர்கள்
    உண்மையில் சொந்த பந்தாங்கள
    அனுபவித்தவர்கள் 🙏🙏🙏🙏

  • @Bumper6
    @Bumper6 3 года назад +55

    இன்றைய நாள் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை படம் பிடிப்பவர்கள் இல்லை.

    • @beggarwoods
      @beggarwoods 2 года назад

      ruclips.net/video/anJgxXaBzAU/видео.html

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 10 месяцев назад

    இது தான் சிறந்த தமிழ் படம் இந்த படத்தின் அனைத்து நடிகர்களுக்கும் விருது கொடுக்கலாம் இந்தப் படத்திற்கு சிறந்த படம் என்றவிருது கொடுக்கலாம்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +30

    Master piece of Tamil cinema every one superb acting.. Shoba you lift up the film in vera level.. Every actresses should learn how to act from this film. Miss you shoba.. Great acting.

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 5 лет назад +177

    இது தமிழர்களால் 1979 லகளிலே எடுக்கப்பட்ட உலகத்துக்கான சினிமா...!!!

  • @vkiruthika2135
    @vkiruthika2135 2 года назад +15

    ஷோபாவின் நடிப்பு போல் பிரவீனாவின் நடிப்பும் அருமை.

  • @RiyasMohamed-df9bu
    @RiyasMohamed-df9bu 4 месяца назад +1

    2024/06/21. அன்றைய திரைப்படங்கள் வாழ்க்கைக்கு ஒரு பாடமாக அமைகிறது எதார்த்தமான நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை

  • @KS-th3tv
    @KS-th3tv 4 года назад +41

    Shoba no words. She is a lengend . She should have lived her life

  • @stefhi_vinith
    @stefhi_vinith Год назад +22

    It's 2023 and I am still addicted to this movie ❤️🖤❤️

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 лет назад +118

    அருமையான நடிகை ஷோபா. இந்த படத்தின்மூலம் சிறந்த நடிகைக்கான ' ஊர்வசி ' பட்டம் பெற்றார்.

    • @ecowarriorwisdom
      @ecowarriorwisdom 3 года назад

      ruclips.net/video/0w9xc_n_k2M/видео.html
      🥰🥰🥰🥰🥰👍🏻👏👍🏻👏

  • @jaganpolice5974
    @jaganpolice5974 2 года назад +16

    அனைவரும் வாழ்க்கைக்கு தேவையான வலி மாறும் ஆண்களுக்கும் வலி மாறும் பெண்களுக்கும் தேவையான படம்

  • @devic7021
    @devic7021 2 года назад +7

    அப்பப்பா என்ன ஒரு படம் என்ன நடிப்பு அருமையான படம் 🙏

  • @naveencreation6047
    @naveencreation6047 4 года назад +17

    மிக அருமையான திரைப்படம் ஷோபா திரமையான நடிகை

  • @balaprabha1273
    @balaprabha1273 Год назад +5

    ஷோபாவின் அம்மா போல இந்த காலத்துல கொஞ்ச பேர் தான் இருப்பாங்க.காலம் மாறி போச்சு.இந்த படத்துல எல்லாருக்கும் ஒரு வித பசி.....அருமையான நடிப்பு. ஷோபா நடிப்பு பண்ண கடைசி படம்...

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 4 года назад +56

    Shobha's acting is superb. The Film is a new definition of Tamil acting of heroine. She shines and transforming the character in the film is a new dimension of her acting. Shri Delhi Ganesan's acting is marvellous and fan of ever sir

  • @johnmunish6208
    @johnmunish6208 5 лет назад +50

    மனித வாழ்க்கையின் தத்ரூப கதை சிறப்பு

  • @srija5035
    @srija5035 Год назад +2

    2023 indha padam parka perumai kolgiren. Hats of to TAMIL CINIMA

  • @tamilanlollus8327
    @tamilanlollus8327 2 года назад +14

    எல்லா மனிதர்களும் பார்க்க வேண்டிய படம்....

  • @hari4924
    @hari4924 2 года назад +10

    Good movie and good story. Excellent direction. Actors are give wonderful acting and expression. No movies come like this now a day. Good message to society.

  • @sindhukavitha171
    @sindhukavitha171 Год назад +8

    2023 இல் படம் பார்த்தவர்கள் யார்

  • @priyapavi5934
    @priyapavi5934 Год назад +11

    2023 la intha movie ah paakura... 💕

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 года назад +27

    Shoba.... a gem of an actress....doubt any others could have surpassed her acting talent as finely displayed by this wonderful & unique actress.

  • @dhanalakshmi4309
    @dhanalakshmi4309 Год назад

    Fb la patthan endha film ...full ah pakka thonuchi....what ah extraordinary acting Shobha.... everyone acting too good
    Heart touching film