உடல்சூடு மற்றும் சிறுநீர்த்தாரை எரிச்சல் குறைய என்ன சாப்பிடலாம்?..

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2021
  • Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysubramani.com/ drsakthysubramani.com
    #Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர்
    Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    உடல்சூடு மற்றும் சிறுநீர்த்தாரை எரிச்சல் குறைய என்ன சாப்பிடலாம்?.. - போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Комментарии • 27

  • @SathishKumar-sq1te
    @SathishKumar-sq1te 9 месяцев назад +2

    Arumai ayya, vaalga Valamudan

  • @scotch-husky6242
    @scotch-husky6242 2 года назад +2

    Nandri ayya

  • @user-ht1wk2if1y
    @user-ht1wk2if1y 27 дней назад

    மிக்க நன்றி ஐயா

  • @Tulip912
    @Tulip912 2 года назад

    மிக்க நன்றி. அய்யா... மிளகாய்ப்பூண்டு நகரப்பகுதிகளில் கிடைப்பதில்லை. மூலிகைப்பொடியாகக் கிடைக்குமா?

  • @abdulhussain521
    @abdulhussain521 7 месяцев назад

    Thank u ayya

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 2 года назад

    Ayya enaku entha food saptalum digestion agamattuthu athanala heat overah produce aguthu nenju erichal iruku food absorption suthama illa blood romba low iruku adikadi giddiness, body numbness iruku evlo medicine saapten sari agala

  • @theresam359
    @theresam359 2 года назад

    Ayya neerkatti mulumaiyaga kuraiya maruthu sollunga

  • @abiramipalanivel3834
    @abiramipalanivel3834 2 года назад +1

    Fatty liver ku medicine sollunga ayya

  • @RS-bu6sp
    @RS-bu6sp 2 года назад

    Pray God to give you good health to continue to serve the humanity...

  • @proudindian4516
    @proudindian4516 Год назад

    அய்யா நமஸ்காரம்...என்னுடைய அம்மாவிற்கு டியபெடீஸ் இருக்கிறது...urination அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும்படியான நிலை, அதிகம் வெளியில் வருவதில்லை... Function-களுக்கு வரமாட்டேன் என்கிறார்... allopathy medicines அவரை sedate செயகின்றன... alternate medicines / ஆயுர்வேத மருத்துவம் suggest செய்ய முடியுமா....

  • @jeevarahini1902
    @jeevarahini1902 2 года назад

    Ayya enakku vayadhu 43 malachikkal prachanaikku theervu kuurungal

  • @noorandnoor4112
    @noorandnoor4112 2 года назад +1

    I don’t pass all the urine at once (urine retention) please give me a cure for this @

  • @Ramyaanandthan-cr7ps
    @Ramyaanandthan-cr7ps 3 месяца назад

    Super

  • @lalithakanniappan650
    @lalithakanniappan650 2 года назад

    Ayya enaku 23 age aaguthu, enaku right side stomach la pain irunthuchu athunala scan pannom athula stone iruku tube la iruku nu soldranga, doctor kitta pona tablets athigama thanthanga, 3 days 3 bottles drips ethanum sonnanga, ennoda Amma appa romba bayanthutanga, athunala drips na pottukala, tablets um podala, vazhai thandu juice, orange juice, ilaneer mattum kudikuren thatha, stone seekarama veliya vara enaku marunthu sollunga thatha pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Год назад +1

    மிக்க நன்றி அப்பா 🙏. மேலும், அப்பா 🙏 நான் உங்களுடன் தொலைபேசியில் நேரடியாக பேச வேண்டும். தயவு செய்து எனக்கு அதற்கான அனுமதியை தாங்கள் அப்பா🙏.

  • @shyaamsundar3276
    @shyaamsundar3276 2 года назад

    மிக்க நன்றி அய்யா

  • @rishwanthavr6568
    @rishwanthavr6568 2 года назад +1

    நன்றிகள் ஐயா' L4' L5 பிரச்சினை குணமாக தனியாக வீடியோ போடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  • @thirumaln.r9440
    @thirumaln.r9440 2 года назад +1

    மூக்கு மேல் ம௩்கு போன்ற க௫ப்பு நிறத்தில் உள்ள து அதற்கு தீர்வு சொல்ல வேண்டும் அய்யா

  • @pearlshapearlsha3423
    @pearlshapearlsha3423 2 года назад

    Ayya, enaku crp alavu athigama iruku. Athanala allergy irukirathu. Ethum marunthu solunga plz 🙏🙏🙏

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 2 года назад

    அட்வான்ஸ் இன்னிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தாத்தா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rameshbritto413
    @rameshbritto413 2 года назад +1

    ஐயா உங்கள் மருத்துவம் coimbatore இல் கிடைக்குமா

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 года назад +2

    சிறுநீரில் வாடை இல்லாமல் இருக்க என்ன செய்வது

  • @vimalvimala8036
    @vimalvimala8036 2 года назад

    ஐயா நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பை வறுத்து பயன்படுத்துவது உடலுக்கு நன்மையா என்று ஒரு விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @RameshRamesh-ex1pb
    @RameshRamesh-ex1pb 2 года назад

    மதிப்பிற்குரிய ஐயா,
    உங்களுடைய இந்த பணி மேன் மேலும் தொடர என் பிரார்த்தனைகள்.
    👏👏👏👏👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikamallika9696
    @mallikamallika9696 2 года назад

    மிக்க நன்றி அய்யா