டாக்டர் நாராயணன் பாடுவதைக் கேட்டால் கர்நாடக இசை தெரியாதவர்கள்கூட இதில் வயப்பட்டு விடுவார்கள். கர்நாடக இசையுடன் திரைப்பட பாடல்களையும் இணைத்து புரியும்படி பாடுவது மிக மிக அற்புதமாக இருந்தது. நேர்காணலில் அந்த சகோதரி இணைந்து அபிநயம் பிடிப்பதும் பிரமாதமாக இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள். பாரரட்டி மகிழத்தக்க நிகழ்ச்சி. இறை திருவருள் துணை நிற்க இவர்கள் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க.
Accidentally came across this channel. Wow Dr Narayan’s explanation of Ragas & his singing along with Saranya Madam’s expression to the songs is pure magical. The time well spent. God Bless them to continue this for ever.
Sir Dr narayanan..Super in Ragas....Wondered by your talent...No words to appreciate sir...Do you join hands with ilayaraja...A music giant.... Great 💐💐💐pl.can you analyse the ragas.sung by Dr Madurai Somu...Vocalist..sir
Legendary Balamuri thro Ramarama a. and chinnanjiru by Sirgazhi crowned by Theeradha Vilayattuplillai reminds Ramanama Payasake of Sri Purandara Dasaru
It would have been great if you can accomodate mridangam and violin when rendering the keertanai.iwill enhance the programme. Anyhow a treat for the isai lovers
சாருலதா மணிக்கு முன்பாகவே மதுரை மணி அவர்கள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் சிறந்த கர்நாடக இசைப் பாடகர். எம் எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் பத்தாண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார்.
My favorite Dr.Narayanan hits Asai Arakki song Penmayae Menmai song Eppo varuvaro song Nee Abaswarama song The above songs are from Sahana serial Please sing those songs in this channel Dr.Narayanan Sir
All episodes are taken on the same day. Dr is great and energetic So much talents. Anchor is not necessary for this programme. Dr himself can explain and sing we will nod our head. Why anchor
@@mythilirajagopal No. Definitely not required as she’s just like a filler. This isn't a villu paatu, which typically combines narration with musical interludes.
Anchor is a must as she is able to add flavour by her expressions. She also monitors the sequence . She appears to be an accomplished singer as well as possibly a dancer.
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only. Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
டாக்டர் நாராயணன் பாடுவதைக் கேட்டால் கர்நாடக இசை தெரியாதவர்கள்கூட இதில்
வயப்பட்டு விடுவார்கள்.
கர்நாடக இசையுடன் திரைப்பட பாடல்களையும்
இணைத்து புரியும்படி பாடுவது மிக மிக அற்புதமாக இருந்தது.
நேர்காணலில் அந்த
சகோதரி இணைந்து
அபிநயம் பிடிப்பதும்
பிரமாதமாக இருந்தது.
இருவருக்கும் வாழ்த்துக்கள். பாரரட்டி
மகிழத்தக்க நிகழ்ச்சி.
இறை திருவருள் துணை நிற்க இவர்கள் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....
ஆஹா ... The one & only team... MSV TKR TMS PS Kaviyarasar
Nice video. Anchor is very beautiful
டாக்டர் நாராயணன் ஒரு இசை கடல். இசையால் அனைத்து உயிரினங்களையும் மயக்க வல்ல மாயக்காரர்.
அருமை.அழகு.அற்புதம்.இனிமை. நன்றி
இறைவனுக்கு நன்றிகள் பலப் பல.
🙏🙏🙏
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வந்துள்ளீர்கள்!!!❤🎉❤
சரண்யா மேடத்தால் நளின உணர்ச்சியை அடக்க முடியவில்லை.. அழகு மேடம்
ஆஹா மிகவும் அருமையாக பாடியுள்ளார்டாக்டர் நாராயணன் 👌👆👏🌹
Excellent.i pray god to bestow him long life.
Great singing and presentation. Sindhu bhairavi is my favourite ragam.
அருமை சார். என்ன திறமை,குறல் சங்கீத ஞானம்.கேட்டாலே பரவசம்
சித்தங்குளிர சிந்து பைரவி காட்டியமைக்கு சிரந் தாழ்த்தி நன்றி பலப் பல
டாக்டர் நாராயணன் ஐயா அவர்கள் நுட்பமான இசைஅனுபவத்தில் தமிழகத்தின் மிகச்சிறந்த அடையாளம். வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
Super..vazhthukkal.Vazhgha valamudan. 🙏🙏
ஆஹா. சொல்ல வார்த்தைகளே இல்லை சார்..நன்றி
ஐயா தங்களின் காந்தக்குரல் மிகவும் இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Accidentally came across this channel.
Wow Dr Narayan’s explanation of Ragas & his singing along with Saranya Madam’s expression to the songs is pure magical. The time well spent.
God Bless them to continue this for ever.
Ramara..Sivanaa.. Durgaiya.. Ganesana.. Murugana... NARAYANAN..AAHAA AAHAA.. Uncontrolled tears.🙏🏳️🌈
Super ..super.உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.❤
Sir Dr narayanan..Super in Ragas....Wondered by your talent...No words to appreciate sir...Do you join hands with ilayaraja...A music giant.... Great 💐💐💐pl.can you analyse the ragas.sung by Dr Madurai Somu...Vocalist..sir
அதிகப்படியான இசை பாமரனுக்கு புரிந்த தாலாட்டு லட்டு ❤சினிமாவே
Ippodan unga channel paaka aarambichen miga miga arumai
Excellent rendition. enjoyed. Listening.
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே Ar. ரகுமானின் மிகச் சிறந்த சிந்து பைரவி.
ஸ்ரி நடபைரவி போல் இருக்கு. மார்கழி திங்களல்லவா அருமையான சிந்து பைரவி
மோகனமும் கலந்தது சிநேகிதனே
😂😂😂😂😂
அருமை அருமை அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்
I have become a very big fan of Dr. Narayan.
Dr. You are gift of God
What a mesmerizing voice Dr
Maargazhi thingalallava from Sangamam, another master piece
So sweet to hear you both.keep doing this kind of programe.
"Vadaname chandrabimbamo..." sung by MKT Bhagavathar for "Sivakavi" is missing.
அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள்.
🎉வேற லெவல் சார்
Very humble man God bless him......adkam
Legendary Balamuri thro Ramarama a. and chinnanjiru by Sirgazhi crowned by Theeradha Vilayattuplillai reminds Ramanama Payasake of Sri Purandara Dasaru
Who is this Actress❤ ? songs are superb
ராதா ராதா தெலுங்கு பாடம் அற்புதம்..
Excellent ❤
வணக்கம் வணக்கம் வணக்கம் மிகவும்❤❤❤
You are ALL in one, that's all I can say Sir!!
It would have been great if you can accomodate mridangam and violin when rendering the keertanai.iwill enhance the programme. Anyhow a treat for the isai lovers
சூப்பர் கல்பனா ஸ்வரம்.
Fantastic❤
ஷிவஷங்கரி ஷிவானந்த லஹரி 💙 ஷிவ - ஷங்கரி ❤️
ஆகா,இனிமை
சிறப்பு நன்றிங்க
சுப்பர்.அண்ண❤❤
Thank you sir
Arumai ❤❤
கருணை தெய்வம் பாடல் மட்டும் உங்கள் குரலில் முழுமையாக வேண்டும் ஐயா
Intha episode ku Part 2 vaendum...
Amazing rendition of Rama Rama Raghupathi
Super sir 👏👏👏
Arulvaaye Nee Arulvaaye ❤
Sindhubhairavi..super
Excellent program
இந்த conceptஐ இசைப்பயணம் என்ற முதல் நபர் ..............மணி என்பரே (முழுபெயர் ஞாபகத்திற்கு வரவிலை)அவர்தான் இதற்கு சுழி போட்டவர்
Charulatha mani
சாருலதா மணிக்கு முன்பாகவே மதுரை மணி அவர்கள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் சிறந்த கர்நாடக இசைப் பாடகர். எம் எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் பத்தாண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார்.
Wowwwwwwww
❤❤❤❤❤❤❤❤
MS V யின் அபூர்வ ராகம் பற்றி தங்களின் பார்வை.
நீங்க யப்படி music kathukitenga.intha 77 vyasil yannai லய பப்படுதி விட்டது உங்க music
Super sir
🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb
இது அதிகப்படியான ஆசை.
What a nalinam while singing rama rama raghupati
தீராத விளையாட்டுப் பிள்ளை நான் பாடுவது ராக மாலிகையில் சரணம் பல ராகங்கள்
Sindhubhairavi has a larger than life scope
M.S..Amma's Kaartrinile varum geetham
❤
My favorite Dr.Narayanan hits
Asai Arakki song
Penmayae Menmai song
Eppo varuvaro song
Nee Abaswarama song
The above songs are from Sahana serial Please sing those songs in this channel Dr.Narayanan Sir
All episodes are taken on the same day. Dr is great and energetic So much talents. Anchor is not necessary for this programme. Dr himself can explain and sing we will nod our head. Why anchor
Anchor for a program is like anchor for a ship. Madam takes show in a pleasing way. She is a must for the program.
@@mythilirajagopal No. Definitely not required as she’s just like a filler. This isn't a villu paatu, which typically combines narration with musical interludes.
Need some eye candy too for few
Anchor is a must as she is able to add flavour by her expressions. She also monitors the sequence . She appears to be an accomplished singer as well as possibly a dancer.
Dr.Narayanan Sir i want your appointment
A gift from K.B. sir
Too expensive and very late response....late delivery
Please sing ilayaraja songs
Avoid boring songs
Chittamelam enakku sivamayame
One episode is not enough for this divine ragam
DKP
Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only.
Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.
Theeratha vilayattu pillai same as mile suru mera tumara
தலைவாரி பூச்சுடி உன்னை
PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.
Thamboori meetidava...
😂 intha episode la illayaraja vaiyum , AR Rahman naiyum photos vaithu , avanga potta songs pathi pesamaiya unga Carnatic mutum pesi views vangetenga...
Bas..Bass..
Please wait for the next episode. We will get all those film songs which we are expecting in Sindu Bhairavi ragam.❤
இசைப்பபயணம் என்ற தலைப்பில்....
லூசுகலா இத்தனை நாளா எங்க இருந்தீங்க? இசை கேட்ட என் மனம் குளுந்து போச்சு. யப்பா செம