வெளிநாட்டில் வாழும் தமிழரின் வீடும் தோட்டமும்😱 | Home & Garden Tour | Pavaneesan
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#tamilvlog
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
#vlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan
பவனீசன் உங்களுடய. தமிழ் உச்சரிப்பு மிகவும் பிரகாசமாக. உள்ளது நான் உணர்வு பூர்வமாக. அ னுபவித்த. அப்துள் கமித்அவர்களின் ஞா பகம் வருகிறது
Kanoli nalla sirappaka erukku
அது திருகை பவனீசன் 😊😊யாழ்ப்பாணத்தில் மின்சார பொருட்களின் பாவனைக்கு முன்பு எல்லா வீடுகளிலும் இது இருக்கும். அது ஒரு அழகான காலம் 🇨🇵
அழகான.....வீடு சூப்பர் அழகோ அழகு தமிழா தமிழா நாளை நம் நாளே
பா ர் க மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
அருமையான தோட்டம் வீடு எங்கும் பச்சைப்பசேல் இயற்கை அழகு கண்கொள்ளாக்காட்சி.பென்சன் எடுத்தபின் அங்கு வந்து இப்படியான முயற்சி செய்ய வேண்டும் போலுள்ளது.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவர் வானில் நனி சிறந்தனவே❤👌 நன்றி மகன்.
Very nice place
From London
Thanks pavanesan.
பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சி எங்கும் பசுமை பசுமை பசுமை அருமை
பன்றிக்கு-எய்த(அதாவது அம்பு எய்தல்) - குளம் >>>பன்றிக்கெய்தகுளம்
அருமை வாழ்த்துக்கள்
Super pavaneesan
Garden and house fantastic
Keep it up owner Anna 👌👌👏👏💐
எங்கட வீட்டுக்கு பக்கத்துல தான் அண்ணன் இந்த தோட்டம்
WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
அழகான காட்சி👌காணதந்தமைக்கு நன்றி.பவனீசன் தம்பி🙏
A9 வீதிக்கு மேற்கு பக்கம் தாண்டிக்குளம் ரயிலில் நிலயத்திற்கு அண்மையில் போகும் வீதியால் போய் பாருங்கள்... சாஸ்திரி கூழாங்குளம், கற்குளம், கிடாச்சூரி போன்ற இடங்கள் சூப்பர்.
இனிமை நிறைந்த இடம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super thank you brother today also nice place I love this place💯👌🇬🇧❤
Super
That is best idea Pavaneeadan. After you will send thieves and Steel this house. Best of luck to you. You become millaner in Srilanka.
👍 Thambi this veedu and thottam very beautiful and awesome
God bless all
Thanks
Malathi Singapore
Good 👍
திருகைக் கல் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
That is the correct.word.
Wonderful
நன்கு செலவு செய்திருக்கிறார் வீட்டிற்கு
Great video 👍😍🇨🇦
Alaka erukku tampi
Super🥰
பாவக்குளம் போய்பார்க்கவும்
Beautiful ❤
Maa artaikkum thirukai ulunthu,payaru varuththu artaippathu
Vanakkam ! mikavum mana niraivanathu,panaththal panaththai peravandum.avrkaludaiya nampikkai vetti kodukkum.velinaadu poka vendumenru padiththuppoddu pnaththai kadanpaddu kadaisiyil veethikke vanthu viduvaarkal, ippadiyana santharppam kidaiththalu payanpera maaddarkal atumaiyana ganolikku nanry.
👍
Ok
Ps பவனிசன்
🤔👍👍👍👍🙏🙏❤❤❤❤👌
அருமை❤❤❤
❤🙏
❤if you put Solar pannel then it will become self sufficient thank you so much. You are be an example.
அனாவசிய செலவு வீடு
தம்பி ஏன் இவ்வளவு பிரமிப்பு! வியக்க என்ன இருக்கு!
Who is taking care of it when he li es in foreign country?
இவர் என்ன சிலுவைகாரனா ?
பார்க்க அப்படித்தான் இருக்கு
Super
👍