இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் ஹீமோகுளோபின் இரத்த விருத்திக்கு உத்திரவாதம் HEMOGLOBIN FOOD | DrSJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 943

  • @davedt4283
    @davedt4283 Год назад +186

    பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே காட் பிளஸ் யூ அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @saradhanataraj4201
      @saradhanataraj4201 11 месяцев назад +1

      Nice 👍

    • @saravanannavindarshan9786
      @saravanannavindarshan9786 10 месяцев назад

      ​@user-fh7up5xh9dQQ

    • @Jesus17313
      @Jesus17313 10 месяцев назад +2

      Amen

    • @SivaKumar-iv9li
      @SivaKumar-iv9li 9 месяцев назад +1

      Maruthuvar enbavae kadavulukku samamanavar endru solvarhal endra elakkanathuku yatrarpola ungaluthu peatchu sohra pangu appapapa neengal ungalathu kuladeivathin poorana arulasi walangi ungaladu appa amma kudambathudan needuli pallandu pallayirathandu yella walangulum peatru wazha wallthuhirain pallayiram nandrihaludan

    • @AnnoyedButterfly-ef3eu
      @AnnoyedButterfly-ef3eu 9 месяцев назад +1

      Kadavul

  • @mohammedismaila2088
    @mohammedismaila2088 2 года назад +282

    வணக்கம் சார் இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் தருவானாக ஏழைகளுக்கு நல்ல பதிவு பதிவாக இருக்கிறது உங்களுடைய பதில்

    • @davidhenry5479
      @davidhenry5479 2 года назад +5

      🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳🇮🇳❤️ Anna 🇮🇳❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @thajurthajur543
      @thajurthajur543 2 года назад +1

      @@davidhenry5479 thank you sir

    • @seyedsha8786
      @seyedsha8786 2 года назад +5

      Aameen....

    • @prasadr9354
      @prasadr9354 Год назад

      @@davidhenry5479 yttyyyyyyytyyyttttytyyyttgyttttyyyyyytyyttytyyttttyyyttyyyyyyyy

    • @loganathanperumal3372
      @loganathanperumal3372 Год назад

      நல்ல தகவல் கூறினீர்கள் மிக்க நன்றி

  • @anandram4422
    @anandram4422 Год назад +76

    வசதி குறைந்தவர்களுக்கு ஏற்ற நல்ல பதிவு... மிக்க நன்றி ஐயா

  • @muniyarajmalar6908
    @muniyarajmalar6908 Год назад +30

    தெய்வம் மனிதன் ருபத்தில் வருவார் என்று சொல்லுவார்கள்.உண்மைதான்சார்.நீங்கள்எல்லாநோய்களுக்கும் ஒரு தீர்வு சொல்லும் நீங்களும் எங்களுக்கு கண் கண்ட தெய்வம் சார்.வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏

  • @parvathis7300
    @parvathis7300 Год назад +31

    இறையருள் பெற்று பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் மிகுந்த நிலைத்த சந்தோசத்துடன் வாழ்க வளமுடன்.

  • @missdm4693
    @missdm4693 2 года назад +56

    சர் உங்களுடைய அனைத்து மருத்துவ குறிப்புகளும் மிகவும் பயனுள்ளதாகவும்.. அனைவரும் பயன்படுத்தும்படியாகவும் இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @haseenamohammed6125
    @haseenamohammed6125 2 года назад +74

    God bless you with good life and health...கடவுள் உங்களுக்கு நேர்வழி காட்டுவார்... உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்..

  • @ASWashok
    @ASWashok Год назад +11

    நன்றி தம்பி. ஒரு பிரச்சனைக்குரிய தீர்வை எளிமையாக விளக்கங்களுடன் உணவே மருந்து என்பதை விளக்கிய விதம் அருமை😊

  • @m.emahendran538
    @m.emahendran538 2 года назад +43

    தருகின்ற தகவல் மக்களுக்குபயன்உள்ளதாகஉள்ளது. அருமை டாக்டர் வழ்த்துக்கள்

  • @dharaneeswaris8209
    @dharaneeswaris8209 Год назад +18

    Murungai Kai, murungai keerai,
    Wholesome Ragi, carrot beetroot, pomegranate all must include as regular basis ❤for a happy and healthy life thanks 🙏 doctor 🙏 all should be follow this guys please

  • @deepasri6462
    @deepasri6462 2 года назад +16

    ரொம்ப நன்றி ஐயா, இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்...

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 2 года назад +5

    வாழ்க வாழ்க பல்லாண்டு எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம் தம்பி

  • @ramanisrinith615
    @ramanisrinith615 6 месяцев назад +4

    உங்கள் எல்லா பதிவிலும் மிகுந்த பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள். மிக்க நன்றி. நன்மைகள் உண்டாகட்டும்

  • @manimani8576
    @manimani8576 2 года назад +19

    Thanks sir. எனக்கு வயது 66 அதனால் நீங்க சொல்லும் உணவு முறை சிறந்தது 🙏🙏🙏

  • @revathirevathi1021
    @revathirevathi1021 2 года назад +14

    சார் தெளிவாகவும் பொறுமையாகவும் நீங்கள் சொல்லும் கருத்து மிக அருமை.

  • @awataccs7307
    @awataccs7307 Год назад +5

    Sir ivara mari oru nala doctor yarum paaka mudiyathu.... Intha doc na nerla one time paathu treatment edthen.... Nala manushan sir... Jesus kirubaila ivar kudutha one month treatment la papa ennaku ninuduchu... Papa porakaathunu sonanga.... Intha mari doctors yarum paaka mudiyathu.. Nandri ayya

    • @arumugachamyvairavan-wj2ur
      @arumugachamyvairavan-wj2ur 9 месяцев назад

      இவர் எங்கே இருக்கிறார்? எப்படி அணுக வேண்டும்? சொல்லுங்கள்..

  • @anitamathews7158
    @anitamathews7158 2 года назад +23

    Dr you are such a blessing, let your service continue,many thanks

  • @saravanana7714
    @saravanana7714 2 года назад +11

    சார் மிகவும் நன்றி உங்கள் ஆதரவும் ஆலோசனையும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🙏🙏

  • @ganeshlatha691
    @ganeshlatha691 2 года назад +40

    நாங்கள் முருங்கை கீரை அதிக அளவில் சாப்பிட்டு வருகிறோம் எனக்கு 9 தான் இருந்தது.இப்போது 11 மேல் உள்ளது

  • @yogawareness
    @yogawareness 2 года назад +11

    குறிப்பாகப் புதுமணமக்களுக்கான அத்தியாவசியத்தை வலியுறுத்தியுள்ளார் நீங்கள் டாக்டர்களுக்கேல்லாம் பெரிய டாக்டர்தான் அன்பரே

  • @amuthanatarajan3248
    @amuthanatarajan3248 2 года назад +4

    வணக்கம். நலமாக இருக்க நல்ல தகவல் தந்ததற்காக மிக்க நன்றி Bro ⚜.

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 9 месяцев назад +2

    அருமையான பதிவு ஏழைகள் மருத்துவ மனையைபார்த்தாலேபயக்கும்அளவிற்க்குஇருக்குதுநன்றிஅருமை❤❤🎉

  • @dharmarajajjoor2282
    @dharmarajajjoor2282 2 месяца назад +3

    😮😮😮❤❤❤அருமையான விளக்கம் ப்ரோ ❤❤❤

  • @anbupandiyan3572
    @anbupandiyan3572 2 года назад +4

    எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் அருள் புரியட்டும்!!!

  • @balaraman684
    @balaraman684 2 года назад +3

    அருமையான செய்திகள்.நன்றிஐயா.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +2

    அப்பா.. அப்பா அறிவு.. திறன்.. மருத்துவ மேலே.. வாழ்த்துக்கள்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 года назад +18

    பேரீச்சம் பழம் சாப்பிடுகிறோம் ஆனால் உலர் பேரீச்சம் பழம் பற்றிய தகவல் புதிதாக இருந்தது.மிக்க நன்றி டாக்டர். 🙏

  • @vanajaranganathan2762
    @vanajaranganathan2762 2 года назад +3

    நன்றி டாக்டர். தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக ‌இருக்கிறது. நீங்கள் இது மாதிரியான பதிவுகள் நிறைய வழங்க வேண்டும்.

  • @ushabeena2190
    @ushabeena2190 2 года назад +3

    Hospital pogamalae ungal advice migavum uthaviyaga irukirathu sir thanks u ellarumae nallarukanunu nenaikra Unga manasuku hands off

  • @p3388
    @p3388 2 года назад +8

    உங்களுடைய மருத்துவக் குறிப்புகள் மிக அருமையாக உள்ளது

  • @kohilar1263
    @kohilar1263 2 года назад +16

    சரியான நேரத்தில் எனக்கு சரியான உணவு முறை எடுத்து
    சொன்ன உங்களுக்கு கோடானுகோடி நன்றி!!! கடவுள் அனுப்பிய தூதன்!!!

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 Год назад +8

    Thank for your service Doctor . God’s blessings

  • @Princela94
    @Princela94 2 года назад +8

    பெருங்குடல்.. பாதிப்பு... மலசிக்கல்.. மலம் கட்டுதல் இதுற்கு திர்வு சொல்லுங்க sir

  • @BatticaloaShop
    @BatticaloaShop Год назад +5

    I'm from srilanka. Dr.sir you are the best doctor. world need the great doctors as you like.

  • @viniben2034
    @viniben2034 Год назад +3

    Dates,athi pazham, Murugai keerai, Raagi, carrot,, Beetroot, maadulam pazham, sathu maavu parupu

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 года назад +2

    உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏

  • @saravananellappan218
    @saravananellappan218 Год назад +3

    Nandri Nandri sir continue UR service sir tks

  • @santhisubramanian4446
    @santhisubramanian4446 2 года назад +1

    எனக்கு இந்த பிரச்சனை இருக்கு அதனால் எனக்கு முக்கியமானதகவல சொன்இதற்கு நன்றி

  • @johnraj9741
    @johnraj9741 2 года назад +6

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சார்.

  • @mahi2625
    @mahi2625 7 месяцев назад

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @jumanarasmi900
    @jumanarasmi900 2 года назад +3

    hellow sir romba usefulla sonninga romba helpa irunthuchi sir

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 10 месяцев назад +1

    Engal disease kunamaguthoo ellaiyo ..
    .
    .nengal pesum vaarthai kunamakitum sir .....nengalum ungalai saarnthavargalum nalla erukanum.......god bless you

  • @apciba6603
    @apciba6603 2 года назад +12

    Very very good and very very useful information Dr. Thank you very much Dr.

  • @marthalpraveena8797
    @marthalpraveena8797 2 года назад +3

    Dr. Neenga kadavulin maru avatharam dr. Thank u dr

  • @eswarir927
    @eswarir927 2 года назад +7

    நன்றி அண்ணா என்னுடைய வழது கை ஜாய்ன்ட் வலிக்குது அதற்க்கு மருந்து கூறுங்கள் அண்ணா

  • @nirmalraj8985
    @nirmalraj8985 2 года назад +7

    Very Useful Information Doctor. Thank you Very Much Doctor....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indumathi7539
    @indumathi7539 2 года назад +1

    அருமைங்க எனக்கு தேவையான பதிவு நன்றிகள் பல சகோதரரே

  • @madhumithas7823
    @madhumithas7823 Год назад +6

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தசோகை இருந்தால், என்ன உணவு எடுப்பது பற்றி சொல்லுங்க சார்

  • @manimuthu9116
    @manimuthu9116 22 дня назад +1

    சார் நீங்கள் அல்ல அல்ல குறையாத அமுத சுரபி போல் எடுக்க எடுக்க குறையாத அறிவு கலன்சியம் சார். இந்த பொக்கிஷத்தை எங்களுக்கு கொடுத்த உங்கள் பெற்றோருக்கு நன்றி.
    நன்றி வணக்கம்.

  • @msudha9967
    @msudha9967 2 года назад +3

    எனக்கு உபயோக மானபதிவு. நன்றி.

  • @Everlasting-World7
    @Everlasting-World7 2 года назад +2

    Sariyana nearathuku sariyana thagaval thankyou anna😊very useful video👍🏼

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 Год назад +4

    எல்லாமே பயனுள்ள குறிப்புக்கள் 👏👏🙏🙏👍

  • @arockiamary7256
    @arockiamary7256 Год назад +1

    வணக்கம் தம்பி..... உங்களுடைய பதிவுகளை பார்த்து பின் பற்றி பலன் அடைந்துள்ளேன்.... எனது விரல் நகங்கள் குழி போன்ற அமைப்பில் இருக்கிறது..... காரணமும் தீர்வும் சொல்லுங்களேன்........வாழ்க உமது தொண்டு.....

  • @GR-ic9tp
    @GR-ic9tp 2 года назад +3

    நன்றி 💯🌟✨👏👏👏👏🙏. ராஜன்.

  • @KanishPramila
    @KanishPramila 3 месяца назад +2

    Ungal tamizh uchcharippu miga arumai sir

  • @murugeshmaheshwary5328
    @murugeshmaheshwary5328 2 года назад +4

    Nalla padhivu
    Thankyou

  • @baskaranrangasamy3731
    @baskaranrangasamy3731 Год назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +5

    இவ்வளவுதெளிவாகபணம்பார்க்கும்மருத்துவர்கள்எவரும்கூறியதில்லைகூறவும்மாட்டார்கள். வாழ்கவளமுடன்

  • @shanthamaniharish6990
    @shanthamaniharish6990 2 дня назад

    Supper.tips.dr
    .thank.u.saluit.sir.god.bless.u

  • @seethar6572
    @seethar6572 2 года назад +12

    Kindly suggest some vegetables for diabetic patients who is anemic also

  • @ritav7870
    @ritav7870 7 месяцев назад +1

    ❤நலமுடன் வாழ வாழ்க ஐயா

  • @meenatchiv9663
    @meenatchiv9663 Год назад +3

    💯💯 correct 👍 nan regulara use panrom.super result 😊

  • @TiruppurTamilachi
    @TiruppurTamilachi 2 года назад +2

    அற்புதமான பதிவு👌👌பகிர்ந்தமைக்கு நன்றிங்க சார்🙏🙏

  • @shahima-zc6de
    @shahima-zc6de 2 года назад +6

    அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக 💞💞💞💞💞

  • @sakthykamalanathan9868
    @sakthykamalanathan9868 2 года назад +2

    மிக்க நன்றி 🙏 முயற்சி செய்து பார்க்கின்றேன்

  • @Dhaneshkumar-il6ti
    @Dhaneshkumar-il6ti Год назад +4

    சார். உங்களை எப்படி வாழ்த்துவன்னு தெரியல. வாழும் கடவுள் நீங்கள்.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 года назад +1

    அருமையான முக்கியமான 👌பதிவு

  • @leelavetti9683
    @leelavetti9683 2 года назад +3

    Ungal pathivu niraya palan alikkum nanri 🙏❤️❤️❤️❤️

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 8 месяцев назад +2

    தைவமே. நன்றி

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Год назад +5

    தோழமை யே நீங்கள் தெய்வம்... தந்த மகனார்... ஏசு அப்பா.. அல்லா தந்தை.. சிவன் புதல்வன்.. நீங்கள் தான்... டாக்டர்..!

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 года назад +1

    மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

  • @manjuladevi6803
    @manjuladevi6803 2 года назад +8

    Thank you Anna, very useful tips 🙏

  • @chrisp7
    @chrisp7 Год назад

    Sir... உங்கள் அருமையான மிகவும் பிராயுஜநமன பதிவுக்கு மிக்க நன்றி..

  • @karandaya6417
    @karandaya6417 2 года назад +8

    Thank you doctor. God bless you 🙏

  • @sundariravi7682
    @sundariravi7682 2 года назад +1

    Consulting fees vankee nal than doctor parka allow pannum entha kalakattathil doctor unkalai theivamaka than parkuran lot of thanks to you sir God bless

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 2 года назад +11

    THANK YOU SO VERY MUCH DOCTOR

  • @shanthimahalingam6612
    @shanthimahalingam6612 2 года назад +1

    Ungaloda pathive ellame romba arumai sir very very tq so much

  • @Aswinth9952
    @Aswinth9952 2 года назад +4

    Vitamin B12 and vitamin D3 increase pana tips sollunga doctor.and low aana ena problem varum nu sollunga Doctor

  • @purushothgl2011
    @purushothgl2011 3 месяца назад

    என்ன சொல்வதென்று தெரியவில்லை...
    மிக்க நன்றி நண்பரே!!!

  • @madhand7440
    @madhand7440 Год назад +4

    Good afternoon sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @jensyjensy3316
    @jensyjensy3316 Год назад +1

    Thank you sir
    Neenga solra ellame rompa use fula irukku sir thank you so much sir

  • @peppimariappan3721
    @peppimariappan3721 2 года назад +8

    Thank u very much son...u r educating lay people like me.....hv shared this with friends who need....

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @savithrisavi2688
    @savithrisavi2688 2 года назад +20

    Wow that's a great explanation thanks a lot Dr I shared this episode with my family and friends 😂😂💖💖💖 God bless you dear 🤗❤️ Malaysia 🙏🙏🙏

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 2 года назад +2

    Thanks sir ennaku entha information romba usefula eruikum

  • @sibani525
    @sibani525 2 года назад +3

    நன்றி சார் 🙏🙏🙏

  • @santhakumari3486
    @santhakumari3486 5 месяцев назад +1

    Thank you sir thank you very much very useful video God bless you 🙏🏼

  • @totallynotrose1
    @totallynotrose1 2 года назад +10

    Very Useful Tips Anna, Vazhga Valamudan 👍🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +2

    Thanks sir vazgavalamudan 🌹🙏🙏🙏🌹

  • @malarchelvi8630
    @malarchelvi8630 Год назад +5

    Thank you so much doctor😊

  • @Najimu07
    @Najimu07 2 года назад +1

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @ranjitha2186
    @ranjitha2186 2 года назад +4

    thank you so much sir
    jesus bless you

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 2 года назад +1

    Thanks🌹❤🌹🙏 sir, Raagi rectify leg , hip pain also !

  • @SB-dw4ru
    @SB-dw4ru 2 года назад +3

    மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarisaravanan7029
    @maheswarisaravanan7029 2 года назад +1

    Thank you somuch sir..vaazhga valamudan🙏🏼

  • @shanmugamshanmugam6370
    @shanmugamshanmugam6370 2 года назад +5

    சார் கருப்பு கவுணி அரிசி பற்றி கூறவும்

  • @bharathis.k.3113
    @bharathis.k.3113 Год назад +1

    Nalla thamilil nalla pathivu, mikka nanri sir

  • @logeshmajesty4910
    @logeshmajesty4910 2 года назад +4

    நன்றி சார் 🙏 Love you sir God bless you 💐

    • @SivaKumar-iv9li
      @SivaKumar-iv9li 9 месяцев назад

      Doctor wellcome doctor ungalathu pathivukalai parkumboluthu yenakkul oru viyappu thoundrukiratgunga Dr eippadiyum oru deivam manithan endra konathil ungalai padaithullathaga naan mihavum meisilirkidrayn solla warthaiwaravillai daivame yendru solvatha allathu doctor yendru ninaipatha Maruthuvarukku nandrihal pala khodikal,

  • @antonyarasu2922
    @antonyarasu2922 2 года назад +1

    நன்றி டாக்டர்
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @darkvenomff3135
    @darkvenomff3135 2 года назад +5

    Thank you sir for your valuable information... God bless you.