பக்தி இலக்கியங்கள் | பன்னிரு திருமுறைகள் @ சிவனடியவள் தமிழம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • PGTRB TAMIL UNIT-8
    பக்தி இலக்கியங்கள்
    தலைப்பு : பன்னிரு திருமுறைகள்
    வினா- விடைகள் : 50
    #பன்னிருதிருமுறைகள்_50_வினா-விடை#சிவனடியவள்தமிழம்மா#

Комментарии • 185

  • @வசுமதி.ரா
    @வசுமதி.ரா 3 года назад

    சேராமன் பெருமாள் நாயனார்த்தனே சிவனுக்கு எழுதி இருப்பார் அம்மா

  • @anbunathan837
    @anbunathan837 3 года назад

    நன்றி தமிழ் அம்மா 🙏

  • @vijisweeti7177
    @vijisweeti7177 2 года назад

    சிவாயநம🙏💕🙏💕 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @muthuvelmathspgteacher6715
    @muthuvelmathspgteacher6715 Год назад

    அருமையான பதிவு பயனுள்ளதாக உள்ளது நீங்கள் சிவபெருமான் அருள் பெற்ற அடியார் அவனருளால் அவன் தாள் வணங்கி...

  • @r.palanivelrajan1303
    @r.palanivelrajan1303 3 года назад

    மிக அருமையான பதிவு..உங்களுடைய சேவை பதிவு சிறப்படைய வாழ்த்துகள்.

  • @mythilishanmugachari2058
    @mythilishanmugachari2058 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @S.M.RAJINIPRABAHAR
    @S.M.RAJINIPRABAHAR Год назад

    பயனுள்ள பதிவு... நன்றி அம்மா 🙏

  • @bhuvanashanmugams3973
    @bhuvanashanmugams3973 4 года назад +2

    பயனுள்ள பதிவு, புதிய முறையில் வினாக்கள் மிக பயன்பாட்டுக்குரியது. மிக அருமை .மிக்க நன்றி தாயே! வாழ்க வளத்துடன்!

  • @anbumozhirajarajeswaran7555
    @anbumozhirajarajeswaran7555 Год назад

    சிறப்பு அம்மா.நன்றிகள்

  • @TSO-JEEVA
    @TSO-JEEVA 4 года назад +2

    நன்றி அம்மா' மிகவும் பயனுள்ள தகவல் அம்மா

  • @RathinamDrPrincipal-AEH
    @RathinamDrPrincipal-AEH 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 8 месяцев назад

    10:13 அம்மாஅருமையானபதிவு

  • @m.kavithan.s.kavitha7532
    @m.kavithan.s.kavitha7532 3 года назад

    மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Год назад

    THIRU AALAVAAI VUDAIYAAR ..Mathimali purisai THIRUMUGA PAASURAM

  • @NEWIDEAYOTUBECHANNEL
    @NEWIDEAYOTUBECHANNEL 3 года назад

    சிறந்த பதிவு அம்மா

  • @thambathimuthu5377
    @thambathimuthu5377 Год назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி.

  • @reswari5703
    @reswari5703 3 года назад

    தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @ravisanvika5897
    @ravisanvika5897 3 года назад

    நன்றி அம்மா பயனுள்ள தகவல்

  • @silambarasancdm239
    @silambarasancdm239 4 года назад +1

    Nanri ammaa

  • @rekaanbarasan2819
    @rekaanbarasan2819 3 года назад

    Nandri Amma 🙏 arumai Amma

  • @publicationsadhana639
    @publicationsadhana639 3 года назад

    மிகச்சிறப்பு

  • @m.kavithan.s.kavitha7532
    @m.kavithan.s.kavitha7532 3 года назад

    அருமையான பதிவு வினா விடை கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @mariammal7922
    @mariammal7922 4 года назад

    நன்றி அம்மா. பன்னிரு திருமுறைகள் அருமை.

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    அருமை அம்மா🙏🙏🙏👌👌

  • @malathimalathi180
    @malathimalathi180 3 года назад

    🙏🙏🙏

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 4 года назад

    பல தெரியாத வினாக்கள் விடைகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது ம்மா நன்றி

  • @kalaivani4403
    @kalaivani4403 3 года назад

    Nanri amma

  • @PratheebhaPratheebha-qv9xj
    @PratheebhaPratheebha-qv9xj Год назад

    மிக்க நன்றி

  • @kalpanap9434
    @kalpanap9434 4 года назад

    நன்றி அம்மா... மிகவும் தெளிவான விளக்கம்...

  • @ndhanasekaran7384
    @ndhanasekaran7384 3 года назад

    தெளிவான விளக்கம்.....நன்றி...

  • @murugan5475
    @murugan5475 3 года назад +1

    வணக்கம் அம்மா , எனக்குத் தமிழ் மொழியில் ஒரு சிறு சந்தேகம். அதாவது " ல மற்றும் ர " வில் , நாம் சொற்கள் எழுதும் போது இவ்விரு எழுத்துகள் முன் அ , இ , உ என்கிற சுட்டெழுத்தைச் சேர்த்து எழுதுவது மரபு அல்லவா ? அப்படி இருக்க "ரௌத்திரம்" என்ற சொல்லை எழுதும் போது மட்டும், ஏன் அ , இ , உ என்கிற சுட்டு எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வதில்லை ? ஒரு வேளை " ஔ மற்றும் ஔகார உயிர்மெய் எழுத்துக்கள் சொற்களுக்கு இடையிலும், கடையிலும் வாராது என்பதால ?

  • @vidhyagomathi8430
    @vidhyagomathi8430 4 года назад

    Arumai amma.nandri

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Год назад

    Nandri amma

  • @baluk8855
    @baluk8855 2 года назад

    அருமை

  • @janakisuesh7435
    @janakisuesh7435 3 года назад

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @pandipari5519
    @pandipari5519 4 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @alagumanip5786
    @alagumanip5786 4 года назад

    மிகவும் சிறப்பு.நன்றி அம்மா.

  • @bhuvaneswari6185
    @bhuvaneswari6185 4 года назад

    சிறப்பாக தெளிவாக விளக்குகின்றீர். மிக்க நன்றி அம்மா

  • @fibremurugan
    @fibremurugan 4 года назад

    பயனுள்ள விளக்கம் அம்மா.நன்றி.

  • @geethasaravanan3718
    @geethasaravanan3718 4 года назад

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @m.nagarajan.b.edsrimathy9380
    @m.nagarajan.b.edsrimathy9380 4 года назад

    சில வினாக்கள் புதியதாகவும் மிக பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி அம்மா

  • @selvasudhas4854
    @selvasudhas4854 3 года назад

    Nantri amma

  • @Dhivya-nw9ho
    @Dhivya-nw9ho 3 года назад

    நன்றி அம்மா உங்களின் பதிவில் ஒரு யூனிட் வீடியோ முழுவதும் அடுத்து அடுத்து வருமாறு வீடியோ அனுப்புங்கள்

  • @mangaikavi017
    @mangaikavi017 3 года назад

    மிக சிறந்த பணி நன்றி அம்மா

  • @ravisanvika5897
    @ravisanvika5897 3 года назад

    அருமை நன்றி

  • @malathi3997
    @malathi3997 4 года назад

    நன்றி அம்மா .

  • @kaasiyammal.k9615
    @kaasiyammal.k9615 2 года назад

    Very useful mam thank u mam.

  • @BalaMurugan-ms5yk
    @BalaMurugan-ms5yk 3 года назад

    அருமை அம்மா 🙏

  • @ixa033vijiv3
    @ixa033vijiv3 4 года назад

    மிகவும் நன்றி அம்மா

  • @kanniammalkannika8401
    @kanniammalkannika8401 4 года назад

    நன்றி அம்மா

  • @chandharamouli4192
    @chandharamouli4192 3 года назад

    சிவாயநம ஒம் வணக்கம் அம்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவு அம்மா

  • @mariammal7922
    @mariammal7922 4 года назад +10

    அம்மா புறப்பொருள் வெண்பாமாலை முழுவதுமாக Vedio போடுங்கள்.உதவியாக இருக்கும்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      பதிவிடுவேன் மகளே.. பொறுத்தருள்க.

  • @dr.schandraleka8694
    @dr.schandraleka8694 4 года назад

    நன்று

  • @tamilselviharshith1353
    @tamilselviharshith1353 3 года назад

    Super

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 4 года назад +1

    ஒரு வரலாற்றுப் பெட்டகம்!
    தமிழுக்குத் தொண்டு செய்வார் தாழ்வதில்லை!!

  • @kaleeswarikalees7988
    @kaleeswarikalees7988 4 года назад

    Nandri sister

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 3 года назад

    Thank you mam God bless you mam .

  • @GopalGopal-ed1ci
    @GopalGopal-ed1ci 4 года назад

    Super good amma

  • @puyalgaming5684
    @puyalgaming5684 4 года назад

    Different q&answer.very useful mam thank u mam

  • @sasidharun9tha293
    @sasidharun9tha293 3 года назад

    Thanks mam

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 3 года назад +1

    பக்தி இலக்கியம் குரிய வினா விடைகள் பற்றி விளக்கம் வேண்டும் அம்மா மிக்க நன்றி

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 3 года назад

    முவர்.முதலிகள் ஆழ்வார்கள் நால்.. குரவர்கள்..நாயன்மார்கள் நன்றி

  • @santhanayagi5994
    @santhanayagi5994 4 года назад

    Very very thanks mam.

  • @yogasakthimala3865
    @yogasakthimala3865 3 года назад

    நீங்கள், புறப்பொருள் வெண்பாமாலை நடத்துங்கள் அம்மா. தங்கள் உடல்நலத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் கற்பித்தல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @madheshthanam6514
    @madheshthanam6514 Год назад +1

    1st year foundation Tamil please please 😭😭😭😭😭😭 போடுங்க அதுவும் நாளைக்கு

  • @sangeethageetha8114
    @sangeethageetha8114 3 года назад

    Thank you amma

  • @sulochanareddymsuochanared5150
    @sulochanareddymsuochanared5150 4 года назад

    Thanks amma

  • @ramyasomu8080
    @ramyasomu8080 Год назад

    63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர் யார்? pls reply this ques mam

  • @ndhanasekaran7384
    @ndhanasekaran7384 3 года назад

    நான் இடைநிலை ஆசிரியர் தமிழ் (MA BED)தனியாக படிப்பதை விட கூட்டு சேர்ந்து படித்தால் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது... யாரேனும் ஆர்வம் இருந்தால் பதிவிடுங்கள்...

  • @dr.c.krishnamoorthi4527
    @dr.c.krishnamoorthi4527 3 года назад +1

    உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அழகான எளிதான விளங்கள்... தொடர்ந்து பாடம் நடத்துங்கள். நன்றி

  • @வசுமதி.ரா
    @வசுமதி.ரா 3 года назад +1

    பண்கள் பள்ளி புத்தகத்தில் உள்ளது 23 சந்தங்கள் 120 படியாதலங்கள் 220 சம்பந்தர்ப்படியது

  • @geetharani1058
    @geetharani1058 4 года назад +1

    Mam unga class ellame superb mam...,and oru help mam...nenga poturadha ellame pdf link potu vidunga.. Ellarkum konjam useful ah irukum...exam ku 3 month than iruku...so plz potu vidunga mam.

  • @KsMathi
    @KsMathi 3 года назад

    வினா விடை தொகுப்பு community tap ' la எப்படி பார்ப்பது அம்மா. தெரியவில்லை அம்மா ..வழிமுறை சொல்லுங்க அம்மா..❤️,🙏🙏

  • @maheswari9288
    @maheswari9288 4 года назад

    Thank you mam

  • @velvizhibabu9211
    @velvizhibabu9211 4 года назад

    நன்றி அம்மா தண்டி யாப்பு நம்பியகப்பொருள் பதிவுகளை போடுங்க அம்மா முழுவதும்

  • @indumathi9546
    @indumathi9546 4 года назад +1

    Puraporul venbamalai full video venum Amma.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      விரைவில் பதிவிடுவேன் மகளே.. பொறுத்தருள்க.

  • @dineshkumar-db6wz
    @dineshkumar-db6wz 3 года назад

    இயல் என்றால் அதை ஒரே தொகுதியாக வெளியிட முடியாதா அம்மா பிரித்து பிரித்து வருவதால் தொடர்ச்சியை அறிய முடியவில்லை

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 года назад +1

      பதிவு குறிப்பிட்ட கால நேரத்தில் வழங்கினால் தான் பதிவேற்றம் சரியாக அமையும். ஒரே பதிவில் இயல் முழுவதும் வழங்க வேண்டுமானால் வாசித்து தான் காட்ட முடியும். பொருள் விளக்கம் தர நேரம் போதாது. நான் வாசிக்க வேண்டுமா? நடத்த வேண்டுமா? தாங்களே கூறுங்கள். தலைப்பு தொடர்பான playlist-ஐ பார்க்கவும்.

    • @dineshkumar-db6wz
      @dineshkumar-db6wz 3 года назад

      @@SivanadiyavalThamizhamma இல்லை அம்மா தவறாக நினைக்க வேண்டாம்

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  3 года назад

      தவறாக நினைக்கவில்லை மகனே.. வாழ்க வளமுடன்..

  • @karthikkarthee
    @karthikkarthee 4 года назад

    சைவ சமயத்தின் முதல் நூல்கள் வேத, சிவாகமங்கள். அதன் வழிநூற்களே திருமுறைகள்.

  • @thirukumaran8145
    @thirukumaran8145 Год назад

    அம்மா எல்லாருமே தமிழ் படித்திருக்கிறோம் அதனால நீங்க ஓரளவு சொன்னாவே நாங்க புரிந்து கொள்வோம் மிக விளக்கமாக சொல்ல வேண்டாம்

  • @janav8769
    @janav8769 4 года назад

    தங்கள் குறிப்பெடுத்த நூலை கூறினால் நாங்கள் படிக்க நலமாக இருக்கும்

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      தமிழ் இலக்கிய வரலாறு
      ஆசிரியர் : ச.சுபாஷ் சந்திரபோஸ்
      எம்.ஏ., புத்தகங்கள், மேலும் பல தேடல்கள் மூலம் பெறுவது. நூலக புத்தகங்கள் மூலமும் அனைத்தையும் ஆராய்ந்து பதிவிடுவேன்.

    • @janav8769
      @janav8769 4 года назад

      @@SivanadiyavalThamizhamma நன்றி அம்மா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      நன்றி மகனே..

  • @puyalgaming5684
    @puyalgaming5684 4 года назад +1

    புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள மற்ற படலங்களையும் நடத்துங்கள் அம்மா.மிகுந்த பயன் அளிக்கும்.தாழ்மையான வேண்டுகோள் அம்மா

  • @muthulaskmi8622
    @muthulaskmi8622 4 года назад

    Mam test vaipengala

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      விரைவில் குழு அமைத்துத் தேர்வு வைக்க முயற்சி செய்கிறேன்..

  • @youcanwin......4929
    @youcanwin......4929 3 года назад

    11thirumuragal thuguthavar tha madam nambiyandar nambi

  • @milimeter6398
    @milimeter6398 4 года назад

    Explanation very useful mam.thank you mam

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 4 года назад

    I didn’t know that Thevaaram poems are organized according to Panns.
    You would also like to know that even the Sikh’s book Aadi-Granth containing verses are organized according to raagas.

    • @pittsburghpatrika1534
      @pittsburghpatrika1534 4 года назад

      This is a rare coincidence. - Kollengode S Venkataraman.
      Maybe U can talk to a knowledgeable Sikh where you live to get more details on why their book is organized according to Raagas.
      Kollengode S Venkataraman

    • @rameshmm3201
      @rameshmm3201 4 года назад

      Thank Amma

    • @SivanadiyavalThamizhamma
      @SivanadiyavalThamizhamma  4 года назад

      நன்றி மகனே..

  • @maths_solutions8406
    @maths_solutions8406 4 года назад

    ithan thodarchipotunga amma

  • @Manjumurali5464
    @Manjumurali5464 3 года назад

    Amma pdf venum

  • @bavanibavani8588
    @bavanibavani8588 2 года назад

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 👍🙏🏿

  • @kumargovin3314
    @kumargovin3314 2 года назад

    அருமை

  • @punithav3747
    @punithav3747 4 года назад

    நன்றி அம்மா

  • @velumurugan1281
    @velumurugan1281 4 года назад

    மிக்க நன்றி அம்மா

  • @rejinrejin4577
    @rejinrejin4577 4 года назад

    Thank you mam

  • @sudhalakshmi9518
    @sudhalakshmi9518 3 года назад

    நன்றி அம்மா 🙏

  • @krishnavenia4674
    @krishnavenia4674 4 года назад

    நன்றி அம்மா🙏

  • @senthamilselvi3706
    @senthamilselvi3706 4 года назад

    நன்றி அம்மா

  • @kalaiyarasan7847
    @kalaiyarasan7847 3 года назад

    நன்றி அம்மா

  • @revathirevathi3770
    @revathirevathi3770 3 года назад

    நன்றி அம்மா

  • @Meena-o8r
    @Meena-o8r 3 года назад

    நன்றி அம்மா

  • @jayalakshmihari7180
    @jayalakshmihari7180 3 года назад

    நன்றி அம்மா