வஞ்சரம் மீன் குழம்பு, பொரியலுடன் மதிய உணவு | Vanjaram fish curry recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #ungalmeenavan #fishgravy #kingfish
    • Video
    மசாலா தயாரிக்கும் முறை

Комментарии • 703

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr  4 года назад +40

    ruclips.net/video/EzvzYAkOJ0c/видео.html
    மசாலா தயாரிக்கும் முறை

  • @selvivel9866
    @selvivel9866 3 года назад +4

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அந்த விதத்தில் நீங்கள் ரொம்ப கொடுத்த வைத்தவர் அண்ணா. ஏனென்றால் உங்கள் மனைவி அழகா பொறுமையா நல்லா சமைக்குறாங்க , பரிமாறாங்க . Super bro.

  • @gowthamsivakumar3926
    @gowthamsivakumar3926 4 года назад +133

    தலைவா நல்ல வீடியோ சிறப்பா இருக்கு. ஆனா இந்த மாறி செயற்கையான இலைகளை தவிர்த்திடுங்க. குழந்தைகள் உடல் நலனுக்கு நல்லதில்ல

    • @AjithKumar-KVG
      @AjithKumar-KVG 4 года назад +1

      Correct bro

    • @suryamuthaya7593
      @suryamuthaya7593 4 года назад +2

      Super 👌

    • @lmiranda8437
      @lmiranda8437 4 года назад +3

      முக்கியமா உங்க குழந்தைகள் கடைசி வரை சவுகியமாக இருக்கனுமா? அப்ப aluminium பாத்திரத்தில் மட்டும் சமைக்காதீங்க பிளீஸ்... 🙏🏻

  • @sarassaras681
    @sarassaras681 4 года назад +10

    பிரதர் மீன் குழம்புக்கு வெந்தயம் சேர்த்து தாளிக்க சொல்லுங்க இன்னும் சுவையாகவும் இருக்கும்சமைக்கறதைவிட நீங்க சாப்பிடறதுதான் பாக்கவே சந்தோஷமாஇருக்குங்க பிரதர்😋😋👌👌🙏

  • @haroonrasheethf786
    @haroonrasheethf786 4 года назад +5

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அருமை உங்கள் காமெடியும் அருமை

  • @TamilChitharal-vu4xr
    @TamilChitharal-vu4xr 4 года назад +29

    கடைசி வரைக்கும் இந்த மீன்னை சாப்பிட முடியாது போல பாக்குறதோட மட்டும் தான் இருக்கனும் போல

  • @godsonganesh6108
    @godsonganesh6108 4 года назад +17

    Mobile ஸ்கிரீன் வழியாக நாங்க மீன் சாப்பிடoption இருக்கா🤩🤩

  • @AnandAnand-dt3pz
    @AnandAnand-dt3pz 4 года назад +24

    கலக்குங்க நான் ஒரு தடவை கூட வஞ்சாறம் சாப்பிட வே இல்லை

  • @sujans2802
    @sujans2802 3 года назад +1

    சகோதரம் இங்க ஈழத்தில் நாங்களும் சீலா மீன் என்றுதான் சொல்லுவோம்
    தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே வஞ்சிரம் என்று சொல்கிறார்கள் உண்மையிலே அது சீலாதான் உங்களது மொழி வழக்கு மிகச்சரியானது

  • @shobanathriukumaran9032
    @shobanathriukumaran9032 4 года назад +8

    இயற்கை வாழை இலையில் சாப்பிடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் அதிகம்.

  • @divanv866
    @divanv866 4 года назад +14

    நாங்கள் வஞ்சரம் சாப்டதே இல்லை அண்ணா

  • @saranboy143
    @saranboy143 4 года назад +6

    என்னாது இது நெகிழி தாளில் உணவு பரிமாற்றம், நல்லவிதமாக சமைத்து ரசாயன தாளில் உணவா???

  • @swathinaveenkumar1948
    @swathinaveenkumar1948 4 года назад +5

    I don't like fish, I have eye sight, doctor suggest me eat fish atlest weekly twice, I didn't eat, but after seeing u r videos, last week I tried to eat fish for first time.

  • @komarr9655
    @komarr9655 4 года назад +4

    அண்ணா நல்லா இருக்கிங்களா
    நீங்கஎல்லோரும் சாப்பிட வது
    என் நாவில் எச்சில் ஊருது எப்ப உங்கள் வீட்டில் சாப்பிட . நேரம் வர போகுதே
    செயற்கை இலையில் சாப்பிட வேன்டாம்

  • @manigaya3626
    @manigaya3626 4 года назад +50

    அண்ணா வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிடுங்கள்....

    • @Foodiejagavlogs
      @Foodiejagavlogs 4 года назад +1

      Correct

    • @aruno2p367
      @aruno2p367 4 года назад

      Valai elai illiyendral. Xerox elaiyil thaan sapidavendum

    • @manigaya3626
      @manigaya3626 4 года назад

      @@aruno2p367 vazhai ilai ilana thattula spdalam..😊 k va bro...thank you fr ur cmts...

  • @chandarsekar2932
    @chandarsekar2932 4 года назад +6

    தயவுசெய்து வாழையிலையில் சாப்பிடவும்

  • @mddass9047
    @mddass9047 4 года назад +6

    சகோதரி சொன்னது போல இந்த மாதிரி சமயத்தில் உனக்கு பாட்டு அதிகமாக தான் இருக்கு நண்பா

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад +4

    உ மீ வஞ்சரம் செய்ய செஞ்சிச்க வாழ இலை இருந்த சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🍎🥀💕

  • @Slr4032
    @Slr4032 4 года назад

    தலைவரே குழம்பு சூப்பரா வச்சுடாங்கா அக்கா எங்களை பாக்கவச்சு ஏமாத்தி சாப்டிங்கா சூப்பர் இதுபோலவே எப்போதும் கேப்பியா இருங்க 👌👌👌👌👌good family

  • @nareshg89
    @nareshg89 4 года назад +3

    Pls, பிளாஸ்டிக் இலையை தவிர்க்கவும். வீடியோ நன்றாக இருந்தது.
    நன்றி நண்பர்களே

  • @sainithis8542
    @sainithis8542 4 года назад +7

    அடடடடா இந்த புள்ளைங்கள வச்சிகிட்டு இப்புட்டுகான்டி சோறு திங்கறதுகுள்ள உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்அபா...
    இருந்தாலும் அதுவும் ஒரு சுகந்தேன்!!
    புள்ளகுட்டிகாரன் தாம்லே நானும்...
    நல்லா இருஅப்பே...Munis rk

  • @MsRkannan
    @MsRkannan 4 года назад +1

    அருமையான குடும்ப காட்சி

  • @gangaikarunkuilkalfolktamil
    @gangaikarunkuilkalfolktamil 4 года назад

    நீங்க அரைச்சு வச்சிருக்கீங்களா மொளகா பொடி மாதிரி அரைக்கனும். என்னென்ன போட்டு அழைக்கிறது? விளக்கம் தரவும்

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 4 года назад +4

    என் வேண்டுகோள் இன்று நிறைவேறியது அண்ணன் மென்னு சாப்பிட்டு பாத்தாச்சு

  • @arunv2040
    @arunv2040 4 года назад

    நான் இப்போது இருக்கும் சென்னையில் வாஞ்சிரம், எங்க ஊருல இது பேரு சீலா (திருநெல்வேலி)
    ஆனா நா இப்போ சென்னை ல மாட்டிகிட்டேன், என்ன செய்வது......
    மீன் சாப்பிட்டு பல நாள் ஆச்சு.... இந்த வீடியோவ பாத்து ஒரே பொறாமையா இருக்கு, என்ஜாய் பண்ணுங்க, நன்றி

  • @riyariya9853
    @riyariya9853 4 года назад +14

    பொன் வானம் பணீர் தூவுது இந்நேரம் அழகா பாட்ரிங்க அண்ணா, வீடியோ பதிவு அருமை, உங்கள் வஞ்சரம் மீன் குழம்பு மற்றும் பொரியல் மிக அருமை.

  • @mohammedalimdali2037
    @mohammedalimdali2037 4 года назад +2

    சிஸ்டர் சொல்லாதீங்கே செஞ்சுருங்கே என்ன ப்ரோ ரெம்ப
    சேட்டையா வீட்டுலே
    எப்புடியோ சந்தோசமா வாழனும்
    ஆன்டவன் நல் கிருபை செய்வானாக

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 4 года назад

    அண்ணா தரமான நிகழ்ச்சி, அத்துடன் கடல் வேலையில் உள்ள கஸ்டம்களை அறியமுடிகிறது. நீங்கள் இலங்கை இராணுவத்திடம் மாட்டிய அனுபவம் உண்டா? நன்றி

  • @amutha3332
    @amutha3332 3 года назад

    மீன் குழம்பு சூப்பர். இது எந்த ஊரு samayal கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ். நல்லா இருக்குது 👌

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 3 года назад

    வாழ்த்துக்கள் brother பொன் வானம் பாடல் அருமை. கூட்டு குடும்பம் பெருமை canada

  • @அத்தைசமையல்-ல1ண

    இன்னைக்கு அமாவாசை எங்கள் வீட்டில் பருப்பு குழம்பு சேனைக்கிழங்கு பொறியல் புளிச்சக்கீரை கடைசல் ரசம்... 😢

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 4 года назад

    வஞ்சரம் மீனுடன் இஞ்சி பூண்டு விழுது கூடவே வெங்காயம் கிராம்பு முருங்கை காயுடன் கிரேவியாய் சமச்சுசாப்டா வாழ்க்கை பூராம்மரக்கமுடியாத அனுபவம்

  • @segarn3885
    @segarn3885 4 года назад

    மகனே உன் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன உன்னுடைய கடல் மீன்பிடித் தொழிலை இருந்துதான் கடலைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் அப்புறம் ஒரு செய்தி உணவு சாப்பிடும் பொழுது வாழை இலையில் பரிமாறி சாப்பிட இல்லையென்றால் தட்டில் சாப்பிடு பிளாஸ்டிக் வேண்டாம் மகனே ஒரு அன்பு வேண்டுகோள் உன்னை நேசிக்கும் உன் ஓர் அப்பா

  • @karthikeyanipalaniappan7022
    @karthikeyanipalaniappan7022 4 года назад

    Anna,,anga vandhu unga veetla ukkaandhu pandhipottu nalla kaarasaaramane meen saapadu saapdanum pole irukku...Vaai oorudhu ponge...Neengalum ungal kudumbamum VAAZHGE VALAMUDAN...unga wife kaipakkuvam super nnu inga irundhu paakkumpodhe theriyum...Avangakitte sollunge,,naan avange samayal style rasigai nnu...Andha masala ve meen le perattea style ee vera level thaan ponge....

  • @saranyajabasten9706
    @saranyajabasten9706 3 года назад

    சூப்பர் அண்ணா இது போல் எப்பவும் சந்தோசமா இருக்க வேண்டும் அண்ணா கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக அண்ணா அண்ணி

  • @saranyajabasten9706
    @saranyajabasten9706 3 года назад

    சூப்பர் அண்ணா இது போல் எப்பவும் சந்தோசமா இருக்க வேண்டும் அண்ணா கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக அண்ணா அண்ணி

  • @subulakshmiganasen9119
    @subulakshmiganasen9119 4 года назад

    அண்ணா நாங்கள் இந்த மீன்கள் தான் சாப்பிட்டு வோம் விலையில் அதிக ம் : எங்கள் வீட்டில் வாஸ்து மீன் வளர்கிறேன் அது உயிர் பூச்சி தரன் சாப்பிட்டு என் கையை கடிச்சு

  • @saganask2048
    @saganask2048 3 года назад

    அண்ண எனக்கு உங்க வீடு மாதிரி ஜாலியாக இருக்கனும் பொல ஆசயா இருக்கு அண்ணா. என்னோட அம்மா வீட ரொம்ப மிஸ் பன்ரேன் அண்ணா

  • @abishakarthik1721
    @abishakarthik1721 4 года назад

    அண்ணா கன்னியாகுமரி பக்கம் இந்த மீன் பெயர் என்ன அண்ணா தயவுசெய்து சொல்லுங்க

  • @esthersheely7862
    @esthersheely7862 4 года назад

    மீன் குழம்பு வறுவல் சூப்பர் தம்பி நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவ ர் இப்படி ஒரு மனைவி கிடைக்க வாழை இலையில் சாப்பிடுவது நல்லது அந்த பிளாஸ்டிக் இலையில் சாப்பிடுவது நல்லது இல்லை

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 4 года назад

    தலைவரே வஞ்சரம் மீன் அப்பிடினுதான் நீங்க டைட்டில் போட்ரிக்கிங்க அப்ப சீலா னு நாம சொல்ரது தப்பு

  • @selvamselvam-vd4qo
    @selvamselvam-vd4qo 3 года назад

    அண்ணாமீன்வருக்கும் போதே சாப்பிடனும் எங்க வாய் ஊருது அண்ணர நன்றி

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 года назад

    வஞ்சிரமீன் இததற்கு வேறு பெயர்கள் இருக்கா அண்ணா ????

  • @bagawatyherold6198
    @bagawatyherold6198 3 года назад

    இப்படி ப்ளாஸ்டிக் பேப்பரில் சாப்பிடுவது
    ஆரோக்கியமான செயல் அல்ல தம்பி
    சமையல் சூப்பர்

  • @ramkumarr2286
    @ramkumarr2286 4 года назад

    வாழை இலை பயண்படுத்துங்கள் தோழரே, செயற்கை வேண்டாம்

  • @jesususai6755
    @jesususai6755 4 года назад +20

    அண்ணா ஏங்குகிறேன் உங்களுடன் ஒரு நேர சாப்பாட்டிற்காக .....

  • @Therealweirdo
    @Therealweirdo 4 года назад +7

    Pls don't use paper or plastic to eat. God bless 🙏

  • @sankarm5527
    @sankarm5527 3 года назад

    நண்பா நான் உங்கள் ரசிகன் கடுகு பச்சைமிளகாய் போடாகூடாது நண்பா மீன் குழம்புக்கு வெந்தயம் போடணும்

  • @jfasrinjfasri4615
    @jfasrinjfasri4615 4 года назад

    ஸ்ரீலங்காவில் இந்த மீண் பெயர். சீலா மீண் என்று சொல்லுவார்

  • @sathishsathish1681
    @sathishsathish1681 4 года назад +1

    Hai Anna very nice you'r family children iam trichy pakkam musiri all video very nice s.vishalini oru hai solluga

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 года назад +3

    Life la sapdatha Meen. வாழை இலையில் சாப்பிடவும்

  • @SangeethaSangeetha-bm5cn
    @SangeethaSangeetha-bm5cn 3 года назад +1

    Super super

  • @thayaparanekamparam3270
    @thayaparanekamparam3270 4 года назад

    Nanpa siyla meen kulampu.porijal nakku uurutu ponvvna fadalum sonnatu niythana fadalum super ponapattih

  • @KAVItheKING
    @KAVItheKING 4 года назад +3

    I am in chennai total lock down, inga karium illa meenum illa, rasamum keeraium dhan.....😒

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 года назад

    குழந்தை கள்.கலகலப்பு கேட்அக.சந்தோசமாக.இருக்கிறது

  • @ajaj7652
    @ajaj7652 4 года назад +14

    அண்ணா சூப்பர்😊 k tv ல இயற்கை படம் பாருங்க 👍🙏🙏🙏😉

    • @muthupandi5618
      @muthupandi5618 4 года назад

      Thanks nanba

    • @Foodiejagavlogs
      @Foodiejagavlogs 4 года назад

      😀 😁 😀

    • @arunbcom279
      @arunbcom279 4 года назад +1

      Na antha movie than pathutu ierukean

    • @Foodiejagavlogs
      @Foodiejagavlogs 4 года назад +1

      @@arunbcom279 super..... Subscribe காதல் vanthal solli அனுப்பு.....உங்க views காக காத்திருக்கேன்.... 😁

  • @AnandKumar-tv4sk
    @AnandKumar-tv4sk 4 года назад +18

    எல்லாம் சரி மன்சட்டி வைத்து குழம்பு வைத்து வாழையிலையில் சாப்பிட்டால் டேஸ்ட் வேர லெவல்

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 года назад

      yes super

    • @lmiranda8437
      @lmiranda8437 4 года назад +1

      அது வாழை இலையே இல்ல.. அலுமினிய சட்டி வேற... மொத்த சாப்பாடும் அதை செய்ய போட்ட உழைப்பும் வியர்வையும் வேஸ்ட் பா...

  • @gomathimoorthi9535
    @gomathimoorthi9535 4 года назад +1

    Muthalla paper LA sapdathinga.......

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 года назад

    அண்ணா... பாடுறது தான் பாடுறீங்க.. நல்ல பாட்டா பாடுங்க.. அப்பாரா, சுப்புரா-னு😣😣😣😣😣 கேட்க முடியல.. அடுப்பு கிட்ட நிற்கும் போது அண்ணிங்கள கலாய்க்காதீங்க.. ரெண்டு பேரும் உப்பு, மிளகாய் பொடி ரெண்டையும் கொஞ்சம் அதிகமா போட்டுட்டாங்கன்னா.. சாப்பாட்ட வாயில வைக்க முடியாது.

  • @ssabarinath9445
    @ssabarinath9445 4 года назад +1

    பெங்களூரில் இந்த மீன் விலை கிலோ குறைந்த பட்சம் 750 முதல் 1200 வரை இருக்கிறது‌.

  • @srinivasansubramani8803
    @srinivasansubramani8803 4 года назад +1

    நன்பா அழகான.குடும்பம் அற்புதமான சமையல் enjoy

  • @arunjosva5035
    @arunjosva5035 4 года назад +2

    அருமை அண்ணா குடும்பத்துடன் மதிய உணவு வேற லெவல் நீங்க

  • @kittyybevinofficial18
    @kittyybevinofficial18 4 года назад

    அண்ணா நீங்க மீன் குழம்பு மீன் பொறியல் பன்றிங்களா அதுல உங்க boat ல பிடிச்சதா அல்லது நீங்க வேற யாருகிட்டாவது வாங்கி பன்றிங்களா என்னுடைய கம்மெனட் பதில் சொல்லுங்க அண்ணா

  • @poobathia4013
    @poobathia4013 4 года назад +9

    அண்ணா வீடியோ அருமை 👌👌
    ஒரே ஒரு வேண்டுகோள், தயவு செய்து பேப்பர் இலைகளை பயன்படுத்தாதிங்க அண்ணா 🙏🙏

  • @vinothbalakrishnan4385
    @vinothbalakrishnan4385 4 года назад +1

    One suggestion - வாழை இலையில் சாப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

  • @rageshv2893
    @rageshv2893 4 года назад +1

    Hai anna

  • @Nakeermohammad848
    @Nakeermohammad848 4 года назад

    எல்லாம் சரிதான் அம்மணி அந்த மசாலாபொடி பன்றது எப்படிங்க

  • @karpagavallisriga686
    @karpagavallisriga686 3 года назад +1

    Super anna&akka good family god bless you

  • @ammuperumal9771
    @ammuperumal9771 4 года назад

    அண்ணி மீன் குழம்பில் வெந்தயம் சேர்க்க படவில்லை ஏன்

  • @udhayasuriyan155
    @udhayasuriyan155 4 года назад

    சகோதரா வஞ்சிரம் மீனில் செதில் இருக்காதுங்களா

  • @divyadd4048
    @divyadd4048 4 года назад

    Aelame white eyes nallaa meenu.. Nanga vanguna matum ipadi kidaikamatinghudhu

  • @ravindart1469
    @ravindart1469 4 года назад +3

    Love you guys.. my maternal uncle also Fisher man... He is from thoothukudi...

  • @hajamohideen7452
    @hajamohideen7452 4 года назад

    Nanba unga video ellam nalla irukku
    Enakku veetu masala eppadi redy panra video podunga pls

  • @rangarajans963
    @rangarajans963 4 года назад +1

    நீங்கள் எந்த ஊர் எந்த ஊர் சமையல் தம்பி சமையல் sema, super

  • @rohiniangappan2512
    @rohiniangappan2512 4 года назад

    Anna naa 2month pregnant eppdi vedio pottu intha lockdown timela aasai vara vaichttingale anna

  • @sujilivinglifekitchen4627
    @sujilivinglifekitchen4627 4 года назад

    Madurai side ah meen kulabuku venthayam than potu thalippaga kaduku podamataga

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 года назад

    நண்பா அருமையான வீடியோ நல்ல செய்முறை விளக்கம் சூப்பர் டிஷ்

    • @thanjaimanam7095
      @thanjaimanam7095 4 года назад

      வாழ்த்துகள் நண்பா
      தஞ்சை மணம் சேனலில் இணையவும் உங்கள் சொந்தங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி 🙏

  • @ssurya836
    @ssurya836 4 года назад

    Hi sis meen kuyambu super and nice ... Colour full la eruku ...Nice

  • @MariMuthu-ee5gs
    @MariMuthu-ee5gs 4 года назад +1

    மகிழ்ச்சியான குடும்பம் சகோதர
    வாழை இலையில் உனவை சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @bevinbevin9329
    @bevinbevin9329 4 года назад +20

    😋😋😋😋நீங்க சமைக்கிறத விட ஒன்ன உக்காந்து சாப்டறது ரொம்ப அருமையா இருக்கு நான் விரும்பும் ரியல் ஹீரோ நீங்க தான் அண்ணா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🙂🙂🙂🙂

  • @adgasf5784
    @adgasf5784 4 года назад

    நல்ல சாப்பாடு....வாழை இலையை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....தம்பி மரிய தாசை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை.....நீங்கள் நீங்கள் ஐந்நு நொருக்கு....தம்பி மரிய தாசுக்கு இரண்டு நொருக்கு.....பாவம் மரிய தாஸ்....

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад +1

    சூப்பர் அண்ணா. மீன் குழம்பு, மீன் வருவலும் பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சாப்பிடனும் போல் உள்ளது.

  • @dinaharanarumugam5046
    @dinaharanarumugam5046 3 года назад

    Parava illai boss avunga enna seivaanga samayal seiyum bothu kurai solla koodathu

  • @sahithayasar1735
    @sahithayasar1735 4 года назад

    Nangala meen saptu four month aguthu neengalam kadal meen sapduringa

  • @honestperson9281
    @honestperson9281 4 года назад +1

    Beautiful family. Happy to see crowded family . Now mostly 1 lonely child. GOD BLESS

  • @maridass9537
    @maridass9537 4 года назад

    நல்ல சமையல் ஜாலியா சமைக்கிரிங்கே அழைப்பு எப்ப

  • @rajyalakshmi5167
    @rajyalakshmi5167 4 года назад

    Corona ponapiragu sollunga kandipa unga vittukku vandhu sapidanum asai irukku.

  • @charlesrechal903
    @charlesrechal903 4 года назад

    Romba super Anna Ennakkum ipdi sapta Aasatha but innum kedaikkalea

  • @gitanjalig2613
    @gitanjalig2613 4 года назад

    Anna avoid this type of paper plates ,there are so many good use and throw plates made of natural leaf you can use those things

  • @kumaresanlax2904
    @kumaresanlax2904 4 года назад +1

    இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது மகிழ்ச்சி இருக்கிறது 👌👌👌💞💞

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 года назад +1

    அருமையான பதிவு கூடி உண்பதில் கோடி நன்மை👏👏👏👏👍

  • @devarajdevaraj3842
    @devarajdevaraj3842 4 года назад

    Pakka vachu sapidringa .vairu valika povudhu😃😃😃

  • @vembusathis9714
    @vembusathis9714 4 года назад

    Anna nangalum saapduom meenu
    Enaa nangalum karaikal Fisherman

  • @satheeshviji2260
    @satheeshviji2260 3 года назад

    Poonga brother eachi uruthu sema bro vaalthukkal

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 года назад

    Super u and yr wife Baba blessings u yr brother

  • @hasfathima5559
    @hasfathima5559 4 года назад

    Anna unga oora kandupuduchu kandipa akka va paka akka samayala sapda varanum Anna 😋😋

  • @mshanmugam6141
    @mshanmugam6141 4 года назад

    Eaayaaa verupppu eathara itha ellam engalala kannalathan pakka mudiyum

  • @limitededition2962
    @limitededition2962 4 года назад +1

    Kingston Anna Nan Ella Tamil
    Nangalum intha Meenai Sila Meen endu than sollikuvam.
    greating from Germany 🇩🇪 🇱🇰

  • @sankarnarayanan3363
    @sankarnarayanan3363 3 года назад

    தங்கையே மீன் குழம்புக்கு வெந்தயம் போடுங்க

  • @minhajhassan492
    @minhajhassan492 4 года назад +1

    Kadugukku padhil vendhayam sarunga kulampu supera erukkum