சாப்பாட்டை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது என மற்றவற்றையும் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்... ஒரே ஒரு விஷயம் மட்டுமே பத்தாது. நான் பின்பற்றிய முறை: 1. காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் (முதல் நாள் ஊர வைத்தது) + எலுமிச்சை+ வெந்நீர். 2. உடற்பயிற்சி (10 நிமிடம் போதும்): ப்ளாங்க் + ஜம்ப்ஸ் + ஸ்குவாட் 3. காலை இரண்டு இட்லி அல்லது தோசை 4 . 11.30 மணி போல பழங்கள் (பப்பாளி+ கொய்யா) 5. 12.30 மணிக்கு க்ரீன் டீ 6. 1.30 மணிக்கு மதிய உணவு. குறைந்த சோறு அதிக காய்கறி அதிக மீன் அல்லது அதிக சிக்கன். முட்டையின் வெள்ளைக்கரு அவித்தது. 7. 4 மணி போல பழங்கள், கேரட் அல்லது வெண்டைக்காய் 8. 8 மணி போல இரண்டு இட்லி அல்லது தோசை. 9. வாக்கிங் - Google fit app போதும். ஒருநாளைக்கு 10000 அடிகள் ப்ரிஸ்க் வாக்கிங். 10. பால் கலக்காமல் சுகர் கம்மியாக டீ / காபி அருந்துவது... இதை தினமும் செய்தால் போதும். எடை விரைவாக குறையும். நான் தினமும் பின்பற்றுகிறேன்....ஒரு காலத்தில் மகா சோம்பேறியாக தொப்பையுடன் , முகத்தில் சதையுடன் இருந்தேன். இந்த முறைகளில் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது BMI க்கு ஏற்றபடி சரியான எடையில் இருக்கிறேன். தொப்பை அறவே இல்லை. முகத்தில் சதையும் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது மிக மிக விருப்பமான ஒன்றாகி விட்டது. அதாவது ஒருநாள் நடக்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி நெருடலாக உள்ளது. நம்பி களமிறங்குங்கள். வெற்றியை வசமாக்குங்கள். எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். பெரும்பாலும் நெகட்டிவாக தான் பேசுவார்கள்.
@@amrinsaraa7825 வாரத்தில் ஒருநாள் ஸ்வீட் சாப்பிடலாம் குறைவாக, உதாரணம் ஒரே ஒரு லட்டு அல்லது ஒரே ஒரு பாதுஷா போன்றவை. அதேபோல் வாரம் ஒருமுறை சமோசா, வடை பஜ்ஜி போன்றவை சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் அளவுக்கு சியா விதையை கால் டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது பிசு பிசு னு இருக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதிலிருந்து கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை எடுத்து சியா சீட்ஸ் ஊறவைத்த டம்ளரில் ஊற்றுங்க. இதில் அரை லெமனை பிழிந்து ஊற்றுங்கள். விதைகளை நீக்கி விடுங்கள். இதோடு அரை டீஸ்பூன் தேன் சேருங்கள். ஒரு ஸ்பூன் வைத்து கலக்குங்கள். இதை குடிக்காமல், சியா விதைகளை மென்று சாப்பிடுங்கள்.மெல்லும் போது வழுக்கி கொண்டு போவது போல் இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை மென்று உண்ணுங்கள். அப்படியே குடித்தால் விதைகள் சீரணம் ஆகாமல் வயிற்றுக்குள் அப்படியே இருக்கும். சியா சீட்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் குடித்தால் குடல்புண் ஏற்பட வாய்ப்புண்டு எனவே காலை உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம் அல்லது மாலையில் காபி டீ க்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸை தண்ணீர் நிறைய கலந்து குடித்தல் நன்று
Morning empty stomach la intha juice kidaikkanum fridge la store panni vaikka koodathu nan intha juice regular a eduthuttu varen ennoda wait 68 kg la irunthu 55 kg ku vanthurukku weight lose ku crct a na juice ithu than
G.Thara,Adambakkam. Engal Anbu Vanakkam SRK thambi. Thank you for giving a vital health benefit presentation. Pl inform us when and @ what time should we take this drink.
Amla should be take as 5 ml for adult and 2.5ml for kids not more than that. Amla has lots of benefits and even side effects. Daily only limited dose should be taken.
Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen ennala mudiyala Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made weight lose powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan Just I am sharing my own experience
சாப்பாட்டை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது என மற்றவற்றையும் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்... ஒரே ஒரு விஷயம் மட்டுமே பத்தாது.
நான் பின்பற்றிய முறை:
1. காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் (முதல் நாள் ஊர வைத்தது) + எலுமிச்சை+ வெந்நீர்.
2. உடற்பயிற்சி (10 நிமிடம் போதும்): ப்ளாங்க் + ஜம்ப்ஸ் + ஸ்குவாட்
3. காலை இரண்டு இட்லி அல்லது தோசை
4 . 11.30 மணி போல பழங்கள் (பப்பாளி+ கொய்யா)
5. 12.30 மணிக்கு க்ரீன் டீ
6. 1.30 மணிக்கு மதிய உணவு. குறைந்த சோறு அதிக காய்கறி அதிக மீன் அல்லது அதிக சிக்கன். முட்டையின் வெள்ளைக்கரு அவித்தது.
7. 4 மணி போல பழங்கள், கேரட் அல்லது வெண்டைக்காய்
8. 8 மணி போல இரண்டு இட்லி அல்லது தோசை.
9. வாக்கிங் - Google fit app போதும். ஒருநாளைக்கு 10000 அடிகள் ப்ரிஸ்க் வாக்கிங்.
10. பால் கலக்காமல் சுகர் கம்மியாக டீ / காபி அருந்துவது...
இதை தினமும் செய்தால் போதும். எடை விரைவாக குறையும். நான் தினமும் பின்பற்றுகிறேன்....ஒரு காலத்தில் மகா சோம்பேறியாக தொப்பையுடன் , முகத்தில் சதையுடன் இருந்தேன். இந்த முறைகளில் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது BMI க்கு ஏற்றபடி சரியான எடையில் இருக்கிறேன். தொப்பை அறவே இல்லை. முகத்தில் சதையும் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது மிக மிக விருப்பமான ஒன்றாகி விட்டது. அதாவது ஒருநாள் நடக்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி நெருடலாக உள்ளது. நம்பி களமிறங்குங்கள். வெற்றியை வசமாக்குங்கள். எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். பெரும்பாலும் நெகட்டிவாக தான் பேசுவார்கள்.
தம்பியா இருந்தா நன்றி தங்கையா இருந்தா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை
@@TamilGokul-dx8op ♥️♥️♥️
Sweets sapidamatingala, bonda bajji sapidamatingala. Chia seeds yevlo, lemon and hot water measurements sollunga pls, chia seeds sapitathum yevlo neram kalichi breakfast yedukanum. Dry fruits and nuts sapida weight yeruma
@@amrinsaraa7825 வாரத்தில் ஒருநாள் ஸ்வீட் சாப்பிடலாம் குறைவாக, உதாரணம் ஒரே ஒரு லட்டு அல்லது ஒரே ஒரு பாதுஷா போன்றவை. அதேபோல் வாரம் ஒருமுறை சமோசா, வடை பஜ்ஜி போன்றவை சாப்பிடலாம்.
ஒரு டீஸ்பூன் அளவுக்கு சியா விதையை கால் டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது பிசு பிசு னு இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதிலிருந்து கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை எடுத்து சியா சீட்ஸ் ஊறவைத்த டம்ளரில் ஊற்றுங்க. இதில் அரை லெமனை பிழிந்து ஊற்றுங்கள். விதைகளை நீக்கி விடுங்கள். இதோடு அரை டீஸ்பூன் தேன் சேருங்கள். ஒரு ஸ்பூன் வைத்து கலக்குங்கள்.
இதை குடிக்காமல், சியா விதைகளை மென்று சாப்பிடுங்கள்.மெல்லும் போது வழுக்கி கொண்டு போவது போல் இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை மென்று உண்ணுங்கள். அப்படியே குடித்தால் விதைகள் சீரணம் ஆகாமல் வயிற்றுக்குள் அப்படியே இருக்கும்.
சியா சீட்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Mikka nandri nanba.
134 kg irukum naan idhai indru mudhal payirchi seigiren.
தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் இது நான் நடைமுறையில் கண்ட அனுபவம்...
Autoimmune condition cure aaguma
Early morning empty stomach la kudikanu ma illa whenever we can drink ah???
இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் குடித்தால் குடல்புண் ஏற்பட வாய்ப்புண்டு எனவே காலை உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம் அல்லது மாலையில் காபி டீ க்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸை தண்ணீர் நிறைய கலந்து குடித்தல் நன்று
Ķķķ
Is it cold
Sir evlo days kudicha evlo kg weight loss aagum?
தம்பி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை
எப்போது குடிக்க வேண்டும்
Morning empty stomach la intha juice kidaikkanum fridge la store panni vaikka koodathu nan intha juice regular a eduthuttu varen ennoda wait 68 kg la irunthu 55 kg ku vanthurukku weight lose ku crct a na juice ithu than
Ethanaala la whiegt loss aaniga
Three months continues a kudicha weight lose agum ithu nan kan koodaga Partha unmai
Daily kudikalama.. Apd kudicha onum ilaya.. Some videosla daily kudika kudadhu.. அளவுக்கு மிஞ்சுனால் அமுதமும் நஞ்சுனு சொல்ராங்க..
Evlo nallu kudichaaa
By MG zzz like SD SD zt
Nrrn=mv=MG
எப்போ குடிக்கனும்னு சொல்லவே இல்லையே.... Sir
Ena time eduthukita better nu kadaisi varaikum sollayeh bro
S really weight loss ku Nala orru tips
But empty stomach la kuducha loss motion pogu every nyt kuducha naladhu
Thanks sir romba theliva Azhaga sollirukkinga Nandri
தேன் இல்லாமல் குடிக்கலாமா
தேன் சாப்பிட முடியாது. ஜெயின்
Ok pa try pannalam
Thalippu vadagam receipe podunga Anna pls
G.Thara,Adambakkam.
Engal Anbu Vanakkam SRK thambi.
Thank you for giving a vital health benefit presentation.
Pl inform us when and @ what time should we take this drink.
morning empty stomach
Sir
Diabetic patients can take this juice
Kindly reply me sir
எடுத்துக்கலாம் ஆனால் தேன் வேண்டாம்
Kidney problem erukku kudikkalama
Anna enaku 2 yrs baby iruku, sariya sapidave matran, avan nalla sapda oru tips sollunga, please anna
Super brother thankyou
Nellikkai kku nellikkai powder use pannalama
Ulcer patient empty stomach la kudikkalama?
Hello Mr. Chef, you dint mention when to drink ? Can u pls?
Daily oru nellikai sapital podhum adhiham sapida venam
Epo kudikanumnu sollavay illai bro..when is the best time to drink this juice bro
Empty stomach
You are great chef, Nutrition etc sir.Thank you so much sir for this valuable video 🙏🙏🙏💐💐💐👌👌👌
Doctor advicepadi empty stomach la continiueva edukka kudathu.but 11 to 12 anthamari time daily edukkalam.amla teethla kadichu sapdakudathu.
What time we will take this juice morning or evening u did tell that in this video
Everything is ok bro but wen shd we drink empty stomach oe after brk fst Or night or after dinner ha😊
sir i have ulcer can i drink this or not
Empty stomach drink pannanuma illa breakfast aprm drink pannanum tell Me sir
Morning empty stomach
Amla should be take as 5 ml for adult and 2.5ml for kids not more than that. Amla has lots of benefits and even side effects. Daily only limited dose should be taken.
How many Amala will give 5ml
@@my-yo1nj 1
@@semonnathan5207 ப்ரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதா பிரதர் இல்லை தினசரி ஜூஸ் செய்து குடிக்கனுமா brother please reply 🙏🙏🙏🙏
Prepare on daily basis
@@thulasi_08 பிரிட்ஜில ஸ்டோர் பண்ணி வைக்கிறது எந்த உணவுக்கும் நல்லது இல்ல இதுல இத நம்ம மறந்தால் வேற பயன்படுத்த போறோம் முடிஞ்ச வரைக்கும் பிரிட்ஜ் அவாய்ட் பண்ணுங்க
❤ really super sir
Sir lemon illana apple cider vinegar serthukalama
Anna , ulcer patient kudikalama konjam sollunga edhuvum prblm varuma
Thank you so much sir, daily kudikkalama any problem sir reply me
Feeding mother try panalama na
வணக்கம் எந்த நேரத்துல இந்த ஜூஸ் குடிக்கலாம் நன்றி
morning empty stomach
When to drink?
Morning empty stomach
When we drink this you didn't mention here?? Any timings!??? before food or after food?? morning or evening??
morning empty stomach
Anna Elovo Days kudikanum indha drink
En anbu vanakam... Super bro 🤜
மிக்க நன்றி அண்ணா
Empty stomach la yeduthukanuma
Alscer varadha
I feel more balanced and calm since incorporating Planet Ayurveda Amla Saar into my routine."
Eppa kudekanum nu Sola la Anna daily kudekalamma
Bro tel wen shd we drink thay juice morning or after brk fst or after dinner
Pregnancy ku try pandravanga kudikalama?
Intha juice kudicha sugar level increase aguma?
Enna timing le kudikanum nu sollave illaiye brother konjam reply pannunga
Morning empty stomach
Salt add pannalama bro ?
yes u can
Entha time kudikanumnu sollunga sir
Enna time kudikkanum ...morning illa ?
Morning empty stomach
anna diabettes irukkavanga etha kudikkalama, wl sugar level increase
Noo kudika koodadhu
Pregnant time la kudikkalama pls sollunga
இதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் வெறும் வயிற்றிலா குடிக்க வேண்டும்
Thambi enkku romba naala original honey vanganumnu aasai neenga entha honey vangalamnu sollunga thambi unga reply kaga weite pannittu iruppen thambi please
U forget to mentioned at what time to drink?
Morning 10 to 11..other wise evening 5..
TQ so much for ur tips.i need forest honey how can I receive.
Kindly call 8924350444
What is the gud time to consume the drink
Bro, night bedtime drink a aeduthukalama? Illa with empty stomach ah? 😊
morning empty Stomach
Sir,tell Correct time to drink this juice morning or evening...
empty stomach in morning
Nellikai powder use panalama
Will you take Bangalore orders?.
Thanks
Super... Lemme try this
Entha Time la kudikanum anna
How long do we have to take this drink n when to take?
Can sugar patients drink daily
Super tips
Weight loss ku dailyum idha kudikalama Anna...
Ulcer irukuravanka kudikalama
Kindly ask your doctor
Eppo kudikalam endru sollave ellaye sir empty stomach or
ஒல்லியானவர்கள் சாப்பிடலாமா???
ஏதும் side effect வருமா?
Intha drink apa kudikanum time sollugaa
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
11 am ideal time. After digestion of tiffin. Before lunch
Entha time la kudikanum sollave illa
Daily drink pananuma anna
morning empty stomach
Super bro 👍🏻 thank you so much.
Na already slime than ithu sapta slime aaguvom soluringa apo inu na slime aagiruven ....😢na ipo 1 week ah kudichitu vsrenn...😊
Epo kudikanum solave illa
Ethu epadi sapdrathu morning or night plss sollunga sir
Morning empty stomach
When should we drink this
Morning empty stomach
One week naa continue panni enakku synus problem vanthuduchu....
Entha time kudikkanum nu sollalaye
மலைத்தேன் விலை சொன்னால் order செய்வேன் சிவா சார் please
Entha time la kudikkanum
Sarypa then sapta sugar peasant eppady sapdalom?
Enakku then vendum
Anna honey கண்டிப்பா சேர்க்கணுமா
Thank you for your sharing videos super sir
Thanks for the recipe :) When we have to drink this... empty stomach in the morning?
yes
வெறும் வயிற்றில் எடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது நாளடைவில் அல்சர் வர சான்ஸ் இருக்கு
Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen ennala mudiyala Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made weight lose powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan Just I am sharing my own experience
can u share details
Please share details mam
Please share the details mam.. Nanum neraiya try panni patha eathum use ila.. Kind request mam.. Ennakum share pannunga 🙏🙏🙏
Thank you sister.. Side-effects eathum varuma sister.. Ennaku weight alatha baby ilama irukku.. Plz tell me Sis
@@kdivyasree5784 no side effects sister neega vangi sapduga sister sikirama ungaluku baby pirakum I will pray for you
Thank you bro 🙏
5 நெல்லிக்காய் அளவு எடுத்து கொள்ள கூடாது குடல் பிரச்சனை ஏற்படும் கவனம் தேவை
Thoppai kuraiyuma sir
Feeding mother use paanalama
புதினா சேர்த்தால் அடிப்போலி 👌🏻
Eppo kudikkanum sollala
Thambi suprakithu
காட்டுத் தேன் எங்கு கிடைக்கும் அண்ணா
Kindly call 8925350444 we will deliver to your home
Hi bro enaku vicing erukavanga etha kudikala cold pudikuma bro pls tell me bro
Sir.. Which time best for drink?
Morning empty stomach
@@SivaRamanKitchen thank u for ur valuable rply... ☺
Pregnant women saapdalama