The Most POWERFUL and Healthiest Juice | Vellai Poosanikai Winter Melon Ash Gourd | 24 Tamil Health

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 363

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b Год назад +97

    யாவரும் நலம் பெற நல்லது செய்தீர்..மிக எளிமையாக,தெளிவாக,சிறப்பாக....

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 года назад +155

    மலிவாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளுக்கு தரும் மதிப்பை வெண்பூசணிக்கு தருவோம். நலம் பெறுவோம் அரிய தகவல்களுக்கு நன்றி நன்றி. 🙏

  • @kannankumarr5732
    @kannankumarr5732 2 года назад +16

    அருமையான காணொளி! பயனுள்ள காணொளி!!
    நன்றி!
    எனினும் எமது ஆலோசனை ஒன்றுண்டு; முயன்றால் நலம் தரும்.
    சிறு சிறு திருத்தங்கள் மேற்கொண்டால் தமிழ் நிலைத்து நிற்கும் நண்பரே.
    Bayanulla Baயனுள்ள என உச்சரிக்காமல் Payanulla Paயனுள்ள என முயற்சிக்கலாமே!
    தங்கள் பதிப்புகள் தொடரட்டும்! முயற்சிகள் வெற்றி பெறட்டும்!!

  • @ragaviragavi9455
    @ragaviragavi9455 2 года назад +68

    மறக்கப்பட்ட உணவு முறைகள் மிகவும் அருமை

  • @kannammalisha346
    @kannammalisha346 2 года назад +19

    தெளிவான விளக்கம்.அருமை. காய்கறி வைத்தியர் தோலும் சேர்த்து அரைத்து ஜுஸ் எடுத்து சாப்பிட்டு வந்தால் நல்லது என்கிறார்கள்.நன்றி

  • @chelliahr2194
    @chelliahr2194 6 месяцев назад +5

    மிகச்சிறப்பான பயன்மிகு மருத்துவ குணம்நிறைந்த வேண்பூசணியின் பயன்களை விளக்கிய பாங்கும் தமிழின் குரலோலியும் அற்புதம்.
    நன்றிகள் நண்பரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 года назад +73

    மிகவும் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

    • @24TamilHealth
      @24TamilHealth  2 года назад +3

      நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க... 😍

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 Год назад +7

    உணவே மருந்து என்ற வகையில் அருமையான ஒரு விளக்கம்.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +8

    We got toomuch this vegetables but we don't know. about this benefits now I know tq 🙏🙏

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 5 месяцев назад +4

    மிகச்சிறந்தபடிவு, பயனுள்ளது நன்றி...

  • @sunderparipoornaperumal6724
    @sunderparipoornaperumal6724 2 года назад +6

    மிக்க நன்றி, அருமையான பதிவு

  • @pandiarajan2515
    @pandiarajan2515 2 года назад +4

    நல்ல பதிவு அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @rselvarajraj8708
    @rselvarajraj8708 2 года назад +35

    Superb sir , எளிமையான அனைவருக்கும் பயன் தரக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவம். நன்றி சார்.

  • @meenamalu992
    @meenamalu992 2 года назад +4

    Nan lemon ginger and nattu sakkarai cherthu kudikkurean.. it's enhance taste

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 года назад +3

    அருமையான பதிவு தோழா நன்றி

  • @ganimohamed7009
    @ganimohamed7009 7 месяцев назад +2

    Thanks for this wonderful video. You are doing a good service to our Human Race.

  • @aishwariyam407
    @aishwariyam407 2 года назад +1

    Very thank for you
    Valka valamudan Valarka NALLMUDAN

  • @fathimasakira1805
    @fathimasakira1805 2 года назад +4

    Very cleara sonega sir Thank you sir

  • @tharushnaviuthayakumar6785
    @tharushnaviuthayakumar6785 2 года назад +4

    Enaku eruka problem ellathukime ethu onde pothum en body la eruka problem ellam porathuku thank you so much

  • @kathirvel2428
    @kathirvel2428 2 года назад +4

    அருமையான.பதிவு.நன்றி

  • @shaminahakkim4811
    @shaminahakkim4811 2 года назад +7

    Super invwrmation thanku you sir 😍

  • @efshafi
    @efshafi 2 года назад +9

    worth while watching.....for clear explanation about the benefits of white pumpskin.....heartful thank

  • @rajameenatchi4315
    @rajameenatchi4315 2 года назад +17

    அருமையான பதிவு. நன்றி
    இதை எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்? பதில் அளியுங்கள் ஐயா

  • @hariprasadr7571
    @hariprasadr7571 2 года назад +6

    Thanks very nice information 👌 👍

  • @pjbharat2604
    @pjbharat2604 Год назад +3

    மிக நல்ல பதிவு 👍🏻

  • @boovanseelan9422
    @boovanseelan9422 2 года назад +44

    Its a wonderful juice which helps in cleanse your body and makes your body cool....weekly two days i drink this juice... It makes my face clear without any acne and pimple

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 2 года назад +3

    சூப்பர் சரியா சொன்னீங்க வாழ்த்துக்கள்

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 3 месяца назад

    Thanks lot sir, for your useful informations...!
    🙏🎉🔥🎉❤👏🎉🎉🔥🙏

  • @MaheshwariVino
    @MaheshwariVino 7 месяцев назад

    Thank u for this making wonderful video.... At the same time is it good for pregnancy ladies and feeding mothers...

  • @jayanthibalasubramanian9261
    @jayanthibalasubramanian9261 2 года назад +63

    I have been drinking this daily for last 2yrs with pepper sprinkles. Lost weight and my bp levels normal. Totally stopped my bp medicine. Gone an extra mile by adding one fresh Gooseberry along with Ashgaurd. Wonderful benefits.

    • @venkatbullv
      @venkatbullv 2 года назад +6

      Hi madam did you grind with or without seeds? Do you filter the juice ? Please let me know..

    • @thinkos786
      @thinkos786 2 года назад +2

      Congrats 👍

    • @julievimala1932
      @julievimala1932 2 года назад +1

      7

    • @IKEO123-l5p
      @IKEO123-l5p Год назад

      Tq, fr sharing ur experience

    • @spandura
      @spandura Год назад

      @@venkatbullv grind with seed

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 года назад +1

    அருமையான பதிவு நண்பரே வணக்கம் 🙏👍

  • @vinayagammaari1143
    @vinayagammaari1143 2 года назад +7

    அருமை வாழ்க நலமுடன்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @MuruganMurugan-ne7up
    @MuruganMurugan-ne7up 2 года назад +9

    New subscriber thanks you Anna... Thelivana speech 👌 wait less ku oru video podunga Anna... 😍

  • @baskaranp157
    @baskaranp157 9 месяцев назад

    அருமையான பயனுள்ள பதிவு❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 2 года назад +11

    வெண்பூசணி. 100 சதவிகிதம் பிராணசக்தி உள்ள ஒரு காய் இதை திருஷ்டி கழிக்க உபயோகித்தல் பழக்கத்தில் உள்ளது. உயர்ந்த உணவுப்பொருள் நல்லமுறையில் பயன் படுத்தி பயன் பெற வேண்டும்

  • @noobvincenzogaming9291
    @noobvincenzogaming9291 3 месяца назад +1

    Arumaiyana pathivu mika nandri

  • @poongodiyuvaraj1726
    @poongodiyuvaraj1726 Год назад +1

    Very useful sir thanks.

  • @jasminehamila3082
    @jasminehamila3082 2 года назад +5

    நல்ல தகவல்கள்

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 2 года назад +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 9 месяцев назад

    Super explanation Sir. Tq.

  • @abishek1887
    @abishek1887 Год назад +5

    Very nice and clear explanation brother thank you so much

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 2 года назад +2

    மிக்க நன்றி சார்

  • @malathibalachandran410
    @malathibalachandran410 2 года назад +4

    Good information thankyou sir

  • @chandram9299
    @chandram9299 2 года назад +1

    அருமையான பதிவு சூப்பர்

  • @nithainkittappa326
    @nithainkittappa326 5 месяцев назад

    அருமையான பதிவு.மக்கநன்றி.

  • @kamaleswarichandran9382
    @kamaleswarichandran9382 8 месяцев назад +2

    அருமையான பதிவு. அனைத்து மக்களும் செய்ய வேண்டும் நன்றி ஐயா.

    • @24TamilHealth
      @24TamilHealth  8 месяцев назад

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி!

  • @bhuvaneswarinadarajan4700
    @bhuvaneswarinadarajan4700 2 года назад

    Vazhga valamudam 🙏🙏🙏👍

  • @sarangansiva9425
    @sarangansiva9425 7 месяцев назад +2

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @ambikam7907
    @ambikam7907 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி சகோதர 🙏🏻🙏🏻🙏🏻

  • @varshinint9119
    @varshinint9119 11 месяцев назад

    Tq for your infrn

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz Год назад

    Super sir, we want continues your tips

  • @sujithanarayanan7467
    @sujithanarayanan7467 2 года назад +5

    Yes its really useful to all

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад

    நல்ல தகவல் நன்றி

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад

    தரமான தகவல் தம்பி

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад +1

    Arumai sirapana pathivu thanks

  • @umatharun9252
    @umatharun9252 2 года назад +7

    Very useful 👍

  • @rebecca9282
    @rebecca9282 2 года назад +3

    Thank you very much sir

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад +5

    Very informative post

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 2 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan1724 5 месяцев назад

    Thank you🎉🎉🎉🎉

  • @CANAnusuya
    @CANAnusuya 2 месяца назад

    மிகவும் அழகான டெமோ

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 года назад +4

    Thank you🤩🤲👏👌🙏

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Год назад

    Super sir. Good information 👍

  • @gandhimathi1504
    @gandhimathi1504 2 года назад +4

    Thanks sir..

  • @mr.santhos2006
    @mr.santhos2006 2 года назад +5

    Thanks you Anna🤗

  • @jothilakshmikrishnamoorthy5582

    Good information sir keep it up

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +5

    Mikka nanri iyaa Arupotham Arumai Unmai sir nanri 👌👏👍💖🙏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад +2

    அருமையான பதிவு🙏🙏

  • @manias6551
    @manias6551 2 года назад +1

    மிகவும நன்மைங்க

  • @hasinimirudhula3939
    @hasinimirudhula3939 2 года назад +1

    Bp thadukka enna sapetalam endru oru vedieo podinga pls

  • @jamunae4494
    @jamunae4494 9 месяцев назад +1

    அருமயான பதிவு

  • @revathymahalingam6371
    @revathymahalingam6371 8 месяцев назад

    Tq so Much brother 🙏🙏🙏

    • @24TamilHealth
      @24TamilHealth  8 месяцев назад

      I really appreciate your support, thank you!

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p Год назад

    Useful mge put video about more vegs

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 года назад +3

    Superb message '👍👍🙏🙏🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +21

    இதை அமாவாசைக்கு தெருவில் உடைத்து அதன் மதிப்பு மரியாதையை குறைத்துவிட்டோம்!

  • @azhagii4304
    @azhagii4304 2 года назад +5

    Annan weight gain aaga tips sollunga pls annaa

  • @sankarannarayanan90
    @sankarannarayanan90 Год назад

    Very much useful message Nandri

  • @sophiasofa9010
    @sophiasofa9010 8 месяцев назад

    Thank you so much bro

    • @24TamilHealth
      @24TamilHealth  8 месяцев назад

      Your kind words mean a lot to me, thanks for being an awesome viewer!

  • @thangaprakasham4287
    @thangaprakasham4287 2 года назад +1

    சிறப்பு சகோ

  • @SwethaKamali-sf6vp
    @SwethaKamali-sf6vp Год назад

    Thyriod tablet use panra..indha juice kudikalama sir...please answer me

  • @paramanathane6008
    @paramanathane6008 2 года назад

    Super Thank u

  • @annonymous1807
    @annonymous1807 2 года назад +5

    Excellent and highly informative.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JabasdinArul
    @JabasdinArul 10 месяцев назад

    Nantri ❤ sir

  • @gloryjames8154
    @gloryjames8154 Год назад

    Very useful.

  • @mstar7700
    @mstar7700 2 года назад +1

    Kidney patient can drink

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Год назад +1

    சூப்பர் அண்ணா. Try பண்றேன்.

  • @poorniraj1824
    @poorniraj1824 Год назад

    Super information

  • @vijeem6536
    @vijeem6536 Год назад +1

    Super benefit video thanks

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 года назад

    Thank you.

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 2 года назад +10

    அருமை வாழ்க வளமுடன்

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +1

    ஜூஸ் குடிப்பதை விட அப்படியே தான் பயனுள்ளதாக இருக்குமாம்.

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 8 месяцев назад

    Good sir best' of luck

    • @24TamilHealth
      @24TamilHealth  8 месяцев назад

      I appreciate your support, it means a lot!

  • @vithyaross8343
    @vithyaross8343 2 года назад +1

    அருமை

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Год назад +12

    அப்படியே சாலையில் போட்டு உடைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை யும் சொல்லி இருக்கலாம்.

  • @usharaj2799
    @usharaj2799 Год назад

    Super brother 🙏🏻🙏🏻🙏🏻

  • @jvijay19
    @jvijay19 Год назад +2

    How many ml we should consume everyday ??

  • @mumtajbasha4620
    @mumtajbasha4620 2 года назад +2

    Synes irukavanga poosanikkaya light aha vega vaithu pinbu araithu soup aha kudikkalama.

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Год назад

    Mind blowing info.

  • @chidambarams4227
    @chidambarams4227 2 года назад +1

    Very good information