யாழ்ப்பாண புகையிலை தோட்டம்! Jaffna Tobacco Garden Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Largest tobacco cultivation in jaffna sri lanka.
    யாழ்ப்பாணத்தின் புகையிலை தோட்டம்! Jaffna Tobacco Garden jaffna suthan
    வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் புன்னாலை கட்டுவன் என்ற ஊரில் காணப்படும் ஓர் விவசாய நிலப்பகுதிக்கு சென்றோம் அங்கே பிரதானமாக புகையிலை மற்றும் மிளகாய் பீற்றூட் போன்ற பயிர் செய்கையும் மேற் கொள்கின்றனர்.மற்றும் விவாயி மற்றும் தோட்ட தொழிலாளர்களின் துன்பங்களை நீங்கள் புரிந்து இருப்பீங்கள் என்று நம்புகின்றேன
    😊🤝.
    நன்றி
    hello everyone, i’m jaffna suthan from jaffna sri lanka.
    in this video, when i traveled to punnalai kadduvan i visited the tobacco cultivation garden jaffna in sri lanka.
    jaffna is best for farming and agriculture .
    most of jaffna tamil people do agriculture ,fishing,farming.i think the harvested tobacco export to out off the jaffna district .the tobacco farmers said tobacco cultivation is very hard to cultivate .when you travel sri lanka you have to visit jaffna tobacco cultivation garden and try visit any jaffna home garden tour.
    in youtube, you can see there are many people uploaded the jaffna tobacco video..in 2021 , first time saw the jaffna tobacco garden video in tamil
    for more jaffna suthan videos : 🤝✌️😍
    my unlimited tamil food:
    • My Unlimited Tamil Lun...
    colombo to negambo video: • இலங்கையில் 38Km nonsto...
    colombo puttu kottu video:
    • Colombo Puttu Kottu 😋 ...
    My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
    யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
    Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
    Chavakachcheri Video : 👇 👇 👇
    • சாவகச்சேரி To கொடிகாமம...
    Jaffna Odiyal recipe ;👇👇👇
    • Odiyal Kool recipe in ...
    Jaffna Ravanan kovil:👇 👇 👇
    • யாழ்ப்பாண இராவணன் கோவி...
    Kokuvil Street food - jaffna 👇👇👇
    • Kokuvil Street Foods s...
    Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
    மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
    கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
    யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
    #srilanka
    #intamil
    #jaffnasrilanka
    #gardening
    #insrilanka
    #jaffnafood
    #jaffnatamil
    #in2021
    #srilanka2021
    #srilankatamilvlogs
    #jaffnavlogs
    #யாழ்ப்பாணம்
    #tamilvlogs
    #jaffnasuthan
    #jaffna

Комментарии • 218

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад +27

    தமிழ் நாட்டில் இருந்து 👌👌👌👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +2

      நன்றி சகோ

    • @rainvd5971
      @rainvd5971 3 года назад +1

      நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
      நான் இலங்கை

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 3 года назад +5

    புகையிலை பூவை எங்களிற்கு தெரியாது காட்டியமைக்கு நன்றி

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 3 года назад +12

    சுத்தமான காற்று, சூரிய ஒளி, மாலை நேரம், வேலைமுடிந்து சிறிது கள், அத்துடன் நண்பர்களுடன் சிறிது அளவான அரட்டை, பூமியின் சொர்க்கம் எங்கள் மண். நன்றிகள் சுதன்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @hamsini1118
    @hamsini1118 3 года назад +4

    எங்கட யாழ்ப்பாணத் தமிழ் 👍 😍 - அருமை அருமை.......

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 года назад +12

    நன்றி சுதன் விவசாயிகள்
    காணொளி நன்றாக இருக்கிறது
    அவர்கள் வயலில் இறங்கி வேலை
    செய்தால் தான் எங்களுக்கு சோறு
    கிடைக்கும் வாழ்த்துக்கள் அவர்களுக்கு 🙏🙏👍👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      உண்மை தான் சகோ😊மிக்க நன்றி

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 года назад +11

    யாழ்மண்ணின் இயற்கை வளம் அதற்கு நிகர் எதுவும் இல்லை புகையிலை தோட்டம் மிகவும் நன்றாக இருந்தது காட்சிக்கு நன்றி! வளர நல் வாழ்த்துக்கள். கனடாவில் இருந்து

  • @fisherman_voice
    @fisherman_voice 3 года назад +4

    இராமேஸ்வரத்தில் இருந்து @ Fisherman Voice channel congratulations

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +4

    அருமையான பதிவு விவசாயிகள் எங்களுடைய வணக்கத்திற்குரியவர்கள்.
    காணொளி நன்றாக இருக்கிறதுவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @samuvel9337
    @samuvel9337 3 года назад +6

    நல்ல மக்கள் ❤️❤️❤️

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 3 года назад +4

    சுதன், பாதம் பட்ட சுருட்டு 👌😄

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 3 года назад +6

    காடும் கழனியும் தோட்டமும் அருமை

  • @kalaik5949
    @kalaik5949 3 года назад +4

    அருமை தம்பி. ஆங்கிலத்தை மட்டும் கலந்துவிடாதே.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      நன்றி அண்ணா😊

  • @rahiny2605
    @rahiny2605 3 года назад +4

    😍😍😍😍👍 புகையிலை உடலுக்கு கேடுதான். வாயப்புண்,பற்கள் பழுதடைதல். இதுவும் ஒரு addiction

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி

  • @vizhikayal557
    @vizhikayal557 3 года назад +7

    வளமை நிறைந்த ஊர்❤பசுமை😍❤

  • @ovbnmmxxxfggxxxccbn
    @ovbnmmxxxfggxxxccbn 3 года назад +8

    புகையிலைக்கு மேலும் புகழ் பெற்ற இடம் எங்களுடைய சுதுமலை. இணுவில். கோண்டாவில். தான்...

    • @srisri7464
      @srisri7464 3 года назад

      Velanai.naranthai.puliyankudalaim.nalla vilaiyum

  • @rajkumarjathushanth7604
    @rajkumarjathushanth7604 3 года назад +19

    அண்ணா புகையிலை இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரபல்யமானது

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      😊மிக்க நன்றி தகவல்களுக்கு

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +7

    அருமையான பதிவு விவசாயிகள் எங்களுடைய வணக்கத்திற்குரியவர் கள். பதிவிற்கு நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். Congratulations from Netherlands

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      உண்மை தான் சகோ 😊மிக்க நன்றி

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +7

    வாழ்த்துக்கள் தம்பி 😄

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 3 года назад +4

    👍👌வாழ்த்துக்கள் சுதன்

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +5

    I miss those days, more than 30 years ago, when I used to cycle through farms like these. It is good to hear that tobacco leaves are getting a good price.

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 года назад +5

    அருமை

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад +5

    சுதன் தோட்டம் செய்வது என்றால் நீங்கள் நினைப்பது போல் ரொம்ப கஸ்ரமான வேலை

  • @sinnathurai625
    @sinnathurai625 3 года назад +9

    தம்பி புகையுலைக்கு தண்ணீர்கட்டும் ஐயாவிடம் கொஞ்ச கள்ளு வாங்கி அனுப்பி விடுவீங்களா? ஐயாவிடம் சொல்லுங்கோ வேலை செய்யும்போது கள்ளுகுடிக்க கூடாது என்று. நன்றி இப்போதான் ஊரில் தோட்டத்தில் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.

  • @user-rc1bs2qr7x
    @user-rc1bs2qr7x 3 года назад +29

    தமிழ் நாட்டில் இருந்து🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏👍👍👍👍👍👍

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி சுதன்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +4

    From Chennai, Good for "the agriculture activities video"🚶

  • @rainvd5971
    @rainvd5971 3 года назад +3

    நல்ல பதிவு தம்பி
    நான் மலையகம்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      நன்றி அக்காஞ

  • @cholan9532
    @cholan9532 3 года назад +18

    வஜ்ஐகம் இல்லாத தமிழ். வாழத்துக்கள் சுதன்.

  • @rashraji7320
    @rashraji7320 3 года назад

    நன்றி சுதன் உங்கள் பதிவுகள் அருமை நான் நினைத்தேன் புகையிலை பெரிய மரமாக இருக்கும் என்றெல்லா ஏறி தான் முறிக்கிறார்கள் என்று யாழ்ப்பாணதில் பீட் பயிர் செய்வதும் உங்கள் வீடியோவை பார்த்துதான் தெரியும் மிக்க நன்றி தம்பி

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 3 года назад +2

    சுதன், அருமை 👌👌👌

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 года назад +5

    👍👍👍👍👍👍 well done thambi suthan...

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ😊

  • @venujaprabathash9345
    @venujaprabathash9345 3 года назад +4

    மிக நன்றாக இருந்தது

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +4

    Beautiful snuf. Thanks bro 👍🥰🥰🥰

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад +7

    சுதன் புகையிலை (வேலணை) நம்மூரில் தான் பிரபல்யம் அதுக்கு நிறைய வேலை இருக்கு அந்த ஐயா சொன்னமாதிரி புகையிலை உணர்த்துவதற்கு என்று குடில் இருக்கு நீங்கள் வேலணைப்பக்கம் போனால் பார்க்கலாம்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      ஓம் ஓம் சரி தான் சகோ😊

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 3 года назад +2

    Hi suthan எங்கள் ஊர் யாழ்மண்ணின் இயற்கை வளம் அதற்கு நிகர் எதுவும் இல்லை.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      உண்மை தான் சகோ😊மிக்க நன்றி

  • @kannanshurenthiran3194
    @kannanshurenthiran3194 3 года назад +1

    Good morning suthan.
    Very nice

  • @SakthiVel-hh2md
    @SakthiVel-hh2md 3 года назад +2

    ஆங்கிலமில்லா தமிழ்

  • @gnanaraj4355
    @gnanaraj4355 3 года назад +7

    நாம்தமிழர்

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +3

    அருமையாக உள்ளது தோட்டம்..அருமை!! (FROM SRI LANKAN RUclipsR (BABLO'S KITCHEN)

  • @Tamilnews24
    @Tamilnews24 3 года назад +1

    அருமை அருமை தம்பி

  • @ravichandrankeerththanan1998
    @ravichandrankeerththanan1998 3 года назад

    Thampii suthan. Video videos supper. Ennum. Neraya ethier pakkiram. (Ampara) Thambiluvil etunthu. Keerththanan 👍

  • @ganeshwarangunarathnam6984
    @ganeshwarangunarathnam6984 3 года назад +1

    👍👍👍👍super

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 3 года назад

    நல்ல பதிவு

  • @jasothanadarajah9712
    @jasothanadarajah9712 3 года назад +2

    தம்பி 👌👌👌

  • @suryakanths5649
    @suryakanths5649 3 года назад +3

    You R smart today suthan .
    . continue the same.... Suryakanth Bangalore
    .

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +2

    So green and nice to watch. It is the result of hard work under hot sun. I hope there will be a future when someone 69 years old doesn’t have to work like this.

  • @teyak1472
    @teyak1472 3 года назад +2

    Super! Thank you Suthan.

  • @kulanthaivelsvel209
    @kulanthaivelsvel209 3 года назад +1

    நன்றி நண்பா

  • @tonioanantharaj2046
    @tonioanantharaj2046 3 года назад +2

    good content bro

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +3

    Hi brother ❤🙏❤👍🤝super bro verry nice video thank

  • @pavishanthmathiyalagan6823
    @pavishanthmathiyalagan6823 3 года назад +2

    அண்ணா பருத்துறைக்கு வாங்க புகையிலை பற்றி மேலும் அறியலாம் வாங்க

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      கட்டாயம் சகோ ,விரைவில் சகோ😊நன்றி

  • @mujuptvlogs6625
    @mujuptvlogs6625 3 года назад +5

    Hi bro fan's from Sweden

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 года назад +2

    Suthan vadamarachi ponko bro very nice super thanks suthan from France 🇫🇷 nellieady

  • @ktgpanda4257
    @ktgpanda4257 3 года назад +1

    IAM from kanya kumari🙏🏼🙏🏼🙏🏼

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 года назад +1

    Nice thottam Suthan, enjoyed the video a lovely bright day to look around. Informative conversations too.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад +1

    Arumaiyaana video Suthan, pasumaiana thottam kanngalukku kulirchiyaaga irukkirathu. Thambikanna, mikka Nandri.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @2ktamizhangaming202
    @2ktamizhangaming202 3 года назад +4

    Nalla vdos bro i like your language slang

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +2

    நல்லது.

    • @ramanchandran6685
      @ramanchandran6685 3 года назад +1

      எனக்கு நீங்கள் பேசும் இலங்கை தமிழ் பிடிக்கும். எனவே இதைப் பார்க்கிறேன். நான் தமிழ் நாட்டில் ஈரோடு.தமிழ் கேட்க நன்றாக இருக்கும். அப்புறம் தலை முடியை இதேபோல் வெட்டி குறைத்துக் கொள்ளவும். சுதன் சரியோ ஓம் சொல்லவும். நன்றி.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      நிச்சயமாக உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😊

  • @paristamilansview407
    @paristamilansview407 3 года назад +4

    Nice

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      thanks 😊

    • @goodman2380
      @goodman2380 3 года назад +1

      #உங்கள் ஆதரவை கொடுக்கள் #jeffrinSview

    • @paristamilansview407
      @paristamilansview407 3 года назад +1

      என் ஆதரவு #jeffrinSview க்கு உண்டு

    • @dheearmy8665
      @dheearmy8665 3 года назад +1

      நிச்சயமாக #jeffrinSview

  • @varmavarma1577
    @varmavarma1577 3 года назад +1

    Jaffna suthan very good interview. Thanks .

  • @kamalrajah5596
    @kamalrajah5596 3 года назад +1

    arumaiyana kadchigal sagothara.nandri

  • @michelrajendran501
    @michelrajendran501 3 года назад

    i like your tamilz.

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 3 года назад +1

    Nallaai irukku Thambi, nandri 🙂

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @ZeeJayy
    @ZeeJayy 3 года назад +7

    நண்பா சுதன். உங்க காணொளிகளை நான் கொழும்பில் இருந்து பார்த்து வருகிறேன். அதாவது நீங்கள் 1000 Subscriber இருந்த காலத்தில் இருந்து. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? எனது video link ஐ உங்கள் channel இல் share செய்ய முடியுமா?

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      நன்றி வாழ்த்துக்கள் சகோ😊

    • @ZeeJayy
      @ZeeJayy 3 года назад

      @@jaffnaSuthan நன்றி சகோ !! ruclips.net/video/Agr3KgXJEnk/видео.html

  • @prakashprasad1345
    @prakashprasad1345 3 года назад +1

    Super 👍

  • @covaiganesh3692
    @covaiganesh3692 3 года назад +1

    Super Thampi

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vijayarajavijay4299
    @vijayarajavijay4299 2 года назад

    அண்ணா உங்கள் கானோலிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் யாழ்பாண மரக்காளை செயற்பாடுகள் மரதொழில் சம்பந்தமான செயற்பாடுகள் அச்சு வார்ப்பு செயற்பாடுகள் வீட்டு அமைப்பு முறை என்பன தொடர்பான செய்திகள் இருந்தால் பகிருங்கள்

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +1

    VERY APPROPRIATE VLOG: AGRICULTURE IS VERY NOBLE PROFESSION: FEEDING HUMAN WITH HEALTHY FOOD. FARMERS NEED TO BE GREATLY APPRECIATED.

  • @sureshs.p2943
    @sureshs.p2943 3 года назад

    தமிழ் தேசியத் தலைவரைப் பற்றி ஒரு வீடியோ போடவும் என் சகோதரரே தஞ்சாவூர் நான்

  • @lakshmi1049
    @lakshmi1049 3 года назад +2

    👍👍👍

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 года назад +1

    When you cook parupo put kovi very tasty.

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 3 года назад +3

    💯💯👌👌👌👌👌👌👌💞💞

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +1

    Nandri

  • @ovbnmmxxxfggxxxccbn
    @ovbnmmxxxfggxxxccbn 3 года назад +4

    எல்லாம் அழகா தெரியுது நீங்கள் மஸ்க வடிவா போடுங்கோ புகையிலைkகன்றுக்கு கொரோனா வந்து விடும்...

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @jeyanthar2030
    @jeyanthar2030 3 года назад +2

    vannakkam bro

  • @hameermohmade160
    @hameermohmade160 3 года назад

    So nice but volume problem so I won't more volume

  • @s_tatusentertainment5989
    @s_tatusentertainment5989 3 года назад +2

    Nzz saaho

  • @mifrasmini9757
    @mifrasmini9757 3 года назад

    Congratulations brother all videos super ❤️

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 3 года назад +4

    🙏🏽

  • @suthanview8457
    @suthanview8457 3 года назад

    Super

  • @marymahendran4208
    @marymahendran4208 3 года назад

    SUTHAN NEENKALUM ADIKALAM SURUDU

  • @sathiscanada8467
    @sathiscanada8467 3 года назад +1

    Super bro

  • @redheardredheard8162
    @redheardredheard8162 3 года назад

    Super God bless you

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 года назад +1

    kovakai i siru thundukaka vetti porithu katharikai poriyal mathiri vaithaal mikavum taste.Indiavil ippady samaparkal.

  • @rtsris553
    @rtsris553 3 года назад

    💯🐅💯🐅💯🐅🐘♥️

  • @brianoconner3428
    @brianoconner3428 3 года назад +7

    Michael jackson enga Anna??

  • @sugananthinini3021
    @sugananthinini3021 3 года назад +1

    🙏🙏🙏 bro

  • @samth2866
    @samth2866 3 года назад +2

    Nanka Kuppilan, ippadi than anke irukum. Kuppilan poi parungo Bro. Hi from Swiss😄

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      kaddayam saho 😊மிக்க நன்றி

  • @lgsamajal304
    @lgsamajal304 3 года назад

    Anna pojilai Pani udpaththi sejvathai parrija vilakkam onru mudinthal sollunko

  • @skan1410
    @skan1410 3 года назад +1

    Very good,
    How is Michael Jackson??

  • @m.samsukamardeen9860
    @m.samsukamardeen9860 3 года назад +5

    Entha saho ku eppavu support undooo

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 3 года назад +1

    👌👌👌👌🇩🇪

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 года назад +1

    Nice bro

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 года назад +3

    👍👍🇫🇷🤪

  • @b.pillai4539
    @b.pillai4539 3 года назад +2

    நல்லா இருக்கிறது பொயிலைத்தோட்டம் மிளகாய்தோட்டம். இது எந்த ஊர். சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      புன்னாலை கட்டுவன் சகோ

    • @b.pillai4539
      @b.pillai4539 3 года назад +2

      @@jaffnaSuthan நல்லது. நன்றி

  • @madhavannethaji6572
    @madhavannethaji6572 3 года назад +1

    Tamizh naattil irundhu.. Vadukkottai Mr. Rakesh teriyumo(Jaffna hospitaladi grocery shop ondu vecchirukkaar!? 🤔😀)

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      teriyathu saho

    • @madhavannethaji6572
      @madhavannethaji6572 3 года назад

      @@jaffnaSuthan naan Araali... Chettiyaarmadathil 2013 -14 varai irundhen

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 3 года назад +2

    புழுத்த மனம் 😄

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад

    புகையிலை ய சாப்பிட முடியுமா நிறுத்தவேண்டும்.

  • @melankushalya7773
    @melankushalya7773 10 месяцев назад

    Dunkola ganna koheda thinne