கர்த்தரைப் பாடுவேன் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் - 2 செங்கடலிலே தள்ளினார் - கர்த்தரை 1. அற்புதம் செய்பவரே... அவர் அதிசயமானவரே... யுத்தத்திலே வல்லவரே உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை - கர்த்தரை 2. கர்த்தரே என் பெலன் என் கீதமும் ஆனவர் அவரை நான் உயர்த்துவேன் துதி கீதங்களால் பாடுவேன் - கர்த்தரை 3. மாராவின் தண்ணீரையும் அன்று மதுரமாய் மாற்றினார் கசந்து போன என் வாழ்வினையும் இன்று களிப்பாய் மாற்றினார் கசந்து போன நம் வாழ்வினையும் இன்று களிப்பாய் மாற்றுவார் - கர்த்தரை
Enga churchla entha songs kanikkai padalaka paduvom Glory to God🌹🌹 shekinah Pentecostal church Kaduvangudi❤❤❤
கர்த்தரைப் பாடுவேன் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் - 2
செங்கடலிலே தள்ளினார் - கர்த்தரை
1. அற்புதம் செய்பவரே... அவர் அதிசயமானவரே...
யுத்தத்திலே வல்லவரே
உம்மைப்போல் ஒரு தேவன் இல்லை - கர்த்தரை
2. கர்த்தரே என் பெலன் என் கீதமும் ஆனவர்
அவரை நான் உயர்த்துவேன் துதி கீதங்களால் பாடுவேன் - கர்த்தரை
3. மாராவின் தண்ணீரையும் அன்று மதுரமாய் மாற்றினார்
கசந்து போன என் வாழ்வினையும் இன்று களிப்பாய் மாற்றினார்
கசந்து போன நம் வாழ்வினையும் இன்று களிப்பாய் மாற்றுவார் - கர்த்தரை
நல்ல அழகான பாடல்
Beautiful song glory to Jesus from Sri Lanka
Glory Glory Glory
My favorite song pastor 🎉🎉🎉
Super song
ஐயா எல்லா பாடல்கள் மிக அருமை, தேவனுக்கு மகிமை
பாடல், இசை மிக மிக அருமை ஐயா.
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing
❤❤❤🙏🙏🙏🙏🙏
Iyya praise the lord iyya song God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏
அல்லேலூயா
Amen hallelujah
Thanks a lot for this song
Pastor super song
Praise yhe lord pastor...ஐயா மண்பாண்டம் என்று ஒரு பாடல் வரும்..அதை நீங்கள் தான் பாடி உள்ளீர்கள்...7 years க்கு முன்....அந்த பாடல் உள்ளதா ஐயா...
Good song iyya
Amen
Nice
Nice song ya
very sritual song
Kartharin athisayam
Nice