Muzhu Idhayathodu / Jebathotta Jeyageethangal Vol 37 / Fr.S.J. Berchmans

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • This soulful song describes worship as a matter of the heart, not external actions, and directed by truth rather than ceremony. Worshipping in "spirit" engaging the whole heart and worshipping in "truth" with the knowledge of the God we worship. The kind of worship that results in a joyous appreciation of God informed by Scripture.
    "But the hour is coming, and is now here, when the true worshipers will worship the Father in spirit and truth, for the Father is seeking such people to worship him." John 4:23
    JEBATHOTTA JEYAGEETHANGAL Vol 37
    Song Produced by MELCHI EVANGELICAL SERVICES
    Music by STEPHEN J RENSWICK
    Creative Head AUGUSTINE PONSEELAN
    Director LAVANYA RAO
    Camera ANBU DENNIS
    Editor & Colorist SB FRANCIS

Комментарии • 1,5 тыс.

  • @thangaduraib5250
    @thangaduraib5250 5 лет назад +112

    Thousands of singers may come, but no one can compensate fr. Berchmans. because He has anointed and sent by God🙏

  • @davidrajav
    @davidrajav 6 лет назад +137

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
    உன்னதமானவரே
    அதிசயங்களெல்லாம் - உம்
    எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2
    உன்னதமானவரே
    என் உறைவிடம் நீர்தானே - 2 என்
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2
    ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
    நாடித் தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதேயில்லை
    ஒருபோதும் கைவிடுவதேயில்லை
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2
    எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2
    வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

    • @bennymoses1121
      @bennymoses1121 Год назад +4

      Really appreciate dear friends for your wonderful translation. Sooo many thanks.❤😢

    • @sarathv1838
      @sarathv1838 Год назад +1

      Q

    • @arundavid9513
      @arundavid9513 Год назад +2

      நமது தேவனைத் துதிக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும்போது ஆகாயத்திலேப் பறந்துச் செல்வதுப்போல் இருக்கிறது....
      தேவனுக்கு மகிமை உண்டாவதாக!🥳

    • @user-qe5ds8tm1s
      @user-qe5ds8tm1s 7 месяцев назад

      🙏🙏🙏

  • @sillyfello
    @sillyfello 5 лет назад +846

    Im not a christian nor a believer of any god.. but this song is man! ..........gave me chills.. can feel the love you guys are trying to show.. heart felt wishes..♥️🐾

    • @vinoddavid5369
      @vinoddavid5369 3 года назад +53

      Appreciated.
      Our living and loving God speaks directly to one's heart.
      Alleluia

    • @umasp77
      @umasp77 3 года назад +8

      Amen.....

    • @kannankutty9221
      @kannankutty9221 3 года назад +20

      Jesus loves you

    • @zidanezeman376
      @zidanezeman376 3 года назад +79

      Don't believe any religion it will fail you but give ur heart to JESUS he will never fail you...coz JESUS above any religion

    • @amarawathik3563
      @amarawathik3563 3 года назад +8

      God bless u bro

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 5 лет назад +148

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.. என்னையே ஒப்புக் கொடுக்கின்றேன்... உன்னதமானவரே !! என் உறைவிடம் நீர்தானே!!!!

    • @manichlm7727
      @manichlm7727 3 года назад

      Yes

    • @samj923
      @samj923 3 года назад

      Dedication starts with time! If more time spent in spirit,more we Grow! Amen

    • @aruna1372
      @aruna1372 3 года назад

      ruclips.net/video/uuQO04VyztA/видео.html

    • @manjurajah2024
      @manjurajah2024 3 года назад

      @@manichlm7727 àààaààààaàààààaaaààààa

    • @aushineanchalo3572
      @aushineanchalo3572 3 года назад

      We did r to fggy

  • @davynair7867
    @davynair7867 4 года назад +88

    இயேசுவே இவர் மூலம் தந்த இந்த அருமையான பாடலுக்கு நன்றி...

    • @aruna1372
      @aruna1372 3 года назад

      ruclips.net/video/uuQO04VyztA/видео.html

  • @decemparanathanram8061
    @decemparanathanram8061 5 лет назад +31

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே-2
    உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    நாடி தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதே இல்லை-2
    ஒரு போதும் கைவிடுவதே இல்லை-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்க விடாதேயும்-2
    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2
    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
    உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே-2
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன்
    முழு இதயத்தோடு

  • @monotheodoxa
    @monotheodoxa 5 лет назад +64

    "எழுந்தருளும் என் ஆண்டவரே பகைவன் மேற்கொள்ள விடாதேயும்" என் இதயத்தை ஒவ்வொரு முறையும் தொடும் பாடல். தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 6 лет назад +47

    I have lost my life,got new life and on hearing this song,shed tears.Thank you Father.

    • @jayakaranj.m.3931
      @jayakaranj.m.3931 5 лет назад +2

      Selvadurai Chenthivel God bless you, Rejoice in the lord always, Praise the lord.

  • @aruminathen3875
    @aruminathen3875 5 лет назад +19

    உலக தமிழ் கிருஸ்த்தவர்கள் எல்லோரும் தேவனைத் துதித்துப் பாடுவதற்கு , தந்தை பெர்க்மான் அவர்களை தேவன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் . தேவனுக்கே மகிமையும் , புசழும் , போற்றுதலும் , நன்றியும் வாழ்த்துக்களும் உரியதாகும் .

  • @Joy-nc9yd
    @Joy-nc9yd 2 года назад +23

    சிறுமைபட்டவனுக்கு நீரே அடைக்கலம், நெருக்கப்படுகிறவனுக்கு நீரே தஞ்சம்,எதிரியின் கை ஓங்க விடாதேயும் ✝️🛐

  • @devraj9863
    @devraj9863 6 лет назад +21

    Thank u so much Jesus for changing my life...... u sent a man of God to change me and to reach heaven ...... thanks for making me know so much about you

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Год назад +11

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே,நெருக்கடி வேலையில் புகலிடமே,அற்புத உயிருள்ள வரிகள்,நாடித் தேடி வரும் மனிதர்களை,தகப்பன் ஒருபோதும் கை விடுவதே இல்லை.நம் தேவன் அப்பேர்ப்பட்ட தகப்பன்,வாழ்த்துக்கள் Fr. Berhmans அவர்கள் பணி சிறக்க

  • @GodisGood_2811
    @GodisGood_2811 5 лет назад +18

    எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரியின் கை ஓங்க விடாதேயும். ஆமென் அல்லேலூயா...

  • @eliteteamtradingllc2896
    @eliteteamtradingllc2896 6 лет назад +80

    AMAZING....NO WORDS TO DESCRIBE. NO ONE CAN LISTEN WITHOUT TEARS. HEAVENLY FATHER, BLESS THIS MAN OF THE CENTURY FOR THE WORSHIP OF TRUE GOD. ALL GLORY TO GOD....

  • @sajohnssalin5047
    @sajohnssalin5047 6 лет назад +2

    Father appachi your songs are beautiful praise God

  • @sheelasagayamary3211
    @sheelasagayamary3211 4 года назад +3

    We lift you oh god of Israel in the highest

  • @jegandavidrosittajegan1691
    @jegandavidrosittajegan1691 6 лет назад +2

    Wow father this is a very super songs I like them and all album songs I like it amen😊😊😊😊

  • @encyclopediafromsj2981
    @encyclopediafromsj2981 4 года назад +7

    Praise the lord, thank you yesappa because intha devamainthanai tamilnadu ku koduthatharuku

  • @kalasuresh9426
    @kalasuresh9426 3 года назад +8

    Thank you Jesus, We healed by your stripes 🙏 Praise the Lord Amen 🙏

  • @rev.nehemiah568
    @rev.nehemiah568 6 лет назад +27

    I shed a tear and I can powerfully feel the presence of God.

  • @alphonsem5126
    @alphonsem5126 6 лет назад +12

    Every early morning I love to hear this song. Praise to God and our prayers to Fr. Berkmans and team.

  • @user-bu4mc2ls4g
    @user-bu4mc2ls4g 6 лет назад +56

    மனதுருகும் இனிய பாடல் வரிகள். Fr . மிகவும் அழகாகப் பாடியுள்ளார். அவர் முழுவதுமே தேவ பிரசன்னத்தில் நிறைந்து மனதுருகிப் பாடுவதை எம்மால் உணர முடிகின்றது. அவருக்கு இந்த வல்லமையை கொடுத்தமைக்கு நன்றி இயேசப்பா!
    வாழ்த்துகிறேன்!
    வணங்குகிறேன்!!
    போற்றுகிறேன்!!!
    உம்மை புகழுகிறேன்!!!!

    • @sskpm3552
      @sskpm3552 6 лет назад

      Ungal unarvaipol nanum unarthen . Father a God's gift

  • @vedhabharathi3214
    @vedhabharathi3214 4 года назад +3

    Father ungaluku equala yarum song pada mutiyatu.I love this song.

  • @reetanadesan2632
    @reetanadesan2632 4 года назад +4

    super song I liked

  • @anitaanita2089
    @anitaanita2089 4 года назад +7

    முழு இதயத்தொடு உம்மைத் துதிப்பேன் உன்னத மானவரே
    உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதியமானவரே❤

  • @abuantony8927
    @abuantony8927 6 лет назад +17

    Can't stop hearing this wonderful song✝️✝️✝️✝️✝️I can feel Jesus dwelling inside my when I hear this song. Father Berchmans is the best Christian Artist ever ✝️✝️✝️✝️✝️

  • @t.richardashely7755
    @t.richardashely7755 6 лет назад +131

    I am 100% sure that heaven will speak about fr berchamans...because. ...he his the man who do gods will.....plz pray for the legendary ayya....

    • @raviranjith4883
      @raviranjith4883 6 лет назад +3

      உணர்வுகளை தேவன்
      பக்கமாக இணைக்கும்
      பாலமாக இப் பாடல்
      உள்ளது ஐயாவை
      தேவன் ஆசீர்வதிக்கட்டும்

    • @ebinezerprayerhome9514
      @ebinezerprayerhome9514 5 лет назад +3

      Nice song's father God bless you Amen

    • @aruna1372
      @aruna1372 3 года назад

      ruclips.net/video/uuQO04VyztA/видео.html

  • @johnsonbjoe8390
    @johnsonbjoe8390 6 лет назад +25

    I am thanking OUR ALMIGHTY GOD who have given the song to Father Brekmans very nice song

  • @s.jeyakumarmandur6386
    @s.jeyakumarmandur6386 6 лет назад +63

    என் அப்பா இயேசு ஒருவரே

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 5 лет назад

      மத்தேயு 28:19 vs அப்போஸ்தலர் 2:38
      ruclips.net/video/qmysfaAbom8/видео.html

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 года назад +3

    Amen thank you god 🙏

  • @amalraj5617
    @amalraj5617 6 лет назад +25

    Presence of GOD.. Thank you LORD giving Fr. SJB as Gift to us... Bless him with Good Health All time

    • @DesignMafia
      @DesignMafia 4 года назад

      Aavianavar oommodu irrukinrar

  • @vennilaanjalideva8059
    @vennilaanjalideva8059 Год назад +4

    Enaku romba kavarndha padal thanks father and Almighty God

  • @mzmusicworld9070
    @mzmusicworld9070 6 лет назад +17

    Uncle god bless u. Becoz I got the salvation and I known my Jesus through your songs

  • @kaviyasree2670
    @kaviyasree2670 6 лет назад +4

    தந்தை பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி. உங்கள் பாடல் எங்களுக்கு பொக்கிஷம்

  • @roselinetitasnadar2345
    @roselinetitasnadar2345 3 года назад +2

    Thank you Father 😊

  • @Jerryboyy
    @Jerryboyy 6 лет назад +63

    Fr.berchmans voice😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️ and Stephen Anna’s music awesome especially the sea board(ROLI) ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @abishekdavid6698
    @abishekdavid6698 6 лет назад +11

    Thank you lord for this amazing song through father Berckhmans

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy 6 лет назад +31

    உன்னதமானவரே....என் உறைவிடம் நீர்தானே....
    Hallelujah....
    eyes filling with tears...Glory to YOU JESUS forever and ever...
    A joy fills my heart, which can't be expressed in words... Love You my Heavenly Appa....

  • @ramk4667
    @ramk4667 3 года назад +12

    I pray unto heavenly father to bless fr. S. J. Bergman with more worship songs like these. I pray this in the name of LORD jesus Christ. Amen🙏

    • @aruna1372
      @aruna1372 3 года назад

      ruclips.net/video/uuQO04VyztA/видео.html

  • @estherpaulraj5629
    @estherpaulraj5629 5 лет назад +15

    இதயத்தையே தேவனிடத்தில் சேர்க்கும் உன்னதமான ஆராதனை பாடல்

  • @johnjebaraj6424
    @johnjebaraj6424 4 года назад +1

    Wonderful song my heart touching this I thank god for using sjb father

  • @danielkirubakaran1020
    @danielkirubakaran1020 6 лет назад +19

    Our lord God,I found nothing to give as an offering, other than thanking you for this wonderful man.!

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 6 лет назад +18

    மிக்க நன்று நன்று
    இயேசு நல்லவர்

  • @stargranapu1015
    @stargranapu1015 6 лет назад +27

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾My Lord Jesus Christ is so close to broken hearted people,those who are all seeking him .He is our refuge,strength,resting place&He hold our tears with love,compassion,grace,mercy,goodness.Please ;be gracious on us.

  • @samjohnraj.7597
    @samjohnraj.7597 6 лет назад +1

    Beautiful song.

  • @rameshpavanenthiram4500
    @rameshpavanenthiram4500 3 года назад +2

    Thank you Jesus.

  • @samjosephchristopher2534
    @samjosephchristopher2534 6 лет назад +1

    One of the Best song

  • @rodrickphilph
    @rodrickphilph 3 года назад +3

    Thankyou 🙏

  • @jamesgunasegeran82
    @jamesgunasegeran82 5 лет назад +2

    Jesus Bless Father.S.J.Berchmans,Amen....

  • @samjabez5910
    @samjabez5910 4 года назад +10

    Super song uncle and God will bless you and give you many songs.

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      Same Jabez I am Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks 🙏 for me Good words super awesome thanks

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 3 года назад +4

    Appappa yesappa aaviyanavare neer thandha appa berchmansukkaga unakku ayiram ayiram kodi sthothiramappa

  • @reenunicksan9784
    @reenunicksan9784 3 года назад +13

    Can't stop hearing to this song 😭♥️

  • @Metilda.21
    @Metilda.21 4 года назад +2

    Elundharulum en andavare,.......yedhiri kai ongavidadhe irum,......!!🎯

  • @TheSandeep20285
    @TheSandeep20285 4 года назад +15

    Humble Gods servant. Please continue releasing more songs Father. We love you

  • @vincysarala7365
    @vincysarala7365 6 лет назад +2

    Muzhu idhayathodu ummai thuthipen song very touching thank you father

  • @kirubaharansamson117
    @kirubaharansamson117 6 лет назад +34

    When ever i hear this song i feel the presence of the lord with me...
    A glorious song😍😍😍😘😘

  • @vimalaron5657
    @vimalaron5657 3 года назад +4

    இதயத்தை. உடை க்கும் அப்பா வின். பாடல்கள்

  • @thudythudy3973
    @thudythudy3973 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏. Kartthar Ungalodu irupparaga pastor. Nandri gal........................

  • @venedict_musical_productio5854
    @venedict_musical_productio5854 6 лет назад +2

    Wow very nice song

  • @pushamk1231
    @pushamk1231 6 лет назад +21

    I am longing for my God for my ministry like this for His Glory

  • @vimalamary1123
    @vimalamary1123 3 года назад +2

    God bless you Father. Karthar ummai inum bayanpaduthuvaraga

  • @shanthinallathambi7614
    @shanthinallathambi7614 3 года назад +3

    எத்தனை முறை கேட்டாலும் மெய்மறந்து துதிக்க வைக்கும் பாடல்....

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад +1

      My sithi Shanthi love you anbu anbu anbu anbu anbu amen amen

  • @arumugam9688
    @arumugam9688 5 лет назад +2

    Amen,ummoolamai davanai magimai paduthakirubai seithatharkkai nandri iya,maranatha.

  • @jebalinjose
    @jebalinjose 2 года назад +18

    I've been listening to his songs ever since his first album but his songs has a real power of life in worship... Couldn't believe he's still singing with the same energy as 25 years back... God bless!

  • @thangaduraib5250
    @thangaduraib5250 5 лет назад +2

    Karthave en Easuve, ummai naadi thedi vandha ennai oru podhum kaividadhirum; Ummaiye nambi'ullen Andavare 😭🙏

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar Год назад +3

    Amen. Glory to Jesus Christ. Hallelujah. 🙌

  • @helloguys122
    @helloguys122 5 лет назад +2

    All time favourite!

  • @murugaa2001
    @murugaa2001 6 лет назад +43

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே!
    என் இதயத்தை ஊற்றுக்கிறேன்இயேசப்பா....!!!!

  • @henrywilliam7008
    @henrywilliam7008 2 года назад +9

    You are NOT a silly fellow dear brother. You are precious and a valuable person to Jesus. Jesus loves you. God bless 🙏

  • @suganthijemila8943
    @suganthijemila8943 6 лет назад +15

    appa I love all your songs so much. Every song appa sing is filled with Gods presence. I thank God for this great man of God in this era. God bless appa with good health and many new songs.

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      God bless you sister thanks for good words holy spirit Jesus Christ superstar amen thanks 🙏 hallhalleujah Hallelujah hallelujah anbu anbu anbu anbu Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu amen amen amen thanks 🙏🙏🙏 jeamela

  • @sayangr8643
    @sayangr8643 6 лет назад +26

    You are the best to all of us Father.Evergreen.

  • @shalinijenisha5612
    @shalinijenisha5612 6 лет назад +11

    Superb song....father berchmans ur songs r vry amazing....😍😍😍😍

  • @sskpm3552
    @sskpm3552 6 лет назад +2

    Enna our padal padumpothu kannerudan avarpressanam unarum vaaippu kidaikkuthu .Difinatly father A GOD SON come from Lord Jesus Christ for every broken hearts

  • @strangerstranger6074
    @strangerstranger6074 4 года назад +5

    No words 👌👌👌
    Daily i listen...........
    Thanks lord............
    Praise the Lord......🙏🌍😍😘😘😘😘😘😘😘

  • @gopinathg.55
    @gopinathg.55 6 лет назад +1

    i like this song very much

  • @kgfkgf9796
    @kgfkgf9796 2 года назад +5

    Jesus coming soon❤️❤️❤️

  • @rajeshv5243
    @rajeshv5243 5 лет назад +2

    Ever devanoda cella billai. Ou kuzhanthai pola appa methu patchamayirukkirar. Intha vayathilum ivarathu mugam evvalavu pirakasama irukku. Ummodu koda nangalum nam devanai aarathikirom. Amen

  • @kisnarindava8928
    @kisnarindava8928 9 месяцев назад +3

    Lord jesus ❤is my god forever

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 года назад +2

    Aayiram navugal pothathu yen yesuvai paada !!! wow wonder full song.

  • @wellingtondurai
    @wellingtondurai 5 лет назад +7

    Heart touching song , wonderful song, amazinginginging

  • @alfredmerwyn7483
    @alfredmerwyn7483 2 года назад

    Appa appa pathi.. Papa kuda paduraru.. Touched moved. Feeled.. No words

  • @briliantanu7826
    @briliantanu7826 5 лет назад +43

    கண்ணீர் பெருக ஆண்டவரைத் துதிக்கிறேன் பாடல் உள்ளத்தை உருக்குகிறது Thank u very much Father GOD BLESS U FATHER

  • @illamathi1846
    @illamathi1846 6 лет назад +8

    I like this song.Thank you Jesus. Jesus name is Holy name, Precious name, Mighty name, Blessed name, Real name.you are holy.Holy spirit.Jesus is the only one God, Saviour, and Lord. Love you Jesus appa.Thank you Lord Praise the Lord. Glory to God.Love you Lord.Amen.

  • @simonssk5399
    @simonssk5399 6 лет назад +13

    Happy to see this man of God, God bless him with all the earthly and heavenly blessings 🙌

  • @Kili5120
    @Kili5120 11 месяцев назад +2

    Intha song ennakku rompa pidikkum.

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 10 месяцев назад +5

    mulu ithayaththodu ummai thuthippaen
    unnathamaanavarae
    athisayangalellaam - um
    eduththuraippaen athisayamaanavarae - 2
    unnathamaanavarae
    en uraividam neerthaanae - 2 en
    uyarththukiraen vaalththukiraen
    vanangukiraen ummai pottukiraen - 2
    odukkappaduvorukku ataikkalamae
    nerukkati vaelaiyil pukalidamae - 2
    nerukkati vaelaiyil pukalidamae - 2
    naatith thaeti varum manitharkalai
    thakappan kaividuvathaeyillai
    orupothum kaividuvathaeyillai
    eluntharulum en aanndavarae
    ethiri kai ongavidaathaeyum - 2
    ethiriyin kai ongavidaathaeyum - 2
    variyavarkal marakkappaduvathillai
    eliyor nampikkai veennpovathillai

  • @lekhasri7522
    @lekhasri7522 3 года назад +2

    Amen

  • @sanju1123
    @sanju1123 6 лет назад +16

    naadi thedi varum manithargalai.............great love god< muzuval>

  • @krishnapriya1443
    @krishnapriya1443 5 лет назад +2

    Unga songla enaku romba pudikum father god
    bless you appa😍😍😍😍✝✝✝✝✝✝✝✝✝

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      Anbu anbu anbu anbu anbu anbu amen amen amen prieay anbu amen amen amen amen Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu amen amen thanks

  • @sambecky1962
    @sambecky1962 6 лет назад +55

    பரிசுத்தாவியின் அபிஷேகம் பாடலின் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் உணர முடிகிறது.

    • @aruna1372
      @aruna1372 3 года назад

      ruclips.net/video/uuQO04VyztA/видео.html

  • @immansam9494
    @immansam9494 4 года назад +2

    😍🔥💯✨♥️நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை ஆமென்✨♥️😍🔥💯

  • @2308Mary
    @2308Mary 6 лет назад +18

    Wonderful song. Glory to God. While I was listening i remember all God has done for me n Praise him for the same.

  • @arunpandi1491
    @arunpandi1491 6 лет назад +4

    Amen amen✋✋✋✋✋

  • @kirupakarderose4331
    @kirupakarderose4331 6 лет назад +15

    sema song father berchmans... glory to god

  • @devanalfred8879
    @devanalfred8879 6 лет назад +5

    thank you yahweh for this beautiful song pls daddy in heaven take care of father bechmans we ask this in the of yehusuah

  • @gnanaoli2169
    @gnanaoli2169 6 лет назад +14

    Father may God bless you are always in our prayer's
    we hope we will meet you in heaven.

  • @user-ke8wo5uv5c
    @user-ke8wo5uv5c 5 лет назад +1

    ✨I love you Jesus Christ ✨

  • @handsofjesus
    @handsofjesus 5 лет назад +12

    I can feel the presence of God in this song............💐💐💐💐💐💐💐💐

  • @justina6376
    @justina6376 3 года назад +3

    Thanks Jesus.. wonderful song

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 4 года назад +2

    Um athisayangal ellam , eduthuraippaen