உணர்ந்து கொண்டேன் ஐயா உணர்ந்து கொண்டேன் உம் தெய்வீக அன்பை நான் உணர்ந்து கொண்டேன் தெரிந்து கொண்டேன் தேவா தெரிந்து கொண்டேன் இதற்கிணை இல்லை உலகில் என்று புரிந்து கொண்டேன் . 1. உலகத்தில் இருக்கும் அன்பை விட உன்னதர் உம் அன்பு பெரிதையா அதற்கு அகலம் உயரம் ஆழம் நீளம் இல்லையே இதை அளந்திடவும் தகுதி உலகில் இல்லையே . 2. அறிவுக்கெட்டாத இந்த அன்பை அறிந்திட தேவன் எனக்கு உதவி செய்தார் தேவனற்று தூரமாய் அலைந்த என்னை தேடி வந்து அன்பினால் அணைத்துக்கொண்டார் . 3. பாவத்தில் மரித்திருந்த என்னையும் தம் பரிசுத்த அன்பினால் உயிர்ப்பித்தார் உன்னதர் எனக்கு தந்த தயவாலே உன்னதத்தில் அவரோடு அமர செய்தார் . Glory To God ... ✨️
Amen amen amen hallelujah praise the lord from Sri Lanka
ஜயா உங்கள் முன்பாக போகின்றவர் அவர் அன்பான கர்த்தர் அல்லவா பாடலை யூ ட்யூபில் போடும் படி கேட்டுக் கொள்கிறேன்
Very nice good song
Amen
I love your every songs from sri lanka
மிகவும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Glory to the name of Jesus. More and more blessing to you pastor. Very nice songs. My best wishes to you pastor. Rev M.A.Xavier from srilanka.
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing
உணர்ந்து கொண்டேன் ஐயா உணர்ந்து கொண்டேன்
உம் தெய்வீக அன்பை நான் உணர்ந்து கொண்டேன்
தெரிந்து கொண்டேன் தேவா தெரிந்து கொண்டேன்
இதற்கிணை இல்லை உலகில் என்று புரிந்து கொண்டேன் .
1. உலகத்தில் இருக்கும் அன்பை விட
உன்னதர் உம் அன்பு பெரிதையா
அதற்கு அகலம் உயரம் ஆழம் நீளம் இல்லையே
இதை அளந்திடவும் தகுதி உலகில் இல்லையே .
2. அறிவுக்கெட்டாத இந்த அன்பை
அறிந்திட தேவன் எனக்கு உதவி செய்தார்
தேவனற்று தூரமாய் அலைந்த என்னை
தேடி வந்து அன்பினால் அணைத்துக்கொண்டார் .
3. பாவத்தில் மரித்திருந்த என்னையும்
தம் பரிசுத்த அன்பினால் உயிர்ப்பித்தார்
உன்னதர் எனக்கு தந்த தயவாலே
உன்னதத்தில் அவரோடு அமர செய்தார் .
Glory To God ... ✨️
♥️♥️♥️
Super song
Super god.s great 👍
Praise the Lord pastor
Wonderful song
Neengathan antha kiruba patu podunga
Gloory ful song