நான் யார்? | Who am I? | Brahma Kumaris Tamil | B k Swarnalakshmi | Cosmo view

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 49

  • @VENKATESHKuppan-z4m
    @VENKATESHKuppan-z4m 2 дня назад +1

    ஓம்சாந்தி ஓம்சாந்தி பாபா அன்பு என்ற இடத்தில் உள்ளது .அருமை நம் மனம் அமைதி நிலவு

  • @gselvaraj2098
    @gselvaraj2098 2 дня назад +1

    தெளிவான சிந்தனை
    மொழி வளம்.
    நருக்கென உச்சரிப்பு.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 2 дня назад +1

    இருப்பது ஆன்மா மட்டுமே அதைத்தவிர வேறு எதுவும் இல்லை என்று அறிவதே உண்மை அறிவு நன்றி அம்மா

  • @saravanabavan100
    @saravanabavan100 День назад +2

    Om Shanti Thank You Father Shiva🥰🥰🥰🥰🥰

    • @manosurya1910
      @manosurya1910 День назад

      Thank you baba thank you🙏 sister

  • @SekerS-w4i
    @SekerS-w4i 9 часов назад

    Indicator Om Shanti Om Shanti Om Shanti

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by День назад +1

    நாம் கருவி பளுதை
    நீக்க ,,அந்தக் கருவி பற்றி அதிமேதை இடம்
    சரிபார்ப்பது போல்
    உலகில் ஒரு மனிதனின்
    தர்மமான ஆசை யோடு
    வாழ சொல்லும் கிருஷ்ண
    உணர்வோடு வாழ்ந்தால்
    போதும்....
    உணர்ச்சி,,,,அடிமை உலகம் பாழ்,,உடல்,,பாழ்
    கிருஷ்ண அடிமை.....
    உலகம்,,தர்மம்,,வாழ்க்கை
    உய்க்கும் ...உணர்வோடு
    வாழ வாழ பேருணர்வில்
    திளைப்பதுதான் வாழ்க்கை

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 День назад +1

    அடிப்படை 5/ panja பூதங்கள்
    அணுவை பிரிப்பது போல் பிரித்தல்
    Meti
    நிர்ப்படு 5/ panja பூதங்கள்

  • @balajib785
    @balajib785 3 дня назад +1

    உடல், மனம், ஆன்மா மூன்றையும் இனனப்பதே ராஜா யோகம் ஃஃஃ❤

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by 3 дня назад

      உடல்.....என்று சொல்விட்டால் அங்கு
      மனம்தான்,,குடும்பம்தான்....
      ஆத்மா வெளிப்படாது
      ராஜயோகம்.......
      இந்த உடல் என்றால்
      வீட்டில் பெண்,,ஆண்,குழந்தைகள்,,சொந்தம் பந்தம்,குளிர்ச்சி.. வெப்பம்
      இன்ப ,துன்பம்...மூதுமை
      இவையெல்லாம் வருவது
      தந்தை வீடான கோயிலி
      ன்னுள் இருந்து வந்த
      தாய் என்னும் உணர்ச்சி...
      அதாவது கோயிலினுள்
      இருந்தால் உணர்ச்சி
      வெளிப்படாது.....
      வீட்டிற்குள் வந்தால்
      உணர்விலிருந்து உணர்ச்சி வெளிப்படும்
      நான் என்ற உணர்வு உணர்ச்சியாக மாற்றுவது
      மயக்கம்,தூக்கம்,மோகம்
      நான் என்ற உணர்வை
      உணர்ச்சியாக மாற்றுவது
      நம் மனம்.....அங்கு உடல்
      நான் என்ற உணர்வு
      ஆத்மாவிலிருந்து
      என்று அறிந்தவன்
      உடல் கோயிலாக மாறும்
      அங்கு உடல் கிடையாது
      நீ(ஜீவன்) உன் உடலை கோயிலாக பாவித்தால்
      ஆத்ம உணர்வோடு
      ஜீவன் கலந்து விடும்
      அங்கு உணர்சியில்லை மனம் இல்லை...உணர்வா
      உலகில் வாழ்வாய்
      நீ(ஜீவன்) உன் உடலை
      உடலாகப் பார்த்தால்
      உணர்ச்சிக்கு இருப்பிடமா
      ன மனதிற்கு ஜீவன் அடிமை....உணர்ச்சியால்
      உலகில் வாழ்வாய்
      உடல் உடலல்ல,,,,ஆத்மாவின்
      வசிப்பிடம்.....

    • @balajib785
      @balajib785 3 дня назад

      @RAVICHANDRAN-rd6by
      இது தான் சூட்சுமம். இந்த நிலைய அடைந்தது விட்டால் நீங்கள் முழு விழிப்புணர்வு வில் செயல்படுவீர்கள் ஆதாவது முன்று நிலை விழிப்பு, உரக்கம், ஆழ்ந்த உரக்கம் இது சொன்னால் உணர வேண்டும் ஃ சிவ சிவ ♾️❤️

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by 2 дня назад

      உணர்வோடு,,,,இருப்பவனுக்கு.....மூன்று நிலை கிடையாது......
      கண் கொண்டு உடலை
      ரசித்தால்.....உன் ஜீவன்
      மனக் கண் முலம் பொருளை பார்க்கிறது
      பரிசு ,,,காம உணர்ச்சி
      வெளிப்படும்.....
      கண் பார்க்கும் போது
      எதிரில் காணும் உடல்
      (உடல் தெரிந்தாலும)
      ஆத்மா என்று உன் ஜீவனை உணரவைப்பதே
      யோகம்....
      இந்த யோகம் முத்தினால்
      முக்தி
      காண்போன் ஆத்மாவாக
      இருப்பது தெரியவரும்...காணப்படும் பொருள் எல்லாம் பொய் என புரியும்
      நீக்கம் அற நிறைந்த
      இறைவன்...என்றால்
      உன் பார்வைதான்
      பொருளை இரசித்தால்
      மனக் கண்.....
      பொருளை ,,தாங்குவது
      பொருளாக இருப்பது...
      ஆத்மா,,,,எல்லாம் ஆத்மாவிடம்,,,ஆனால்
      ஆத்மா பொருள் வசம் இல்லை....
      இதைத்தான் ஔவை
      விநாயகர் அகவலில்
      ...இருத்தி முத்தி (நிலைபெறுதல் மிக மிக முக்கியமானது)இனி
      தெனக்கருளி.....என்ற
      அருளல் உண்டு.....
      விழிப்பு நிலையில் பழக
      பழக,,,கனவு நிலையில் மாறும்,,கனவு நிலையில்
      மாறினால்,,துரியத்தில்
      துரியாதத்தில் வரலாம்
      அதன் பின் திரு அருட்பா
      வில் நிலை சொல்லப்பட்டுள்ள
      அருட்பெருஞ் சோதி

  • @thamilselvi1074
    @thamilselvi1074 День назад +1

    Om shanti 🌹🌹

  • @baskarsathish6805
    @baskarsathish6805 3 дня назад +1

    Om shanthi ❤❤nandri Amma ❤

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg 3 дня назад +1

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ThiyagarajanThiyagu-t6o
    @ThiyagarajanThiyagu-t6o День назад +1

    om shanthi ❤️potri

  • @AlwinDaniel-zv2uh
    @AlwinDaniel-zv2uh 5 часов назад

    மனிதன் ஒரு தரம் பிறப்பதும்
    பின்பு நியாயத்திற்ப்பு அடைவது மனிதனுக்கு ஏற்படுத்தப்பட்டது

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 2 дня назад

    பகவத்கீதை
    அத்தியாயம்...14...
    ஸ்லோகம்.....15

  • @SriPrasathSri-yd6dk
    @SriPrasathSri-yd6dk 4 дня назад

    Sri Skañdaguru Arutpraksha Shivam ! Nobody named it came to my inner self by itself!

  • @AlwinDaniel-zv2uh
    @AlwinDaniel-zv2uh 5 часов назад

    மனிதன் திரும்பவும் மனிதனாகப்பிறப்பான் என்றால் என்ன ஜாதியில் என்ன மதத்தில் என்ன மொழியில் எந்த நாட்டில்
    மனிதன் இம்மையில் படுகிற பாடே போதும் அடுத்த வாழ்வு
    நிம்மதியான இறைவனடியில்
    என்றால் நியாயம்
    எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்று போனாா்கள்
    இறைவன் மனிதனாக பிறந்தாா் பாவம் இல்லாத பாிசுத்த வாழ்வு வாழ்ந்து காட்டினாா் அவரே இறைவன் அவா் ஒருவரே இறைவன் அவா் பெயா் இயேசுகிருஸ்து !

  • @saravanansubramaniam4803
    @saravanansubramaniam4803 3 дня назад

    Awesome. Very clear

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 3 дня назад

    Om Shanti Sister 🙏

  • @shunmugaveloo8311
    @shunmugaveloo8311 3 дня назад

    Om Shanti excellent information sister 🥰✌️🙏

  • @chandrankalyani4849
    @chandrankalyani4849 3 дня назад

    Excellent explanation sister

  • @RajuRaju-nl6nb
    @RajuRaju-nl6nb 3 дня назад

    I am pure concesnes my soul being ...

  • @gautambk-x9d
    @gautambk-x9d 4 дня назад

    Who am I? Nice Sister Om Shanti 🙏🌹

  • @shanthisshanthis5549
    @shanthisshanthis5549 3 дня назад

    Thanks sister

  • @rameshramamoorthy2007
    @rameshramamoorthy2007 День назад

    Don't ask who am I ?????
    Ask. Why. This. Birth ???????

  • @learnandpractice6067
    @learnandpractice6067 3 дня назад

    ❤❤❤❤

  • @DilliAvinash
    @DilliAvinash 3 дня назад +4

    திருமூலர் திருமந்திரத்தில் அதிகம் பாவம் செய்த என்றால் மலத்தில் ஊரும் புழுவாக கூட பிறப்பாய் என்று எழுதி இருக்கிறார் ஆனால் நீங்கள் மனிதனாக பிறந்தால் மீண்டும் புழுவாகவோ பூண்டாகவோ பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை மீண்டும் மனிதனாகத்தான் பிறப்பீர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் இந்த சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையுங்கள் அம்மா

    • @அருட்பெருஞ்சோதிநடராசபதியே
      @அருட்பெருஞ்சோதிநடராசபதியே 2 дня назад

      இந்த பெண் புழுகுகிறார், மனித ஆன்மா மீண்டும் மனித ஆன்மா மட்டுமே எடுக்காது. ஏனெனில் ஒவ்வொருவரும் செய்த நல்வினை தீவினை பொறுத்து அடுத்து வரும் பிறவிகளில் 84 லட்ச யோனி பேதங்களில் பிறப்பார்கள் என்று வள்ளல் பெருமான் சுவாமிகள் குறித்து உள்ளார். மீண்டும் சிறு உயிர்களின் பிறப்பை அடையாமல் இருக்க ஜீவ காருண்யம் செய்ய வேண்டும்.
      இந்த பிரம்ம குமாரிகளின் அமைப்பு ஜீவ காருண்யம எதுவும் செய்யாமல் அதாவது மற்ற ஜீவ ராசிக்கு உதவாமல் ஆண்டவன் அருள் பெரும் சோதி அவரின் ஆசீயை பெற முடியாது. பசி தாகம் பிணி இச்சை இவ்வளவும் தீர்க்க வேண்டும் தங்கள் பணத்தை கொண்டு எண்ணற்ற ஜீவன்கள் நாய்கள் பறவை இனங்கள் பூனைகள் நீர்வாழ் பிராணிகள் ஆகியவையும் நல்லாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
      வெறுமனே பிரம்மா பாபா, சிவ் பாபா என்றால் பாவக்கனக்கு தீராது.
      ஜீவ காருண்யமே ஆனடவனின் இல்லத்தின் திறவு கோல்
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
      கொல்லா விரதம் குவளை எல்லாம் ஓங்குக.
      🎉

    • @VENKATESHKuppan-z4m
      @VENKATESHKuppan-z4m 2 дня назад

      மணி தன் தண் எனறு இதைகேடகும் வரை தான் மனிதன் சத்தமாகதான் இருக்கிறான் இருதயம் இயர்கையாக இருக்கும்வரை -----சாந்திஓம் ஓம்சாந்தி

    • @sivapragasamwigneswaran4945
      @sivapragasamwigneswaran4945 День назад

      @@VENKATESHKuppan-z4m i am sorry..what are you trying to explain here?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 22 часа назад

      சரி சொல்றேன் 😅

    • @exploitn3t742
      @exploitn3t742 15 часов назад

      நம்மீது 70% விழிப்புணர்வு உயரும் போது முந்தைய பிறவி தன்னால் தெரியும் மேலும் அடுத்த பிறவி இந்த பிறவியில் எதனால் வரப்போகிறது என்று அறிய முடியும்...
      அதனால் விலிபுனரு தான் இலக்கு...❤❤❤

  • @indiranis8722
    @indiranis8722 19 часов назад

    Om shanti❤❤