Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim | I Tamil News
    #amstrong #rawtheribrahim #mkstalin #bahujansamajparty #dmk #Itamil #itamilnews
    Video Link : • Amstrong D*lit தலைவர் ...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    RUclips : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Комментарии • 285

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 14 часов назад +92

    உண்மையாக கொலைகாரர்களுக்கு விடியலை கொடுத்த திராவிட மாடல் அரசு போல் தெரிகிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ராவுத்தர் ஐயா

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 12 часов назад +26

    சுடலை இன்னும் எதிர்கட்சி தலைவர் என்ற நினைப்பில் இருக்கிறார் போல தெரிகின்றது .தான் ஒரு முதல்வர் , தன் கையில் தான் காவல்துறை உள்ளது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார் .

  • @user-xs4wj1uu3g
    @user-xs4wj1uu3g 12 часов назад +23

    மத்திய அரசாங்கம் தமிழகத்தை ஒரு கண்டுகொள்ளாத நிலையில் வைத்து இவ்வாறு இவ்வளவு அவலங்கள் நேர்ந்த பின்பும் கூட இந்த அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேறு எதையோ மக்களுக்கு உணர்த்துகிறது தமிழகத்தை கூடிய விரைவில் மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து காப்பாற்றப்பட வேண்டும்

  • @antodeso1605
    @antodeso1605 14 часов назад +10

    பாய் நீங்க நான் நானு தமிழன் ரவ்த்தார் சொல்ற முஸ்லீம் 100 % தமிழன்டா உங்க கருது மிக சூப்பர் ரவ்த்தார் அண்ணா

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd 9 часов назад +2

    தவறு யார் செய்தாலும் அதை மிகவும் நேர்மையாகவும்,தைரியத்துடன் தனது கருத்தை பதிவு செய்பவர் இப்ராஹிம். வாழ்த்துக்கள் சார்!!!

  • @user-yf4ms6vk4j
    @user-yf4ms6vk4j 14 часов назад +47

    எதிர் கட்சி அரசியல் பண்ணாம அவியலா பண்ணும் ஸ்டாலின் அவர்களே

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 12 часов назад +29

    இப்ராஹிம் பாய் அவர்களின் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்

  • @sambashanthini7771
    @sambashanthini7771 14 часов назад +33

    ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி

  • @subramaniam7905
    @subramaniam7905 14 часов назад +49

    அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் பதிவு அருமை 👌👌👌...

  • @madurairagamalikaorchestra133
    @madurairagamalikaorchestra133 12 часов назад +9

    இவர் முதல்வர்என்பது எங்ளுக்கும் அதிர்ச்சியாய் இருக்கு

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 14 часов назад +66

    திரும் மா தலித் இல்லை திராவிடியன்,,,,,,,,,

  • @Tmsview
    @Tmsview 14 часов назад +88

    முதல்வர்வக்கு எல்லாமே அதிர்ச்சி தான் மாங்கா மடையன் பைத்தியக்காரன் கையில் ஆட்சி

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 14 часов назад +30

    சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்

  • @salemmani007
    @salemmani007 9 часов назад +8

    அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி.. மக்கள் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்......😢😢

  • @viswa6463
    @viswa6463 14 часов назад +20

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்நல்ல பதிவு இப்ராகிம் அண்ணா 🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 12 часов назад +14

    நல்ல கேள்விகள் உண்மையான பதில்கள் நன்றி

  • @johnsonm9101
    @johnsonm9101 12 часов назад +17

    முன் பகை உள்ள நபர்களைத் தேர்வு செய்து திட்டம் ஒப்படைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம் இல்லையா?

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g 14 часов назад +20

    உண்மையாகவே தெரளிவாக பேசுகிறார்

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 12 часов назад +11

    திருமாவளவன், நான் அறிந்த வரையில் , ஸ்டாலினைப் பார்க்க வீட்டுக்குப் போனால் ஒன்று நின்று தான் பேசுவார் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைக்கப் படுவார். இப்படி இருப்பவர் தலித்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்து விடுவார் ?

  • @vjeeva123
    @vjeeva123 9 часов назад +5

    சுடலை சுயநினைவோடு இல்லை😢