நான் இவருடைய சமூகம் கிடையாது ஆனால் அன்றைய காலகட்டத்தில் யாரெல்லாம் துன்பத்திற்கு ஆளானார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாவலனாக திகழ்ந்தவர் இமானுவேல் ஐயா என்று எங்கள் குடும்பத்தினர் சொல்லி கேட்ட கதைகள் ஏராளம் இவர் உண்டு இவருடைய வாழ்வுண்டு என்று வாழாமல் இறுதி வரை மக்களுக்காகவே வாழ்ந்து வீர மரணம் அடைந்தார் ஆகையால் தான் இன்றும் தென் மாவட்டங்களில் 99 சதவிகிதம் சமூகங்களால் இவர் தெய்வமாக வணங்கப்படுகிறார் வாழ்க ஐயனே உம் தியாகம்
ஐயா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் நானும் காங்கிரஸ் கட்சி காரன் தான் அய்யாவுடைய கம்பீரம் வெட்டி சாய்த்து விட்டார்கள் கொலைகள் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் கோழைகள் தான் கொலை செய்வார்கள் மனிதனை ஏற்ற தாழ்வு பார்க்காதே மகாத்மா காந்தி இமானுவேல் சேகரன் இவர்களை எல்லாம் இறுதி காலத்தை நிம்மதியாக இறக்க கூட விடவில்லை கொன்றார்கள் கயவர்கள் ஐயா இம்மானுவேல் சேகரனை கொன்றவர்கள் வம்சம் அழிந்து அழிந்துவிடும் கொன்ற கும்பல் சமூகம் அழிந்துவிடும்
@@RSRajaTalkies முக்கிய வரலாறு சிவன் கோயில்கள் சமாதிகள் திருவாரூர் தியாக சாம்பவர் கோவில் தஞ்சை பெறுவுடை சாம்பவர் கோவில் திருச்சி சாம்பவி சாம்பான் கோவில் வரலாறு அனைத்தும் போடுங்க அவர் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் பின்னர் தான் செங்கல்பட்டு க்கு புலம்பெயர்கிறார்கள்.. அதே போல் ஆதி தமிழர் பரையர் குடிக்கென சமுதாய நிறத்தை சிவப்பு மஞ்சள் பச்சை 🇧🇴 என்று அடையாள நிறத்தை வகுத்தவர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் பரையர்கள் சிவனின் வழி தோன்றல் என்று குறிப்பிட்டிருக்கிறார். திவான் பகதூர் ராவ்பகதூர் ராவ் சாகிப் என பல பட்டங்கள் பெற்றார்
நான் இவருடைய சமூகம் கிடையாது
ஆனால் அன்றைய காலகட்டத்தில் யாரெல்லாம் துன்பத்திற்கு ஆளானார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாவலனாக திகழ்ந்தவர் இமானுவேல் ஐயா என்று எங்கள் குடும்பத்தினர் சொல்லி கேட்ட கதைகள் ஏராளம்
இவர் உண்டு இவருடைய வாழ்வுண்டு என்று வாழாமல்
இறுதி வரை மக்களுக்காகவே வாழ்ந்து வீர மரணம் அடைந்தார்
ஆகையால் தான் இன்றும் தென் மாவட்டங்களில் 99 சதவிகிதம் சமூகங்களால் இவர் தெய்வமாக வணங்கப்படுகிறார்
வாழ்க ஐயனே உம் தியாகம்
100% True.
❤❤
காமராஜ நாடாரால் உருவாக்கப்பட்ட பிரிவினை இது தேவர்-தேவேந்திரர் ஒற்றுமையை சீர் குலைத்த முழு பொருப்பும் காமராஜ நாடாரையே சேறும்
Dai lusu bunda ninga rendu ber vetti setha kamarajar enna pannuvaru avar antha time la cm avvalau tha 9 andu Kalam avar seitha achiyalatha ninga ennum varai seru thinkuringa atha maranthiratha
இப்போ மட்டும் என்ன மறவனும் பள்ளனும் மறி மறி ஊம்புறாங்கள என்ன 😂😂
Daii po da punda @@MTPPMTPPHINDH
தாழ்த்தி பட்ட சமுதாயம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் என்று பயன்படுத்துவது சால் சிறந்தது
என்றும் தியாகியார் ஐயா வழியில் 🥺🙏
வாழ்க தியாகியார் புகழ்❤❤❤
தியாகி இமானுவேல் சேகரன் வரலாறு தமிழக வரலாற்றில் முக்கியமானது ....
சிறப்பு
நம் சமூகத்தை பற்றி பேசுகிற போது தாழ்த்தப்பட்ட, தலித் போன்ற வார்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தாதீர்கள்
ஐயா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் நானும் காங்கிரஸ் கட்சி காரன் தான் அய்யாவுடைய கம்பீரம் வெட்டி சாய்த்து விட்டார்கள் கொலைகள் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் கோழைகள் தான் கொலை செய்வார்கள் மனிதனை ஏற்ற தாழ்வு பார்க்காதே மகாத்மா காந்தி இமானுவேல் சேகரன் இவர்களை எல்லாம் இறுதி காலத்தை நிம்மதியாக இறக்க கூட விடவில்லை கொன்றார்கள் கயவர்கள் ஐயா இம்மானுவேல் சேகரனை கொன்றவர்கள் வம்சம் அழிந்து அழிந்துவிடும் கொன்ற கும்பல் சமூகம் அழிந்துவிடும்
All people who oppose oppression should salute this real hero .Jai hind Jai Immanuel
🎉🎉🎉🎉❤❤❤
Supera sonnenga enthapothaminri
Very very correct information from paramakudi
Thankyou
💖💖🌷🌷🙏🙏
Freedom fighter ❤
😂😂😂
Ordu
Original photo illaya
❤ Thiyaki valka 🎉🎉❤❤ evara mathiri yarum vara mataga
தியாகி இரட்டைமலை சீனிவாசன் சாம்பனார் வரலாறு போடுங்க.,
போடுகிறேன் நண்பா
@@RSRajaTalkies முக்கிய வரலாறு சிவன் கோயில்கள் சமாதிகள் திருவாரூர் தியாக சாம்பவர் கோவில் தஞ்சை பெறுவுடை சாம்பவர் கோவில் திருச்சி சாம்பவி சாம்பான் கோவில் வரலாறு அனைத்தும் போடுங்க அவர் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் பின்னர் தான் செங்கல்பட்டு க்கு புலம்பெயர்கிறார்கள்.. அதே போல் ஆதி தமிழர் பரையர் குடிக்கென சமுதாய நிறத்தை சிவப்பு மஞ்சள் பச்சை 🇧🇴 என்று அடையாள நிறத்தை வகுத்தவர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் பரையர்கள் சிவனின் வழி தோன்றல் என்று குறிப்பிட்டிருக்கிறார். திவான் பகதூர் ராவ்பகதூர் ராவ் சாகிப் என பல பட்டங்கள் பெற்றார்
@@RSRajaTalkies நன்றி நண்பா❤️
Our god 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பறையர் குடி சார்பாக ஐயாவிற்க்கு வீ..ர வணக்கம் 💪🙏🙏🙏
Tq bro
Welcome sir
ஏசப்பா கோடான கோடி நன்றி 😂ஏசப்பா 😂
❤❤❤❤❤😂
Valga velga
❤💚♥️💚♥️💚♥️💚
எங்களின் இறைவன்....🙏🐯💥✨
Only 1 caste: Human Caste
thiyagiyar pugl valka
Comedy
😂😂😂
நீ தாண்டா காமெடி பு...
Enna comedy neenga solra comedy vidava
@@sudharsona2481 ayo ..... ayo..... immanuel irukum pothu paramakudi thandi oru porattam sollunga
@@RamkumaranGanesan-wk7yt ungalukellam solla vendiya avasiyam illai ...oruvarai patri theriyamal ketal thelivu paduthalam ...oruvarai ilivu paduthum nokkathil irupavarkaluku vilakksm solla thevai illa