அடித்து நொறுக்கிய "தமிழன்" ஜெய்சங்கர் | ஆடிப்போன மேற்குலக மீடியா | Real Vaathi Swag | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 3,2 тыс.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Год назад +70

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @canant7580
      @canant7580 Год назад +1

      Super

    • @DineshKumarD1
      @DineshKumarD1 Год назад +2

      There is energy in every single word speak ⚡👌

    • @jagadeeshts1852
      @jagadeeshts1852 Год назад

      India, indian poitu தமிழன் ayiduch, silla varsham kazhichu தமிழன் கூட jathi மதம் கூட சேர்த்து டைட்டில் போடுங்க.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Год назад

      Congratulations to be on trending and it's rise

    • @meyyarc7455
      @meyyarc7455 Год назад +1

      சுப்பர்தம்பி

  • @rajponraj4082
    @rajponraj4082 Год назад +1686

    மத்திய அமைச்சர் அவையில் இருந்த அமைச்சர்களில் இதுவரை மிகவும் அதிகமாக எல்லாராலும் பேசப்பட்ட ஒரே ஒரு அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்

    • @aravindkrish1871
      @aravindkrish1871 Год назад +44

      சத்திய மேவ ஜெயதே

    • @nareshselvarajan7918
      @nareshselvarajan7918 Год назад +15

      @@aravindkrish1871 tamil la dhan solluradhu

    • @MuruganMurugan-wc2rx
      @MuruganMurugan-wc2rx Год назад +7

      JAISANCAR G VALLA VALAMUDAN

    • @sivag2032
      @sivag2032 Год назад +3

      Then you never known about Jaishankar Father.

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +58

      எங்கப்பா இருந்தீர்கள் தமிழ்நாட்டு ஊடகவியலாலர்களை தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சிங்கம் எகிறி எகிறி அடிக்க உலகஅளவில் உள்ள ஊடகவியலாலர்களை இன்னொரு தமிழ் சிங்கம் வறுதெடுகிறது. தமிழ் தாய்க்கு நன்றி.

  • @kingchozha8482
    @kingchozha8482 Год назад +402

    தலைவனுக்கு ஏற்ற சிறந்த தளபதி. ஜெய் ஹிந்த் 🇮🇳

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +5

      தளபதி 👌👌 தலைவன் 🤣🤣

    • @nagendraprasad7979
      @nagendraprasad7979 Год назад +1

      👌

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +8

      எங்கப்பா இருந்தீர்கள் தமிழ்நாட்டு ஊடகவியலாலர்களை தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சிங்கம் எகிறி எகிறி அடிக்க உலகஅளவில் உள்ள ஊடகவியலாலர்களை இன்னொரு தமிழ் சிங்கம் வறுதெடுகிறது. தமிழ் தாய்க்கு நன்றி.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Год назад

      @@sivaerode05 dei echa study Arab.

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 Год назад +4

    மிகவும் சந்தோஷமாக இருந்தது என் நாடு எம் மக்கள்......இவரல்லவா சிங்கம்.வாழ்க நீண்ட ஆயுளுடன்

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 Год назад +645

    உண்மையாக நாட்டை நேசிப்பவர்களால் தன இந்த மாதிரி தைரியமாக பதில் சொல்ல முடியும். திரு ஜெயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியா மக்களை நேசிக்கும் உங்களை நாங்களும் நேசிக்கிறோம்.

    • @SivaKumar-vk4gi
      @SivaKumar-vk4gi Год назад +7

      , வெளியுறவு மந்திரி சபையில் இருந்த. மந்திரிகளின் லிஸ்டில். இவர். வேற. லெவல். தமிழன்டா

    • @indianrennaissance5567
      @indianrennaissance5567 Год назад

      இராஜதந்திரம் என்பது கூச்சலிடுவது மற்றும் முரட்டுத்தனமாக மற்றும் புண்படுத்துவது அல்ல. நாளின் முடிவில் இந்தியா வெற்றி பெறுவது பற்றியது. சீனாவுடனான உறவு எப்போதும் குறைந்த நிலையில் உள்ளது. மன்மோகன் காலத்தில் பிரிக்ஸ் உடன் சீனா நெருக்கமாக இருந்தது. அமெரிக்க உறவு எப்போதும் குறைவாகவே உள்ளது. ஏறக்குறைய ஒரு வருடமாக அமெரிக்கா தூதரை நியமிக்கவில்லை. மேலும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அதிநவீன எஃப்-32 ஐ நன்கொடையாக வழங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு மிகக் குறைந்த நிலையில் உள்ளது, இந்தியா ரஷ்யாவுடன் நட்பு நாடாகவும், மேற்கத்திய ஊடகங்களால் அவர்களுக்கு உதவுவதாகவும் காட்டப்படுகிறது. இதெல்லாம் ஜெய்சங்கர் என்ன சாதித்தார் என்று வியக்க வைக்கிறது. உங்கள் வீடியோ ராஜதந்திரம் என்றால் என்ன என்பதை அப்பட்டமாக அறியாதது.

    • @anandhsekar9428
      @anandhsekar9428 Год назад +1

      100% true

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад +1

      @sivaerode05 வெறும் WhatsApp இல் மட்டும் வாழாதீங்க... வெளிய வந்து பாரும்., நாடு நாசமாய் போய் கிடக்கு. உலகமே காரி துப்பிட்டு இருக்கு. நீங்க மட்டும் தனி உலகத்துல உருட்டுகளோடு வடை சுடுவதை பாத்து... Fire உட்டுட்டு இருக்கீங்க. விலை குறைவாக கச்சா எண்ணெய்யை வாங்கி மக்களுக்கு விலை குறைவாகக் கொடுத்து உள்ளதா? இவர் மோடிக்கு தம்பி வாயில் வடை சுடுவதில்.., கிட்டத்தட்ட 7 மாதகாலமாக கச்சா எண்ணெய் மிக குறைந்த விலையில் வாங்கப் பட்டுள்ளது. மக்களுக்கு 70 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் இப்பவும் 103 தான். லாபம் எல்லாம் அம்பானிக்கு... சும்மா எப்ப பாத்தாலும் வாயால சுடும் வடையை தலையில் வச்சு ஆடாதீங்க. உங்க உழைப்பையும் சேர்த்து தான் சுரண்டுகிரார்கள். உண்மையாகவே உடல் உழைப்பையும் அறிவு உழைப்பையும் தருபவர்களுக்கு அரிசி சோறு சாப்பிடு பவர்களுக்கு இந்தக் கருத்து புரியும்

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy Год назад

      @@SivaKumar-vk4gi நிர்மலா சீதாராமன் எந்த லெவல்

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Год назад +597

    ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமை இந்தியா தேசத்திற்கே பெருமை டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

    • @Cizbuvax
      @Cizbuvax Год назад +6

      💯

    • @infotaintv4643
      @infotaintv4643 Год назад +11

      I have never seen Jaishankar speaking Tamil

    • @வடகொரியஅதிபர்-வ5ச
      @வடகொரியஅதிபர்-வ5ச Год назад +35

      @@infotaintv4643 அவர் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் தமிழ்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இல்ல...தமிழ்நாடு னு தப்பா பேரு வச்சுட்டாங்க அதுனால அது நாடாகாது😂....நிதியமைச்சர் தமிழ்ல பேசுறாருனா அவங்களுக்கு உள்நாட்டு குள்ள வேலை அதுனால தமிழ், இந்தி , ஆங்கிலம் , தெலுங்குனு எல்லா மொழிலலையும் பேசுவாங்க ஜெய்சங்கர் பேச வேண்டியது எல்லாம் வெளிநாட்டு காரன் கூட அதான் ஆங்கிலம்

    • @Cizbuvax
      @Cizbuvax Год назад +10

      @@infotaintv4643 bro he was born to Tamil family

    • @nithishkumar8458
      @nithishkumar8458 Год назад +8

      @@Cizbuvax yes from a Brahmin family

  • @raman5935
    @raman5935 Год назад +3

    சாணக்கிய பதில்..... வாழ்க பாரதம்

  • @nanthakumardevaraj5020
    @nanthakumardevaraj5020 Год назад +459

    🇮🇳 இந்தியா இன்றும் என்றும் அணிசேரா நாடு வாழு வாழ விடு இதுவே இந்தியாவின் தத்துவம் 🇮🇳🙏

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 Год назад +290

    ஜெய்சங்கர் ஐயா,,இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @sureshsolmon
      @sureshsolmon Год назад +3

      Bro really hats up your videos. The real hero of india Thiru.Dr.jayshankar our forien minister...👍👍👌🤙

    • @sureshkumar-bs6ts
      @sureshkumar-bs6ts Год назад +2

      👌

    • @mahaalakshmi2358
      @mahaalakshmi2358 Год назад +1

      L

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr Год назад

      @@mahaalakshmi2358 🤔L means

    • @cjk9211
      @cjk9211 Год назад +1

      இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
      அதனை அவன்கண் விடல்
      இந்தத்திறமை நம் பிரதமருக்குக் கைவந்த கலை.அவரை அடிச்சிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Год назад +132

    உலக அளவில் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்க வைத்த வீரர் ஜெய்சங்கர் நன்றி

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Год назад +72

    தமிழ் தமிழன் என்று பிதற்றும் தமிழக ஊடகங்கள் தமிழர் திரு ஜெய்ஷங்கர் அவர்களை கொண்டாடாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது ஜெய் ஹிந்த்

    • @K.Pandurengan
      @K.Pandurengan 27 дней назад

      கொண்டாட மாட்டார்கள் தமிழக ஊடகங்கள், ஏனேனில் அவர் பிறப்பால் பார்ப்பான்.
      பார்ப்பனனை கொண்டாடினால் திராவிட கட்சிகள் சில்லரையை சிதற விட மாட்டார்கள்.

  • @sramachandran2451
    @sramachandran2451 Год назад +220

    இந்தியன் என்று சொல்வோம். தலைநிமிர்ந்து நிற்போம். வாழ்க திரு.ஜெய்சங்கர் அவர்கள். மிக சிறந்த பதிவை நமக்காக தந்த திரு.விக்கி அவர்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Год назад +8

    மிக அருமை யான பதிவு 👍👍👍 திரு விக்கி தங்களின் ஒவ்வொரு பதிவும் 👌👌👌 மிக மிக அருமை 👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 Год назад +109

    என் நாடு! என் தேசம்! என் மக்கள் என்று சொல்லக் கூடிய தலைவர்களை இப்போது பார்க்கும் போது, கேட்கும் போது, எனக்கு நாட்டுப் பற்று அதிகமாகிறது! என் உழைப்பு, என் சிந்தனை, எனது செயல்பாடுகள் நாட்டுக்காக இருக்க முயற்சிக்கிறேன்!

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад +2

      இன்னும் எத்தனை காலம் கோமாளியா இருக்க போறீங்க? வெறும் WhatsApp இல் மட்டும் வாழாதீங்க... வெளிய வந்து பாரும்., நாடு நாசமாய் போய் கிடக்கு. உலகமே காரி துப்பிட்டு இருக்கு. நீங்க மட்டும் தனி உலகத்துல உருட்டுகளோடு வடை சுடுவதை பாத்து... Fire உட்டுட்டு இருக்கீங்க. விலை குறைவாக கச்சா எண்ணெய்யை வாங்கி மக்களுக்கு விலை குறைவாகக் கொடுத்து உள்ளதா? இவர் மோடிக்கு தம்பி வாயில் வடை சுடுவதில்.., கிட்டத்தட்ட 7 மாதகாலமாக கச்சா எண்ணெய் மிக குறைந்த விலையில் வாங்கப் பட்டுள்ளது. மக்களுக்கு 70 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் இப்பவும் 103 தான். லாபம் எல்லாம் அம்பானிக்கு... சும்மா எப்ப பாத்தாலும் வாயால சுடும் வடையை தலையில் வச்சு ஆடாதீங்க. உங்க உழைப்பையும் சேர்த்து தான் சுரண்டுகிரார்கள். உண்மையாகவே உடல் உழைப்பையும் அறிவு உழைப்பையும் தருபவர்களுக்கு அரிசி சோறு சாப்பிடு பவர்களுக்கு இந்தக் கருத்து புரியும்

    • @classicprakash4988
      @classicprakash4988 Год назад

      @@kkselvakumar3110 நீ அவ்வளவு சிரமப்பட்டு யாரை ஊம்ப இருக்குற செத்துருருரு😄😄😄

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад +1

      @@classicprakash4988 இதுதான் உன் தலைவனின் செயல், குணம். உண்மையை சொன்னால் நவ துவாரமும் எரியும். எனக்கும் உங்க புகைச்சல் ரொம்ப புடிச்சு இருக்கு. அடுத்த வடை சுடுபோது இதே போல் வருவேன்

    • @sundaramn8
      @sundaramn8 Год назад

      ​@@kkselvakumar3110PAKISTHANIRKU PO ANGAY PETROL VILAI MIHAVUM KURAIVAHEY KIDAIKKUM

  • @vasanthkumar-no6dl
    @vasanthkumar-no6dl Год назад +225

    இவர் தமிழனுக்கு மட்டுமல்ல ...இந்தியனுக்கும் மட்டும் அல்ல .. வல்லமை மிக்க வலிமையான எதிரிக்கு எதிராக உண்மையை தைரியமாக உறக்க சொல்லும் உறுதி மிக்க , நியாயத்தின் பக்கம் நிற்கும் உலகின் அனைத்து மக்களுக்கும் பெருமைமிகு உதாரண புருஷர்... வாழ்க திரு.ஜெய்சங்கர் ... The entire nation salutes you sir 🙏 .. Bharat matha feels proud of you

    • @shanmugasundaram8076
      @shanmugasundaram8076 12 дней назад

      ஐயா திருடங்க கிட்ட நமக்கு எதுக்கு பயம் அடுச்சு வெழுக்கணும் இந்த வெஸ்டர்ன் கவுண்டரிசை, நம்மகிட்ட இருந்த திருடினா பணத்துல ராஜாங்கம் பண்ணிட்டு நமக்கா கேள்வி வேற கேட்ப்போன்னா.

  • @rameshmanickamrameshmanick9142
    @rameshmanickamrameshmanick9142 Год назад +2

    திரு ஜெய்ஷங்ர் அவர்களை உங்களுக்கு என் தலைசிறந்த வணக்கம்

  • @JayMini
    @JayMini Год назад +161

    தமிழ்நாட்டு அரசியலில் அதிகம் பேசப்படாத இது போன்ற உலகளாவிய விஷயங்கள் பற்றி பதிவுகள் கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். 🙏🏻

    • @AL-vj8gj
      @AL-vj8gj Год назад +6

      Thank you.... தமிழ் பொக்கிஷம்

    • @ramaadevi5407
      @ramaadevi5407 Год назад

      Long live Jaishankar ji

  • @sakthivel-yk2ry
    @sakthivel-yk2ry Год назад +120

    நமது தேசத்தின் உலகா தளபதிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @parameswariparames61
    @parameswariparames61 Год назад +2

    இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களின் பதில் அருமை

  • @rajaraman458
    @rajaraman458 Год назад +180

    Dr.Jaisankar's Breakfast=Pakistan Journalists : Lunch= European Journalists: Dinner = American Journalists

  • @nagendransasi1389
    @nagendransasi1389 Год назад +284

    இந்தியத் தமிழன் ஜெய்சங்கர் இந்திய அரசுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.வாழ்க பாரதம்.🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 Год назад +42

    சொல்ல வார்த்தைகள் இல்லை. மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவு என்றும் மகிழ்ச்சியே. கண்களில் நீர், ஜெய் ஹிந்த்.

  • @prashanthp2594
    @prashanthp2594 Год назад +339

    We are fortunate to have Dr.S Jaishankar as our external affairs minister.

  • @gowthamvasudevan5302
    @gowthamvasudevan5302 Год назад +81

    ஜெய்சங்கர் அய்யா நமது தாய்நாட்டின் சீடர்களில் அவரது மகத்தான செயல் ஆற்றல் வெற்றியுடன் பெருமையுடன் அமையட்டும். வாழ்த்துக்கள்.

  • @arungoin
    @arungoin Год назад +4

    Very good Foreign minister Mr. Jai Shankar, we are proud of him.
    நான் ஆங்கில உரையாடல் பதிவை கண்டேன். மிகவும் அருமையான வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய் ஷங்கர், இவரின் பதில் மிக நேர்த்தியாக‌ இருந்து.
    வாழ்க ஜனநாயகம் வாழ்க மக்கள்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Год назад +81

    'நான் இந்தியன்'-பெருமைப்படுகிறேன்.ஜெய்சங்கர் நமக்குக் கிடைத்த அருஞ்செல்வம்.

  • @sindhuloganathan5123
    @sindhuloganathan5123 Год назад +26

    இந்த மாதிரி நல்ல திருப்பி கொடுத்தா தான் இவங்க எல்லாம் வாயை மூடுவாங்க... Salute Jaishankar sir

  • @suresh83friends
    @suresh83friends Год назад +21

    I am proud to be a great Indian. Jaihind 🙏🙏💐💐💐

  • @sathiskumar1719
    @sathiskumar1719 Год назад +69

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்க்கின் எப் படை வெல்லும்.வாழ்த்துகள் Mr Jaishankar sir🙏

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Год назад +100

    இவரைப் போன்று எல்லா அமைச்சர்களும் இருந்தால் நன்றாக இருக்கும் எல்லா இடங்களிலும் பேசும் திறன் கொண்டவர்களாக,salute to our minister Jaishankaar, வாழ்க வளமுடன்

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +7

      எங்கப்பா இருந்தீர்கள் தமிழ்நாட்டு ஊடகவியலாலர்களை தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சிங்கம் எகிறி எகிறி அடிக்க உலகஅளவில் உள்ள ஊடகவியலாலர்களை இன்னொரு தமிழ் சிங்கம் வறுதெடுகிறது. தமிழ் தாய்க்கு நன்றி.

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 Год назад +35

    Absolutely, salute to Mr.Jaishankar!!! Fantastic minister!! I'm a Malaysian & I'm super proud as an Indian..

  • @sridhara40
    @sridhara40 Год назад +112

    After Modi ji, Jaishankar is the talk of India. Proud to be indian. Jai Hind

  • @sabarivasan78
    @sabarivasan78 Год назад +6

    நமது மீடீயாக்களிள் இது போன்ற செய்திகள் கூறுவது இல்லை ஆனால் இதை கேட்கும்போது மிகவும் கர்வமாகய் இருக்கிறது ஜெய்ஹிந்த்

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 Год назад +2

    உலக இந்திய பெரு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். வாழ்த்துக்கள் ஜெய் Sir

  • @ramasamy3450
    @ramasamy3450 Год назад +12

    இவர் ஒரு தலைசிறந்த படித்த அமைச்சர். Jai hind. 🙏🙏

  • @senthilkumarnv4003
    @senthilkumarnv4003 Год назад +4

    """JAI JAI JAISHANKAR"""
    🇮🇳 நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் 🇮🇳
    🇮🇳 நன்றி வணக்கம் 🇮🇳🙏

  • @anduvanm.a2131
    @anduvanm.a2131 Год назад +38

    இந்தியர்களின் திறமையையும் ஆளுமையையும் இதுவரையிலும் நசுக்கி மறைத்து வைத்திருந்த தை உடைத்தெறிந்து ஒட்டுமொத்த நாட்டு மக்களின் குரலை சிங்கமாக கர்ச்சித்து இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கும் மதிப்பிற்குரிய ஐயா திரு. ஜெய்சங்கர் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

    • @srajasraja702
      @srajasraja702 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neharajendran4050
    @neharajendran4050 Год назад +15

    நமது வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தது வரலாற்று சிறப்புமிக்க பணி அதை எளிய முறையில் தொகுத்து வழங்கிய பணி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்

  • @iyyapaniyyapan5285
    @iyyapaniyyapan5285 Год назад

    Thanks!

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya9237 Год назад +6

    ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமை இந்தியா தேசத்திற்கே பெருமை டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் வாழ்க பாரதம்

  • @selvasrirangam
    @selvasrirangam Год назад +4

    நன்றி விக்கி இது போன்ற தகவலை நான் தேடிப் படிக்க வேண்டும் என்றால் பல மணி நேரம் ஆகும் ஆனால் சில வினாடிகளிலேயே என்னை தேசபக்தனாக பெருமை அடைய செய்திருக்கிறீர்கள் தொடரட்டும் இப்பணி

  • @gurumurthy7299
    @gurumurthy7299 Год назад +2

    இதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு குறுகிய திராவிட மாயை என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு நாம் இந்தியர் என்று பெருமைப்பட வேண்டும்

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Год назад +10

    யோ அவர் என் பாரதத்தின் Allrounder யா, இதுதான் என் தாய் நாட்டின் Manufacturing.

  • @sureshram8085
    @sureshram8085 Год назад +19

    எனக்கு இந்தியன் என்ற திமிர் அதிகம். ஜெய் ஹிந்த்

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu Год назад +7

    Really a proud moment!!! Congrats to Jaishankar! His answers are from every patriotic Indian.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +12

    சொல்லி அடிப்பேனடி நெற்றி அடி தானடி ..ஜெய்சங்கரின் மாஸ் பதில்கள் ...இவர்தான் தொடர்ச்சியாக நிரந்தர வெளியுறவு துறை அமைச்சராக இருக்க வேண்டும்..

    • @cjk9211
      @cjk9211 Год назад

      இவர்மட்டுமல்ல இன்னும் பலபேர் வரிசைகட்டி நிற்கிறார்கள்.அவர்கள் வெளிப்படும்போது தெரியும்

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Год назад +17

    Dr. Jaishankar is a Tamilian and BOLD SPEECH in international level 💯💯and 💯💥💥

    • @laxminaidu4117
      @laxminaidu4117 Год назад +6

      Be proud of indian.....not as tamilian , Telugu , Punjabi...when they are in world stage they representing country not state or one particular state languages......time to be broadly not narrow ..Jai hind

  • @sethuraman8530
    @sethuraman8530 Год назад +1

    சூப்பர்! உண்மையில் நான் இந்தியயனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

  • @dhanalakshmi6042
    @dhanalakshmi6042 Год назад +7

    இந்த பதிவை கேட்டதும் எனக்கு மனசு குளிர்ந்தது தம்பி அழகான தமிழ்ல அழகா விளக்கமாக சொன்னது அருமை

  • @chainraja
    @chainraja Год назад +10

    கேட்கும் போது பெருமையாக கர்வமாக இருக்கிறது

  • @vanamaligopaldasadhikari4201
    @vanamaligopaldasadhikari4201 Год назад +1

    wonderful man Mr Jaishankar

  • @chandhinis8613
    @chandhinis8613 Год назад +16

    Mr. Jai Shankar is My Favorite And Inspiring Person after A.PJ Abdul Kalam sir... Proud of you sir... 🤗🤗🤗🤗

  • @inbamara
    @inbamara Год назад +73

    Proud to have him as a Foreign Minister..
    Thanks Vicky for your continuous good work.. As you have said, Definitely he has a huge followers outside of India as well in social media.. That is his power of speech..🇮🇳🇮🇳🇮🇳

  • @sivalingam6729
    @sivalingam6729 8 месяцев назад +2

    அருமை சிறப்பான 💪💪💪❤️🎉

  • @karthikrajas1425
    @karthikrajas1425 Год назад +35

    I am proud of Indian
    Big soluite of jai shankar sir 🔥🔥

  • @shekarm4734
    @shekarm4734 Год назад +9

    இந்த நாதாறி உலகத்தில் இந்த மாதிரியான நல்ல பதிவு களையும் நம் நாட்டிற்கு தேவையான செய்திகளையும் உங்களை தவிர வேறு யாரும் மக்களிடம் கொண்டு சேர்க்க மாட்டார்கள் ...தொடரட்டும் உங்களின் சிறந்த தேசிய சேவை வாழ்த்துக்கள் ...என்றும் வெற்றி நடையில் " தமிழ் பொக்கிஷம்;

  • @sathishrayar45
    @sathishrayar45 Год назад +2

    வாழ்க பாரதம்

  • @navamanip1380
    @navamanip1380 Год назад +38

    மதிப்புக்குரிய ஜெய்சங்கர் ஐயா அவர்கள், நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்...ஜெய்கிந்

  • @krish5974
    @krish5974 Год назад +4

    Mr. Jaishankar's bold speech is really commendable. Hats off, sir. Keep rocking , Jai Hind !!!

  • @vidhyarajanr4740
    @vidhyarajanr4740 Год назад +80

    ஜெய் ஷங்கர் அவர்களின் வார்த்தைகளை கேட்பதைக் காட்டிலும், அதை நீங்கள் விவரித்த விதம் பெருமை உணர்வை மேலும் கூட்டுகிறது விக்கி. 🔥 மயிர்க்கூச்சல்👍🏼

  • @murugananandham3751
    @murugananandham3751 Год назад +10

    தலைசிறந்த தேசபக்தர் ஜெய்ஹிந்த் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @muruganvthalapathy6383
    @muruganvthalapathy6383 Год назад +6

    அருமை.அருமையான பதிவு நன்றி.தி கிரேட் ஜெய்சங்கர்
    இந்தியாவின் அடையாளம்

  • @skpillai8165
    @skpillai8165 Год назад +1

    Very good answer by Mr. Jayshankar... jai Hind..

  • @raviretna3915
    @raviretna3915 Год назад +6

    I'm not an Indian citizen, but I respect the way Foreign Minister Jai shanker statement. Well done India my root country. Tamil pokisham u really a great channel. Keep it up. Form Malaysian Tamilan

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Год назад +14

    Bro I cried after heard this video. I am proud of India. We never had Foreign minister like Jaishankar Sir. Bro , Enakku pul arikkuradhu En odambu

  • @vijayjay3702
    @vijayjay3702 Год назад +6

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ♥️♥️

  • @rajavel7427
    @rajavel7427 Год назад +30

    ஜெய்சங்கர் பேசியது எனக்கு இன்பத்தை தருகிறது நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்

    • @catlover965
      @catlover965 Год назад

      We are very proud of his speach

  • @karthikanand7989
    @karthikanand7989 Год назад +65

    Wow amazing video... goosebumps to the core... proud to be an Indian.. Jai hind

  • @DineshKumar-us1ym
    @DineshKumar-us1ym Год назад +2

    சிறப்பான சம்பவம்... இந்த வரலாற்று முக்கியமான சம்பத்தை மிக சிறந்த முறையில் பதிவிட்டதற்கு. எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @AsAsYT2019
    @AsAsYT2019 Год назад +11

    Your Bold vision and leadership will always be an inspiration sir.
    Jai Hind !!!

  • @ezhilarasukrishnasamy928
    @ezhilarasukrishnasamy928 Год назад +49

    No one should dare to challenge Mr.Jaishankar's intellect and debating skilks. There is no one in the entire world to challange him. We are fortunate to have him as our EM.

  • @chandrasekaransubramanianm1904
    @chandrasekaransubramanianm1904 Год назад +9

    Once again Dr Jaishankar showed the mirror to pseudo journalists who are trying to portray India wrongly in front of rest of world.Salute to Dr. Jaishankar

  • @shyamsundar-du2eg
    @shyamsundar-du2eg Год назад +6

    இந்தியன் ஆக நான் ....... உறக்க சொல்கிறான் ஜெய் ஹிந்த்...... 🙏

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Год назад +42

    நம் பாரத தேசம் மிகப்பெரிய வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது இதுக்கெல்லாம் நம்மளுடைய வெளியுறவு துறை அமைச்சர் ஐயா ஜெய்சங்கர் போன்றவர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் நம்முடைய அமைச்சர் ஜெய்சங்கரை பற்றி மிகவும் அற்புதமாக மிகத் தெளிவாக சொல்லிக்கொண்டே இருக்கிறீங்க விக்கி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இந்த மாதிரி நியூஸ் எல்லாம் நம்மளுடைய ஊடகத்தில் வரமாட்டேங்குது இதையெல்லாம் ஊடகத்தில் வந்தால் மிக அருமையா இருக்கும் ஆனால் என்ன இங்க உள்ள சில ஊடகங்கள் நம் பாரத தேசத்தை பற்றி தவறாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் மிகப்பெரிய தவறு செய்து கொண்டே இருக்கிறார்களா

  • @keshavraj3584
    @keshavraj3584 Год назад +8

    Goosebumps Vikki. Jai Hind...!!! 👍👌🙏🙏🙏

  • @pandianmsm3094
    @pandianmsm3094 Год назад +21

    இந்திய தேசத்தின் மோடி கண்டெடுத்த முத்து! அறிவார்ந்த இந்தியாவின் சொத்து! நாளைய தலைமுறையின் முன்னோடி! மேற்குலாக நாடக காரர்களுக்கு சிம்ம சொப்பனம்! நூறுகோடி இதயங்களின் நன்றிகள் உங்களுக்கு அர்ப்பணம்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад

      இன்னும் எத்தனை காலம் கோமாளியா இருக்க போறீங்க? வெறும் WhatsApp இல் மட்டும் வாழாதீங்க... வெளிய வந்து பாரும்., நாடு நாசமாய் போய் கிடக்கு. உலகமே காரி துப்பிட்டு இருக்கு. நீங்க மட்டும் தனி உலகத்துல உருட்டுகளோடு வடை சுடுவதை பாத்து... Fire உட்டுட்டு இருக்கீங்க. விலை குறைவாக கச்சா எண்ணெய்யை வாங்கி மக்களுக்கு விலை குறைவாகக் கொடுத்து உள்ளதா? இவர் மோடிக்கு தம்பி வாயில் வடை சுடுவதில்.., கிட்டத்தட்ட 7 மாதகாலமாக கச்சா எண்ணெய் மிக குறைந்த விலையில் வாங்கப் பட்டுள்ளது. மக்களுக்கு 70 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் இப்பவும் 103 தான். லாபம் எல்லாம் அம்பானிக்கு... சும்மா எப்ப பாத்தாலும் வாயால சுடும் வடையை தலையில் வச்சு ஆடாதீங்க. உங்க உழைப்பையும் சேர்த்து தான் சுரண்டுகிரார்கள். உண்மையாகவே உடல் உழைப்பையும் அறிவு உழைப்பையும் தருபவர்களுக்கு அரிசி சோறு சாப்பிடு பவர்களுக்கு இந்தக் கருத்து புரியும்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Год назад

      From Uk
      Great true

    • @lakshmiganapathy742
      @lakshmiganapathy742 Год назад

      @@kkselvakumar3110 you are a copy paste party yaa? seeing repeated comments of you.

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад

      @@lakshmiganapathy742 சொந்தமா தமிழில் எழுத கூட தெரியாது?... ஆனால் என்னை பற்றி கருத்து?... கால கொடும...

    • @lakshmiganapathy742
      @lakshmiganapathy742 Год назад

      @@kkselvakumar3110 சகோதரரே.. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று எனக்கு தெரியாதல்லவா? ஆயினும் தங்கள் விமர்சனங்கள் வெட்டி வெட்டி ஒட்டப்பட்டவைதானே? அதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று கருதுகிறேன்.

  • @manikannan3398
    @manikannan3398 Год назад +25

    இந்த பதிவு எண் அனைத்து இந்தியமக்களின் மதிப்பு உய்ரத்திய தல ஜெய்சங்கர் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 9 месяцев назад +1

    அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள்.திரு ஜெய்சங்கர் தி கிரேட்.ஜெய்ஹிந்த்

  • @ksuresh3433
    @ksuresh3433 Год назад +16

    ஜெய்சங்கர் சார்க் சல்யூட் ஜய்ஹிந் 🇮🇳🇮🇳🇮🇳

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் Год назад +4

    திரும்ப திரும்ப 🙆 திரும்ப 🙆 15- 20 தடவை😝🤗 மேலே பாத்துட்டே இருக்கேன் தம்பி 🌹👍 விக்கி & குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @arunkamble7122
    @arunkamble7122 Год назад +4

    சகோ உண்மையில் இவரைப்போல எல்லாரும் இருந்தா நம் நாடு வேற லெவல் ல இருக்கும், ரொம்ப கர்வமா இருக்கு சகோ, அருமையான பதிவு நன்றிகள் மென்மேலும் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறோம் சந்தோசம் சகோதரா நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் சகோ, அவரை நினைக்கையில் பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கிறது sago jai Hind.

  • @thirdeye2883
    @thirdeye2883 Год назад +6

    வெற்றித் தமிழன். வீரம், தமிழனுக்கு உரித்தான கவசம். அதை செய்து காட்டியுள்ளார் திரு ஜெய்சங்கர் அவர்கள்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    Super value 🎉 foreign minister 🎉🎉🎉 நாடு நன்றிகடன் பட்டுள்ளது 🎉 அருமை பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @offertoday5136
    @offertoday5136 Год назад +17

    இதெல்லாம் நமது _______ எதிலும் ஒளிபரப்பவில்லை...மிகவும் ஓர் அருமையான பதிவு அண்ணா...மிக்க நன்றி 🙏

    • @sivaerode05
      @sivaerode05 Год назад

      எங்கப்பா இருந்தீர்கள் தமிழ்நாட்டு ஊடகவியலாலர்களை தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சிங்கம் எகிறி எகிறி அடிக்க உலகஅளவில் உள்ள ஊடகவியலாலர்களை இன்னொரு தமிழ் சிங்கம் வறுதெடுகிறது. தமிழ் தாய்க்கு நன்றி.

  • @sithujana8419
    @sithujana8419 Год назад +114

    இந்த செய்தியை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்! இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @kodeswarank8908
    @kodeswarank8908 Год назад +22

    Jai Shankar proves everywhere that he is a "very brave man". Hats off to him. Glad to have him such a minister for India in an important role. His speech threats everybody who are willing to ask silly questions and portait India. Thank you Vicky for the very useful video and hardwork👍

  • @coolcreators6173
    @coolcreators6173 Год назад +4

    இந்திய பிரஜை என்று பெருமையோடு சொல்லும் தருணம் இது. நன்றி ஜெய்சங்கர் அவர்களே...

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад +5

    இந்தியாவிற்கு கிடைத்த நவீன ஆயுதம் தான் "தமிழன்"திரு. ஜெய்சங்கர். ஓம் நமச்சிவாய 💚

  • @akbarh6989
    @akbarh6989 Год назад +9

    JAISANKAR SIR REAL SUPER HERO

  • @segar2704
    @segar2704 Год назад +28

    Salute to India.. Jai hind from Malaysia.. 🇲🇾🇮🇳

  • @eyeray4074
    @eyeray4074 Год назад +5

    அண்ணா நான் பார்த்த காணொளி(லி)யிலே இதுதான் மிகச்சிறந்த காணோளி(லி) அண்ணா...இந்த காணொளி புல்லரிக்கவும் இந்தியா வலிமையான நாடென்றும் பொறுமைகொள்ள வைக்கிறது அண்ணா.. இந்தியாவிற்க்கு மேலும் வலிமை சேர்த்த ஜெய் சங்கர் அவர்களுக்கு தலைவணங்குவோம்...ஜெய்ஹிந்த்... 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад

      E @karthikkk6832 தமிழர் மட்டுமல்ல... அனைவருடைய உழைப்பை உறிஞ்சி வாழும் கூட்டம். இன்னும் எத்தனை காலம் கோமாளியா இருக்க போறீங்க? வெறும் WhatsApp இல் மட்டும் வாழாதீங்க... வெளிய வந்து பாரும்., நாடு நாசமாய் போய் கிடக்கு. உலகமே காரி துப்பிட்டு இருக்கு. நீங்க மட்டும் தனி உலகத்துல உருட்டுகளோடு வடை சுடுவதை பாத்து... Fire உட்டுட்டு இருக்கீங்க. விலை குறைவாக கச்சா எண்ணெய்யை வாங்கி மக்களுக்கு விலை குறைவாகக் கொடுத்து உள்ளதா? இவர் மோடிக்கு தம்பி வாயில் வடை சுடுவதில்.., கிட்டத்தட்ட 7 மாதகாலமாக கச்சா எண்ணெய் மிக குறைந்த விலையில் வாங்கப் பட்டுள்ளது. மக்களுக்கு 70 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் இப்பவும் 103 தான். லாபம் எல்லாம் அம்பானிக்கு... சும்மா எப்ப பாத்தாலும் வாயால சுடும் வடையை தலையில் வச்சு ஆடாதீங்க. உங்க உழைப்பையும் சேர்த்து தான் சுரண்டுகிரார்கள். உண்மையாகவே உடல் உழைப்பையும் அறிவு உழைப்பையும் தருபவர்களுக்கு அரிசி சோறு சாப்பிடு பவர்களுக்கு இந்தக் கருத்து புரியும்

  • @trainurbrain-learnmaths7896
    @trainurbrain-learnmaths7896 Год назад +7

    I am very proud to say that I AM AN INDIAN.
    JAI HIND

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 Год назад +1

    இந்த செய்தியை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @saravanand2708
    @saravanand2708 Год назад +4

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Год назад +20

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍 இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய் ஹிந்த்

  • @geetharamkumar4455
    @geetharamkumar4455 Год назад +1

    Fantastic. God bless minister jaishankar.

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv Год назад +89

    I proud to be Indian jai hind

  • @rajaajith2250
    @rajaajith2250 Год назад +7

    தலைவன் வேர ரகம் பாத்து உஷாரு😎

  • @helloworld11134
    @helloworld11134 Год назад +9

    Proud to be an Indian.
    Congrats jaishankar sir !
    You are the best foreign minister in our country.
    Good job Vicky..keep posting this kind of videos.

  • @420Arasiyal
    @420Arasiyal Год назад +39

    INDIA is not only a country, it is a representation of humanity which always stands for truth