Honor killing முற்றிலும் அழிந்து விட்டதா, bro? இந்த காலத்தில் எல்லா parentsம் காதலை ஏற்றுக் கொள்கிறார்களா? Parents காதலை ஏற்றுக் கொள்ளாததால், பிரிந்து போய் (அல்லது உயிரை துறந்து) வேறு வழியின்றி வாழ்பவர்கள் (forced marriages) இருக்க தான் செய்கிறார்கள். அவர்களின் வேதனைகளை சொல்லும் படம், குறிப்பாக கதாநாயகியின் நிலையில் இருந்து.
❤❤❤🎉❤🎉❤🎉
Honor killing முற்றிலும் அழிந்து விட்டதா, bro?
இந்த காலத்தில் எல்லா parentsம் காதலை ஏற்றுக் கொள்கிறார்களா? Parents காதலை ஏற்றுக் கொள்ளாததால், பிரிந்து போய் (அல்லது உயிரை துறந்து) வேறு வழியின்றி வாழ்பவர்கள் (forced marriages) இருக்க தான் செய்கிறார்கள். அவர்களின் வேதனைகளை சொல்லும் படம், குறிப்பாக கதாநாயகியின் நிலையில் இருந்து.