@@kaleeswaranu3353 இவரிடம் நடிப்பு இருக்கிறது.கவர்ச்சி இல்லை .அழகிய தமிழ் மகள் சேலை மட்டுமே அணிவார்.இவரது நடனத்தை காண கண் கோடி வேண்டும்.என்ன performance.super star ஒரு வரியில் இவரை பாராட்டி இருக்கலாம்.
@@kaleeswaranu3353 அழகிய தமிழ் மகளிடம் கவர்ச்சி இல்லை .நடிப்பு இருக்கிறது .இவரது நடிப்பை உலகமே பாராட்டும் போது முக்கியமானவர்கள் பாராட்ட மறந்து விட்டார்களோ!
எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் சாய் பல்லவியின் இந்த உணர்ச்சிபூர்வமான நடிப்பு எவரிடத்திலும் காணமுடியாது.நடிப்பே இவரிடத்தில் மண்டியி🎉டவேண்டும்.கண்களால் கண் கலங்காமல் climax இவர் நடித்து நம்மையெல்லாம் அழ வைத்து விட்டார்.படம் முழுவதும் இவர் உணர்ச்சிபூர்வமான நடிப்பு, முக பாவனைகள் எங்கே எங்கே கண்டோம் இவ்வையகத்தில். சிறந்த நடிகைக்கான விருது இப்படத்திற்க்கு கிடைக்கும்
@@Subakavi-z2m அந்த கால சரோஜாதேவி யை போல மழலை பேச்சு. சாவித்திரி யை போல பாங்கானா amaipu பத்மினி யை போல நடன மங்கை, பானுமதி உசு போல கம்பீரமான கண்ணியம் போன்ற நிறைகுடம் சாய் பல்லவி.
How simple and culturally she dressed. Her fluency in Tamil speaking... very nice... She is above all the other actresses.. we should encourage her and support her to do more films..
What an amazing flow in speech with lot clarity. Though Sai Pallavi mentioned that she didn't mastermind the speech, but it looked like very clear. Many thanks for the wonderful speech..
Ipadi irukanum.actresses...sila.actresses Tamil Nadu la piranthalum Tamil language ye theriyathathu pola remba pantha panra actresses niraiya irukanga...but Sai pallavai. So simple natural..no artificial in her.. hats off to her
No body could done better character than Sai, She peaked our pulse with her performance and grate solute to the Brave lady (Real Indu rebecca) who sitting and watching.
இது நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த வீரருக்கான அர்ப்பணிப்பு மட்டுமல்ல, தன் மகனை, தன் அண்ணனை, தன் தம்பியை, தன் கணவனை, தன் தகப்பனை நாட்டுக்கு அர்ப்பணித்த உறவுகளுக்கான அர்ப்பணிப்பும் கூட நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
So cute madam. Oru actress epadi இருக்கனும் அப்படிங்கறதுக்கு நீங்கதான் முன் உதாரணமா இருக்கீங்க. Allthe best madam for your growth 💐💐💐 நா உங்களோட தீவிர ரசிகன் madam...
This is audio launch speech the crowd cheered her with all love , people would have seen the movie by now .. I am sure next stage when she gets in to the audience will show their respect to the character and acting she did. Climax scene she didn’t cry but she made every single audience to cry … Sai Pallavi .. long live …
Amaran, one time watchable movie. Sai Pallavi acting is extraordinary 👌 👏 Ma be she will get good recognition at national level. SK is good. He is focusing on his role-playing. This role is going to be a Good milestone for sk, no doubt. Good director and good making skill. All the best Team. Live happily!
Amaran படத்திற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும். கோடி கணக்கான நெஞ்சங்களை கவர்ந்த படம். சிவகார்த்திகேயன் sai பல்லவி இருவரும் நடிப்புக்கும் ஈடு இணை இல்லை . திரையரங்கமே கண்ணீர் விட்டு அழுதனர் . (Real ஹீரோ முகுந்தன் and இந்து 🎉❤)
Even I don't know much the speech, but I'm truly like your acting Miss Pallavi. I like you always wear your saree, truly beautiful. And of course I couldn't hold my tears when you crying in Amaran. Such a good talent. Love from Malaysia
just watched Amaran, and it was such a heart-touching movie. I couldn’t stop crying! Sai Pallavi’s performance was incredible as always. I’ve seen every film of hers, and she never fails to move me. Srilanka 🇱🇰
Vijay eh minjitaaarrr SK...superb acting by SK...vaera level...I don't think Vijay or dhanush or anyone would get his kind of script.... An awesome come back by SK... Simply super...And that was a super acting by Sai pallavi too. 🎉🎉
Hi sai pallavi akka ungala entha amaran padathula pathaduthu la romba happy akka neenga nariya tamil movies kadaisiya ungala mari 2 padathulla pathom neenga mengalum nariya tamil movies pannanum akka all the best akka ❤❤❤❤❤❤❤❤❤
பொது நிகழ்ச்சிக்கு வரும்போதெல்லாம் நமது பாரம்பரிய உடையான சேலை அணிந்து வரும் அழகு தேவதை. வாழ்க வளர்க
@@kaleeswaranu3353 இவரிடம் நடிப்பு இருக்கிறது.கவர்ச்சி இல்லை .அழகிய தமிழ் மகள் சேலை மட்டுமே அணிவார்.இவரது நடனத்தை காண கண் கோடி வேண்டும்.என்ன performance.super star ஒரு வரியில் இவரை பாராட்டி இருக்கலாம்.
@@kaleeswaranu3353 அழகிய தமிழ் மகளிடம் கவர்ச்சி இல்லை .நடிப்பு இருக்கிறது .இவரது நடிப்பை உலகமே பாராட்டும் போது முக்கியமானவர்கள் பாராட்ட மறந்து விட்டார்களோ!
Ssss superb
Lots of love from Sri Lankan fans to Sai Palavi..🎉🥰🙏🇱🇰
I love saipallavi sister
யாருக்குமே தெரியாமல் இருந்த மாவீரனை உலகமே பார்க்கும்படி செய்த கமல் அவர்களுக்கு கோடி நன்றி
எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் சாய் பல்லவியின் இந்த உணர்ச்சிபூர்வமான நடிப்பு எவரிடத்திலும் காணமுடியாது.நடிப்பே இவரிடத்தில் மண்டியி🎉டவேண்டும்.கண்களால் கண் கலங்காமல் climax இவர் நடித்து நம்மையெல்லாம் அழ வைத்து விட்டார்.படம் முழுவதும் இவர் உணர்ச்சிபூர்வமான நடிப்பு, முக பாவனைகள் எங்கே எங்கே கண்டோம் இவ்வையகத்தில். சிறந்த நடிகைக்கான விருது இப்படத்திற்க்கு கிடைக்கும்
😮😮😮
Yes...diwali ku..amaran flim parka ponom.. FULL OF TEARS ONLY... PADMINI...MAM ERUNTHAL NOW CONFORM AGA WISH PANI ERUPANGA..SAI PALLAVI YAI...
Really truth
நிச்சயம் தேசியவிருது கிடைக்கும் நடிப்பு அருமை
Damn true... No need awards for her... She is beyond that... Sge wins our hearts... Thats enought🥺🙏🏼❤️
She has spoken directly from the heart ❤ No drama, no build up, clean speech ❤ She’s truly an inspiration ❤😊
❤❤
😄😄🥰
முகுந்து என்று சொல்லும் அழகே அழகு. ஹே மம்முட்டி சொல்லும் விதமும் என் மனதைக் தொட்டது.பாராட்டுக்கள்.
🔥❤️சாய் பல்லவி❤️🔥
எப்பப்பப்பா❤❤❤
பார்த்துகிட்டே...
கேட்டுக்கிட்டே... இருக்கலாம் போல❤❤❤
பொது நிகழ்ச்சிகளில் உடை நாகரிகம் 👏🏾👏🏾👏🏾🙂🙎🏾♂️
நம் கலாச்சார உடை பாரம்பரியம் தொடரட்டும்🎉
பேச்சில் ஓழுக்கம் உண்மை நல்ல பொண்ணு.திமிர் இல்லை எளிமை யான பொண்ணு.சிறந்த நடிகை சாய் பல்லவி🎉🎉🎉
@@Subakavi-z2m yes.agmark tamil beautiful doctor turned actress
உண்மை
But gv aa miss skip pannittu pesunanga.next music start pannathukku apm tha reganiz pannanga
@@Subakavi-z2m yes true.
@@Subakavi-z2m அந்த கால சரோஜாதேவி யை போல மழலை பேச்சு. சாவித்திரி யை போல பாங்கானா amaipu பத்மினி யை போல நடன மங்கை, பானுமதி உசு போல கம்பீரமான கண்ணியம் போன்ற நிறைகுடம் சாய் பல்லவி.
இவர்களை பெற்ற தாய் தந்தை பாக்கியவான்கள். நல்ல பெண் பல்லவி. எல்லா நேரமும் ட்ரெஸ் மேக்கிங் very nice 👌👌👌👌👌
Simplicity and Decent Actress
Alwayssss❤❤❤
The smile is good, otherwise it seems like she will hug you with her face.
@ssk-uh4pq If he is a doctor then he should give advice to the army, Kashmiri Hindus and cow smugglers. His intelligence is questionable.
👍
💯❤
The smile that real indhu when Sivakarthikeyan said mamutty 😊🥺🥺
❤அருமை. நடிகை என்றால் இப்படி பெயர் எடுக்க வேண்டும்🎉🎉
@@ayyappauma8470 படம் பேச படுகிறது .உண்மை.சாய் தவிர மற்றவர்கள் பற்றி பேச படுவதில்லை.she engulfed all.The great actress never seen before.
a in@@subhikshal.s4135
How simple and culturally she dressed. Her fluency in Tamil speaking... very nice... She is above all the other actresses.. we should encourage her and support her to do more films..
She is a tamil girls bro
Avanga tamil dha apo tamil fluent ah dhan pesuvanga
@Bujjima9152 Tamil actress niraiya per apadi peauvatjilaiye
@@marychristy5729 adhu showoff but ivanga showoff pannamatanga and Telugu interviews kuda patha avanga Telugu kuda semaya pesuvanga
எப்பவுமே பந்தா காட்டாம அழகா புடவை அணிந்து வரும் இளம் கதாநாயகி சாய்பல்லவி
சாய் பல்லவி அவர்கள் தேவதைகளுக்கு எல்லாம் தலைமை தேவதை ஆக வாழ்க வாழ்கவே.
Really heart touching movie ❤😢😢😢😢... சிங்க பெண்....
தமிழ் எப்பவுமே அழகுதான்❤
எறும்பாக பிறந்தாலும் இந்த மொழியை கேட்கும் திறன் வேண்டும்
❤
நம்ம தமிழ் நடிகை ..நிறைய வாய்ப்பு கொடுங்கள்..திறமை..
Ivanga Malaiyaalam Actress
Illa
Paduga girl
What an amazing flow in speech with lot clarity. Though Sai Pallavi mentioned that she didn't mastermind the speech, but it looked like very clear. Many thanks for the wonderful speech..
Thangam .. nee alagu ma .. ivlo casual and innocent ah entha actress um pesa mattanga .. You are very kind 😘❤️
So simple and humble this girl. God bless you dear. Natural beauty
Thank you for clearing out long awaited doubt on the background noises. 😂😂
எங்க "கோத்தகிரி"ஊரு பொண்ணாச்சே❤❤❤அடக்கமான,அமைதியான பெண் ❤❤❤வாழ்த்துக்கள்
புடவை கட்டவே தெரியாத நடிகைகள் மத்தியில் அழகாக புடவை கட்டி எல்லா நிகழ்ச்சிக்கும் வரும் அழகு தேவதை
Sai pallavi"" she got a unique place in film industry.. Not a lady superstar, crush, anything else..its something special ❤
Ipadi irukanum.actresses...sila.actresses Tamil Nadu la piranthalum Tamil language ye theriyathathu pola remba pantha panra actresses niraiya irukanga...but Sai pallavai. So simple natural..no artificial in her.. hats off to her
No trisha is harmed here
sai never fails to impress the audience. A great orator, speaks from the heart, so touching. god bless her.
No body could done better character than Sai, She peaked our pulse with her performance and grate solute to the Brave lady (Real Indu rebecca) who sitting and watching.
Sai pallavi... U r God gifted actr.ess.
Ur acting in Amaran will take u the next level... U live as a wife of real army man... should be awarded🌹
Saipallavi’s speeches always best ❤
Wow SK.. ungaluku.. cry panama nadika theriyum..athavathu..pain full and emotional full heart la vachu kitu.. Out la super...
Cry panama ya. Athu enna cake ah
She is cute beauty baby, no one believe, she is a mother. "God Bless ".
Yaaraya solra?
Indhu Rebecca Varghese@@riazmohamed2614
@@riazmohamed2614 he's mentioning the real indu mukund i guess
இது நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த வீரருக்கான அர்ப்பணிப்பு மட்டுமல்ல, தன் மகனை, தன் அண்ணனை, தன் தம்பியை, தன் கணவனை, தன் தகப்பனை நாட்டுக்கு அர்ப்பணித்த உறவுகளுக்கான அர்ப்பணிப்பும் கூட நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
சாய் துணையுடன் வெற்றி. சின்ன வயதில் இருந்தே cute Dr. அருமை. வாழ்த்துக்கள்
Evolo simple ah irukanga...vera level 🔥🔥🔥 hatsaff
Yes
So cute madam. Oru actress epadi இருக்கனும் அப்படிங்கறதுக்கு நீங்கதான் முன் உதாரணமா இருக்கீங்க. Allthe best madam for your growth 💐💐💐 நா உங்களோட தீவிர ரசிகன் madam...
Nanum ❤
🎉 super 😍 🫶👏👏👏👏
எந்த பேக்ரௌண்டு இல்லாம முன்னேறுனவஙக சாய்பல்லவி🎉🎉🎉
சிவகார்த்திகேயன்🎉🎉🎉
എത്ര മനോഹരം ആയി സിമ്പിൾ ഡ്രസ്സ് ചെയ്തു.. ഇത്ര വലിയ ഒരു പരുപാടിയിൽ പങ്കെടുക്കുന്നു.. Respect madam 🫰🏻love you 💜
This is audio launch speech the crowd cheered her with all love , people would have seen the movie by now .. I am sure next stage when she gets in to the audience will show their respect to the character and acting she did. Climax scene she didn’t cry but she made every single audience to cry … Sai Pallavi .. long live …
Outstanding acting by Sai pallavi. Couldn't see true Love in this generation as I seen in the movie
சியாம் சிங்க ராய் படம் பார்ததில் இருந்து சாய்பல்லவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது வாழ்த்துக்கள்.
Malare teacher 🌼❤
So down to earth sai.... U r really our girl....
How simple dressings such a talented actor in Tamil cinema ❤my all time favrt ❤
Super eppaium Tamil Nadu audience support ungaluku erukum sister ❤
ennaachu...!!! what an expression....!!!!! class performer....!!!!
Very emotional.. best film ever❤❤❤❤
Sai after seeing the movie our entire family is speech less
Sai definatley you will get award for this movie
Amaran, one time watchable movie. Sai Pallavi acting is extraordinary 👌 👏
Ma be she will get good recognition at national level. SK is good. He is focusing on his role-playing. This role is going to be a Good milestone for sk, no doubt. Good director and good making skill. All the best Team. Live happily!
Evolo time pathalum repeat a pakanum pola iruku❤❤❤
Pan india favorite actress hai sai pallavi didi
Amaran படத்திற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும். கோடி கணக்கான நெஞ்சங்களை கவர்ந்த படம். சிவகார்த்திகேயன் sai பல்லவி இருவரும் நடிப்புக்கும் ஈடு இணை இல்லை . திரையரங்கமே கண்ணீர் விட்டு அழுதனர் . (Real ஹீரோ முகுந்தன் and இந்து 🎉❤)
Ohh my god! What a terrific performer Sai Pallavi. It's very emotional climax, and I couldn't come out from the theatre..
Sai pallavi ❤❤❤ waiting for the movie
She is very good actress. Love you so much dear💕
பிறந்த, வளர்ந்த இடத்தை மறவாத தரமான, அலட்டலில்லாத அனைவராலும் மெச்சக்கூடீய , தரையில் மட்டுமே நடிக்கின்ற நம்ம பெண்.🎉❤
Valka sailallavi. God bless you✨✨ niraya viruthukal peranum.
National award kuduthal we r proud🎉
அழகு எப்பவுமே அழகுதான் எல்லாத்துலயும் அழகுதான் 💐💐💐🥰🥰
Amaran mukund & indhu ithu mathiri patriotic story venum... Super....
Even I don't know much the speech, but I'm truly like your acting Miss Pallavi. I like you always wear your saree, truly beautiful. And of course I couldn't hold my tears when you crying in Amaran. Such a good talent. Love from Malaysia
Very nice sai and sk ❤️❤️❤️😍😍😍
Saipallavi-in azagu sirippu,dress in modest at stages all very impressive
My cutie pie sai ❤❤❤❤❤❤❤❤ othiri othiri ishtam ❤❤❤❤
One and only Sai Pallvi Natural and Traditional Beauty Queen 👑 Dancing Peacock 🦚 Box Office Queen 👑
just watched Amaran, and it was such a heart-touching movie. I couldn’t stop crying! Sai Pallavi’s performance was incredible as always. I’ve seen every film of hers, and she never fails to move me.
Srilanka 🇱🇰
Sai pallavi ungla unga appa amma nala valathrukanga❤
Hope she wins best actor award for 2024. She deserves miles ahead of other prfrmrs
சூப்பர் அருமை அழகு 🎉❤
One of the best acting given sai pallavi from amaran unbelievable and amazing performence definetly pls give national award to her
Her speech is really superb 👌🏻👌🏻
உங்கள் பெருமைசேலையில்வருவது
Sai pallavi you are truly tamil heroine all the best
Migavum Thiramaiyana nadigai miga yiyalbaga ullaar. Vaazthukal 🙌 sai pallavi. Yinnum Niraiya padangalil varanum.God bless you.
Natural alagu devathi ❤❤❤
മലയാളത്തിൽ ഇതുവരെ ഇറങ്ങിയ എല്ലാ മിലിറ്ററി സിനിമ യെക്കാളും മികച്ച സിനിമ ആണ് Amaran ❤️👏👏
Nithya Menon deserves a National award. Next year sai pallavi will get National award.Cool guys.
super speech by Sai Pallavi -simple , heart warming and best open talk
Resently addicted for Sai pallavi
Vijay eh minjitaaarrr SK...superb acting by SK...vaera level...I don't think Vijay or dhanush or anyone would get his kind of script.... An awesome come back by SK... Simply super...And that was a super acting by Sai pallavi too. 🎉🎉
Hi sai pallavi akka ungala entha amaran padathula pathaduthu la romba happy akka neenga nariya tamil movies kadaisiya ungala mari 2 padathulla pathom neenga mengalum nariya tamil movies pannanum akka all the best akka ❤❤❤❤❤❤❤❤❤
SaiPallavi ma'am ❤❤😍😍
Mam neega romba romba cute sai pallavi mam .. what acting vera level mam
அனைவரின் மனதையும் கவர்ந்த சிறந்த நடிகை.
வாழ்க வளர்க
The actress is still lasting there without any glamourous and glamourous roles Sai pallavi 🥰💕🥰
When an actress is 'compromising' something to get a role...she's actually compromising her career ahead.
For all the Queen's loyal fans, she is the No.1 most beautiful, talented and down to earth actress. Hail Queen Sai Pallavi ❤
Saipallavi proves that glamour is not necessary only acting is permanent
Kamal and sridevi pair ku appuram siva and saipallavi pair 100% super
S
சேலையில் வந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
கதாநாயகர்கள் தேர்வு அருமையா ஒத்து போனதுக்கு டைரக்டர்க்கு வாழ்த்துகள்...
Great Salute To You Sai Pallavi 👍👌👏🙏😌
Most favourite actor Sai palavi❤
11:10 This BGM has affected Ms. Indu a lot, one can feel the pain of loss when this BGM comes on.
Sai❤
Really I said to my whole heartily...✨💗 This movie is a iconic platinum for SK anna and Sai pallavi mam... ✨💗💟✨
Indurum endrum eppodhum saipallai tha my fav😍😊
Natural actor...natural....costume......natural talking.sai Pallavi
queen
You are the best actor and simple girl rose ❤❤
Romba nalaiku aprm yara pathalum full positive ah oru feel kudukura movie and functions ❤❤❤
Best actor❤❤
Malar teacher😊❤