தேவைக்கு மேல் பணத்தை கட்டி (கொட்டி) படிக்க வைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பை முழுமையாக நல்ல விதமாக முடிப்பார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வைக்கும் பிள்ளைகள் மத்தியில இந்த மனிதனின் முயற்சி பாராட்டுக்குரியது.நல்ல முன்னுதாரணம்.வாழ்க.வளர்க
போராடியதே பெரிய வெற்றி தான். ஜ. பி. எஸ் ஆனால்தான் சாதனை என்று நினைக்க வேண்டாம். நல்லவர்களாக வாழ வேண்டும். பல ஜ. பி. எஸ் ஆபிசர்கள் கொடூரமான குணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். படிப்பினால் குணம் மாறுவதில்லை
நான் கொத்தனார் . என்னிடம் கையால் வேலை பார்த்த எனது அக்கா மகன். இந்தியாவில் ஒரு மாநில முதல்வருக்கு பாதுகாவலர் . கருப்பு உடை அணிந்து பெரிய துப்பாக்கி வைதுக்கிட்டு. அந்த வேலை பேர் எனக்கு தெரியவில்லை .
இந்த காட்சியை கண்டு என் கண்கள் கலங்கி விட்டது நானும் டிப்ளமோ மாணவன் , நானும் என் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருக்கின்றேன் சா.சசிதரன் IPS எனும் நான் என்று கூறுவதற்கு இப்படிக்கு வருங்கால IPS S.SASIDHARAN, FROM VILLUPURAM ,GINGEE ,ATHIYUR VILLAGE தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன் இந்த மாமனிதர்கு மனம் தளராமல் முன்னேறுங்கள் உங்கள் இலக்கை நோக்கி. நன்றி ....
வாழ்த்துக்கள் சார், உங்களை போல் நானும் விடாமுயற்சி எடுத்து எத்தனை முறை தோல்வி வந்தாலும் நான் என்னுடைய இலக்கை அடைந்தே தீருவேன் சார், இந்தியாவிலேயே மிக உயர்ந்த exam ஆன UPSC பரீட்சை ல் நானும் pass பண்ணுவேன் சார்.
அண்ணா வணக்கம் நான் இதுவரையில் பல பேரின் சாதனை வரலாறு போன்றவை பார்த்துள்ளேன் ஆனால் தற்பொழுது இவரை போன்று சாதனை மற்றும் motivation and inspiration வேற எவரும் இல்லை......🔥
முதலில் அனைவரும் என்னுவ தெல்லாம் உயர் உள்ளதாக இருக்க வேண்டும், விடா முயற்ச்சி வெற்றி தரும் என்கிற தன்னம்பிக்கை மிக மிக அவசியம்.... அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்....
There is no substitute for Hard Work. நீங்கள் வாழ்க வளமுடன் சார். ரொம்ப சூப்பர் சார் நீங்கள். காக்கிசட்டையை கழற்றாமலேயே டிரைவர் லிருந்து IPS அதிகாரியாக மாறி உள்ளீர்கள். தாங்கள்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு துணை இருப்பார். தங்கள் பெயர் சார்.
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரு.சிவசுப்ரமணியன் சார் வேலை பார்த்தபோது நானும் அவருடன் வேலை (தற்காலிக கணினி இயக்குபவர்) பார்த்ததில் சந்தோக்ஷமாக உள்ளது....
👏👏👏💐💐💐Very inspiring..whenever I feel down at my effort..I hear this channel n getting motivated...thank u for d motivational stories bro..will text once I achieve my goal..even this channel is my throughfare for my hardwork n energy..ur doing great🎉keep going🎉
டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாகவே degree தேர்வை எழுதலாமே..... டிப்ளோமா முடித்தவுடன்+2 கூட நேரடியாக எழுதலாம் +1 எழுத தேவை இல்லை.... ஏன் 11, 12, புறக்கு 3 வருடங்கள்........ இருந்தாலும் உங்கள் முயற்சி ஒரு உருதுணையனா முயற்சி அதுவும் 5 5 வது முறை entrance pass main pass interview fail இங்கு தான் தாங்கள் நிற்கிறீர்கள் விடா முயற்சி என்றால் என்ன என்பதை மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் முடிவை எடுத்து அடுத்த UPSCஐஸ் அடைந்த IPS..... வாழ்த்துக்கள்....❤❤❤❤💅💅💅..
True inspiration 🎉 Valthukal. This should be communicated and published to many people. People at any stage can take these people as true inspiration and can change how they look in their lives.
I extending my warm congratulations to me and to all our Next IAS ,IPS officers ....Yes ,we will become as soon as possible ...Believe ourself ...🎉..VETRI NAMATHEY
சூப்பர் அண்ணா 2006 இருந்து நானும் பத்தாவது பாஸ் பண்ணனும் தான் நினைக்கிறேன் ஆனா முடியல இங்கிலீஷ் ஆறு முறை எழுதியும் தோல்வி என்னால் வெற்றி அடைய முடியவில்லை இப்போது வெல்டிங் வேலை செய்கிறேன்
இது போன்று நல்ல செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு மக்களுக்கு உபயோகமாக இருக்கும், அத விட்டு எந்நேரமும் கேனத்தனமா மேல்முறையீடு கீழ்முறையீடு பற்றி விவாதம் தான் ஓட்டிகிட்டு இருக்கானுக,
என்னால்டைப் பண்ணமுடிவில்லை. அந்த அளவுக்குஆச்சிரியமாகஇருக்கிறது. டிப்ளமோ படித்து அதன்பிறகு அவர்எடுத்தமுயற்ச்சியில் தோல்வியை நன்மையை அனுபவித்திருக்கிறார். கடினமான உழைப்பு தன்னம்பிக்கை. இவைதான்அவரை இந்த உயர்நிலைக்கு கொண்டுவந்துள்ளது. விடாமுயற்ச்சி வெற்றி. ஐ பி எஸ் சிவசுப்பிரமணியசாருக்கு என் வாழ்த்துக்கள். 🙏🙏
thanks bro it make me to fight Today so demotivate but your video changes it all Iam also an asipirant one day you will put my motivation story sir thankyou once again
First time I'm watched this channel...Really inspired... wow..wat a man we should learn so many things from Siva subramani sir...11:01 worthable words this story motivated me and give a positive vibe😇
Hi bro, it's really interesting & amazing, it's unbelievable success story ever i heard UPSC exam category, first up all, we have realized failure is part of success, without failure we can not taste of success... Its really boost for all !!!! Continue your great efforts . Hats off you bro..
இந்திய மக்களுக் கே இன்னும் சொல்லப் போனால் இவ்வுலக மக்களுக் கே இவர் ஒரு முன் உதாரண அதிகாரி என்பதை வெளிப்படையாக பலரும் அறியும்படி விளம்பரமாக உம் அறிவித்து விடலாம்
Upsc exam quato wise attan pannuramaathiri iruku athu General OC category 3times OBC category 5 times Sc and St unlimited exam Ipadi iruku system so ithu change panna nalla irukum
Athu Upsc civil services exam(cse)..Upsc is conducting body..avanga neraya exams conduct pannuvanga..Govt oda free coaching centre Annanagar illa sir.. Athu Greenways road la irukku .. Anna Institute of management..
ராபர்ட் புரூஸ் க்கு சிலந்தி வலை பின்னி பாடம் எடுத்தது போல நீங்கள் சுருண்டு கிடப்பவர்களை எழுந்து, அதுவும் தலை நிமிர்ந்து நடக்க வழி சொல்லித் தருகிறீர்கள். நன்றியும் வணக்கமும் உங்களுக்கு.
தேவைக்கு மேல் பணத்தை கட்டி (கொட்டி) படிக்க வைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பை முழுமையாக நல்ல விதமாக முடிப்பார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வைக்கும் பிள்ளைகள் மத்தியில இந்த மனிதனின் முயற்சி பாராட்டுக்குரியது.நல்ல முன்னுதாரணம்.வாழ்க.வளர்க
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
முயற்சி செய்தால் முடியாதாது ஒன்றுமில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 🙏🙏🙏
Upsc எழுதி... தோல்வி அடைந்து.... வேறு வேலைகளில் இருக்கும் என்னை போன்ற வர்களுக்கு..... கண்ணில் நீர் வருகிறது.... வாழ்த்துக்கள் சிவசுப்ரமணி IPS...
வயது இருந்தால் உங்களால் முடியும்....முயற்சி செய்து பருஉங்களேன்....வெற்றி உமதே.....வாழ்த்துக்கள்
Better luck bro 🤜
Don't worry...do good to people.God will give a very happy post than the collector's post.
போராடியதே பெரிய வெற்றி தான். ஜ. பி. எஸ் ஆனால்தான் சாதனை என்று நினைக்க வேண்டாம். நல்லவர்களாக வாழ வேண்டும். பல ஜ. பி. எஸ் ஆபிசர்கள் கொடூரமான குணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். படிப்பினால் குணம் மாறுவதில்லை
நான் கொத்தனார் . என்னிடம் கையால் வேலை பார்த்த எனது அக்கா மகன். இந்தியாவில் ஒரு மாநில முதல்வருக்கு பாதுகாவலர் . கருப்பு உடை அணிந்து பெரிய துப்பாக்கி வைதுக்கிட்டு. அந்த வேலை பேர் எனக்கு தெரியவில்லை .
முடியும் என்றால் முயற்சி செய்வதை விட முயன்றாள் முடியாதுன்னு எதுவுமில்லை... என்னமோ செயல்... ஜெய் ஹிந்த்
வேணும்னா பேச்சுக்கு சொல்லலாம் ஆனால் luck சனி பகவன் நம்மள பாக்கணும் ஓம் சனி பகவன் போற்றி
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
இந்த காட்சியை கண்டு என் கண்கள் கலங்கி விட்டது நானும் டிப்ளமோ மாணவன் , நானும் என் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருக்கின்றேன் சா.சசிதரன் IPS எனும் நான் என்று கூறுவதற்கு இப்படிக்கு வருங்கால IPS S.SASIDHARAN, FROM VILLUPURAM ,GINGEE ,ATHIYUR VILLAGE
தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன் இந்த மாமனிதர்கு
மனம் தளராமல் முன்னேறுங்கள் உங்கள் இலக்கை நோக்கி. நன்றி ....
Part time BE eligible for UPSC exam?
Yes
Advance congratulations sasidharan ips
@@murugeshkaruupa6616 sorry buddy naa konja study's laa irunthan so reply Panna mudiyala
@@murugeshkaruupa6616 BE is elligible
வாழ்த்துக்கள் சார், உங்களை போல் நானும் விடாமுயற்சி எடுத்து எத்தனை முறை தோல்வி வந்தாலும் நான் என்னுடைய இலக்கை அடைந்தே தீருவேன் சார், இந்தியாவிலேயே மிக உயர்ந்த exam ஆன UPSC பரீட்சை ல் நானும் pass பண்ணுவேன் சார்.
Bro my age 28 bro now padika start panna ennala pass panna mudiumma
அண்ணா வணக்கம்
நான் இதுவரையில் பல பேரின் சாதனை வரலாறு போன்றவை பார்த்துள்ளேன் ஆனால் தற்பொழுது இவரை போன்று சாதனை மற்றும் motivation and inspiration வேற எவரும் இல்லை......🔥
L
Awesome ..... மெய் சிலிர்த்த ஒருவர் லட்சியம் 🫂🥳🥳🥳💐💐💐 SALUTE SIR 👏
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
முதலில் அனைவரும் என்னுவ தெல்லாம் உயர் உள்ளதாக இருக்க வேண்டும், விடா முயற்ச்சி வெற்றி தரும் என்கிற தன்னம்பிக்கை மிக மிக அவசியம்.... அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்....
There is no substitute for Hard Work. நீங்கள் வாழ்க வளமுடன் சார். ரொம்ப சூப்பர் சார் நீங்கள். காக்கிசட்டையை கழற்றாமலேயே டிரைவர் லிருந்து IPS அதிகாரியாக மாறி உள்ளீர்கள். தாங்கள்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு துணை இருப்பார். தங்கள் பெயர் சார்.
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரு.சிவசுப்ரமணியன் சார் வேலை பார்த்தபோது நானும் அவருடன் வேலை (தற்காலிக கணினி இயக்குபவர்) பார்த்ததில் சந்தோக்ஷமாக உள்ளது....
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Super sir
அவரது தொடர்பு எண் தேவை
இப்போ நீங்க என்ன பண்றீங்க
நன்றிகள் கோடி. 👍👍 . எண்ணம் போல் வாழ்க்கை...
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
🙏வாழ்த்துகள் சார் 👏👏👏
நானும் சார் மாதிரி உழைத்து நிச்சயமாக அரசு வேலைப் பெறுவேன்... நீங்களும் என்னை பேட்டி காண்பிர்..
... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் நண்பா...
👏👏👏💐💐💐Very inspiring..whenever I feel down at my effort..I hear this channel n getting motivated...thank u for d motivational stories bro..will text once I achieve my goal..even this channel is my throughfare for my hardwork n energy..ur doing great🎉keep going🎉
Etharthamaga inthaa chanel la pathatha la perumaiyaa erku...❤enaku oru nambikai..varthu...thanks bro
விடாமுயற்சி வெற்றியை தந்தது தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பும் உயர்வைதந்தது வாழ்த்துக்கள்
பணி மென்மேலும் சிறக்க சிறக்க எனது வாழ்த்துக்கள் சார்.....
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 👏👏 வாழ்த்துக்கள் 🌹
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாகவே degree தேர்வை எழுதலாமே.....
டிப்ளோமா முடித்தவுடன்+2 கூட நேரடியாக எழுதலாம் +1 எழுத தேவை இல்லை....
ஏன் 11, 12, புறக்கு 3 வருடங்கள்........
இருந்தாலும் உங்கள் முயற்சி ஒரு உருதுணையனா முயற்சி அதுவும் 5 5 வது முறை entrance pass main pass interview fail இங்கு தான் தாங்கள் நிற்கிறீர்கள் விடா முயற்சி என்றால் என்ன என்பதை மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் முடிவை எடுத்து அடுத்த UPSCஐஸ் அடைந்த IPS..... வாழ்த்துக்கள்....❤❤❤❤💅💅💅..
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
@@ENNUVATHELLAMUYARVU
Sure
True inspiration 🎉 Valthukal. This should be communicated and published to many people. People at any stage can take these people as true inspiration and can change how they look in their lives.
❤
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
I extending my warm congratulations to me and to all our Next IAS ,IPS officers ....Yes ,we will become as soon as possible ...Believe ourself ...🎉..VETRI NAMATHEY
Superb sir என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thanks for bringing this wonderful video❤ Great motivation
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சூப்பர் அண்ணா 2006 இருந்து நானும் பத்தாவது பாஸ் பண்ணனும் தான் நினைக்கிறேன் ஆனா முடியல இங்கிலீஷ் ஆறு முறை எழுதியும் தோல்வி என்னால் வெற்றி அடைய
முடியவில்லை இப்போது வெல்டிங் வேலை செய்கிறேன்
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Taking care of baby i m stopped reading and wasting the time in social media this video maked me sense thank u bro...
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
இவரால் பெருமை அடைகிறது நாடு🙏
இது போன்று நல்ல செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு மக்களுக்கு உபயோகமாக இருக்கும், அத விட்டு எந்நேரமும் கேனத்தனமா மேல்முறையீடு கீழ்முறையீடு பற்றி விவாதம் தான் ஓட்டிகிட்டு இருக்கானுக,
Thanks a lot JR🩶💫
Thanks for inspiring all the younger generation
what a great inspiring story. really inspiring bro. i need to try till achieve my goal
Congratulations!!!! God bless you Abundantly
Intha mathiri neriya video podunga bro, nanum police exam try pandren, unga video helpful ahh , iruku
உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் sir
A man become great man by his unstoppable compound efforts. How wonderful ! Congratulations Sir !
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
நம்ப மாவட்டத்தை பெருமை படுத்திய அண்ணன் சிவசுப்பிரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
என்னுடைய ஐஏஎஸ் ஆகணும் என்கிற கனவுக்கு பெரிய விதையாக அமைந்தது இந்த ஸ்டோரி தேங்க்யூ அண்ணா
எந்த மாவட்டம்?
Thank you anna 🌟😊👍✨வாழ்க வளமுடன் அண்ணா 😊😊😊❣️
Thank you so much anna ......great great person I ever seen .... sema inspiration ...odisha ips officer
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
வாழ்த்துகள் சார்.விடாமுயற்சிவிஸ்வரூபவெற்றிக்குஉதாரணம்
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
வாழ்த்துகள் சிவசுப்ரமணியன் IPSஅய்யா அவர்களே என் மகன் மகள் எதிர்கால IAS IPS நிச்சயம்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி மிகவும் கடினமாக உழைத்து ஐபிஎஸ் அதிகாரியாக அதிகாரியாக இருக்கும் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Superb dude, keep posting like this and motivate us 🎉🎉
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Excellent sir congratulation 🙏👍👌🎯💯💐
என்னால்டைப்
பண்ணமுடிவில்லை.
அந்த அளவுக்குஆச்சிரியமாகஇருக்கிறது. டிப்ளமோ
படித்து அதன்பிறகு
அவர்எடுத்தமுயற்ச்சியில்
தோல்வியை
நன்மையை
அனுபவித்திருக்கிறார்.
கடினமான உழைப்பு
தன்னம்பிக்கை.
இவைதான்அவரை
இந்த உயர்நிலைக்கு
கொண்டுவந்துள்ளது.
விடாமுயற்ச்சி
வெற்றி.
ஐ பி எஸ்
சிவசுப்பிரமணியசாருக்கு என் வாழ்த்துக்கள். 🙏🙏
வாழ்த்துக்கள் சிவசுப்பிரமணியம் ஐபிஎஸ் அவர்களே உங்களது விடாத முயற்சிக்கு தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி....
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
thanks bro it make me to fight
Today so demotivate but your video changes it all
Iam also an asipirant one day you will put my motivation story sir thankyou once again
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
First time I'm watched this channel...Really inspired... wow..wat a man we should learn so many things from Siva subramani sir...11:01 worthable words this story motivated me and give a positive vibe😇
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சிறப்பாக பணி புரிந்து பெரிய அளவில் புகழ் அடைய மன மார்ந்த வாழ்த்துகள் 🌹
Thanks for good motivation continue continue.for for good motivation thanks again
எங்கள் ஊர்காரர் சொந்தக்காரர் என்பதில் எனக்கு பெருமையே IPS சிவ சுப்ரமணியன் காளி ரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துகள் & மகிழ்ச்சி
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
அவரது தொடர்பு எண் கிடைக்குமா
Pranks good
Romba thanks bro
Exam nenachithan romba depression la irunthen bayanthen ipo athu rendume poiduchu bro intha oru motivation video la 😊😊😊
Hi bro, it's really interesting & amazing, it's unbelievable success story ever i heard UPSC exam category, first up all, we have realized failure is part of success, without failure we can not taste of success...
Its really boost for all !!!!
Continue your great efforts
.
Hats off you bro..
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
முதலில் வாழ்த்துக்கள் சகோதரர். 23/03/23. 8:07pm. . நல்ல பதிவு நன்றி 🎉🎉🎉. Gute Nacht. Guten Tag❤❤❤.( Donnertag) (D'eardaoin. )
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சரியான தேர்வு இளங்கலை வரலாறை படித்து UPSC வெற்றி பெற்றதற்கு ,பலருக்கு இவர்மூலம் தெரியட்டும், ,வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் எண்ணம் போல் வாழ்க்கை 👍👍👍👍👍
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Neengalum oru Adutha Annamalai ji pola varuvathakku ennoda valthukkal, Ashirvathangal🙌🙌🙌🙏🙏👍👍💐💐💐😀😀
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சிறப்புப்பான பதிவு
Great 🎉 awesome effort
சூப்பர்.வாள்க.வழமுடன்.கடவு.நல்வர்க்கு.துணையிருப்பார்.எனது.வாழ்த்துகள்.❤
வாழ்த்துவதற்கு எல்லை இல்லை... 👍👍👍🤝
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Contact number
Ii o😊
Hard work Never fails
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சூப்பர் அண்ணா 👍வாழ்த்துக்கள் சிவா அண்ணா 💐💐💐
Thank you bro ,, Nanum Aspirant tha,, Same like this person
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
@@ENNUVATHELLAMUYARVU yes bro definitely
Hii bro your videos for very Wonderful and Motivated me Thank you so much.👌👌👍👍
Vera level motivational story.....heart touching motivational story,👌👌
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Very good motivation.Valthukkal
Thank you so much brother this video this video inspired me 🙌
Thanku for valuable information Anna....❤
powerfull motivate.....மிருக மனநிலை
Good video super so proud of you sir your great
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
It's very nice, thank you for UU CHANNEL 🙏
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
சார் எனக்கு புதிய வழி காட்டி நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Veralevel nanba... Thank you
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Nice motive and keep doing brother...
My heartiest congratulations to the Indian Police Officer💐💐💐
Thanks bro you're great when I wach your videos iam getting soo much energy in my mind
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
All the best. Hard work. never fails.may God bless you.
இந்திய மக்களுக் கே இன்னும் சொல்லப் போனால் இவ்வுலக மக்களுக் கே இவர் ஒரு முன் உதாரண அதிகாரி என்பதை வெளிப்படையாக பலரும் அறியும்படி விளம்பரமாக உம் அறிவித்து விடலாம்
Goosebumps biography bro spr❤
Really very inspiration sir, your channel keep doing ur work
1st view and 1st comment🌸
Thankyou for your🎬
Thank you too
great man sir great motivation sir
Real motivation 🔥🔥🔥
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
@@ENNUVATHELLAMUYARVU already done brother.
Sama annaa... Naanum govt job kku povan.. Ennam Pol Vaazhkai...
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Upsc exam quato wise attan pannuramaathiri iruku athu
General OC category 3times
OBC category 5 times
Sc and St unlimited exam
Ipadi iruku system so ithu change panna nalla irukum
சூப்பர் நண்பா
Great hard work never fails
வாழ்த்துக்கள் siva Subramani sir
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
No words. Keep rocking son. 🌹
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Hie bro. Next yr ur going to make video of my succes story. Because i am preparing for my neet pg exam 2024
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Athu Upsc civil services exam(cse)..Upsc is conducting body..avanga neraya exams conduct pannuvanga..Govt oda free coaching centre Annanagar illa sir.. Athu Greenways road la irukku .. Anna Institute of management..
Ninga intha mathri eannoda success storyum oru naal soluvinga JR Brother
Waiting.....All the best 💐
@@ENNUVATHELLAMUYARVU thank you brother
Super👌👌 sir, eppadi ungalaal muyarchi seiya mudiyudu, is great sir sir, god bless you sir, valthukkal🌹🌹🌹
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Muinderal mudiyathu ethuem illai.valthugal.from.malaysia.
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Vera level sir nenga
எனதுஇனியநண்பனின் கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி .உண்மை!
Vaaldhukkal,,, congratulations,,,🎉
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
Values of the values tobe valued.Small aim is a crime.Procved.Blessings
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Wonderful motivation 👍❤️ TQ for your sharing
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
ராபர்ட் புரூஸ் க்கு சிலந்தி வலை பின்னி பாடம் எடுத்தது போல நீங்கள் சுருண்டு கிடப்பவர்களை எழுந்து, அதுவும் தலை நிமிர்ந்து நடக்க வழி சொல்லித் தருகிறீர்கள். நன்றியும் வணக்கமும் உங்களுக்கு.
G ஏதாவது பின்புலம் இருக்கும் 100%
If you feel this video is good please share with your whatsapp friends.... Thanks for your support....
படத்தில் உள்ள எஸ் எஸ் எம் கல்லூரி ஒன்று திண்டுக்கல்லில் உள்ளது இரண்டாவது நாமக்கலில் உள்ளது சென்னையில் SSM என்று கல்லூரி உள்ளதா என்பதை உறுதி செய்யவும்
Congratulations Mr sivasubramani IPS, your unstoppable willing and hard work make your life success ☺️