"UPSC EXAM-ல் ஜெயிக்க நான் செஞ்சது இதான்.." COMMISSIONER PRATHAP, IAS INSPIRING பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 309

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +26

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @agil365
    @agil365 Год назад +286

    A request to @behindwoods O2 team... இதே போல் TNPSC GROUP 1 la vantha DEPUTY COLLECTOR a interview eadunga.... So that avanga பணி அனுபவங்கள், சந்தித்த சவால்கள்...என தெரிந்து கொள்ள முடியும். It will inspire many students aspirants to prepare for Group 1 exams.... Those who also have this request....intha comment ku like panni support pannunga...So that we all will benefit 👍👍🙏🙏

    • @duraivelm5292
      @duraivelm5292 Год назад +1

      3

    • @manimegalais6231
      @manimegalais6231 Год назад +2

      Youth paper youtube channel parunga.

    • @gopikrishna1117
      @gopikrishna1117 Год назад +1

      ​@@manimegalais6231 i watch youth paper, but their way of editing and preparing videos is not improving

  • @sasikumar7523
    @sasikumar7523 Год назад +72

    இப்படிப்பட்ட நபர்களை அதிகமாக பகிருங்கள்.இளம் தலைமுறையினர் இவரைப் போல் நல்வழியில் சாதிக்க வேண்டும்.

  • @augusteeshwaran
    @augusteeshwaran Год назад +207

    வாழ்த்துக்கள் . மிகக் குறைந்த வயதிலேயே தலைமைச்செயலாளர் பதவியை அலங்கரிக்கப் போகும் துடிப்பான அதிகாரி.

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 Год назад +239

    இளம் தலைமுறையினற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். உங்கள் பணி நேர்மையுடன் சிறக்க வேண்டும். 💐💐💐💐

  • @gopalsuba6430
    @gopalsuba6430 8 месяцев назад +4

    You are my rollmodel sir ,one definitely l am also become a IAS

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 Год назад +11

    தம்பி உங்கள மாதிரி எல்லா கலெக்டரும் இருந்தா நம் இந்தியா பெரிய முன்னேற்றம் அடைந்திடும்.

  • @mattermamey9831
    @mattermamey9831 Год назад +69

    இவரது முதல் அரசு பணி எங்கள் ஊரில் (தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டம்) என்பது மிக பெருமையாக உள்ளது.... நல்ல மனிதர்

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 Год назад +36

    வாழ்த்துக்கள் sir, உங்களுடைய குணம், எளிமை, செயல்பாடு.,... குறித்து பெருமையா இருக்கு. நிச்சயம் நீங்க இளைய தலைமுறைக்கு ரோல் மாடல்., வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.நம்பிக்கை 💯 ஏற்படுகிறது.மகிழ்ச்சி. God bless you.

  • @parkavidhanasekard1025
    @parkavidhanasekard1025 Год назад +4

    எந்த சூழ்நிலையிலும் யாரிடத்தும் லஞ்சம் வாங்கக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மதிப்பார்கள்

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff Год назад +4

    இந்த வயதில் மிகவும் நேர்த்தியான பேட்டி நீங்கள் நேரடியாக மக்களை சந்தித்து பேசுவது மிகவும் அருமை நன்றி🙏

  • @தமிழே..அமுதே
    @தமிழே..அமுதே 7 месяцев назад +1

    அற்புதமான, மனிதம் நிறைந்த, துடிப்பான ஆட்சியரின் மக்கள் பணி மேலும் மேலும சிறக்க வாழ்த்துக்கள்.

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Год назад +6

    சிறப்பான உரை வாழ்த்துக்கள் தோழர் IAS

  • @silambarasan.g2463
    @silambarasan.g2463 Год назад +33

    எங்கள் அரூர் நகரில் பணி புரிந்தார் நல்ல மனிதர்

  • @madhanvenu3389
    @madhanvenu3389 Год назад +45

    Comgratulations sir. Proud to all tamilians being 1st graduate and his achievements.

  • @kumarveeraragavan7644
    @kumarveeraragavan7644 Год назад +6

    வாழ்த்துக்கள் தமிழா உங்கள் பயனம் மேலும் தொடரட்டும்

  • @கற்றல்இனிது-ம5வ

    He will be a chief secretary of future tamilnadu .. after 32years

  • @vijaijeyabal129
    @vijaijeyabal129 Год назад +11

    Man of Honest,Humble, Dedication, Discipline and Courage.👍

  • @nivedhad6091
    @nivedhad6091 Год назад +16

    Have to appreciate the host of this interview for taking thru the whole vid in such a casual way. Also pratap sir you are such an INSPIRATION and GREAT PERSONALITY

  • @Kkhoney12
    @Kkhoney12 Год назад +18

    Very inspiring ..very happy to see such a responsibility public service person❤

  • @balachandranbalachandran3217
    @balachandranbalachandran3217 Год назад +19

    Mr pratap I a s you have been doing remarkable and good services to our people in Coimbatore our heartiest congratulations

  • @shanthiselvaraju2779
    @shanthiselvaraju2779 Год назад +5

    🙏 வாழ்க வளமுடன் 🙏
    வாழ்த்துகள் ஐயா 🙏
    உங்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும் 🙏 நாடு சீக்கிரம் முன்னேறும் 👍🙏

  • @ramkumar-mm5lv
    @ramkumar-mm5lv Год назад +3

    இவரை போல வர வேண்டும் ரோமாடல் எல்லாம் சரிதான் வேலை எல்லாம் நல்லாதான் செய்கிறார் அதில் குறை இல்லை வருபவர்களிடம் அன்பா பண்பாகவும் நடத்துக்கொள்ள வேண்டும் கத்த கூடாது சமீரான் ias மாதிரி பண்பாக நடந்து கொள்ளுங்கள் 🙏

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li Год назад +10

    Our native place...Hero...... Congratulations to our Brother.....

  • @Manu-tm7rn
    @Manu-tm7rn Год назад +8

    Congratulations sir.. Really you are a great inspiration to others. May God Bless You

  • @sasikumar7523
    @sasikumar7523 Год назад +12

    Wow what a simplicity.தம்பி உங்கள் சொந்த ஊரில் உங்களை போல் அதிகாரியாக வருவதற்கு இளம் தலைமுறையினருக்கு அறிவுரை கூறுங்கள்.

  • @mumtajsania930
    @mumtajsania930 Год назад +31

    You have 50 %luck 50%hard work effort perseverance I thought you are one of the blessed child👍👍👍👍👍continue your service Vaazhthukkal public interaction goes to next level you have fantabulous Ideas keep on doing what peoples need that is your duty Hats off.

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +4

    எங்கள் ஊர் ஆட்சி யரை
    நேர்காணல் செய்து
    பதிவு செய்த தெற்கு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    வே.சதாசிவம்
    வத்திராயிருப்பு

  • @akshethabarani3154
    @akshethabarani3154 Год назад +29

    Thank you so much honourable Prathap sir .Really you are a big inspiration for achieving our goals and to be productive enough in serving the society.
    And thank you Behindwoods for such an informative interview .

  • @Vijiisujii
    @Vijiisujii Год назад +19

    Very inspiring 🎉🎉🎉👍👍👍

  • @soldierjay4098
    @soldierjay4098 Год назад +29

    Thanks behindWoods for taking interviews related to UPSC

  • @rajanmjslvelife2210
    @rajanmjslvelife2210 Год назад +3

    நேற்றுதான் நீங்கள் பிறந்த ஊருக்கு சென்று வந்தோம்

  • @saswinTheju
    @saswinTheju Год назад +8

    Really speech super and useful matters. Because of the Environmental sustainability is very important for the public politicians control ...super

  • @padmavathiakshaya7353
    @padmavathiakshaya7353 Год назад +9

    A great inspiration our commissioner sir 👍💐

  • @jayanthip5529
    @jayanthip5529 Год назад +8

    Congratulations. Very inspiring. God bless you abundantly

  • @leosanthosh5542
    @leosanthosh5542 Год назад +9

    Really proud of you brother 👌🤝

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV Год назад +9

    I am become ips officer definitely sir with my efforts and my god Grace ... within 5 years definitely..

    • @ITRLOGAJITHV
      @ITRLOGAJITHV Год назад +4

      Definitely sir I am become ips officer definitely.... within 5 years...

    • @bgunasekaran373
      @bgunasekaran373 Год назад +2

      All the best sir👍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +1

      ​@@ITRLOGAJITHV English mattum konjam.பார்த்துக்கோங்க

    • @hastag008
      @hastag008 Год назад

      ​@@malathibhaskaran5453ama nga

  • @deeparajesh7247
    @deeparajesh7247 Год назад +1

    Inspirational speech and work plan is awesome sir, All the best

  • @dassantony6157
    @dassantony6157 Год назад +28

    காசு பார்க்காமல் இருந்தால் இவர் தான் அடுத்த சகாயம்...

  • @parthiban8128
    @parthiban8128 Год назад +13

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤️

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 Год назад +4

    மகிழ்ச்சி உங்கள் பணி சிறந்து நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி என் மகள் தற்போது 6 ஆம் வகுப்பு என் ஆசை அவள் உங்களைப்போல் வர வேண்டும் என என் குலதெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்

    • @selvas2853
      @selvas2853 Год назад +2

      நன்று தவறில்லை உங்கள் ஆசையை குழந்தை மேல் தினித்து விடாதீர்கள். ஒரு டாக்டரோ, விஞ்ஞானியாகவோ கூட வரலாம்.

  • @selviranji7601
    @selviranji7601 Год назад +3

    Thankyou behindwoods for exposing prathap sir

  • @velmurugan7720
    @velmurugan7720 Год назад +5

    Inspiring lively and energetic speech sir,
    Congratulations
    Wishing you to get good health ❤️

  • @karuppiahp235
    @karuppiahp235 Год назад +4

    Very very inspiring and interesting to listen his speech. It will be motivational to IAS aspirants. Very clear in his thoughts and results. All the best!

  • @M.Sevveல்
    @M.Sevveல் Год назад +2

    Grate salute mr.prathap IAS

  • @chandrasekarravi1973
    @chandrasekarravi1973 Год назад +2

    மகிழ்ச்சி மேலு‌ம் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Год назад +7

    தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வழங்குவதில்லை நீங்கள் எப்படி இவ்வளவு பட்டா கொடுத்தீர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் இதை பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை இதற்கு எப்போது விடிவு காலம் வரும்

  • @srinivasanraghunathan5860
    @srinivasanraghunathan5860 Год назад +1

    Very happy your jobs and continue your correct wayad thankh your work from behalf of our TN people

  • @aasaithambi1718
    @aasaithambi1718 Год назад +1

    Congratulation sir🎉 your speech is very inspiring to me sir.

  • @balaanbumani4902
    @balaanbumani4902 Год назад +4

    I congratulate you sir for your effort ,but I have a stong word for you ,you worked in many districts there you beat many good people.I don't know how much is this is correct,sure due to that god will reward you sir

  • @manimani-sc7zr
    @manimani-sc7zr Год назад +71

    கலெக்டர் நிருபர் மாறி தன்னடக்கம்.நிருபர் கலெக்டர் மாறி 😂😂😂😂

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 Год назад +2

    Great.eye opener for all students in TN. Rpt these type of motivational interviews .wishes

  • @kannanwh
    @kannanwh Год назад

    Collector Mr. Prathap sir, i am surprised to see your interview. I am also from watrap. I am really proud of watching your interview. Above all i could see your inherent potential and down to earth approach. i want to see you entering in to politics afer some time since that will pave the way for you to serve the society at a large scale. Our country needs a lot of people like you. your father Muruganadam who is my volley ball team mate should be really proud of you. All the very best.

  • @Facts24x7
    @Facts24x7 Год назад

    Good service to the people's. Thank you very much. Pls. Be inspire many youngsters........

  • @SSsaravananSS
    @SSsaravananSS Год назад +4

    வருங்கால இளம் தலைமுறையை நீங்கள் தயார்படுத்துங்கள்.
    தேசம் வளரட்டும்.உங்களை போன்ற கடின உழைப்பாளிகளை பெருமளவில் உருவாக்கினால் , நாட்டுக்கு வளர்ச்சி கிடைப்பது ஒருபுறம், இளம் தலைமுறையை நல்வழிப்படுத்தி, ஏழைகளுக்கு உதவும் ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
    வாழ்க...வளர்க!

  • @kumaresankumar1724
    @kumaresankumar1724 Год назад

    எல்லாம் கரெக்டு தான் சார் உங்கள மாதிரியே எல்லாரும்

  • @jayarevathi2040
    @jayarevathi2040 Год назад

    Good content video .... suuuuuuper behindwoods....one of the best video...
    My daughter see your video...she wants become a collector..... thankyou sir..
    Eppadi padichinga....epdi exams meet panninga nu sonna nalla irukum.... please

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 Год назад +1

    God bless you, Vazhga vazhamudan Nalamudan

  • @thirukrishnan2810
    @thirukrishnan2810 Год назад +2

    We need more collectors like you😊

  • @JanakiKrishChannel
    @JanakiKrishChannel Год назад +1

    Superrrr sir ungala maathiri young officers thaan namma naattukku thevai. Unga service ithe maathiriye retirement varaikkum thodarattum enthaa mana mattramum illama 👍👍👍🙏🙏🙏

  • @prabua5481
    @prabua5481 Год назад +2

    All the best sir for your great journey, please always think about the common people basics requirements which will help our country grow faster

  • @darwinds506
    @darwinds506 Год назад

    Very good to see a young collector with Service Mind. Appreciate you, Always think and do people welfare.

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +11

    Congratulations for your carrier growth brother. The young IAS really inspiration for all people who want to achieve on any field.

  • @ganapathianantham2590
    @ganapathianantham2590 Год назад

    My village is virudhunagar watrap than. Enga ooru karanga ivlo periya responsibility oda irukaru nu nenaikirapo . I am very proud of you

  • @anufiedd
    @anufiedd Год назад +3

    Thank you Anna for inspiring ❣️❤️...Keep going....🦋

  • @muniappans8595
    @muniappans8595 Год назад

    பணி சிறக்க ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகள்
    நா.த.க.கரூர்.🙏

  • @ebenezerc2504
    @ebenezerc2504 Год назад +1

    Heartiest wishes from Watrap

  • @grajendran4821
    @grajendran4821 Год назад +6

    Very nice! Best wishes for a great future!

  • @rajansam7540
    @rajansam7540 Год назад +4

    Best of luck sir

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 Год назад

    வாழ்த்துகள் அய்யா

  • @MOLAGAPODIYA
    @MOLAGAPODIYA Год назад +16

    VIEWERS FROM DHARMAPURI SUPPORT ONE LIKE ❣️❣️❣️

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam3128 Год назад +1

    Congrats on being the first.graduate that too. Top level graduate ..Best wishes for your further achievements🎉🎉😢😢

  • @shimbugopi
    @shimbugopi Год назад +2

    All the best sir... Harur peoples are missing u...

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +5

    Congratulations great from Switzerland 🇨🇭👍👌🇨🇭

  • @da.mowrissh8116
    @da.mowrissh8116 Год назад

    Very happy sir
    I wanted to meet with my 10 YEAR OLD SON D.A.MOWRISH

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Год назад +5

    Congratulations 👍

  • @abishwaranmuniyasamy5661
    @abishwaranmuniyasamy5661 Год назад

    6:00 ....anna ithu already neenga oru interview la share pannirunthinka unkloda experience a 😍😍 ...unkalukku munnadi interview attend panna oru ponnu aluthuchunu ...

  • @ThamizhselviIAS
    @ThamizhselviIAS Год назад

    My great inspiration. Happy to watch this video.

  • @elizap6655
    @elizap6655 Год назад +1

    Congratulations sir watrap is very proud of you..........

  • @maheemababu8072
    @maheemababu8072 10 месяцев назад

    Good questions that elicited good answers.

  • @manojpriyan1111
    @manojpriyan1111 Год назад +18

    Iam Studying In 10th standard my aim also To clear UPSC

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants Год назад +4

      Best wishes for you..

    • @S.lokesh1111
      @S.lokesh1111 Год назад +1

      Am 10 th drop out my age 21yrs family sutition padikkavaikka yaru illa enna I hope one day

    • @shajitha526
      @shajitha526 Год назад +2

      @@S.lokesh1111 don't drop our confidence you will study further our aim

    • @S.lokesh1111
      @S.lokesh1111 Год назад +1

      @@shajitha526 because no one can help me I doing nios x full confusion about this school tc not given asking 35k

    • @shajitha526
      @shajitha526 Год назад +1

      @@S.lokesh1111 I can understand your situation but 10 11 12 th std very important along with UG , everything when starts too tough but you will overcome that's situation you will definitely realize you're dreams not just a dream it's really possible then all the best our upcoming all exam includes 11 12 with UG choice is yours

  • @kavithapandi7925
    @kavithapandi7925 Год назад +1

    Valthukkal sir

  • @bellcreations
    @bellcreations Год назад +17

    Congrats officer for your achieve civil service experience. There are type of video interviews. But causal walking interview and followed the camera work is fine.

  • @nithyajeyam2847
    @nithyajeyam2847 Год назад

    You are so simple sir, all the best sir .

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 Год назад

    Congratulations sir, encouraging present youngester

  • @stellapink6022
    @stellapink6022 Год назад +1

    I met Mr. Pratap yesterday..seeing such young person was a great motivation!!

  • @angulsprabhu1775
    @angulsprabhu1775 Год назад +2

    Congratulations sir 💐💐💐 good to see you in interview sir 👏👏👏

  • @Nicefoodwithd2j
    @Nicefoodwithd2j Год назад +1

    வாழ்த்துக்கள் 🫂

  • @muthuselvi3015
    @muthuselvi3015 Год назад +2

    Really proud of you bro

  • @balamurugansivasubramanian1362
    @balamurugansivasubramanian1362 Год назад +5

    வணக்கம். மகிழ்ச்சி. கோவை மாநகரின் பாதாள சாக்கடை பணிகளின் தற்போதய நிலைமை என்ன. இவையெல்லாம் விரைவில் சரிசெய்யபட்டு, முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால் நல்லது. மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிறைய பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் வெளியேறுவது இல்லை. நன்றி.

  • @lakshmipriyaj8710
    @lakshmipriyaj8710 Год назад +1

    Excellent. God bless you Sir

  • @saranr9940
    @saranr9940 Год назад +1

    வாழ்த்துகள் ஐயா

  • @UVanmathiMosikeeran
    @UVanmathiMosikeeran Год назад +2

    My inspiration prathap sir 🔥🤩

  • @c.jaganathanc.chandrasekar2082

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 சகோதரரே

  • @danielsathish9882
    @danielsathish9882 Год назад +3

    Great interview 😍😍

  • @murugesanm3242
    @murugesanm3242 Год назад +1

    Ennoda magalum ias Padikka assai padura viruthunagar mavattam than 3 girls 1ponnajum nalla padikka aassai padurom ungala Mari padijutu makkaluku nallathu panna aassai padurom kadavul than karunnai kattanum

    • @aravinthan3995
      @aravinthan3995 Год назад +1

      Kadavul karunai mukkiyam illa sir.
      Hardwork, Dedication, and efforts are very important.
      may u call me for civil services guidelines

  • @sivameenathiruchelvam3412
    @sivameenathiruchelvam3412 Год назад +1

    வாழ்த்துக்கள் 👍

  • @ganachinnu
    @ganachinnu Год назад

    Thank u Sir For ur Video..❤

  • @senthilkumarsenthilkumar8813
    @senthilkumarsenthilkumar8813 Год назад +5

    good luck 👍👍

  • @aarthis1184
    @aarthis1184 Год назад +1

    Suprrr.... Such a inspiration ❤✨