நீ தத்தெடுத்த தங்கப்புள்ள ஊருக்கு செல்ல புள்ள நாங்க பட்டி தொட்டி வணங்கி வரும் யோரான செல்ல புள்ள (2) பந்தளத்தார் செய்த புண்ணியம் தான் உனை பம்பையற்றில் அவர் கண்டாரைய்யா உத்தமரே ரொம்ப உயந்தவரே உன்ன பெத்தவரே ரொம்ப பெரியவரே அவர போல இங்க யாரும் இல்ல அரியோன் சிவனுக்கும் பிறந்த புள்ள மன்னன்னுன்னா மன்னனைய்யா மணிகண்ட தெய்வம் அய்யா (2) நாடேல்லாம் கொண்டாடும் ஐயப்பனே அட நீ தங்கக்கட்டி செல்லகுட்டி உன் பேரு சொல்லும் பட்டி தொட்டி (நீ ததேடுத்த ) வெற்றியெல்லாம் உங்க கூட வரும் நீங்க போற இடம் அந்த சபரிமலை சத்தியத்த தினம் காத்துவரும் அந்த சாமி தரும் பல நூறு வரம் மனசில் எல்லாமே கோவில் ஐயா அதில் தான் நீதானே சாமி ஐயா வல்லவன் தான் வல்லவன் தான் வன்புலி மேல் ஏறிவன்தான் (நீ பொட்டுவைச்ச )
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤
நீ தத்தெடுத்த தங்கப்புள்ள
ஊருக்கு செல்ல புள்ள நாங்க
பட்டி தொட்டி வணங்கி வரும்
யோரான செல்ல புள்ள (2)
பந்தளத்தார் செய்த புண்ணியம் தான்
உனை பம்பையற்றில் அவர் கண்டாரைய்யா
உத்தமரே ரொம்ப உயந்தவரே
உன்ன பெத்தவரே ரொம்ப பெரியவரே
அவர போல இங்க யாரும் இல்ல
அரியோன் சிவனுக்கும் பிறந்த புள்ள
மன்னன்னுன்னா மன்னனைய்யா
மணிகண்ட தெய்வம் அய்யா (2)
நாடேல்லாம் கொண்டாடும் ஐயப்பனே
அட நீ தங்கக்கட்டி செல்லகுட்டி
உன் பேரு சொல்லும் பட்டி தொட்டி
(நீ ததேடுத்த )
வெற்றியெல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற இடம் அந்த சபரிமலை
சத்தியத்த தினம் காத்துவரும் அந்த
சாமி தரும் பல நூறு வரம்
மனசில் எல்லாமே கோவில் ஐயா
அதில் தான் நீதானே சாமி ஐயா
வல்லவன் தான் வல்லவன் தான்
வன்புலி மேல் ஏறிவன்தான்
(நீ பொட்டுவைச்ச )
நன்றாக இருக்குசாமி நல்ல உள்ளம் படைத்த சாமிகளுக்கு பாத நமஸ்காரம்....
சாமியே சரணம் ஐயப்பா பாடல் அருமையான வரிகள்
Super creation பகவான் மீடியா
பாடல் வரிகள் கிடைக்குமா 🙏🙏
Padalecki varikal
சாமியே சரணம் ஐயப்பா ❤
Swamya saranam Ayyappa super lyrics swamy 🙏🙏🙏🙏
Super sami song ❤🎉🙏
Very nice song
வணக்கம்! 🙏 அய்யா
தங்களுடைய குரல்
அய்யா தெய்வத்திரு திருவுடையான் அவர்களின் குரல் வளம் போன்றே உள்ளது
நான் மிகவும் மகிழ்ந்தேன்
ஆமாம் ஐயா
ஐயா தெய்வதிரு திருவுடையான் அவர்களும் இந்தப் பாட்டை பாடிய அய்யனார் சாமி அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள்
நன்றி
பாடல் வரிகள் கிடைக்குமா
Ayyappa Samy thunai 🙏🙏🩵🩷
Super appa ❤
சாமி சரணம் ஐயப்பா
பாடல் வரிகள் அனுப்புங்கள்
Ayyapan thunai ❤❤❤
Super 💯❤
Lyrics kidaikuma samyy
❤
Samy tharisanam
❤❤❤❤🎉🎉🎉🎉
I am play for yamaha pad
3:43