சுவாமியே சரணம் ஐயப்பா!!! எண்ணம் இயக்கம் பாடல் வரிகள் உருவாக்கிய திரு: கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் தந்து ஐயன் அருள் புரிய வேண்டும்!!! ஸ்ரீ சபரிமதி வெளியீடு பல படைப்புகள் படைக்க வேண்டும்!!! ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் ஐயன் அருள் புரியட்டும்🙏❤️🙏
அருமையான பாடல் வரிகள் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல வரிகளை பாடல்களாக எழுதி ஐயப்பன் புகலை இந்த உலகத்துக்கு எடுத்துரைக்கவும் அண்ணா சாமியே சரணம் ஐயப்பா
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ! அற்புதமான பாடல் வரிகளுடன் அய்யப்பனின் புன்னகையில் உருவான அழகிய பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ஐயனின் பாடலை தந்த சபரிமதி வெளியீடு குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இதுபோல மெமேலும் ஐயனின் அற்புதமான பாடல்களை தொடர்ந்து வெளியீடு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . பாடலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாடல் வரிகள் மிக அருமை . 🙏🙏🙏👌👌
தாயன்பிற்கு இணையானது போல , வரிகளை வரிசைப்படுத்தி, கற்பனையை கூட்டவோ குறைக்கவோ இல்லாமல், உள்ளன்பை உள்ளபடியே உள்வுணர்வோடு எழுதி மகிழந்திருக்கிறார் பாடலாசரியர் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்கள், எத்தனை வருசங்களாகிவிட்டது தெய்வீக பாடல்களை நான் கேட்டு, இப்பாடல் அத்தனை வருசங்களையும் சமன்செய்துவிட்டதில், எனக்கு வியப்பே.. பாடி நடித்திருக்கும் தோழர் அவர்களின் கலையும் பக்தியும் மிக முக்கியமானது...! வரிகளுக்கும் ஒலி&ஒளிப்பதிவிற்கு உயிரை தந்திருக்கிறார்,அவருக்கு என் மதிப்பான வாழ்த்துக்கள்..! நன்றி..!
சுவாமியே சரணம் ஐயப்பா என்னையும் இக் குழுவில் சேர்ந்து செயல்பட ஒரே ஒரு வாய்ப்புதா ஐயப்பா மேலும் இக்குழுவில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் எனது ஆருயிர் நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி குருசாமி அவர்களுக்கும் செம்மாண்டப்பட்டி ராஜா குருசாமி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது மீஞ்சூர் ஸ்ரீ சபரி சாஸ்தா சார்பாக குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் எண்ணற்ற பாடல்களை பாடி பகவான் ஸ்ரீ ஐயப்பனுடைய அருள் பெறுமாறு குழு சார்பாக வேண்டிக்கொள்கிறோம்
பாடல் வாட்சப் ல் தருகிறோம் என்று சொன்னீர்கள் ஆனால் வரவில்லை சுவாமி ..உங்களின் அனைத்து பாடல்களும் ரசனை தன்மையுடன் முழு பக்தி நிறைந்தது ஆகவே தயவு செய்து உங்கள் பாடல் வரிகளை அனுப்பவும் 🙏🙏🙏
உங்கள் பெயர் மற்றும் ஊர் என்ன சாமி...? உங்கள் வாட்ஸப்பு எண்கள் என்னிடம் இல்லை சாமி. உங்க போன் நெம்பர் இந்த 9942666936 நெம்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள் சாமி.
சுவாமியே சரணம் ஐயப்பா!!! எண்ணம் இயக்கம் பாடல் வரிகள் உருவாக்கிய திரு: கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் தந்து ஐயன் அருள் புரிய வேண்டும்!!! ஸ்ரீ சபரிமதி வெளியீடு பல படைப்புகள் படைக்க வேண்டும்!!! ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் ஐயன் அருள் புரியட்டும்🙏❤️🙏
🙏குருவே சரணம் நன்றி மகிழ்ச்சி 🙏
Ź
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊
சாமி ரொம்ப சூப்பர் பாடல்கள் இயக்கம் எழுத்து நடனம் அருமை அருமை
இது போன்ற பாடல்கள் கேட்க மீண்டும் எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க ஐயா ரொம்ப அருமை பாடல்கள் ரொம்ப ரொம்ப அருமை உங்கள் பாடல் ஒரு உற்சாகம் பக்தி
பாடல் எடுத்து இயக்கம் நடனம் அத்தனையும் அருமை
பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது பக்தி மனம் கமலும் இது போன்ற பாடல் கேட்க மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
பக்தி மனம் கமலும் இது போன்ற பாடல் சாமியா அவர்கள் இனி மேலும் மேலும் பாடல் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஐயப்பா
உங்கள் பாடல் கேட்கும் போது சாமி உடம்பு சிலிர்க்குது சாமியே சரணம் ஐயப்பா
உங்கள் பாடல் கேட்கும் போது மெய் மறந்து உடம்பு சிரிக்கிறது
😢😢😢 சுவாமியே சரணம் ஐயப்பா 😢😢😢
சாமியே சரணம் ஐயப்பா வெப்படை ஐயப்ப பக்தர்கள் குழு இப்பாடல் சூப்பர்
அருமையான பாடல் வரிகள் சாமியே சரணம் ஐயப்பா
உங்கள் பாடல் கேட்கும் போது சாமி உடம்பு சிலிர்க்குது சாமியே சரணம் ஐயப்பா🥰
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ சுவாமியே சரணம் அய்யப்பா
🎉next veeramani dasan superb swamy saranam
சூப்பரான பாடல் வாழ்த்துக்கள் சாமி இன்னும் மேலும் பல பாடல்களைப் பாட என்னுடைய வாழ்த்துக்கள் சாமி சாமியே சரணம் ஐயப்பா🙏🏻❤️
அருமையான படைப்பு சாமி , நல்ல ஒரு முயர்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சுப்பர்
அய்யன்
அருமையான வரிகள்...அருமையான இசை..பக்தி பரவசம் பொங்குகிறது..ஐயப்பன் பாடல்களில் தவிர்க்க முடியாத பாடலாக அமையும் என்று உறுதியாக கூறுகிறேன்..நன்றி..
🙏நன்றி மகிழ்ச்சி 🙏
அருமை அருமை சகோ. சாமியே சரணம் அய்யப்பா.
உலகை படைத்த ஐயனின்,புகழை படைக்க எண்ணிய முயற்சி,நல்லபலனை தரும்.நல்லோர் மனதை தொடும்.வாழி!
நன்றி மகிழ்ச்சி
அருமை அண்ணா சுவமியே சரணம் ஜயப்பா
அருமையான பாடல் வரிகள் இன்னும் நிறைய பாடல்கள் பாட உங்களுக்கு வாய்ப்புகளை ஐயன் ஐயப்பன் அள்ளி கொடுப்பார்✨🦋💥🔥
எல்லாம் இல்லை இறைவனை வேண்டுகிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா எனினும் இந்த குழுவில் மேலும் மேலும் வளர வேண்டும்
நன்றி மகிழ்ச்சி
சாமியே சரண்ம் ஜப்பா
அருமையான பாடல் வரிகள் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பல வரிகளை பாடல்களாக எழுதி ஐயப்பன் புகலை இந்த உலகத்துக்கு எடுத்துரைக்கவும் அண்ணா சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா...அனைத்து வரிகளும்அருமையாக உள்ளது தங்கள் திறமைகள் வெளிப்பட என் வாழ்த்துக்கள்.....
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ! அற்புதமான பாடல் வரிகளுடன் அய்யப்பனின் புன்னகையில் உருவான அழகிய பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ஐயனின் பாடலை தந்த சபரிமதி வெளியீடு குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இதுபோல மெமேலும் ஐயனின் அற்புதமான பாடல்களை தொடர்ந்து வெளியீடு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . பாடலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாடல் வரிகள் மிக அருமை . 🙏🙏🙏👌👌
எல்லா புகழும்
ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்க்கே
தொடர்ந்து ஐயப்பன் புகழ் பரப்புவோம் சாமி நன்றி 🙏சாமி சரணம் 🙏
தாயன்பிற்கு இணையானது போல , வரிகளை வரிசைப்படுத்தி, கற்பனையை கூட்டவோ குறைக்கவோ இல்லாமல், உள்ளன்பை உள்ளபடியே உள்வுணர்வோடு எழுதி மகிழந்திருக்கிறார் பாடலாசரியர் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்கள், எத்தனை வருசங்களாகிவிட்டது தெய்வீக பாடல்களை நான் கேட்டு, இப்பாடல் அத்தனை வருசங்களையும் சமன்செய்துவிட்டதில், எனக்கு வியப்பே.. பாடி நடித்திருக்கும் தோழர் அவர்களின் கலையும் பக்தியும் மிக முக்கியமானது...! வரிகளுக்கும் ஒலி&ஒளிப்பதிவிற்கு உயிரை தந்திருக்கிறார்,அவருக்கு என் மதிப்பான வாழ்த்துக்கள்..!
நன்றி..!
🙏நன்றி🙏 மகிழ்ச்சி தம்பி
Super Voice Swami.. Swaami! Saranam Iyyan Arul என்றும் உங்களுக்கு உண்டு!
சுவாமியே சரணம் ஐயப்பா என்னையும் இக் குழுவில் சேர்ந்து செயல்பட ஒரே ஒரு வாய்ப்புதா ஐயப்பா மேலும் இக்குழுவில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் எனது ஆருயிர் நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி குருசாமி அவர்களுக்கும் செம்மாண்டப்பட்டி ராஜா குருசாமி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
🙏நன்றி மகிழ்ச்சி 🙏
இப்பாடலில் காட்சிகளும் பாடலும் பாடுபவரும் அருமை.. பாராட்டுகள் நண்பர் கிருட்டினமூர்த்திக்கு... தொடரட்டும் ஐய்யன் பணி.. ஒளிப்பதிவு சிறப்பு.
🙏❤நன்றி மகிழ்ச்சி❤குருவே சரணம்🙏
ஓம் வரம் தரும் சுவாமியே சரணம் ஐயப்பா!
அருமையான பாடல் 🙏 சாமி சரணம் ✨
நன்றி மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது மீஞ்சூர் ஸ்ரீ சபரி சாஸ்தா சார்பாக குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் எண்ணற்ற பாடல்களை பாடி பகவான் ஸ்ரீ ஐயப்பனுடைய அருள் பெறுமாறு குழு சார்பாக வேண்டிக்கொள்கிறோம்
பாடல் பாடியது: திரு சதாசிவம் அவர்கள்.
பாடல் எழுதியது:
கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏
Sami super
Super song 👌👌👌
🙏om samiye saranam ayyappa 🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🥥🌷🌹🌷🌹🌻🌼🌻🌼🍈🍏🍇🍊🥭🍍
அருமையாக உள்ளது சுவாமி 🙏
நன்றி மகிழ்ச்சி
சுவாமியே சரணம் ஐயப்பா
Super anna song
ஐயப்ப பக்தர்களின் கனவுகளை வெளிப்படுத்தும் பாடல் சரணம் ஐயப்பா
🙏நன்றி மகிழ்ச்சி 🙏
அய்யா அருமை
சிறப்பு...
அடுத்த படைப்பைக்காண
ஆவலுடன்..
நன்றி மகிழ்ச்சி
சுவாமி சரணம்.
Samy Saranam ....arumai
அருமை சாமி
சாமி சூப்பர் சூப்பர் சூப்பர்
எனக்கும் ஒரு வாய்ப்பு தா ஐயப்பா
அருமை
Vera level anna ❤❤❤❤❤
பாடல் வரிகள் வேணும் சாமி கிடைக்குமா 🙏
🙏இல்லை சாமி🙏
@@sabarimathiveliyeedu1180 ஏங்க சாமி, எங்களுக்கு பஜனைகள் பாடுவதற்கு பாடல் வரிகள் வேண்டும் சாமி
@@prabhuprabhu9822 9942666936 பண்ணுங்க சாமி
சுப்பர் அண்ணா
❤❤❤❤❤ super ayyappa 😊
Super
😊😊saranam
என் இனிய நல்வாழ்த்துகள்!
சாமி சரணம் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் ஐயனை அதிகம் காட்டியிருக்கலாம்....
நன்றி மகிழ்ச்சி
சுவாமி தங்களின் பாடல் வரிகளை கமெண்டில் வரிசைப்படுத்தினால் பார்வையாளர்களின் கவனம் வீடியோவை திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும்
Swamiye saranam...🙏
Samy saranam padal super
நன்றி மகிழ்ச்சி
❤❤❤❤
Om swamiye saranam ayyappa 🙏🙏🙏
Samy saranam very nice song congratulations
സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏
சுவாமி சரணம்☺😃🙏🙏🙏
மிக அருமை அண்ணா 🙏🙏🙏 ஐய்யன் அருளால் இன்னும் பல பாடல்கள் நீங்கள் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🙏🙏
நன்றி மகிழ்ச்சி
SWAMY SARANAM
GURU SAMYGAL SANGAMAM TIRUPUR
Sami sarnnam 🙏🙏🙏❤️
அய்யப்பன் சிறந்த வாய்ப்பு கொடுத்து உள்ளார்... இன்னும் பல வாய்ப்பும் கொடுப்பார்... மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 🙏
🙏நன்றி மகிழ்ச்சி 🙏
அருமை வாழ்க வளமுடன்
நன்றி மகிழ்ச்சி
Great job all All the best team 🎉👏🙏🏼
Super anna all the best
Oh swamiye saranam Ayyappa🙏🏻 great team work 💯 Great musicianship🎉 waiting for next songs
எல்லா புகழும்
ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்க்கே
குருவே சரணம் எல்லாம்
ஐயப்பன் மகிமை,
உங்கள் ஆசி,
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏
Hadtal padal Sami waiting
மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
🇮🇳
🏹Suppar 👌🏹
மிகவும் அருமையான பாடல் சுவாமி 👌+🙏🙏🙏
Super anna. Ongalukku innum neraiya vaippu thanthu atha nenga sariya payanpaduthi innum munneranum samye saranam.iyyappa
சாமியே சரணம் ஐயப்பா உன்னை அன்றி வேறு தெய்வம் இல்ல
Swamiye Saranam Iyappa
நன்றி மகிழ்ச்சி
Swamy saranam
பாடல் வாட்சப் ல் தருகிறோம் என்று சொன்னீர்கள் ஆனால் வரவில்லை சுவாமி ..உங்களின் அனைத்து பாடல்களும் ரசனை தன்மையுடன் முழு பக்தி நிறைந்தது ஆகவே தயவு செய்து உங்கள் பாடல் வரிகளை அனுப்பவும் 🙏🙏🙏
உங்கள் பெயர் மற்றும்
ஊர் என்ன சாமி...?
உங்கள் வாட்ஸப்பு எண்கள்
என்னிடம் இல்லை சாமி.
உங்க போன் நெம்பர் இந்த 9942666936 நெம்பருக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள் சாமி.
தென் சபரி ஐயப்பன் கோவில் ஞாயிறு கிளமை வந்தது நீங்க தன கார் வந்தது
நான் இல்லை
Semma songs
நன்றி மகிழ்ச்சி
ஒரே ஒரு வாய்ப்பு தா ஐயப்பா 🙏🙏🙏
பாடல் வரிகள் அனுப்புக சாமி
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
பாடல் வரிகள் லிங்க் அனுப்புங்க அன்னா
பாடல்வரிகள்பேடவும்
❤❤❤😂😂
வாய்ப்பு என்பதற்கு பதிலாக வாய்ப்பு வேணும் என இருந்தால் இன்னும் சுப்ரா இருக்கும்
நன்றி மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் மிக சிறப்பு
😅
❤❤❤😂😂