Balaji Haasan Telegram Community t.me/balajihaasansalem Business Promotion for sale your manufacturer product through our website : Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
மிக்க நன்றி பாலாஜி சார், அருமையான விளக்கம், பரிகாரங்கள் எளியவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது மிக்க நன்றி ஜீ. தங்கள் சீரிய பணி தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும் மகிழ்ச்சி ❤❤❤
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤. போன வருடம் ராகு கேது பெயர்ச்சி தாந்திரீக பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுடைய முன்னேற்ற பாதைக்கு வழிவகுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤....
நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம், எனக்கு கணவன்-மனைவி பிரச்சனை உள்ளது 2025 ஆம் ஆண்டு வருமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அனைத்தும் சீராகுமா இல்லையா ..🙏🏻
அண்ணா உங்களிடம் ஜாதகம் பார்க்க 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருகிறேன் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் அண்ணா நீங்கள் RUclips channel start பன்னுனதுல இருந்து follow பண்றேன் உங்கள் வீட்டில் வெள்ளை ஸ்கிரீன் போர்ட் ல ஜாதகம் சொல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து பார்கிறேன் நன்றி அண்ணா
கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் அப்பாயின்மென்ட் காக காத்திருக்கிறேன் எப்பொழுது உங்களை சந்திக்கலாம் தயவுசெய்து உங்களின் ரசிகனின் விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள் கோடான கோடி நன்றி சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
Ayyooooo anna unga video kaagave waiting anna ungal ponnaana vaarththaigal appadiye nadakka vendum ❤❤❤ orumurai ungalidam jadhagam paarkka vaaippu kodungal anna
Sir i am punarpoosam mithunam now sukra desai and sukra bhukti from 1st dec, my sukran on 7th place,i do business on my wife name i am 59yrs..how business will be
What ever u predicted on 2024 it happened for me and as u said I bought a gold coin and kept in a pattu cloth which really helped me tq so much for ur predictions
My mom had health issues as you said for 2024...hope she recovers soon. Job is getting better this year but marriage problems. I hope I will get married this year🤞Thank you so much for your predictions 😊
ஐயா வணக்கம். நான் 2 மாதம் முன்பு எனது பெரியம்மா காலமானர்கள் அவர்களுக்கு நான்தான் இறுதி சடங்கு செய்தேன். ஆதலால் நான் நீங்கள் கூறிய பரிகாரம் செய்யலாமா. மேலும் ஒரு வருடம் காலத்திற்கு குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டாம் என்று காரியம் செய்து கொடுத்த ஐயர் கூறினார் . இது உண்மையா?. தயவு செய்து பதில் கூறவும். நன்றி.
எனக்கு தான் கஷ்டம் என்றால் அப்படியே நடக்குது... நான் சில பேரை பார்க்கிறேன்.. அவர்களுக்கெல்லாம் என்ன சனி நடந்தாலும் நன்றாகவே இருக்கிறார்கள்... உடல் நிலையும் நன்றாகவே உள்ளது... எனக்கு மட்டும் எல்லா சனி பெயர்ச்சியிலும் ஆரோக்கியம் மட்டும் மோசமாக உள்ளது
Balaji Haasan Telegram Community
t.me/balajihaasansalem
Business Promotion for sale your manufacturer product through our website :
Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
நன்றி.
Part 2: 7:41 Part 3: 10:52
Part 4 மிருகசிரீஷம் 14:03
மருத்துவ பலன் மிருக. 19:42
Top 10 points 21:01
Pariharam 24:41
Super Thank you🎉🎉🎉
@@sriharijmuraliVichu96you're welcome
🎉
மிக்க நன்றி பாலாஜி சார், அருமையான விளக்கம், பரிகாரங்கள் எளியவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது மிக்க நன்றி ஜீ. தங்கள் சீரிய பணி தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும் மகிழ்ச்சி ❤❤❤
எளிமையான பரிகாரம் செய்ய சொன்னதற்கு நன்றி கள்கோடி ஐயா சாமான்ய மக்கள்
நன்றி சகோ 🎉 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மிகத் தெளிவாக கூறி உள்ளீர்கள் கஷ்டத்தில் அடிபட்டவன் ஒரு நாள் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எனக்கு டைம் கொடுங்கள்
❤
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤. போன வருடம் ராகு கேது பெயர்ச்சி தாந்திரீக பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுடைய முன்னேற்ற பாதைக்கு வழிவகுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤....
நீங்கள் சொல்வது மகிழ்ச்சி 🌹🌹🌹
மிகவும் அருமையான pathivu
Thanks for your valuable speech 🎉🎉🎉🎉
Super sir. I am Pooram Natchathiram. expecting your Simha Rasi Palangal sir.🙏🙏
Sir neenga semma briliant sir...
Very detailed prediction, was following your 2024 predictions all through the year. Thanks much
நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுனம், எனக்கு கணவன்-மனைவி பிரச்சனை உள்ளது 2025 ஆம் ஆண்டு வருமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அனைத்தும் சீராகுமா இல்லையா ..🙏🏻
Husband matum sariakava matanga... Same rasi nitchachiram
Same problem
15.00 திருவாதிரை
super anna....sema...tq for ur earliest prediction...yappa unga video parthonne vuiree vantha mathiri erukku..im the first comment sender....
மிதுன ராசி நன்றி சார் 🎉🎉🎉🎉🎉🎉
thiruvadhirai 14:59, 17:51
நெடு நாட்களாக உங்களிடம் ஜாதகம் பார்க்க முயற்சி செய்து வருகிறேன் சார்
அண்ணா உங்களிடம் ஜாதகம் பார்க்க 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருகிறேன் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் அண்ணா
நீங்கள் RUclips channel start பன்னுனதுல இருந்து follow பண்றேன்
உங்கள் வீட்டில் வெள்ளை ஸ்கிரீன் போர்ட் ல ஜாதகம் சொல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து பார்கிறேன்
நன்றி அண்ணா
Nice information balaji
Thank you 😊
மிக்க நன்றி🎉😊
Nanri Nanri 🙏 neengal sonna parigarathirku palangal athigam, pathivirku nanri iyya🙏
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் அப்பாயின்மென்ட் காக காத்திருக்கிறேன் எப்பொழுது உங்களை சந்திக்கலாம் தயவுசெய்து உங்களின் ரசிகனின் விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள் கோடான கோடி நன்றி சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
Thanks for your prediction 🙏
Ayyooooo anna unga video kaagave waiting anna ungal ponnaana vaarththaigal appadiye nadakka vendum ❤❤❤ orumurai ungalidam jadhagam paarkka vaaippu kodungal anna
Thank you sir, happy new year 2025
Vazgavalamudan Sir en husband midunam punarpoosam veedu katalama please mesege please
Thanks Brother, Thanks for your hard work. I need to get your personal appointment. Please tell me how can i get your appointment.
Following since 2023 everthing predicted happened. Thank you
Parikaram arumai Anna... Kashtathil oru inbam Pol ullathu thangal parikaram.. ❤
Thank you அண்ணா ✨🙏🏾
Thankyou sir.very clear I m suffering poonarpusam nathatiram
Very good explain message.Namashivaya.
Thanks Sir for Your Wonderfull Efforts 🙏🏻🙏🏻☺️☺️
நன்றி 🙏
சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அனுகுவது. எவ்வளவு தொகை? நேரில் வர வேண்டுமா? ஜாதகத்தை அனுப்பி வைத்தால் பார்த்து அனுப்புவீர்களா?
Please Kadaga rasikku podunga
Sir karthigai appo paal kudam edukalama... Pls rply
நன்றி சகோ தங்களை சத்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி
How to get appointment with you Anna for direct consultation ???
Vakyim or thirukanitam , ethu true
Sir i am punarpoosam mithunam now sukra desai and sukra bhukti from 1st dec, my sukran on 7th place,i do business on my wife name i am 59yrs..how business will be
half the time u say you are busy and we cannot consult you. Surprised when u say u have clients. Any way where I can get your consultation too ?
மிக சிறந்த பதிவு
நன்றி நன்றிங்க தம்பி
Thank you sir
உங்கள் தாந்தீரீக பரிகாரம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் பலன்கள் வலிமை. தொடரட்டும் உங்கள் சேவை.
Tq so much bro
Keep rocking
What ever u predicted on 2024 it happened for me and as u said I bought a gold coin and kept in a pattu cloth which really helped me tq so much for ur predictions
உங்கள் கணிப்பு மிக மிக சரி
FROM SRILANKA நன்றி
Ninga raasi palan soltrathu true tha so nanga vantha jathagam pakka varalana ninga busynu soltranga athu enga manasu romba kastama iruku anna
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
ஐயா , வெளிநாட்டில் உள்ளவர்கள் கு பரிகாரம்?
நன்றிங்க தம்பி
தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். என்னுடைய சுய ஜாதகம் பார்க்க எனக்கு நேரம் கொடுங்கள். நன்றி 🙏
My mom had health issues as you said for 2024...hope she recovers soon. Job is getting better this year but marriage problems. I hope I will get married this year🤞Thank you so much for your predictions 😊
Nandri. Nandri 🙏🙏🙏
🙏🙏🙏waiting for viruchigam. Kumbam..
Nandri thambi. Stay blessed forever you and your family
Thank you sir...want to meet you for horoscope consultation...is it possible?
Most awaited predictions..Great thalaiva..
Vazthukkal Bro thanks
நன்றிங்க 🙏🙏
Sir i saw u once in salem railway station
Thankyou so much sir please your appointment
Sir , aboard irukum .Eppadi parikaaram pannradhu
Maruthuva thurai midhunam pathi sollunga pa
Very good 🎉
Very fast … super
Will this prediction apply for mithuna lagnam as well???
I need to see you, how to get an appointment sir
Why this much of delay for kadagam sir? Waiting for long time..
விவசாயம் பற்றி யாரும் பலன் சொல்லுவதில்லை நீங்களாவது கூறுங்ககள் பருவநிலைபற்றியும் கூறவும் நன்றி
God bless you bajaj ji 🙏
வணக்கம் தம்பி ❤
Mirugasheerisham natchathiram 3,4 paatham,where bro
Thank u so much brother
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Job promotion kedaika ena pananumn sir mithunam punarpoosam
ஐயா வணக்கம்.
நான் 2 மாதம் முன்பு எனது பெரியம்மா காலமானர்கள் அவர்களுக்கு நான்தான் இறுதி சடங்கு செய்தேன். ஆதலால் நான் நீங்கள் கூறிய பரிகாரம் செய்யலாமா. மேலும் ஒரு வருடம் காலத்திற்கு குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டாம் என்று காரியம் செய்து கொடுத்த ஐயர் கூறினார் . இது உண்மையா?.
தயவு செய்து பதில் கூறவும். நன்றி.
எனக்கு தான் கஷ்டம் என்றால் அப்படியே நடக்குது... நான் சில பேரை பார்க்கிறேன்.. அவர்களுக்கெல்லாம் என்ன சனி நடந்தாலும் நன்றாகவே இருக்கிறார்கள்... உடல் நிலையும் நன்றாகவே உள்ளது... எனக்கு மட்டும் எல்லா சனி பெயர்ச்சியிலும் ஆரோக்கியம் மட்டும் மோசமாக உள்ளது
நன்றி -சகோ
My son date of birth 16/2/1997 time 10.54 pm when will he get married
Nanku talaimurai poorvekatel veetu katalama
Sir case la irukavanga ena pananum
Super sir
Nandri
Enna vazhkka ithu chy, sagarathuku kudam punniyam pannirukka vendum pola.
Thanku sir
நன்றி
சாமியே சரணம் ஐயப்பா
Anna enaku unga kita jathagam pakanum romba romba asai ne solala😊
Thank you
Maharam podunga pls
ஐயா இந்த ஆண்டு அரசு வேலை கிடைக்குமா
4th segment நட்சத்திரபலன் 14:10
Thank you
Bro neenga makkal Nalanuka oneday appointment kudukalam.....
Pona varusam mithunam rasiyoda appaku udampu sari illamal pogumnu sonniga bro appadiye nadathuchi but innum sariyagala intha varusamavathu sariyaguma solluga bro plz
Nanri