Cooker சோறு சாப்பிட்டா sugar கூடுமா? | Cooker rice Vs Boiled rice | Which rice is good for health

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #rice #health #diabetes
    In this thought-provoking video, we delve into the age-old debate: Is pressure-cooked rice good for your health? We've uncovered some fascinating insights that might change the way you think about this cooking method.
    We start by exploring the science behind pressure cooking. Inside the cooker, the pressure increases, which elevates the boiling point of the water. As a result, the food inside the cooker is heated at a higher temperature. But does this affect the nutritional value of the food?
    We tackle the myth that pressure cooking destroys nutrients. Spoiler alert: there's no concrete evidence to support this claim. We consulted with a doctor who emphasized that, if you're in good health, you can enjoy rice cooked in a pressure cooker without worries.
    Nutritionists, however, have some nuanced recommendations. They suggest that boiled rice might be a better option for certain individuals, like those with diabetes or those aiming to shed some pounds, as it contains fewer carbohydrates. But remember, these recommendations are tailored to specific health conditions and goals.
    In the grand scheme of your diet, the choice between pressure-cooked and boiled rice might not play a major role. The key takeaway?
    Ultimately, if you're in good health and your doctor or health specialist doesn't advise otherwise, you have the green light to enjoy your rice just the way you like it. It's all about balance and what works best for YOU.
    Watch the video to dive deeper into this intriguing discussion and make informed choices about your diet and health. Don't forget to like, subscribe, and share your thoughts in the comments below!
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...

Комментарии • 124

  • @MeeraKannan28
    @MeeraKannan28 10 месяцев назад +11

    Good info. The watchers don't expect funny jokes in between. Let it be context oriented please

  • @ramprasadbalasubramaniam1229
    @ramprasadbalasubramaniam1229 10 месяцев назад +5

    Thanks for explaining.

  • @kingram9368
    @kingram9368 11 месяцев назад +9

    புண்ணாக்கு கிட்ட கேட்ட அதுங்கலுக்கு என்ன தெரியும்
    பித்தம் கஞ்சி தண்ணிரில் வெளியேறும், வடித்த சாதம் நல்லது

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 11 месяцев назад +3

    Vera level video content bro ,pala per itha paathuttu marattum, moodanambikkai ku mutrupulli. ❤

  • @soumyah488
    @soumyah488 11 месяцев назад +2

    Cookerle vadicha soore vekalam koja nareya thanne vechi cook panalam. Engaveetile naapdithan panive. weight-loss panravage rice sapdalam aana kojam limits. Nambaepovume sapdramadhiri sapdanam limita with exercise and night 9pm mele edhuvum sapdakoodadhe.

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf 10 месяцев назад +34

    ❤❤❤குக்கர் நடைமுறைக்கு வந்த பிறகு தான்டா சக்கரைநோயே அதிகம்பேருக்கு வந்தது❤❤❤

    • @jc8948
      @jc8948 9 месяцев назад +10

      குக்கர் சாதம் தான் நான் 40 வருடமாக சாப்பிடுகிறேன் எனக்கு 60 வயதா.கிறது. No sugar no BP. No medicine. அளவோடு சாப்பிட்டு கொஞ்சம் எல்லா வீட்டு வேலைகளையும் செய்தால் ஒரு பிரச்சினையும் கிடையாது. உடல் உழைப்பு இல்லாதது தான் prooblem. வாலை விட்டுட்டு தும்பை பிடித்து கொண்டு நிறைய பேர் you tube ல் சம்பாதிக்கிறார்கள். மக்கள் பாவம்

    • @ponr6737
      @ponr6737 9 месяцев назад

      வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்தது ஆரோக்கியமான உணவை விட்டு நொறுக்கு தீனி அதிகமா சாப்பிட ஆரம்பிச்சது உடல் உழைப்பு குறைந்தது என நிறைய காரணம் இருக்கு அதுக்காக குக்கரை குறை சொல்லாதீங்க. எங்க பாட்டி 90 வயசு வரை நோய் இல்லாம இருந்தாங்க 50 வருசம் குக்கர் சாப்பாடு தான். ஆனா அவங்க வேலையை அவங்களே செய்யறது ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடறதுன்னு கடைசிவரை ஆரோக்கியமா இருந்தாங்க ❤

    • @dna30320
      @dna30320 9 месяцев назад

      😊

    • @singnagar1
      @singnagar1 9 месяцев назад

      But cooker vita siranthathu vatithu sapiturathu than....

    • @brathkrish9221
      @brathkrish9221 9 месяцев назад

      Boomer

  • @mr.gk.infinity4574
    @mr.gk.infinity4574 11 месяцев назад +4

    அலுமினிய பதார்த்தம் பயன் படுத்தினாள் உட‌ல் உபாதை வருமா என சந்தேகம்

  • @anusambasivan8629
    @anusambasivan8629 11 месяцев назад +11

    Long time doubt got cleared thank you bro🎉

  • @jambulingamekambaram6540
    @jambulingamekambaram6540 11 месяцев назад +11

    Electrical cooker ல் அரிசி சமைக்கும் போது வேறு பாடு என்ன?

  • @user-st7tn8yq4z
    @user-st7tn8yq4z 9 месяцев назад +1

    Cookerla samachi en ammaku 45 yearsla sugar vanduchi appaku 50la sugar vanduchi enaku 32laye sugar vanduchi velayku pora Ella ladies um cooker use pandranga adhanala avanga sugar medicine vangave kadaisi varaikum work pannum

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 9 месяцев назад +1

    ada muttalgala, in cooker also rice is boiled only but not fried! T. Krishnamorthy

  • @BharathKumar-re6yv
    @BharathKumar-re6yv 10 месяцев назад +2

    Yanna than sonnalum vadicha sapaadu than nallathu

  • @lavanyar6332
    @lavanyar6332 11 месяцев назад +16

    Neenga ayiram reason solli cooker rice ku vakalathu vangnalum compare with vadicha satham its bad than....30+ na carb kammi panika solli doctors solranga so satham vadichu sapdrathu always gud than unaku somberithan athan cooker rice ku support panitruka

    • @coolguy0719
      @coolguy0719 10 месяцев назад +2

      Paithiyam. Avanga enna solla varaanganu kelu...

    • @oshins4524
      @oshins4524 4 месяца назад

      ​@@coolguy0719correct bro😅

  • @jayabharathi9218
    @jayabharathi9218 10 месяцев назад +1

    Good information

  • @rajesh6854
    @rajesh6854 11 месяцев назад +54

    எனது பல நாள் சந்தேக திரிந்தது.

    • @DMK463
      @DMK463 11 месяцев назад +16

      எந்த ஊருக்கு பக்கத்தில் திரிந்தது

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw 11 месяцев назад +1

      😂😂😂

    • @arunrajnangurah8463
      @arunrajnangurah8463 11 месяцев назад +2

      Appo sethuru da. Thayooli

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw 11 месяцев назад +1

      Dai

  • @sindhujakrishnamurthi6119
    @sindhujakrishnamurthi6119 11 месяцев назад +5

    Tq bro. electric cooker pathiyum poguga

  • @user-lm5uh8ec5n
    @user-lm5uh8ec5n 11 месяцев назад +2

    சூப்பர் ங்க வாழ்த்துக்கள்

  • @balanbalan7854
    @balanbalan7854 11 месяцев назад +3

    நல்ல தகவல்

  • @arivusudar8970
    @arivusudar8970 11 месяцев назад +3

    Well presentation...and good content...🎉🎉🎉

  • @omprakashsankar3854
    @omprakashsankar3854 11 месяцев назад +6

    Nice explanation Praveen 🎉

  • @subashsubash3352
    @subashsubash3352 8 месяцев назад +1

    Ponnu super nice ❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar 11 месяцев назад +2

    Nice explanation

  • @devakimenon7380
    @devakimenon7380 10 месяцев назад +1

    Excellent info bro 👍👍👍

  • @user-zn6gy6fx8x
    @user-zn6gy6fx8x 9 месяцев назад

    Usefull impermes an❤❤❤

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 9 месяцев назад

    Excellent performance

  • @Usr678xyz
    @Usr678xyz 11 месяцев назад +1

    Tq bro super information 👍👍👍👍

  • @lifestylecolour
    @lifestylecolour 11 месяцев назад

    Thank you so much. I said this thing to all but no one trust me

  • @sakthivelnature
    @sakthivelnature 11 месяцев назад +5

    Brother cooker la பிளாஸ்டிக்ல காஸ்கட் இருக்கும் ல...அது heat ஆகி சாதத்துல mix ஆகாதா

    • @streetlightscience
      @streetlightscience  11 месяцев назад +6

      Bro athu rubber gasket tha irukkum.. So athu avlavu sekrathula udanju leak ahathu

  • @geethalakshmi3461
    @geethalakshmi3461 10 месяцев назад

    Thank you so much

  • @VenuHarini
    @VenuHarini 11 месяцев назад +2

    Hi

  • @vairamhcet
    @vairamhcet 11 месяцев назад +3

    What about startch..

  • @BMMOHIMOSI
    @BMMOHIMOSI 11 месяцев назад +7

    Ippo ethui best nu solla varinga

  • @PondicherrySiva
    @PondicherrySiva 11 месяцев назад +9

    Very good information sir ❤

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 11 месяцев назад +3

    35yrs குக்கர் சாதம் சாதம் தான்

  • @sachu7t
    @sachu7t 11 месяцев назад +5

    Good info🎉🎉

  • @user-dz3jg1zl7p
    @user-dz3jg1zl7p 11 месяцев назад +1

    Super good explanation 😮

  • @rockyabdul8524
    @rockyabdul8524 10 месяцев назад

    I have one doubt water kodhinilai alavu 100 degree celsius thana? Aprm yepdi 120 degree?

    • @streetlightscience
      @streetlightscience  9 месяцев назад

      100 degree Celsius at one atmospheric pressure tha.. If pressure increases boiling point also increases

  • @user-by2im4bx3i
    @user-by2im4bx3i 9 месяцев назад

    வடித்த சோறே / சாதமே நன்று..... இந்த ஒளிலி ஒரு வியாபார பரப்புரை போல் [ Business Lobbying ]... இருக்குமோ.. 🤔🤔

  • @user-ji2lo3py4u
    @user-ji2lo3py4u 11 месяцев назад +1

    vlog pottuteegala

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 месяцев назад

    GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 9 месяцев назад

    Kannan rendum Pannu maathiri alaga erukku....

  • @TamilYohan
    @TamilYohan 9 месяцев назад

    Ok same time aluminum cooker naladha or silver cooker naladha?

    • @ClaraJames-mb8kk
      @ClaraJames-mb8kk 8 месяцев назад

      எந்த குக்கரா இருந்தாலும் குக்கர் உள்ள ஒரு பாத்திரம் வச்சு அதுல அரிசியை போட்டு தண்ணி ஊத்தி சமைச்சா ஒன்னும் பிரச்சினை இல்லை.

  • @tamils4436
    @tamils4436 10 месяцев назад

    Main content @3:43

  • @kannanchari5069
    @kannanchari5069 11 месяцев назад

    pongappa pudhusu pudhusa ultaa

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson 11 месяцев назад +6

    Don’t follow general advice . Go with doctors advice

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 11 месяцев назад +1

    😊

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 11 месяцев назад +5

    குக்கரில் செய்த உணவு சாப்பிட பின்பு தான் சக்கரை குறைப்பாடு வந்தது.

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 10 месяцев назад +1

      U think we r working like old generation no always luxurious life 😂😂😂

  • @user-oz2bg3op4d
    @user-oz2bg3op4d 11 месяцев назад

    Good info

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 11 месяцев назад

    Devarana thagaval

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 месяцев назад +2

    Super ka 😊❤😊

  • @balas7241
    @balas7241 11 месяцев назад +1

    Paalees seiyappatta rise. Keduthaan

  • @rajeswarig4849
    @rajeswarig4849 11 месяцев назад

    👌👌👌👌👌

  • @babuirnirn649
    @babuirnirn649 11 месяцев назад +1

    நிதானமாக பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @janardhan6752
    @janardhan6752 11 месяцев назад +15

    Engineering family pola😂

    • @praveenprakash6935
      @praveenprakash6935 11 месяцев назад +2

      ippa la veetuku oru engineer irukanga

    • @murugesan1696
      @murugesan1696 10 месяцев назад

      ​​​@@praveenprakash6935But government velai ellamal erukkirarkazh.UBAYAM: arivazhi MGR.( Self finance Engineering College & Medical College aarambikka anumathi koduththathu, Thannudaiya katchikkaran panam sambathikkavendum yenbatharkkaka)

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 11 месяцев назад +26

    நமது மரபு உணவு அரிசி....
    அதை நமது மரபுப்படி வடித்து சாப்பிடுவது தான் நன்று...
    சீனர்களும்.. ஜப்பானியர்களும்... கூட அவர்களின் மரபுப்படி வடித்த அரிசியை தான் உட்கொள்கின்றனர்....

    • @keerthi8153
      @keerthi8153 10 месяцев назад +7

      China Japan la electric rice cooker than use panuvanga brother. Cooking Time save panni productive works ku spend panuvanga

    • @user-zi4kq8lp2p
      @user-zi4kq8lp2p 10 месяцев назад +2

      @@keerthi8153 he is talking about rural china and japan.

    • @newbegining7046
      @newbegining7046 10 месяцев назад +1

      @@user-zi4kq8lp2pyou really think rural Japan and China uses traditional boiling method?
      Even Indian rural households have upgraded to latest pressure cooking method

  • @selvakumar5715
    @selvakumar5715 11 месяцев назад +6

    Super acting both of u 🎉

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 10 месяцев назад

    Not corrwt

  • @aravindsamson6184
    @aravindsamson6184 10 месяцев назад

    Ponnu super 😂🎉

  • @ENESelvaPrabakaranA
    @ENESelvaPrabakaranA 10 месяцев назад +1

    1st antha women samaikama yenga ponaga🤔🤫🤭

  • @alliswellcool8910
    @alliswellcool8910 11 месяцев назад

    But na shool la padiKKam pothi NIRIN KOTHINILAI 104 C NU THA SONNAGA PA😢

  • @Rajtamizhan
    @Rajtamizhan 11 месяцев назад +5

    1:02 3 வாட்டி 👂 குத்திடாங்க 😂

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 11 месяцев назад

    No

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 11 месяцев назад

    Hii..💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏👍👍👍☘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌿🤝🤝🤝

  • @habeeb4386
    @habeeb4386 9 месяцев назад

    பொன்னி அரிசி சர்க்கரை அதிகம்

  • @habeeb4386
    @habeeb4386 9 месяцев назад

    குக்கர் சீக்கிரம் சுகர் வரும்.

  • @L.-..
    @L.-.. 10 месяцев назад +1

    Why is she overacting?

    • @coolguy0719
      @coolguy0719 10 месяцев назад

      Ama... Indha loosa edhukku nadikka vakkiraanga 🤦🤦🤦

  • @user-um2lc9or5e
    @user-um2lc9or5e 9 месяцев назад +1

    ஹலோ பிரண்ட்ஸ் நல்லா இருக்கீங்களா இந்த வீடியோ பார்த்தீங்களா உங்களுக்கு உண்மை புரிஞ்சிச்சா அதிலிருந்து புரிஞ்சுக்கோங்க நோயாளியா இருக்குறவங்க மனநோய் பாதிக்கப்பட்டவங்க மழை பிடிவாதத்தில் இருக்கிறவங்க எப்படி மக்கள் தான் இந்த உலகத்துல இருக்காங்க அதனால நான் சொல்றேன் உனக்கு என்ன உணவு புடிச்சி இருக்கிறதோ அந்த உணவை உனக்கு புடிச்ச மாதிரி சாப்பிடு உனக்கு புடிச்ச மாதிரி இரு உனக்கு புடிச்ச மாதிரி வாலு உனக்கு புடிச்ச மாதிரி ஆனாலும் குக்கர் சாப்பாடு மாதிரி ஒரு நல்ல சாப்பாடு இந்த உலகத்திலேயே கிடையாது அதுலதான் சத்துக்கள் அதிகம் ஜீரணிப்பதற்கு தகுதி இருக்கிறவங்க குக்கர் ஜீரணிப்பதற்கு தகுதி இல்லாதவங்க குக்கர் சாப்பாடை எடுத்துக்காத நீ வடிச்சு வடிச்சு சாப்பிடு சத்து இல்லாத சக்கையை தில்லு

  • @jaglinuxmint
    @jaglinuxmint 10 месяцев назад

    Yennama pesureenga onnum puriyalaye ma 🙄

  • @nilapappa
    @nilapappa 11 месяцев назад +6

    Sugar irukuravanga sapdalama illa ya😂

    • @praveenprakash6935
      @praveenprakash6935 11 месяцев назад +1

      sapdalam vadicha ana konjam kamiya saptukonga

  • @technicaltamil8885
    @technicaltamil8885 11 месяцев назад +1

    urula kilangu snaks apdina adutha video lays than😅

    • @streetlightscience
      @streetlightscience  11 месяцев назад +2

      Athu lays illa bro., vera onnu.. Athu yenna nu terinjika end card da click pannunga bro..

  • @chinnarasu693
    @chinnarasu693 11 месяцев назад

    Adei mayirandi coocker sapadu taste irukadhu da vadicha sapadu la irukum, somberinga seira vela dha coockee la seiradhu😂😂😂

  • @onewisdom
    @onewisdom 10 месяцев назад

    thayavu senji weighta korama nee

  • @kannanchari5069
    @kannanchari5069 11 месяцев назад

    stop cooker mfg.

  • @sbatexk215
    @sbatexk215 9 месяцев назад

    Is she talking to her husband,,? hey girl why your attitude is worst??? Have some discipline while conversation..

  • @ishwaryalakshmi5298
    @ishwaryalakshmi5298 10 месяцев назад

    Deyyy athala illa deyy cooker rice taste vera Boiled rice taste vera deyy😂engaluku athu mattum tha theriyum

  • @krishnanmurugan7539
    @krishnanmurugan7539 9 месяцев назад

    potaga.............,

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 9 месяцев назад

    குக்கர் சாப்பாடு சாப்பிட்டு சுகர் வந்து வாழ்க வளமுடன்

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p 10 месяцев назад +1

    🔴🔴🔴 நல்லா உருட்டுங்கடா.. பிரஷர் (காற்றழுத்தம்) மூலம் சமைக்கும் உணவு உடலில் வாயுவை உண்டாக்கும் .. 🔴🔴🔴

    • @streetlightscience
      @streetlightscience  10 месяцев назад +2

      Bro athula kathu illa., thanni la tha bro veguthu...

    • @newbegining7046
      @newbegining7046 10 месяцев назад +2

      ஆவிக்கும் காற்றுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிட்டு பேசணும்.

    • @ram-jj6oq
      @ram-jj6oq 5 месяцев назад

      😅avaroda dp ye avaroda arivu oda level solludhu

  • @aproperty2009
    @aproperty2009 11 месяцев назад +1

    Good information