எங்கள் தந்தையார் வெள்ளிககிழமை,பவுர்ணமி நாட்களில், குடும்பத்துடன் சென்று வருவார். நான் முயன்று, நான்கு வயதிருக்கையில் எங்கள் தாயார் அருகிலேயே இருந்தபோது, வடிவுடையம்மனுக்கு ஆராதனை நடக்கும் போது, எங்கள், தந்தையார் என்னை உயரத் தூக்கி, வடிவுடையம்மன்,புஷ்ப அலங்காரத்துடன் கூடிய, கற்பூர ஆராதனை பார்க்க வைப்பார்! அந்த காட்சி ,அப்படியே என் மனதில் பதிந்து விட்டது! என் பெற்றோர்களுக்கு மறுபிறவியிலும் ,நன்றி கடன் பட்டிருக்கின்றேன்
I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan . But only one Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.
எனக்கு முதன் முதலாக தரிசனம் செய்த போது என்னை அறியாமல் இந்த தலத்தின் மீது ஓர் ஈர்ப்பு தொடர்ந்து வாரம் ஒருமுறை இந்த தலத்தை தரிசித்தது மட்டும் அல்லாது இந்த தலத்தின் பெருமையை கூறி பலரை இந்த ஆலயத்திற்கு அழைத்து சென்று. வந்தேன். இங்குள்ள பட்டினத்தார் ஆலயத்திற்கும் சென்று மனநிறைவுற்றேன்.
உங்கள் முயற்சிக்கு நன்றி. முயற்சி வெற்றியடைய வாழ்துக்கள். இன்னொன்று நாபகப் படுத்துச்கள். கிட்டத்தட்ட 200 தமிழ்நாட்டு கோவில்களை திமுக அரசு இடித்து விட்டது. நாம் நமககாக இறைவனை வணங்குவதைவிட நம் பாரம்பரிய கோவில்களை காப்பது நம் உயிரினும் மேலானது என்பதை நம் இந்து மக்களுக்கு இடையே நாபகப்படுத்துங்கள். நமக்கு மீடியாக்கள் உதவி இல்லை . யூடுப் மட்டும் தான் இந்துக்களிள் ஒரே ஆயுதம்.
பொய் செய்தி..உண்மையாக இருந்தால் நீதி மன்றம் சென்று இருக்கலாமே..ஆரிய அடிவருடிகளே..பொய் பேசுவதில் உங்களை மிஞ்ச ஒருத்தனுமில்லை..கேஸ் டிஎம்கே மேலே போடு ..உண்மையை கண்டு பிடிக்கலாம்..
I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan . But only one Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.
What a info
Goose bumps
Thank you so much..
We need to visit monthly twice , thats the success of this video
We don’t have any issues ... just write your details and contact number to Thuvarppuseenichannel@gmail.com
@@Thuvarppuseeni and
What did u send ?
எங்கள் தந்தையார் வெள்ளிககிழமை,பவுர்ணமி நாட்களில், குடும்பத்துடன் சென்று வருவார். நான் முயன்று, நான்கு வயதிருக்கையில் எங்கள் தாயார் அருகிலேயே இருந்தபோது, வடிவுடையம்மனுக்கு ஆராதனை நடக்கும் போது, எங்கள், தந்தையார் என்னை உயரத் தூக்கி, வடிவுடையம்மன்,புஷ்ப அலங்காரத்துடன் கூடிய, கற்பூர ஆராதனை பார்க்க வைப்பார்! அந்த காட்சி ,அப்படியே என் மனதில் பதிந்து விட்டது! என் பெற்றோர்களுக்கு மறுபிறவியிலும் ,நன்றி கடன் பட்டிருக்கின்றேன்
இன்னைக்கு தான் முதல்முறை தரிசத்தேன், அவ்வளவு அழகு அம்மன்🙏அங்கிருந்து வரவே மனமில்லை, மூலவர் பெயர் ஆதிபுரிஸ்வர்..
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
அருமை அருமை.வாழ்க வளர்க.
மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி. நமசிவாய வாழ்க
நல்ல முயற்சி
இன்னும் நிறைய சிறப்பு கள் பல உள்ளன.
இன்றுதான் இந்த கோவில் சென்றுவந்தேன் மிகவும் அருமையான கோவில்🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
மிகவும் மகிழ்ச்சி 🙏
Feel blessed to stay in Thiruvotriyur 🙏🏽 om namakshivaya potri
Excellent Excellent Excellent!!!!!
Many thanks!
அருமை. நன்றி. சிவயநம🙏🙏
சூப்பர் நன்றி நற பவி
நான் திருவொற்றியூரில் இல்லம் கொண்டு வாழ பெற்றது ஒற்றியூர் உறையும் ஒற்றீசரின் அருளே..... "நமசிவாய"
அனைவரும் தவறாமல் வந்து நம் ஈசனை வழிப்படுங்கள்....
அருமையான பதிவு ❤ அன்பு தம்பி வாழ்த்துக்கள்
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் 🙏 சிவசிதம்பரம்.
I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan .
But only one
Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.
Arumai.supev. valhavalamutan ❤
திருவொற்றியூர் கோவில் அடியில் சுரங்க பாதை உள்ளது வடிஉடையம்மன்,திரு திரு உடை அம்மன், கொடி உடை அம்மன் மூன்று கோவில்களுக்கு வழி சுரங்க பாதை உள்ளது
எனக்கு முதன் முதலாக தரிசனம் செய்த போது என்னை அறியாமல் இந்த தலத்தின் மீது ஓர் ஈர்ப்பு தொடர்ந்து வாரம் ஒருமுறை இந்த தலத்தை தரிசித்தது மட்டும் அல்லாது இந்த தலத்தின் பெருமையை கூறி பலரை இந்த ஆலயத்திற்கு அழைத்து சென்று.
வந்தேன். இங்குள்ள பட்டினத்தார் ஆலயத்திற்கும் சென்று மனநிறைவுற்றேன்.
I feel blessed by the Lord Thyagaraja Swami & Vadivudai Amman.
Thank you so much for your enlightening video.
Thank you vazhaga valamudan
Arumai ....🙏
நன்றி!!!! எங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்து கருத்திடவும் ...
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Super best excellent very amazing god in the world.great super amazing God.
Amma Thayaye! Vadiuadai Nayage Arul Purivai
Om vadivudai amma saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very good.super.svayanama.
Very very auspicious ,, holy,, temple,,🙏🙏🙏
மிக அருமை
நன்றி , எங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும் ... பழையாறை கோவில் ஸ்தல வரலாறையும் பார்த்து பகிரவும்
வட குரு sthalam திருவொற்றியூர் ப்பதி next video podungae
நிச்சயம் முயற்சிக்கிறேன் , தங்களின் ஆலோசனைக்கு நன்றி
Tq for the video Sir
Keep watching, we are going to start our temple touring , soon you wil get the videos, please do support
V r living here for three generation. Feeling great
thankyou so much bro om nama sivaya
Thank you so much
Thankyou.sir. valhavalamutan ❤
Beautiful explanation 👍👍👍 saw your video before going to the temple and found very useful in experiencing the temple...
Thank you so much 🙂
Thank you very much
please do support us
ஓம் நமசிவாய ஓம்
எங்களுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்
🔥🔥🔥நன்றி சிவா 🔥🔥🔥
The super great excellent amazing god vadaiudai amman the super great in the world. Super god.
Excellent
Thanks 😊
Very well explained.. we must start visiting the historical temple like Thiruvatriyor.... Om Nama Shivaya.
Thank you so much
Nice
Thank you so much ... watch the temple history of பழையாறை which we posted .. share and comment on that video too
Kaliyanayanaar history not discussed in the video,
உங்கள் முயற்சிக்கு நன்றி.
முயற்சி வெற்றியடைய
வாழ்துக்கள். இன்னொன்று
நாபகப் படுத்துச்கள். கிட்டத்தட்ட 200 தமிழ்நாட்டு
கோவில்களை திமுக அரசு
இடித்து விட்டது. நாம் நமககாக
இறைவனை வணங்குவதைவிட நம் பாரம்பரிய கோவில்களை
காப்பது நம் உயிரினும்
மேலானது என்பதை
நம் இந்து மக்களுக்கு
இடையே நாபகப்படுத்துங்கள்.
நமக்கு மீடியாக்கள் உதவி இல்லை . யூடுப் மட்டும் தான்
இந்துக்களிள் ஒரே ஆயுதம்.
பொய் செய்தி..உண்மையாக இருந்தால் நீதி மன்றம் சென்று இருக்கலாமே..ஆரிய அடிவருடிகளே..பொய் பேசுவதில் உங்களை மிஞ்ச ஒருத்தனுமில்லை..கேஸ் டிஎம்கே மேலே போடு ..உண்மையை கண்டு பிடிக்கலாம்..
Enga ooru than🙏
நன்ற
Amma un goviluku vanthu vazhipada , vazhi kattu thaye🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉️Nama Sivaya,,,
One hour thiyanam near kody maram is a Gift of God
There are two vibrations
Temple vibration
Mahan patinathar
Jeva samathy
In the town
போரூர் சிவன் கோவில் பெயரை கூறவும்
Sri Ramanatheswarar
வடிவுடையம்ன் தாயே எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என் பிள்ளைகளுக்கு ஞானத்தை
தரவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Theedshidar has sung keerthanaas,aadhisankarar also visited Thiruvotriyur temple
🙏🏼🙏🏼🙏🏼
Lava and Kusa are the sons of Sri Ramachandra Bagavan
அண்ணா தி ரு வி டை ம ரு தூ ர் இ ரு க் கு அண்ணா
சீக்கிரம் திருஆனை கோயில் ஸ்தல வரலாறு வெளிவரும் , அதன் பின்பு திருவிடைமருதூர்
Omnamasivaya.
பாடல் பெற்ற தலம் 224 என்ற பதிவு தவறு தானே
இடையில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள் .பதிவு நண்பனாக உள்ளது.
.
நிச்சயம் முயல்கிறேன் , எங்களுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்
பின்னணில கஞ்சிரா இசை இல்லினா புல்லாங்குழல் இசை மெதுவாக ஓட விட்ருந்தா நல்லா இருக்குமே
சிவ வாத்தியங்கள் தான் போட்டுருக்கேன் , அடுத்த பதிவில் நிச்சயம் பண்ணிடுவோம்
Aditya🎉🎉🎉🎉🎉 7:05 7:05 7:05
Bro anni rupathula vanthadu sivan illai vadivudaiamman bro iam from tiruvotriyur
நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிரோம் தமிழர் தமிழ் மந்திரம் மீட்பு நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே 🙏🏾🙏🏾🙏🏾
HR and CE has limited powers.. Objection can be over ruled through writ petition ji
Gathering
Not eleven but Leven
வடிவுடையம்மன்என்றுதான்அழைக்கவேண்டும்
I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan .
But only one
Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.
🙏