உங்க மேல் ரொம்ப மரியாதை உண்டு, ஒரு முறை சுகி சிவம் பற்றி கமெண்ட் செய்தபோது, என் தம்பியை இவ்வளவு புரிந்து வைத்து கொண்டமைக்கு நன்றி என்று மெசேஜ் செய்தீர்கள் பெருமாள் சார்.. வாழ்த்துக்கள்.
Suki Sivam does not have the intention nor liking to recommended the current government to start a Vedic institution were Children between ages 3-5 of all castes will get admitted to learn Vedas and Upanishads. If he does not like to follow Vedas and Upanishads, he can write his own books and ask his followers to follow his tradition. But criticizing an existing tradition is totally unwarranted.
வணக்கம் பழநி மலை மீது போக சித்தர் அவர்களால் செய்யப்பட்ட சிலை தான் பழநி மலை மீது உள்ள சிலை. திருஆவினங்குடி தான் முதற் படைவீடு. பழநி மலை மீதுள்ள கோயில் இல்லை. மரகத லிங்கம் மற்றும் வாலை தெய்வத்தை பூஜை செய்தே நவபாஷாண சிலை செய்தார். பழநி மலை மீதுள்ள சிலை ஆண்டியும் இல்லை... அந்த சிலைக்கு சிகை (தலை முடி), நெற்றி சுட்டி, ஆபாரணங்கள் உண்டு. அந்த சிலை ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அதை மறைக்கவே கோவணம்... இப்படி சித்தனாக ஒர் மருந்து சிலையை செய்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்.. மலை முருகனுக்கு உரியது. அதனால் சித்தன் சிலை முருகன் சிலையாக கருதப்பட்டது. சுகி சிவம் அவர்கள் சொன்னது குருவாக நிற்கும் சித்தனான முருகன். முருகன் கையில் தண்டம் என்ற கம்பு தான் உண்டு. வள்ளி மட்டுமே முருகனுக்கு உண்டு. சுப்பிரமணியர் முருகனாக மாறியதையூம் சுகி சிவம் அவர்கள் விளக்கியுள்ளார். பழநி முருகன் சிலையை மாற்ற அல்லது திறையிட தமிழக அரசு நினைத்த போதும் ... கொடிமரம் என்ற ஒன்று இல்லை என்பதையும்... இது தமிழ் சமுக பண்டாரங்களின் கோயில் என்பதையும் உலகிற்கு உரக்க சொன்னவர் சுகி சிவம் ஐயா அவர்கள். அவர் கருத்தை புரிந்து கொள்ள ஞான மயமான முருகன் அனைவருக்கும் அருளட்டும். நன்றி
உங்க மேல் ரொம்ப மரியாதை உண்டு, ஒரு முறை சுகி சிவம் பற்றி கமெண்ட் செய்தபோது, என் தம்பியை இவ்வளவு புரிந்து வைத்து கொண்டமைக்கு நன்றி என்று மெசேஜ் செய்தீர்கள் பெருமாள் சார்.. வாழ்த்துக்கள்.
valuable
0:05
Suki Sivam does not have the intention nor liking to recommended the current government to start a Vedic institution were Children between ages 3-5 of all castes will get admitted to learn Vedas and Upanishads. If he does not like to follow Vedas and Upanishads, he can write his own books and ask his followers to follow his tradition. But criticizing an existing tradition is totally unwarranted.
SUKI SIVAM is SWIGGY SIVAM
Sukhi Sivam is closet atheist
Suki sivam said it is not murugan in Pazhani, it is siddhar. Is that correct, why you are blamkng central government.
வணக்கம்
பழநி மலை மீது போக சித்தர் அவர்களால் செய்யப்பட்ட சிலை தான் பழநி மலை மீது உள்ள சிலை.
திருஆவினங்குடி தான் முதற் படைவீடு. பழநி மலை மீதுள்ள கோயில் இல்லை.
மரகத லிங்கம் மற்றும் வாலை தெய்வத்தை பூஜை செய்தே நவபாஷாண சிலை செய்தார்.
பழநி மலை மீதுள்ள சிலை ஆண்டியும் இல்லை... அந்த சிலைக்கு சிகை (தலை முடி), நெற்றி சுட்டி, ஆபாரணங்கள் உண்டு. அந்த சிலை ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அதை மறைக்கவே கோவணம்...
இப்படி சித்தனாக ஒர் மருந்து சிலையை செய்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்.. மலை முருகனுக்கு உரியது. அதனால் சித்தன் சிலை முருகன் சிலையாக கருதப்பட்டது.
சுகி சிவம் அவர்கள் சொன்னது குருவாக நிற்கும் சித்தனான முருகன்.
முருகன் கையில் தண்டம் என்ற கம்பு தான் உண்டு. வள்ளி மட்டுமே முருகனுக்கு உண்டு.
சுப்பிரமணியர் முருகனாக மாறியதையூம் சுகி சிவம் அவர்கள் விளக்கியுள்ளார்.
பழநி முருகன் சிலையை மாற்ற அல்லது திறையிட தமிழக அரசு நினைத்த போதும் ... கொடிமரம் என்ற ஒன்று இல்லை என்பதையும்... இது தமிழ் சமுக பண்டாரங்களின் கோயில் என்பதையும் உலகிற்கு உரக்க சொன்னவர் சுகி சிவம் ஐயா அவர்கள்.
அவர் கருத்தை புரிந்து கொள்ள ஞான மயமான முருகன் அனைவருக்கும் அருளட்டும். நன்றி