மின் கட்டண வசூல் - பொதுமக்கள் குமுறல் | Electricity | EB Bill

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @display4060
    @display4060 3 года назад +104

    தெளிவான குரல்.. விளக்கம்.... நன்றி சகோதரா!!

  • @R_Subramanian
    @R_Subramanian 3 года назад +564

    மின் கட்டணம் பற்றியும் மக்களின் சிரமத்தைப் பற்றியும் சிறப்பாக செய்தி வாசித்தவர்க்கு நன்றி

    • @padmanabhanv7240
      @padmanabhanv7240 3 года назад

      Very thanks yr mes charge clarification.defenitely cm Will enterfere this matter and solve ,we hope

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp 3 года назад

      @@padmanabhanv7240 papappapapappappap
      Appapappappapapapappapapapapapapapaapapapapapapapapap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp 3 года назад

      Apapapapapapapapapapappapapapapapapapapapapap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp 3 года назад

      Aapappapapaapapapapapapapapapapaaapapapapapapapappapappap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp 3 года назад

      Apappapapapapapapapapapapapappapapapp

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 3 года назад +61

    நாங்கள் இப்போது இருக்கும் வீட்டிருக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது 2019ல் வாடகைக்கு இருந்தவர்கள் வேறு ஒருவர் அவர் கட்டிய பணத்தை நாங்கள் ஏன் கட்ட வேண்டும் இது மிகவும் குழப்பமாக இருக்கிறது இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @SSKTv07
      @SSKTv07 3 года назад +8

      முட்டாள் திமுக ஆட்சி

    • @kumarasamyyuvaraaj2915
      @kumarasamyyuvaraaj2915 3 года назад

      @@SSKTv07 சரியாக சொன்னீர்கள்?

    • @vijayav6196
      @vijayav6196 3 года назад

      @@kumarasamyyuvaraaj2915 L all is BBC by

  • @ffboys1957
    @ffboys1957 3 года назад +69

    வாடகை வீட்டில் இருக்கிறவங்க 2019 ல் வேற வீட்டில் இருந்து இருப்போம் 2021 ல் வேற வீடு மாறிய இருப்போம் அப்ப நாங்கள் என்ன பண்ண 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️

    • @slayer6078
      @slayer6078 3 года назад +1

      2019 la appo unga veetla evan irundano avan bill ah neenga kattanum

    • @sujazz77
      @sujazz77 3 года назад

      @@slayer6078 aamam

    • @venugopalkausalya6276
      @venugopalkausalya6276 3 года назад

      Correct nan ippo erukira veetukku 2020 than vandhom

    • @ramyasampath8169
      @ramyasampath8169 3 года назад

      This is my exact problem too

    • @shariprashath3020
      @shariprashath3020 3 года назад

      Correct , same problem me also

  • @வாழ்கநலமுடன்-ல4ன

    2000 கொடுத்தோம்ல .அதை எப்படி வசூல் பண்ணுவது.

  • @vanividhyatharan6938
    @vanividhyatharan6938 3 года назад +177

    துப்புரவு தொழிலாளி தினமும் வேலை செய்யும்போது EB reading எடுக்க என்ன பிரச்சனை என புரியவில்லை. மீடியா இதை அரசுகவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும்

    • @caro7784
      @caro7784 3 года назад +1

      Veetukulla irukara meter elam reading edukanum.. thuppuravu thozhilalar veedu veeda varangala. Theru theurva tha varanga..

    • @shaanthiru8
      @shaanthiru8 3 года назад

      Yearly reading edunga nallavarum bill. Killai koitam tneb

    • @shaanthiru8
      @shaanthiru8 3 года назад +1

      Killai kootam

    • @vashanthivargheese4403
      @vashanthivargheese4403 3 года назад +2

      போலீஸ்காரங்க ரோட்டுல

    • @saieekalyan7297
      @saieekalyan7297 3 года назад

      Super 👏👏

  • @karthikvengatesh
    @karthikvengatesh 3 года назад +131

    மிகச்சரியாக சொன்னீர்கள்....உதாரணம் 2 மிக முக்கிய பிரச்சினை......இது மே மதாம் என்பதால் அடுத்த கணக்கீடு பல ஆயிரங்கள் வரும் ......🔥🔥🔥🔥🔥

    • @SelvaKumar-fl3cu
      @SelvaKumar-fl3cu 3 года назад +8

      மே மாதம் என்றால் வெயில் காலம் பயன்பாடு அதிகமாக இருக்கும்

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 года назад +2

      Yess true sir

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 года назад +2

      Yess true

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 года назад +1

      @@SelvaKumar-fl3cu yess summer season consuption high on month

    • @spmoorthy2597
      @spmoorthy2597 3 года назад +3

      பணம் குறைப்பது செய்து நூத திருட்டு மக்களை ஏமாற்று வேலை

  • @sambathkumar3227
    @sambathkumar3227 3 года назад +321

    சென்ற வருடம் இப்படியே கொள்ளையடித்தார்கள் இந்த முறை விடமாட்டேன் நீதிமன்றம் செல்லாமல் விடமாட்டேன் கந்து வட்டி மின்கட்டனம்

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna 3 года назад +6

      Super ji...ama court ku povanum

    • @omsakthithulukanathamman6653
      @omsakthithulukanathamman6653 3 года назад +7

      Help venum Na solluga

    • @ratnasinghchristopher2244
      @ratnasinghchristopher2244 3 года назад +6

      சென்ற வருடமும் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் தீர்ப்பு மக்களுக்கு ஆதரவாக வரவில்லை. அரசின் முடிவு சரி என்றுதான் கூறியது

    • @velmurugana7917
      @velmurugana7917 3 года назад +2

      மின்சாரத்தை anupavichu bill katta mudiyathu என்றால் என்ன நியாமா

    • @meenupillai5009
      @meenupillai5009 3 года назад +4

      உண்மை, என்னவென்று தெரியவில்லை, இந்த முறை ரீடிங் எடுக்கவில்லை, ஆனால் இஷ்டத்திருக்கு பணம் கட்ட சொல்லி மெசேஜ் அனுப்பியுள்ளார்கள் அதும் 4.6.2021 குள் கட்ட வேண்டும் என்று. முறையற்ற செயல்

  • @chennainaveen38
    @chennainaveen38 3 года назад +39

    முட்டாள் அரசு அதிகாரிகளும் முட்டாள் அரசியல் தலைவர்கள் நாட்டை ஆண்டதன் விளைவு இது தான் 😂😂😂😂😂

    • @subburaj4257
      @subburaj4257 3 года назад

      மின்சாரக் கட்டணம் போன மாதக் கட்டணம் செலுத்தும் முறை நல்லது

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 2 года назад

      நீங்கள்குரிப்பிட்டதுசரியேமுட்டால்அரசுக்குமுட்டால்கள்

  • @Hindhumakkal
    @Hindhumakkal 3 года назад +49

    ஏன் இவ்வளவு பில் ? சம்பளம் எப்படி கொடுப்பது 2% அரசு ஊழியர் வாழ்வுக்கு 98% மக்களை பிழிந்து எடுப்பது தானே கால காலமாக நடக்குது

  • @karthikvengatesh
    @karthikvengatesh 3 года назад +20

    காய்கறி கடை, இறைச்சி கடை திறக்க அனுமதி .....ஆனால் அதைவிட இப்ரச்சனை முக்கியம்....கண்டிப்பாக கணக்கீடு நடித்தி கட்டணம் வசூல் செய்ய ஏன் முடியாது....

  • @villageviyapari5741
    @villageviyapari5741 3 года назад +70

    இனிதே ஆரம்பம்

  • @gowtham_narayanan
    @gowtham_narayanan 3 года назад +70

    எனக்கும் நிறைய வந்துள்ளது , ஊரடங்கு காலத்தில் மனம் உளைச்சல் ஏற்படுகிறது.

  • @kavinpandi1484
    @kavinpandi1484 3 года назад +58

    Me : ஆகா கண்ணாடி எடுங்கடா.
    Upi : ஏன்னே
    Me : விடியல் தாங்க முடியல டா.. கண்ணு கூசுது டா.

    • @jeeva9924
      @jeeva9924 3 года назад +3

      😀😀😀😀😂😂😂😂

    • @vinothkumarnarayanan2835
      @vinothkumarnarayanan2835 3 года назад +2

      🤣🤣

    • @LS-bn1fi
      @LS-bn1fi 3 года назад +1

      Inu ivanunga aatchi 5 yrs iruku, makkalaah oru vali pnama antha Sudalai irukamatan

  • @saravanangopal768
    @saravanangopal768 3 года назад +7

    He is the only person in news sector explain all information (any news) with full clarity.

  • @elizabeth8895
    @elizabeth8895 3 года назад +32

    TNEB should have an audit and restructure of the whole system. Senthil Balaji should meet the press and give explanation to people regarding this.

    • @Mr.Crypticc
      @Mr.Crypticc 3 года назад +5

      Eppadi varuvan press meetku?? Avanuku theriyatha.??
      I felt Those department higher officer all are stupid else all are corrupted ...

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 3 года назад +1

      முதல்ல அமைச்சர்க்கு ஒரு யூனிட்னா என்னான்னு தெரியுமா....ஒரு யூனிட்க்கு உற்பத்தி செலவு என்ன....மக்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்ன என்று கணக்கு போடுவாரா....அதெல்லாம் தெரிந்தவரை ஒரு வேட்பாளராக்கி....அவர் ஜெயித்து....அவர் மின்துறை அமைச்சராகி அவர் வந்தால் தான் மக்கள் குறை தீரும்...செந்தில் பாலாஜிக்கும்....இந்த பிரச்சனைக்கும் அவர் அமைச்சர்ங்குறத தவிர வேற என்ன சம்பந்தமிருக்கு....இது போக....TANGEDCOவில் Revenue dept என்று ஒன்று உண்டு....அவர்க ள் நிர்ணயிப்பது தான் மின்கட்டணம்...அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த Deptதான்...அரசு அதிகாரிகளுக்கு....சாதாரண குடிமகன் படும் கஷ்டம் தெரியுமா....

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 3 года назад +1

      இவனெல்லாம் ஒரு டம்மி ஆளுங்க....

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 3 года назад +1

      Stalin jeyicha udanae MANAL KOLLAI AARAMBIKKALAAM ENA SONNA MIGA NALLAVARU THAAN INDRAYA MIN THURAI AMAICHAR.. VILANGIDUM NAADU

  • @De-845
    @De-845 3 года назад +314

    மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது பணியை தொடங்கி விட்டார்

    • @umajawaher9371
      @umajawaher9371 3 года назад +16

      Correct

    • @maheadhav2740
      @maheadhav2740 3 года назад +16

      Thirutu pasanga arambichutanga

    • @sumib6986
      @sumib6986 3 года назад +17

      Correct. போன முறை இதை பெரிதாக பேசிய இன்றைய அரசு இப்போது அமைதியா இருக்கு..
      மின் கட்டணம் ரத்து செய்ய கூறியவர்கள் இப்போது அமைதியா இருக்காங்க... He told previous govt to waive 6 month eb bill.. Now??

    • @geethamadura4277
      @geethamadura4277 3 года назад +1

      😡😠😔

    • @நெற்றிக்கண்D
      @நெற்றிக்கண்D 3 года назад +6

      ஆரம்பிச்சுட்டாய்ங்க ஸ்டார்ட்டிங்ல நல்லாயிருக்கு ஆனால் பினிசிங் சரியில்லையே செந்தில் பாலாஜி &திமுக

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 года назад +186

    ஒவ்வொரு தடவையும் எலெக்ட்ரிக் பில் பாக்கறப்ப அப்படியே நான் shock ஆயிடுவேன்.

    • @rinijaraj3187
      @rinijaraj3187 3 года назад +1

      @@jeyamurugansingaravelan7432 😂

    • @sumib6986
      @sumib6986 3 года назад +4

      @@jeyamurugansingaravelan7432 அதனுடைய investment பார்த்தால் நாம ஷாக் ஆயிடுவோம்... மொதல்ல எல்லா அரசு அலுவலகங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் கொண்டு வர வேண்டும்.

    • @rajiraju59
      @rajiraju59 3 года назад +2

      Do not put your hand on live wire.
      😃😃😃

    • @rinijaraj3187
      @rinijaraj3187 3 года назад +2

      Intha situation layum oru sila comments padikkum podhu 😂 dhaan vardhu.

    • @rajiraju59
      @rajiraju59 3 года назад +1

      @@rinijaraj3187 enjoy boss. We need time pass.

  • @manikandanbala5820
    @manikandanbala5820 3 года назад +225

    போன மாசம் 430 ரூபாய் இந்த மாசம் 1100 ரூபாய் ...என்னங்கடா புது திருட்டா இருக்கு 😠😠😠

    • @deivanayagamk8034
      @deivanayagamk8034 3 года назад +2

      Check with your eb office and fight.... my neighbor same situation and he went n fight... they said no need to pay the bill..

    • @RajKumar-sf8dl
      @RajKumar-sf8dl 3 года назад +3

      AC use panni irupinga

    • @binil100
      @binil100 3 года назад

      Enga antha billa kattu sangi boy,.. ne evalavu unit use panirukenu therinjidum,...

    • @vigneshwrn12
      @vigneshwrn12 3 года назад +17

      ஓட்டு போட்டதுக்கு பலன் 😂😂😂😂

    • @binil100
      @binil100 3 года назад

      @@vigneshwrn12 konjam innikku news ah paru pa. Get update. Athukkulla edhavedu comedy panna vendiyathu. Ne iru una Kuda Government taan karanamunu soluva pola iruku

  • @mdisma1
    @mdisma1 3 года назад +31

    போன தடவை கடைக்கு கடைக்கு 2090 பில் , இந்த தடவை பூட்டிருக்கும் கடைக்கு 5500பில் .

  • @jgcmbiblechannel4261
    @jgcmbiblechannel4261 3 года назад +14

    இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் (முதல்வர் மு கா ஸ்டாலின்) EB bill பற்றிய இந்த குழப்பத்தை தயவு செய்து தீர்த்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @rsenthilkumar5716
    @rsenthilkumar5716 3 года назад +230

    மணல் கொள்ளை அடிப்பவனை மின்சாரத்துறை அமைச்சர் ஆக்கினாள் இப்படித்தான் ஆகும்

    • @raj16132
      @raj16132 3 года назад +9

      இதை நடைமுறை படுத்தியது admk... என்ன சரியா...

    • @kannanr1658
      @kannanr1658 3 года назад +5

      @@raj16132 order copya parunga brother

    • @antonymaximus5025
      @antonymaximus5025 3 года назад +3

      10varusama komala irunthiya

    • @amarnathsundravadivelu6215
      @amarnathsundravadivelu6215 3 года назад +9

      @@raj16132 ஏன் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் போது, அதிமுக பண்ண நடைமுறையை மாற்ற கஷ்டமா?

    • @somann3594
      @somann3594 3 года назад +6

      Avan ithulu payangarama kollai adika than vanthuruka

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 года назад +1

    தற்போது உள்ள முதல்வர் அவர்கள் அதிமுக ஆட்சியில் கடந்த வருடம் இதே நாளில் மின் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து குடும்பத்தினருக்கு மாதம் 5000/- வழங்க வேண்டும் என்றும் இறந்து போன நபர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் நிறைய கோரிக்கைகளை வைத்தார்கள்.இப்போது மாண்புமிகு முதலமைச்சராக அவர்களையே நாம் தேர்வு செய்து உள்ளோம்.சொன்னதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும் மக்கள் நன்றி சொல்வார்கள்.

  • @srk8360
    @srk8360 3 года назад +1

    தெளிவான நிதானமான பேச்சும்... உச்சரிப்பும்...
    நன்றி சகோ.சலீம்அவர்களுக்கு..🙏💐💐

  • @shridailymoves513
    @shridailymoves513 3 года назад +224

    அதிகாரிகள் என்று சொல்லவேண்டாம் மின் அலுவலர் 🎊🤝

    • @muruganmurugan535
      @muruganmurugan535 3 года назад +11

      ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் கிடையாது! அலுவலர்கள் தான்!

    • @hanp2183
      @hanp2183 3 года назад +18

      Mairu antha thirutu koos ah epadi kooptah enna🤣🤣😂😂

    • @deepanram5509
      @deepanram5509 3 года назад +4

      No aluvalar ....thirutu paya dha crct wrd

    • @saravanakumar1356
      @saravanakumar1356 3 года назад +1

      👍

    • @kasim7562
      @kasim7562 3 года назад +2

      அப்ப முதலமைச்சர் ?
      மக்கள் தொண்டன் என பெயர் மாற்றவேண்டும்.

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 3 года назад +11

    Edapadi Government the👍 Best. T

  • @rengarajr3774
    @rengarajr3774 3 года назад +120

    4000 received from ration store 😁. And the same has paid to govt as light bill 😭. Now account is tallied 😳. Ithuku paruthi moota godown laye irukalame 🤣

  • @bsenthil9120
    @bsenthil9120 3 года назад +1

    It would be better if they collect charges based on average bill paid last one year instead of asking to pay based on
    May 2019 payment. Y they could charge Dec 2019 payment where normally bill would be less in winter season no..

  • @lakshminarayanan2056
    @lakshminarayanan2056 3 года назад

    Excess amount cash a koduppangala. Or next month will be adjust seyyapaduma?

  • @harrypotter0005
    @harrypotter0005 3 года назад +155

    போன வருஷம் twitter ல கதருன சினிமா பிரபலங்கள் இப்போ எங்கே?

    • @krishipalappan7948
      @krishipalappan7948 3 года назад +8

      சரியான கருத்து. சினிமா பிரபலங்களை அணுகலாம் 🙏🙏🙏👍👍👍

    • @jothimani9294
      @jothimani9294 3 года назад +11

      அவங்களுக்கு பில் வந்ததும் அவ்வ்ளவு போராளிகளும் கூவுவாங்க

    • @krishipalappan7948
      @krishipalappan7948 3 года назад +5

      அதுவும் ஆள்பவர்ஙளை பொருத்துதான்?????

    • @murugesanm8467
      @murugesanm8467 3 года назад +3

      Naigala parga mudiyala

    • @venkatprasad3094
      @venkatprasad3094 3 года назад +2

      May be avangalukku indirect ta thallubadi.., adhavadhu 'pay panlena kandukadha namma aalu' apdinu instruction poirukko ennamo..,

  • @ridham5512
    @ridham5512 3 года назад +140

    மின்சாரத்துறை அமைச்சரே வேலைய சிறப்பா ஆரம்பிச்சாச்சா...

    • @Kumaresan12352
      @Kumaresan12352 3 года назад +6

      விவரமே புரியாமல் சங்கி கூட்டம் கதறல்

    • @ashika4796
      @ashika4796 3 года назад +1

      @jayakar jayaraman yaru nee ippa kodukariye andha mariya 😂neenga expert ache adhula

    • @sandy0129
      @sandy0129 3 года назад +3

      @@ashika4796 துலுக்க சப்பீஸ்...

    • @sandy0129
      @sandy0129 3 года назад +3

      @@Kumaresan12352 போயி பில்லு கட்டு

    • @surirajesh10
      @surirajesh10 3 года назад

      Sir na 2 months veetla ila 12k bill enga poi kekuradhu😖

  • @SelvaKumar-fl3cu
    @SelvaKumar-fl3cu 3 года назад +77

    அப்போ 2019 மே மாதம் பத்தாயிரம் கட்டி இருப்பார் இப்போ பத்தாயிரம் கட்டவேண்டுமாம்.வாடகை விட்டில் இருப்பவர் நிலமை அதோ கதி தான்

    • @sesudasdevadas3424
      @sesudasdevadas3424 3 года назад +2

      Consumsion can be easily
      Seen in tha METER THE BILLING CHART IS ALSO
      AVAILABLE WHY DONT
      E B ASK PEOPLE TO PAY
      ACCORDIGLY ITIS VERY
      EASY THINK E B
      Dont say Cock and Bull
      STORY

    • @manipravee5733
      @manipravee5733 3 года назад +3

      @@sesudasdevadas3424 he telling for example ,I m a tenant ,I came current home at 2020 jun, I don't have AC ,but previous tenant had that ,so their bill 3450rs ,I paid every month below 100rs, how I paid this

  • @zeevanlala2965
    @zeevanlala2965 3 года назад

    During before election your are promised to benefit EB bill , it is totally effect the end bill ?

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 3 года назад

    அருமையாக செய்தி சொல்லி புரிய வைத்ததுக்கு நன்றி.. சலீம் அண்ணா

  • @darlisam8731
    @darlisam8731 3 года назад +12

    we are sitting at home without jobs looking at sky up
    Down earth 🌎
    Middle nothing
    as citizen of India 🇮🇳 what to do like me people without job paying huge amount
    Big salute to this reporter

  • @muralyoga5611
    @muralyoga5611 3 года назад +111

    மாதம் மாதம் கணக்கெடுப்பு என்பது மட்டுமே சாத்தியமான வகையில் இருக்கும் மக்களும் நன்மைஅடைவர்

  • @saamygroup3512
    @saamygroup3512 3 года назад +10

    வாடகைக்கு இருந்தவர்கள் வீட்டை விட்டு சென்று நான்கு மாதம் ஆகுது. தற்பொழுது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் முந்தைய நான்கு மாதம் மினிமம் தொகை செலுத்தினோம். ஆனால் இந்த மாதம் 2500 பில் வந்துருக்கு

    • @sriranga79
      @sriranga79 3 года назад +1

      இதே கதைதான் இங்கேயும் 7 மாதமாக பூட்டியுள்ள வீட்டுக்கு Rs. 5872 கட்டணும்.

    • @sriranga79
      @sriranga79 3 года назад

      @@sujin9488 உபயோகப்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் கட்ட கசக்கத்தான் செய்யும் Mr. அறிவாளி

  • @masanmani7428
    @masanmani7428 3 года назад

    Ungalin peachai katte konde irukka vendum endru thonugirathe....anaithe mukkiya seithigalaiyum arumaiyaga vilakki solgirirgal nandri......

  • @jayalakshmiloganathan8424
    @jayalakshmiloganathan8424 3 года назад

    நன்றி.அற்புதமான விளக்கம்.

  • @harikrishnans397
    @harikrishnans397 3 года назад +55

    புதுசா வீட்டுக்கு போயிருக்கொம் அதுக்கு எப்படி நான் 2019 bill katuvan sir Apo antha home la ye illaye

    • @rrsuresh2471
      @rrsuresh2471 3 года назад +1

      உங்கள் கதைதான் எனக்கும். நான் April 2021 வீடு மாறிவிட்டேன். பழைய வீட்டில் பயன்பாடு எப்பொழுதும் 1000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். தற்சமயம் புதிய வாடகை வீட்டில் முன்பு இருந்தவர்களின் 3 வருட பில்லின் அளவு சராசரியாக 3500 ரூபாயாக உள்ளது. முக்கியமாக April-June 2019 மாத கட்டணம் 4100 ரூபாயாக உள்ளது. இது எப்படி ஏற்புடையதாக இருக்கும். அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

  • @sennal999
    @sennal999 3 года назад +26

    விடியல் 🙄🙄👏👌👌

  • @அன்பேசிவம்-ண6ர
    @அன்பேசிவம்-ண6ர 3 года назад +243

    எங்க வீட்டுக்கு வந்து ரீடிங் எடுக்காமலே இரண்டாயிரம் பில்லுனு சொல்லிட்டு ஓடிட்டான் எதுக்கு னு கேட்டா சொல்லாம ஓடுறான் போன மாசம் முன்னூறு ரூபாய் தான் வந்தது

    • @rathinasamythennarasu3164
      @rathinasamythennarasu3164 3 года назад +8

      Pls tell me your service number 10 deigit number i am solve your problems

    • @b.subaashthirumalai6872
      @b.subaashthirumalai6872 3 года назад +6

      same bro enga v2layum eb bill reading edukamlaye 650 kattasolranga

    • @padmasrees832
      @padmasrees832 3 года назад +5

      March la kattunatha than may monthku katta solli irukanga

    • @karthigaiselvi8261
      @karthigaiselvi8261 3 года назад +5

      Engalayum 2000 dhan katta sonnanga

    • @subash3k
      @subash3k 3 года назад +3

      may 2019 bill pay pannanum bro

  • @venkateshbhakiyah1708
    @venkateshbhakiyah1708 3 года назад

    EB attayil kurikum reading online la kondu varanum
    By month makkale online la avanga digital machine reading note panni online application la enter panninal automatic ah amount varanum appo easy ah EB bill online la kattalame

  • @harivignesh190
    @harivignesh190 3 года назад

    Sir one idea is last six month EB bill. That make as averaging for bill payment for this month only.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 года назад +11

    நம் முதலவர் இந்த பிரச்சினையில் மக்கள் நலம் கருதி கவனித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @muthum5614
    @muthum5614 3 года назад +11

    தெளிவான தகவல் நன்றி சார்

  • @kumarkk3325
    @kumarkk3325 3 года назад +63

    ஓட்டு போட்ட மக்களுக்கு செய்கிற துரோகம் இந்த ஆட்சி

    • @jabethjoshiyaisaac876
      @jabethjoshiyaisaac876 3 года назад +3

      Aduthadhu. Minvettu

    • @ganapathyraman6643
      @ganapathyraman6643 3 года назад +1

      Super

    • @LS-bn1fi
      @LS-bn1fi 3 года назад

      @@jabethjoshiyaisaac876 Corona elam mudunjathum, next yearlarnthu Morning 3 hours, noon hours, night 3 hours palaya padi aramichruvaanunga intha Sudalai katchi

  • @rajumanisekaran7662
    @rajumanisekaran7662 3 года назад

    Dear sir
    Asper my suggestion, coming days if government can plan as recharge system also how much unit one person usage for one Month accordingly they can recharge it, by this no problem wil happen on any electricity counter.
    On this pandemic situation it will help electricity person they use to go each and every house to take eb reading it Will be avoid.
    Already this available on African country Uganda.
    Thank you

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 2 года назад

    One more suggestion?Even if they take the meter reading once in 2 months,they can divide it by 2 and consider the slab for that amount.

  • @Rajubhai-ui6kl
    @Rajubhai-ui6kl 3 года назад +130

    விடியல் தர போறாரு🤣🤣🤣

    • @jessyj7945
      @jessyj7945 3 года назад

      Adutha naal namakku vidiyuma 😷🙊

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 3 года назад +44

    இதற்கு ஒரே வழி ப்ரி பெய்டு மின்கட்டணம் 👍

    • @ramjivjith
      @ramjivjith 3 года назад +4

      Good approach...but, again these method will make authority go to big corporates...central govt already trying to implement...

    • @rajeswaris5275
      @rajeswaris5275 3 года назад

      Please give solution for present crises.

    • @osmptc
      @osmptc 3 года назад

      Wrong. Y prepaid

  • @rajeshs5743
    @rajeshs5743 3 года назад +7

    மருத்துவம், காவல்துறை போல மின்வாரியத்தையும் முன்கள பணியாளர்களாக அறிவித்தால் என்ன?

  • @adhinakaran3615
    @adhinakaran3615 3 года назад

    Pona varusham ellam vilta irundhu irupanga so adigam vandhu irukum adanala 2 varusham munnadi kattunatha katta soldranga. Usually July amount may vida kammiya than irukum. So kootti kalichu partha namma katta vendiyathu than kattuvom.

  • @TValli-zm6it
    @TValli-zm6it 3 года назад +1

    Kalam kalama pona masa bill thanada vasul pannuvinga, ippo ethukuda pona varusa bill edukuringa appo pona varusa CM a continue panna sollunga

  • @itssiva254
    @itssiva254 3 года назад +108

    விடியல் வெண்ணெய் கொடுத்த இன்ப அதிர்ச்சி 😠

    • @hai77077
      @hai77077 3 года назад +1

      Seekiram poi thalaindhal nalladhu.

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 года назад +2

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

    • @tamilnadu916
      @tamilnadu916 3 года назад +3

      டேய் இருங்கடா கரன்ட் இருந்தால்தானே இந்த பிரச்சினை இதே வாயால காசு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை கரன்ட் வேனும்னு கேட்கவைகலன்னா என்பேரு சுடலை இல்லை

  • @dr3652
    @dr3652 3 года назад +24

    ரீடிங்கே எடுக்கல ஒத்துக்கொள்கிறோம். வருமானமே இல்லாமல் இருக்கும் இந்த ஊரடங்கு நேரத்தில் இந்த கட்டணம் தேவையா? பில் கட்டியே ஒரு மாதம் கூட ஆகல. இதுல இப்போ மறுபடியும் மின் கட்டணம் செலுத்தச்சொன்னால் எந்த விதத்தில் நியாயம்.

  • @bsenthil9120
    @bsenthil9120 3 года назад +3

    For me may 2019 eb bill was 6500..now past 6 months I leased my flat and the eb bill he got past 2 billing period was 50 and 110 rs. Now they are asking me to pay 6500..how will I pay or how will I ask my tenant to pay..foolish PPL..I won't pay ..let them disconnect..what thanthi tv said is 100% correct

  • @srinivasanv9677
    @srinivasanv9677 3 года назад

    Nandraga sonneega sir thank you

  • @arunbalaji4606
    @arunbalaji4606 3 года назад

    Apo last year 2020 bill yadukalamay yann 2019 bill yadukuranga? Compare panni patha 2020 vida 2019 bill athigam erukum so govt .. Thinking .... How they get electric bill.... Cost to increase this type

  • @sreekanth6534
    @sreekanth6534 3 года назад +9

    வேண்டும், அனுபவிக்கட்டும். அதுவும் சென்னை, திருச்சி, திருவள்ளுவர் மாவட்டம் உள்ள மக்கள் அனுபவிக்கனும்.

  • @INDIA_MONEY_MARKET.
    @INDIA_MONEY_MARKET. 3 года назад +30

    Last month my home eb bill: RS 50 . THIS MONTH .RS 470. FEELING SAD

  • @nandhakumarelumalai662
    @nandhakumarelumalai662 3 года назад +54

    விடியல் ஆட்சி ஆரம்பம் 🤣🤣

    • @parameswaran6693
      @parameswaran6693 3 года назад +2

      10 நாள் என்ன பாத்திங்க

    • @nandhakumarelumalai662
      @nandhakumarelumalai662 3 года назад +8

      @@parameswaran6693 பிணங்கள்

    • @samybala5221
      @samybala5221 3 года назад +1

      கொரனா கொடியது வெளில சுத்தாதீங்கனா...
      உங்கள மாதிரி அடங்காத நபர்கள் சுத்தி பிணமா கிடக்கிறாங்க

    • @nandhakumarelumalai662
      @nandhakumarelumalai662 3 года назад +2

      @@samybala5221 எலெக்ஷன் மீட்டிங் எவண்டா உங்கள வைக்க சொன்னது 😂😂பொத்திட்டு போடா 😂

    • @samybala5221
      @samybala5221 3 года назад

      @@nandhakumarelumalai662 நீ மூடிட்டு இருடா

  • @sivagurunathannarayanasamy2821
    @sivagurunathannarayanasamy2821 3 года назад

    Try this way consumer take snap shot with date and time show the EB meter reading to EB officer.

  • @ibrahim151111
    @ibrahim151111 3 года назад +1

    Simply govt can ask people to self access reading and pay what you have in your meter most of the people know online payment those who don't know the can go EB office and show them this my reading and pay the bill why we complicate one more options is advance payment that also can we use (if we out of station)

  • @sithikndt
    @sithikndt 3 года назад +31

    அப்போ 2019 மே மாதத்திற்கு அப்புறோம் வீட்டிற்கு EB line எடுத்து இருந்தால், இந்த மாசம் bill free யா...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @narmadhaparthiban6181
      @narmadhaparthiban6181 3 года назад +1

      I think 4 months lock down mudinchathum full unit calculate pannuvanga

    • @cpet396
      @cpet396 3 года назад

      @@narmadhaparthiban6181
      😧😳😳. .4 மாசம் லாக் Down என்று முடிவே பன்ணீடீங்களா ஐயா. .
      👏👏. .சூப்பரோ. . சூப்பர் 👍

  • @Creation-l4x
    @Creation-l4x 3 года назад +19

    CM sir, last year neenga Enna soninga intha pandemic lockdown la eb bill pay panna solluvatha apdinu,,, ipo ennada na use panatha vida athigama bill varuthu???
    Take action CM sir

    • @ajithkumar5244
      @ajithkumar5244 3 года назад +1

      Kilichan ethu Stalin arivalunu nenachu vote pottu ukkara vachu ippo uyir Bali egapatta problem

    • @Creation-l4x
      @Creation-l4x 3 года назад +1

      @@ajithkumar5244 avar than bro opposition leader ah irukum pothu eb bill vangathinga, death ku 1 crore kudunga nu sonnaru

    • @ajithkumar5244
      @ajithkumar5244 3 года назад +2

      @@Creation-l4x ellam pathavi aasai

    • @venkatraman8997
      @venkatraman8997 3 года назад

      Hr dont deserve respect font csll him sir call dsai ong goththa stalin

    • @venkatraman8997
      @venkatraman8997 3 года назад +1

      Why calling him sir he dont drserve it call daiongoththastalin

  • @premnazeer2541
    @premnazeer2541 3 года назад +7

    adikkadi min vettum yerpadugiradhu...! adhai patriyum konjam solllunga sir..!

    • @dharanisuper293
      @dharanisuper293 3 года назад

      S
      Daily more than 5 times current cut issue..

  • @brindhakumar1503
    @brindhakumar1503 3 года назад

    Last year A.D.M.K.lockdown period nu Match 2020 .E.B.Bill May month Ku kattaalaam nu Corona nu sonnanga .
    So only amount romba kuraiva va irukum .

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 3 года назад

    உபயோகமான பதிவு நன்றி

  • @saihanish9916
    @saihanish9916 3 года назад +99

    மக்கள் காசு கொள்ளை அடிக்கறது தான் எல்லா அரசுக்கும் வேலைய போச்சு.

    • @samybala5221
      @samybala5221 3 года назад

      நீங்க 2000 வாங்குனிங்களா

    • @jym5060
      @jym5060 3 года назад +1

      @@samybala5221 ஓ ...அந்த 2000-தை மின்சார வாரியம் வழியாக வசூல் பண்ராங்க ...!!!!!!

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 года назад +1

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

  • @iniya2752
    @iniya2752 3 года назад +56

    எனவே இது முதல் ஒரு தொடக்கமாகும்

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 3 года назад +33

    இது தான் இது தான் மக்களோட முடிவு 😂😂😂🤣🤣

    • @itsmevikki2907
      @itsmevikki2907 3 года назад +1

      Varal level ya, 😂😂😂😂😂😂

    • @naturetamilzan2968
      @naturetamilzan2968 3 года назад +1

      @@itsmevikki2907 😂

    • @sathishsindhujeeva
      @sathishsindhujeeva 3 года назад +1

      Well said...Innum list pogum varum 5 varudathil..Kadavul nu oruthan irukaan...Indha makkal innum anubavipargal...Design la iruku...

  • @k2345praveen
    @k2345praveen 3 года назад

    En shop ikku 2019il 9000 bill amt. Ippo shop lockdownla irukku ippavum nan 9000 pay pannanma athuvum lock down timela. Very good nalla varuvinga.. Super..

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 года назад

    Nadapadu Nallavaiyaga nadakattum. Nandri.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +46

    போனமாத பில் எவ்வளவு அதையே வசூல் செய்வது நல்லது.

    • @maniloganathan7153
      @maniloganathan7153 3 года назад +1

      Why. The meters are digitalsed. Hence they could get it by simply pressing a button.

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani 3 года назад +59

    உண்மை தான்பா அதிகமா பில் வரும்னு நினைக்கும் போது ரொம்ப கம்மியா வருது..கம்மியா வரும்னு நினைக்கும் போது ரொம்ப அதிகமா வருது

  • @idalwin8162
    @idalwin8162 3 года назад +128

    டெபாசிட் தொகையும் கேட்கிறார்கள்..அதையும் கட்டவேன்டிய சூழ்நிலை...

    • @mr.ashwin7869
      @mr.ashwin7869 3 года назад +3

      Deposit charges now freeze mode

    • @santhoshkumar.r3657
      @santhoshkumar.r3657 3 года назад

      @@mr.ashwin7869 yes bro

    • @sowndarya.a7888
      @sowndarya.a7888 3 года назад +1

      Enga vitla 2019 la deposit katno. Marupadiyum katta solvangala..

    • @gunasekaran1683
      @gunasekaran1683 3 года назад +1

      @@sowndarya.a7888 2 years once pay pannanum

    • @gunasekaran1683
      @gunasekaran1683 3 года назад +1

      @@mr.ashwin7869 avanga free panna mari thonala , this month tha pay pannen

  • @SelvakumarS152009
    @SelvakumarS152009 3 года назад

    Same problem for me. In Last EB bill, I paid 110 rs. But now, my bill is 2044rs. I consumed only 250 units, they charged for 540 units. They said, u should pay 2019 may month EB bill amount now.

  • @aramachandran4039
    @aramachandran4039 3 года назад

    Clearly explained. Same trouble arises when avoiding revisit to locked houses .

  • @sambasivam7657
    @sambasivam7657 3 года назад +67

    கண்ணா இது சும்மா டிரெய்லர் தான் இன்னும் மெயின் பிக்சர் பார்க்கலையே🤗🤗🤗

    • @Live2love-l2l
      @Live2love-l2l 3 года назад +4

      Correct bro

    • @MselvakumarMselva
      @MselvakumarMselva 3 года назад +12

      இனிமேல் தான் திமுக வோட ஆட்டத்த பார்க்க போரிங்க

    • @nkumar2091
      @nkumar2091 3 года назад +6

      அந்த மெயின் பிக்சர் என்ன ப்ரோ?

    • @rajiraju59
      @rajiraju59 3 года назад +5

      Dimka vukku vote pottavan yellam avadhi padunga. Vote podadhavan serndhu kashta paduvan.

    • @manickamtamizhthaivazhthu8359
      @manickamtamizhthaivazhthu8359 3 года назад +3

      திருந்தமாட்டாங்க Pro..

  • @sakthivelk5843
    @sakthivelk5843 3 года назад +7

    CM ikku forward pannuga

  • @nagarajankani4481
    @nagarajankani4481 3 года назад +19

    வேலையே செய்யாத வெண்ணைகளுக்கு சம்பளம் ஏன் கொடுக்க வேண்டும்.2019ல் கொடுத்த சம்பளம் கொடுத்தால் போதுமே.ஆள் மட்டுமே மாற்றம்,காட்சிகள் மாறாது.

  • @shariprashath3020
    @shariprashath3020 3 года назад +1

    Last 5 transaction below 500 kulla pay panniruken but intha month reading 3000 above vanthuruku ipo thaan theriyuthu , 2019 la may la engaluku before irunthavanga intha vetla 3000 ku mela current use pannirukaanga , ipo naangalum atha dhaan pay pannanumaaa cha , what a rule 😡

  • @pugazhprabakaran2383
    @pugazhprabakaran2383 3 года назад

    We r not staying and not using electricity in chennai home. But i got EB Bill 320 Rs for May 2021 without using electricity. How can i pay without using electricity. We are staying in home town at present. Here I need to pay in electricity. So need to pay 2 electricity bill. I am suffering due to this condition.

  • @raja.06
    @raja.06 3 года назад +71

    2000 ரூபா ரேஷன் கடைல கொடுக்கும் போதே நெனச்சேன்... 4000 ரூபா பில் மெசேஜ் அனுப்பிருக்கான்...😡😡😡

    • @srinivasandhandapani305
      @srinivasandhandapani305 3 года назад +6

      Very correct ....
      வாழ்க Tamilnadu....அனுபவி ராஜா அனுபவி.........

    • @sksday4445
      @sksday4445 3 года назад

      😂😂😂😂

    • @sjsiranjeevi621
      @sjsiranjeevi621 3 года назад +1

      Innum start agala innum 5 years iruku ..

    • @chandrasekar2724
      @chandrasekar2724 3 года назад

      @@srinivasandhandapani305 உண்மைநண்பா

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 года назад

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

  • @ganesanp5764
    @ganesanp5764 3 года назад +34

    ஓட்டு போட்ட மக்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.😭

  • @prasadrs100
    @prasadrs100 3 года назад +20

    நாம் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்டோம் ஆனாலும் பழைய முறையில் ரீடிங் எடுப்பதையே பயன்படுத்தி வருகிறோம், சந்தையில் டிஜிட்டல் internet wifi smart மின் மீட்டர்கள் இருக்கின்றன இதனை மின் வாரியங்கள் வீடுகளில் பயன்படுத்தினால், அவர்கள் வீட்டிற்கு வந்து ரீடிங் எடுக்க தேவை இருக்காது, இது இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    • @nramesh44
      @nramesh44 3 года назад +2

      In karnataka digital reading meters already every house is provided and also payment can be made through ECS electronic clearing service IN ALL FIELD MOST BACKWORD IS TAMIL NADU

    • @abushekakbar5603
      @abushekakbar5603 3 года назад

      @@nramesh44 you didn’t know correct spelling of backward , so you people are backward in education 😆😂

    • @gopinathr3496
      @gopinathr3496 3 года назад +2

      @@abushekakbar5603 Might be typo error, in social media spell error is excused, more over he has conveyed his msg whats happening in karnataka regd EB correctly.

    • @onlytruth2024
      @onlytruth2024 3 года назад

      இதனால் பல பேருக்கு வேலை போகும் பரவா இல்லையா? கொரோனா நிரந்தரம் இல்லை ஆனால் பசி பட்டினி நிரந்தரம் எனவே உங்கள் வசதிக்காக அவர்கள் வைத்தில் அடிக்கலாமா... நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இப்படி எல்லாம் ரோபோட் கொண்டு வந்தா உங்கள் நிலைமை?

    • @prasadrs100
      @prasadrs100 3 года назад

      @@onlytruth2024 என்றுமே ஒரு வேளை ஆனது அழிவதில்லை அது உருமாறுகிறது ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதனால் அதை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் தொழிலாளர்களின் உழைப்பு மேம்படும். இல்லையெனில் தமிழக மக்கள் அனைவரும் இந்த குளறுபடியான முறையில் மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும், என்னுடைய கருத்து நான் பயன்படுத்திய மின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணத்தை நான் கட்ட தயார், ஆனால் ஒருவர் தன் வேலையை செய்யாமல் இருப்பதற்காக நான் அதிக கட்டணமோ முறையற்ற கட்டணமோ கட்டுவது முறையாகாது.

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 3 года назад

    HT usage assessed every month. LT household should be allowed with 2 month once readings only. Will govt look into this

  • @skmoorthysubbiah7108
    @skmoorthysubbiah7108 3 года назад

    Better collect the previous month amount , and adjusted in future bills

  • @SivaKumar-il2wp
    @SivaKumar-il2wp 3 года назад +16

    வீடு லாக் ஆகி இருந்தால் அல்லது ரீடிங் எடுக்காத பட்சத்தில் பொதுவாக கடைசி மூன்று பில்லை கூட்டி வரும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்துவது தான் நடைமுறையில் இருந்தது ஆனால் தற்போது இது புதிதாக உள்ளது?!!

  • @mahendranrao6090
    @mahendranrao6090 3 года назад +23

    தந்தி டிவி உருப்படியான
    செய்தியை சொல்லி யிருப்பது ஆச்சரியம் ‌

  • @sriranga79
    @sriranga79 3 года назад +10

    தங்கள் பதிவிற்கு நன்றி. அரசாங்கம் இதை சரி செய்ய வேண்டும்.

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 3 года назад

    Actually April & May months, the consumption of electricity wiil be higher than February & March ! Last year also corono time. So, EB department noticed the same April & May months before 2 years !

  • @kanthiahp8643
    @kanthiahp8643 3 года назад +2

    It difficult to take reading alternative month .how they will take reading every month?

  • @dajrock102
    @dajrock102 3 года назад +4

    இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 🙏

    • @KARTHICK1403
      @KARTHICK1403 3 года назад +2

      Loosa nee government only take this decision stalin know this very well

    • @dajrock102
      @dajrock102 3 года назад +3

      @@KARTHICK1403 adhuku yedhuku lusu nu soldriga sir ?.
      Na thappa edhuvum sollalaye !
      Yaraiyum kasta padura mari pesadhiga sir.

    • @weekendbazaar4287
      @weekendbazaar4287 3 года назад +2

      @@dajrock102 ellam avaga kudubam valarpu apdi iruku nanba.
      Ni feel pannadha.
      Avanga v2 la ellam kiruku ku mari
      Pesuvaga pola 🤣🤣🤣🤗

    • @mounissamybalakrishnin198
      @mounissamybalakrishnin198 3 года назад

      ஆக எடப்பாடி ராஜினாமா.... மன்னிக்கவும் ஸ்டாலின் ராஜினாமா செய்யனும்

  • @all9077
    @all9077 3 года назад +67

    இதுதான் ஆரம்பம்.....

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +18

    நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தீர்ப்பு வரும்வரை கட்டணவசூலை நிறுத்தி வைத்து உத்ரவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @narasimmachary6382
      @narasimmachary6382 3 года назад

      Monthly reading nessacity. In west
      Bengal they are sending bills also every month. Only the department our TANGEDCO not providing bills.

    • @chandrasekar2724
      @chandrasekar2724 3 года назад

      அதுக்குள்லா5வருடம்முடிந்திறும்

  • @jessyj7945
    @jessyj7945 3 года назад

    Pona varusame reading edukkamathana Rs. 200 katta vendiya idathula 3 month sethu vachu Rs. 2000 ma vanginanga. ..ippo 2 varusam munnadi kattuna amt katrathaama. .korona va thadukarathuku padhila ippadi Thirudalam nu mudivu pannitanga pola...it's all our fate nu solratha. Enna nu solrathu

  • @ManiKandan-ys7yr
    @ManiKandan-ys7yr 3 года назад +1

    Current Humeanu serntha Tex Conform pa..

  • @hippopole9657
    @hippopole9657 3 года назад +5

    In course of few months the situation will be normalised . Your suggestions to be considered . Generally immediately last month reading is normal practice .