வாகன ஓட்டிகளுக்கு ஒரு புதிய எச்சரிக்கை | Cover Story | Bike | Sathiyam Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 223

  • @adalantonyleo
    @adalantonyleo 3 года назад +54

    அதே சமயம், தயவுசெய்து அனைத்து சாலைகளும் மிகவும் சுத்தமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்

  • @TechandTechnics
    @TechandTechnics 3 года назад +42

    Police paththi correct ah sollitinka yella documents m irunthum 200rupee kekkuraank pitchara police

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 3 года назад +41

    போலிஸ் வாகனங்கள் சொந்த பயன்பாடுகள் பற்றி எதேனும் அறிக்கை வருமா?

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 года назад +183

    வாகன ஒட்டி அல்ல. வாகன ஓட்டுநர் என்று அழையுங்கள். ஒட்டி உரிமம் என்றா இருக்கிறது? ஓட்டுநர் உரிமம் என்று தானே அரசாங்கம் வழங்கியிருக்கிறது...

  • @umarfarook4077
    @umarfarook4077 3 года назад +37

    நிங்கால்.போடும்.சட்டாம். ஏல்லாம்
    காவல்.துரைக்.லச்சமாஇருக்கு

  • @mr.goodman5352
    @mr.goodman5352 3 года назад +49

    Car Front bumper இன்னும் அரசியல் கட்சியினர் எடுத்தபாடில்ல இதுல இது வேற..

  • @saroprabu
    @saroprabu 3 года назад +8

    அருமையான செய்தி..... கண்டிப்பாக இதனை மேற்கொள்ள வேண்டும் ‌.. 👍👍

  • @baskarang3161
    @baskarang3161 3 года назад +17

    அருமையான சட்டத்தை கொண்டு வந்த நீதித்துறைக்கு நன்றி!! அரசு ஊழியர், போலீஸ் , வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர்!!

    • @maduraipillai1917
      @maduraipillai1917 2 года назад

      இவர்கள் என்ன தமிழ் நாட்டின் செல்ல குழந்தைகளா இவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாத எல்லா வகையிலும் மக்களாகிய நாங்கள் தான் பாவம் என்று நன்றி வணக்கம்.

  • @பாலிமர்வேல்ராஜ்

    வாகனத்தில் நன்குபிரேக் இருக்கிறதா என்று பார்ப்பது மிக மிக அவசியம் 😀

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 3 года назад +11

    What about Police Sticker in Own Vehicle ?

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +1

    ஐயா அவர்கள் கூறியது அனத்தும் உண்மை சத்தியம் டிவிக்கு நன்றி

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 года назад +16

    முதலில் காவல்துறையினர் வழிப்பறி செய்வதை நிறுத்த சொல்லவும்.

  • @donkarthickrajabsc2452
    @donkarthickrajabsc2452 3 года назад +13

    அப்போ காவல்துறையினர் என்ன செய்தாலும் நாங்க மூடிக்கிட்டு போகனும் 😠😠😠😠.

    • @kavin.92
      @kavin.92 3 года назад +3

      Curect thala

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 2 года назад +1

      Dmk ku ottu pottom avanga nalla vidiyalunu erutla thalli vittanga eb bill than thala

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 3 года назад +11

    இதெல்லாம் ஏற்கனவே ஒரு முறை நடைமுறைக்கு வந்தது. யாரும் கடைப்பிடிக்கவில்லை 😆😆😆

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 года назад +8

    கட்சிக்கொடியை போலீஸ் மரிக்கமுடியுமா ?

  • @Vasu_Bro
    @Vasu_Bro 3 года назад +1

    Half of the vehicles la Back Danger Red Light Odanjjii pooii irukkuu please danger lights proper ah work aaganumnu Government Itheaa mathiri sona nala irukum.

  • @veeramuthu2605
    @veeramuthu2605 3 года назад +2

    Sathiyam tv. Nee உண்மை இலே sathiyam👍🙏

  • @jothis7819
    @jothis7819 3 года назад +1

    Super idhumatum nadandha vera leval

  • @ramv7434
    @ramv7434 2 года назад +3

    இந்த நாட்டுக்கு நீதிபதிகளும் காவல்துறைகளும் தான் கடவுள் மாதிரி இவர்கள் இருவருமே நல்லது செய்தால் நாடு நல்லா இருக்கும் ஆனால் இப்பொழுது நீதிபதிகள் கடவுள் மாதிரியே நல்லது செய்து வருகிறார்கள் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @anand0794
    @anand0794 3 года назад +2

    Please Ban extra lights in Vehicles, Nowadays, Bikes/ Auto has more lights(Extra LED Lights) than Cars

  • @alagiriraja9785
    @alagiriraja9785 2 года назад

    அருமையான திட்டம் நல்ல ஒரு சட்டம்

  • @kaliappankaliappan9196
    @kaliappankaliappan9196 2 года назад

    அருமை நமது நாடு இனி நல்லாயிருக்கும்

  • @balud5241
    @balud5241 2 года назад +5

    வாகன ஓட்டிகளே, நாமும் பொது நலன் கருதி யே, வாகனத்தை ஒட்ட வேண்டும். நம்மால் பிற உயிர்கள் அனைத்தும் காப்பாற்ற பட வேண்டும். நம்மை பார்த்து நம் ஓட்டுநர் மற்றும் பொது மக்கள் கேலியாக மற்றும் கேவலமாக பேசக் கூடாது. எதிலும் otunaragiya நாம் நன்நடத்தைகளை கடைபிடிக்க வேண்டும்.

  • @balajin4290
    @balajin4290 3 года назад +19

    தமிழ் எண்கள் பயன்படுத்தலாமா இல்லை கணித எண்கள் பயன்படுத்தலாமா என்று தீர்ப்பு வழங்கவேண்டும். தமிழ் எண்கள் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை யென்றால் வேறு எந்த நாட்டில் அனுமதி உண்டு என்பதை விளக்க வேண்டும் இல்லை இருஎண்களும் இடம் பெரும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் இது நம்பர் பிளேட்க்காக அல்ல பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்..

    • @nithunanbu4186
      @nithunanbu4186 3 года назад +2

      Tn la Tamil number tha use pannanum😌

    • @fhgggfhfbgh3199
      @fhgggfhfbgh3199 3 года назад +3

      நல்ல கேள்வி ,தமிழா வாழ்த்துகிறேன்

    • @winworldsun4718
      @winworldsun4718 3 года назад

      Mukkiyaam ba ethuuu. 😀😀😀

    • @josephrajesh1074
      @josephrajesh1074 3 года назад

      In each city use various languages in every city

    • @nithunanbu4186
      @nithunanbu4186 3 года назад

      @@winworldsun4718 yes😡😡😡

  • @Onlymaruthi
    @Onlymaruthi 3 года назад

    Rules அனைவரும் மதித்து இருப்பது ஒரு பக்கம் என்றால். தரமான சாலை அமைத்து தாருங்கள்.

  • @winworldsun4718
    @winworldsun4718 3 года назад

    Need Vehicle number with barcode system... like abroad...

  • @K-POP.1997
    @K-POP.1997 3 года назад +1

    Number plates problem solve aguradhoda damaged roads problem um seri senja romba helpfulla erukum public ku accidentsyum reduce panlam

  • @kmlb3382
    @kmlb3382 3 года назад +1

    HEADLIGHT
    BLACK COLOUR
    PAINT...PANNUNGA

  • @abishek525
    @abishek525 2 года назад

    No 1 first follow by govt employees, political leader vahicle. First step

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 3 года назад +6

    தனிமனித தவறுகள் எல்லாம் சட்டத்தின் முன் தவறுகள் தான்.தவிர்க்க வேண்டும்.

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 3 года назад +3

    எல்லாமே பக்காவாக இருந்தால் தான் எந்த பிரச்சனையும் இல்லை

  • @winworldsun4718
    @winworldsun4718 3 года назад +1

    Barcode number plate system is best to Salve the problems...

  • @thomsondevadoss4161
    @thomsondevadoss4161 2 года назад

    அருமையான முடிவு

  • @sheikdawood9087
    @sheikdawood9087 3 года назад +1

    Everything is welcome but there is no follower's lines and no stop lines on the road . up to my knowledge for the past four years most of the signals (one or two ) not working. Example CMC SIGNAL.these all should be corrected by concern dept before applying the latest rules.These all happened in Coimbatore city.Our request is to control the OVER SPEED BIKES IN AVINASI ROAD by the POLICE DEPT.

  • @vk1490
    @vk1490 3 года назад

    Thank you my dear sweet friend vg🙏🙏 good things vg

  • @kalaikumar118
    @kalaikumar118 3 года назад

    Super super👍👍👍

  • @rajap5062
    @rajap5062 2 года назад

    அருமையான சட்டம் நீதித்துறை க்கு வாழ்த்துக்கள்..

  • @prakashs2593
    @prakashs2593 2 года назад

    இனி எந்த ஒரு அரசு அதிகாரிகலும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும அல்லது பொதுமக்களுக்கு மட்டுமா

  • @RundranMaha
    @RundranMaha 3 года назад

    ஒரு போலீஸ் வாகனத்த நிறுத்தி என்ன என்ன டாக்குமெண்ட் மற்றும் வாகனம் செக் பண்ணனும் என்று எதாவது ஒழுங்கு முறை இருக்கா?

  • @janibasha2233
    @janibasha2233 2 года назад

    இரு சக்கரவாகனவோட்டிகள் பெரும்பாலும் ஏழைகள் தான் அதிக அபராதம் கண்டிக்கதக்கது.

  • @Poorvakimaya_mani
    @Poorvakimaya_mani 3 года назад +1

    Good

  • @rajeshs5094
    @rajeshs5094 3 года назад +1

    Also band with led head light s

  • @randyranjith6828
    @randyranjith6828 3 года назад

    Mothala government bus olunga maintain panitu Vara solunga . Apro Nanga maathurom

  • @muthukumarmuthukumar6666
    @muthukumarmuthukumar6666 3 года назад +1

    ஓன் போர்டு பிளேட வச்சு வாடகைக்கு போறாங்க இதற்கு எந்த சட்டமும் இல்லை தமிழ்நாட்டில் இதை யார் கேட்பார்கள் கண்டுகொள்வதே இல்லை இதை முதல்ல செக் பண்ணுங்க மற்றபடி எல்லாம் மாறிவிடும்

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 года назад

    சூப்பர்
    சூப்பர் அய் யா

  • @saravananm3873
    @saravananm3873 3 года назад

    Court order podurathu mukkiyam illa, at same time antha order follow panurangala nu tha mukkiyam.

  • @b.shankarb.shankar2655
    @b.shankarb.shankar2655 2 года назад

    This is but everything followed to the instruction for public public means what government sector private sector businessman and etc these are all people public but

  • @arulprakashprakash851
    @arulprakashprakash851 2 года назад

    முதல்ல ரூல்ஸ் போடரதுகு முன்னாடி அனைத்து சாலைகளும் சரி செய்யரதுகு ரூல்ஸ் போடுங்க.fine பொடறதுலே தான் குறிய இருகிங்க.இந்த ரூல்ஸ் போலீஸ் காரங்க சம்பாதிக்க மட்டும் தான் use a இருக்கும்.ஒரு அதிகாரியாவது road ஏன் சரி இல்லன்னு கேட்டு இருகங்கலா. ரோடு சரி இல்லனா மக்கள் govermant ku fine poda முடியுமா?எல்லாத்துக்கும் அடிமைகள் அப்பாவி மக்கள் மட்டும் தான்.

  • @kirubais5791
    @kirubais5791 3 года назад +2

    நல்ல சட்டம் விருத்தாசலம் பகுதி சாலையையும் சீர் படுத்த சொல்லு௩்க

  • @charleskumar80
    @charleskumar80 3 года назад +1

    கடை காரர்களுக்கு கண்டிப்பான அரசாங்க உத்தரவின்படி தான் நெம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டப்படும்என்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும்

  • @georgefernandez4955
    @georgefernandez4955 3 года назад

    Tamil la number podalama

  • @rajkannan1568
    @rajkannan1568 3 года назад

    Super

  • @mariyappanmuniyappan3380
    @mariyappanmuniyappan3380 3 года назад

    நல்ல கருத்து விரைவில் நடவடிக்கை தேவை

  • @sivasivam1361
    @sivasivam1361 2 года назад

    Big car enna government vangi kodukutha enna

  • @jeevanrockz4297
    @jeevanrockz4297 3 года назад

    Fist good road maintenan please

  • @senthilkumar-zh3pl
    @senthilkumar-zh3pl 3 года назад

    ஐயா நீங்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்தி அனுப்ப வேண்டும்

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 года назад

    Guduvanchari . Urapakkam. Karanaipuduchery Road No signal no Traffic Police please sent this message.

  • @thirugnanasammandam3005
    @thirugnanasammandam3005 3 года назад

    Super sir

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 года назад +2

    மின்சார மற்றும் பெட்ரோலிய வாகனங்களை சம அளவில் பயன்படுத்த வேண்டும்...(சுழற்சி முறையில்)இரண்டு வகை வாகனங்களுக்கும் ஆகும் செலவு குறிப்பிட்ட 10 வருடத்திற்கு கணக்கிடும் போது ஒரே அளவிலேயே உள்ளது...

  • @solomonraj1924
    @solomonraj1924 3 года назад +1

    Pulser 220 video matum tha kidaichuchu pola😂

  • @suryamoorthi007kd
    @suryamoorthi007kd 3 года назад

    Naingal sontha car and bike vainguom thava ellamma road tax kaduom ellam panuom neinga novamma puthusha சட்டம் பிரிவு என்று கூறி பணம் கேட்டு மிரட்டல் ethula police officer very very happy ellaya semma

  • @arjun8291
    @arjun8291 2 года назад

    Sari ethanainaalaikku?

  • @வேறயாருநான்தான்

    தரமான ஹெல்மெட் இலவசமாக தர வேண்டும்

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 3 года назад +1

    நான் காந்தி போட்டவும் பாரதியார் போட்டாவும் ஒட்டியுள்ளேன் அதில் வாய்மையே வெல்லும் என்றும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வாசகம் ஒட்டியுள்ளேன் இதுவும் தவறா

  • @meeraraja8365
    @meeraraja8365 3 года назад +1

    பெட்ரோல் விலையை ஒரு நடவடிக்கை எடுக்க மாட்றீங்க சாதன ஸ்டிக்கர் இருக்கு இவ்வளவு நடவடிக்கை எடுக்குறீங்க

  • @zahirhussain6217
    @zahirhussain6217 2 года назад

    Ok good road need pro

  • @peermohamedshahulhameed2540
    @peermohamedshahulhameed2540 3 года назад

    Welcome for head light black stickers

  • @raviaakash8594
    @raviaakash8594 3 года назад

    இந்த led பல்பை பல பேரு மாட்டி இருக்காங்க ஏனென்று கேட்டால் வெளிச்சம் பத்தவில்லை என்று சொல்கிறீர்கள் அவர்களுக்கு நான் சொல்வது கண் மருத்துவரை பாருங்கள் இல்லை என்றால் வாகனம் ஒட்டுவதை தவிருங்கள்

  • @Varshaharsha1455
    @Varshaharsha1455 3 года назад

    Varaverkka thakkathu... Kutrangalulum kuraiyum..👍

  • @suryamoorthi007kd
    @suryamoorthi007kd 3 года назад

    free car and modur bike kuduga solluinga apuram nainga athukku சட்டத்தை மதிக்கிறேன் and mukimma free ellalaru podu thara solluinga

  • @sundarapandian8437
    @sundarapandian8437 3 года назад

    Vehicle Registration must be cancelled for the no parking place for the cars

  • @winworldsun4718
    @winworldsun4718 3 года назад

    Barcode system only give solution....

  • @praveeng4030
    @praveeng4030 3 года назад +1

    First ask police to put fine on politician having fancy number plates

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 года назад

    சாலை விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை. வெளி நாடுகளில் உள்ளவர்களை பார்த்து நாமும் திருந்தினால் உண்டு.

    • @rameshk6296
      @rameshk6296 2 года назад

      அன்பரே வெளிநாடுகளை போல சாலைவசதி இல்லேயே, போடுகின்ற சாலைகளும் தரமில்லேயே நம் வாங்குகின்ற வாகனங்கள் , அனைத்துக்கும் நம் சாலைவரி தருகிறோம் அல்லவா! அதனை வைத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தலாமே..... இவயெல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே, வெளிநாடுகளோடு , நமது நாட்டை ஒப்பிட்டு பார்க்க முடியும்.

    • @jonathanmanoharan4055
      @jonathanmanoharan4055 2 года назад

      Two wheelers and Autos using.LED and colour bulbs shd be banned. Cattles and dogs are roaming in all roads which causes fatal injury and death Govt shd take drastic step, thank you

  • @clementbell
    @clementbell 3 года назад

    Please cooperate for police to the duty

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 3 года назад +3

    எதுக்கு ஸ்டிக்கர் ஒட்டனும் தேவையில்லாத செலவு.

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 3 года назад

    நன்று

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN 3 года назад +3

    Easiest way to overcome this issue is let Government issue the number plates for all the vehicles by charging a nominal amount for number plates as per Government norms with the hologram sticker. In this video there is no specification of Hologram sticker to be on the vehicle number plate. This will eradicate the different styles and sizes of number plates. Secondly this business should not lead to corruption. There is a saying "Thirudanai paarthu thirundha vittal thiruttai ozhikka mudiyaadhu" and we need to abide to this saying.

  • @t.r.chandrasekhar2853
    @t.r.chandrasekhar2853 3 года назад

    SUPER SUPER SUPER

  • @RundranMaha
    @RundranMaha 3 года назад

    All rules are only in the paper not in action.

  • @shakthichannel
    @shakthichannel 3 года назад

    1:05 that cycle , enna onnum pannamudiyadhey

  • @pathiban6939
    @pathiban6939 2 года назад

    Yentha rules pottallum athu waste paper in the dust bin but not for pollitical leaders because they can go in one way by opposite side

  • @kandasamymurugan2508
    @kandasamymurugan2508 2 года назад

    Police.court.therpaya.mathypatheillaii

  • @abeilleslade
    @abeilleslade 3 года назад

    வரவேற்று பாராட்டபட வேண்டிய தீர்ப்பு.

  • @vijayasankaranv2098
    @vijayasankaranv2098 3 года назад +2

    Ithuva da democracy

  • @mahalingamn3560
    @mahalingamn3560 3 года назад

    Alum katchi kodi baithi toolnikamalumpanam kattuvathillai

  • @meganathanm3838
    @meganathanm3838 3 года назад

    ayya.case.poduvathivida.number
    plate.sticker.ottum.kadil.contetion portal.makkalukum
    oru.baiyamum.porupum
    varus.ithu.allam.oru.formaticku
    than.appadia.case.pottulum
    siva.vakilkal.kasu.parkA.ithtatkum vathaduvarkal

  • @mariyappanmuniyappan3380
    @mariyappanmuniyappan3380 3 года назад

    ஊடகவியலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் எத்தனையோ பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக உலகிற்கு தெரிய படுத்தும் நீங்கள் பிஏசிஏல் பிரச்சினையில் கோடி கணக்கான மக்கள் பதிக்கப்பட்டு உள்ளனர் வாழ்வா சாவா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது தயவு செய்து இந்த கருத்தை முதல்வருக்கு கோரிக்கை வையுங்கள் தயவு செய்து இந்த கருத்தை ஒரு மனுவாகவே எடுத்து கொல்லுங்கள் பலவிதமான போரட்டம் செய்தும் பலன் இல்லை எங்களை கன்டுக்கொல்லாவிடால் தற்கொலை செய்யும் நிலைக்கு தல்லப்படுவார்கல்

  • @milestonemagic4882
    @milestonemagic4882 3 года назад

    நடந்து போக ஏதாச்சும் விதி முறை இருக்கா?

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d Год назад

    ஏட்டுச்சுரக்காய்
    போலீஸ்மாமுல்வாங்கவசதியாகயிருக்கும்

  • @devi9202
    @devi9202 2 года назад

    First make the road safer.

  • @a.sahayaraj7398
    @a.sahayaraj7398 3 года назад +5

    அவசியமான தீர்ப்பு
    கடைப்பிடிப்பது கட்டாயம்

  • @madheshmash319
    @madheshmash319 3 года назад

    Suthanthiram enga pa iruku apdiye neengale bike vanga kasu koduthurunga

  • @smarttechvivasayee
    @smarttechvivasayee 3 года назад +1

    Police sell bike to other Person than he over hold ஸ்டிக்கர் and bike using

  • @smsayadmohammad3377
    @smsayadmohammad3377 2 года назад

    மக்களாட்சி ஆமா ஆமா முடிந்தலவு மக்களை சோதனை செய்யவேண்டும் மக்களை சுதந்திர மாக நடமாட விடக்கூடாது

  • @rubeshpradeep2586
    @rubeshpradeep2586 3 года назад

    Road avalo kevalama irruku athula vara accident pathi yarum pesarthu illa ippadi vara accident vida atha athigam

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад

    பிச்சைக்காரனாய் பார்த்து திருந்தாவிட்டால் பிச்சையை ஒழிக்க முடியாது.

  • @abdullatheef9125
    @abdullatheef9125 2 года назад

    அய்யா.நீங்கள்.பைண்.டார்கர்.இருககு.பைண்.கட்டு. சொல்றாங்க. .அதை.அடிகடிசொல்லுங்க

  • @mywork3752
    @mywork3752 2 года назад

    Police. Ku. Kannu. Theriyatha

  • @kumarramanathan6643
    @kumarramanathan6643 3 года назад +1

    nothing will happen. As usual the common man will be harassed. Those with phtotos or stickers of their leaders will as usual roam around and our transport / police dept will Salute.