விமான நிலையத்தில் பிடிபட்ட கனடா விசிட் விசா🇨🇦

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 97

  • @AVR.Kannan
    @AVR.Kannan 11 дней назад

    Great brother.
    Trustworthy.
    தம்பி,
    நல்ல பதிவுடா .
    தொடர்ந்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி பதிவிடுவதிற்கு
    வாழ்த்துக்கள்.🎉.

  • @nilukasubashini4989
    @nilukasubashini4989 Месяц назад +3

    Thanks anna ethe romba oru munechchrikkai vidio

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Месяц назад +6

    இதில் சட்டத்தரணிகள் மற்றும் முகவர்களுக்கான செலவு எட்டு முதல் பத்து ஆயிரம்
    டாெலர்களாகும்.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 13 дней назад +2

    Great analysis:

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai Месяц назад +3

    Very nice info. Thanks

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 дней назад +1

    உண்மையைச் சொல்லி இலங்கை போகலாம். ஆனால் மகள் இருப்பதால் இந்த நிலை.

  • @joseanto6498
    @joseanto6498 Месяц назад +4

    மீன் வியாபரம் மீனவர் என்று சொல்ல அசிங்கமாக நினைக்க வாய்ப்பு இல்லை மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மீன்பிடி தொழில் உலகம் முழுவதும் உள்ளது
    நான் பாரம்பரிய மீனவன் நெல்லை பாண்டியன்

  • @mohanpadma1
    @mohanpadma1 Месяц назад +2

    Thanks for the great message.

  • @ragusundar1151
    @ragusundar1151 Месяц назад +2

    👉 விட்டுட்டு வந்தோம்
    👉 விட்டுட்டு போவோம் 🤔
    👉 திட்டம், சட்டம்,கட்டுப்படுத்தல் ஆதரவுக்குள் ( scheme law control support ) வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்து கொள் 🫵
    👉 குடியுரிமை உனக்கு முழுஉரிமை அவனுக்கு
    👉 இருபடி வேலைசெய் இதுவே உண்மை 👍
    👉 இது தெரியாமல் இப்படி ஆகிபோச்சே என்று கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் 😂

  • @smkumarphone
    @smkumarphone Месяц назад +4

    It is my polite advice. When you are traveling as a family, first talk within yourself and then talk to airport authority. It never mean Canada. All the countries expect people entering with right purpose only. Don't try to trick anyone, if not, you will be behind bars for giving fake information.

    • @LNCMD2023
      @LNCMD2023 28 дней назад

      Honesty is the best policy everywhere.

  • @LNCMD2023
    @LNCMD2023 28 дней назад +3

    Sri Lankan Tamil.

  • @Kmeenukudddy92845
    @Kmeenukudddy92845 Месяц назад

    Visit visala vanthacangala accept pannuvangala plz sollungo

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Месяц назад +1

    Dear brother thé same citiuvation of France also.

  • @SikamaniVasantharajah
    @SikamaniVasantharajah Месяц назад +2

    அண்ணா விசிட் விசா ஏன் தமாதம் ஆகுது

  • @Jeffrinsview
    @Jeffrinsview Месяц назад +1

    True

  • @LNCMD2023
    @LNCMD2023 28 дней назад +1

    I didn’t realize the Sri Lankans look down on people involved in fishing and sea food business.

  • @p.manikandankuppaitamizan1978
    @p.manikandankuppaitamizan1978 Месяц назад +1

    How are you brother? Car la irunthu video poodunga....

  • @airportlimo3582
    @airportlimo3582 Месяц назад +2

    👍🇨🇦🇩🇪

  • @NuskyNeo-nz9cy
    @NuskyNeo-nz9cy Месяц назад

    Brother Enakku oru vishiyam velangave illa Canadaku Visit visala peittu Canada Countryki ulluku peittu Refugee adikkirathu nallama illaatti Airportlaye Refugee Adikkiradhu Nallama country ki ulluku peittu adikkiradhu thaan Bestaana choicendaal Airportlaye immigration officersku doubt varaadha maari eppidi Situation Handle panrandu Theliva solla mudiyuma Brother ?

    • @Menon928
      @Menon928 13 дней назад

      Neenga oorlaye irukurathu thaan canadaku nallathu brother

    • @NuskyNeo-nz9cy
      @NuskyNeo-nz9cy 12 дней назад

      @Menon928 Y

  • @Lakkuish
    @Lakkuish Месяц назад +2

    Friend of mine who is working in Service Canada in YUL I asked him this matter he said can't be CBSA-ASFC doesn't have a rights to forced them to make an asylum status. This is weird.

    • @RelaxandDream9
      @RelaxandDream9 Месяц назад

      Bro he is right I have red some articles on Toronto star news papers
      Visitors to Canada with valid visas claim they are being pressured to seek asylum upon arriving - or leave
      Some immigration lawyers and consultants report visitors with valid visas were denied entry and pressured to seek asylum at Toronto and Montreal airports, despite having no intention to do so.

  • @joseanto6498
    @joseanto6498 Месяц назад +2

    சகோதர கனடா வர விசிட் விசா ஏற்பாடு பன்ன தற முடியுமா

  • @bettydaniel1462
    @bettydaniel1462 10 дней назад

    😢😢😢😢😢

  • @smkumarphone
    @smkumarphone Месяц назад +1

    விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, ​​உங்கள் பயோடேட்டாவை ஒரு நேர்காணலில் தருகிறோம். மீண்டும் விமான நிலையத்தில் அதே மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஏன்? அப்படியானால் அந்த விசா விசாரணை ஏன்?

    • @Menon928
      @Menon928 13 дней назад

      Neenga kodutha bio data la unmaya thaan sonnengala endu cross check panranga. Ithula entha thavarum illai.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 10 дней назад +1

    Why they need passport to visit Calgary or Vancouver 😂

  • @sureshkrishna6882
    @sureshkrishna6882 Месяц назад +2

    No play with 🇨🇦 immigration and revenue canda pls best country canada

  • @victoralexander4859
    @victoralexander4859 Месяц назад +2

    Can a canadian sponsor invite more family members after the previously sponsored family members applied for asylum in Canada?

  • @camilaSivanathan
    @camilaSivanathan 5 дней назад

    Ellam thriutu thaanam panuraangal visitor solli apaa aagathi koruraangal athu gov anumathikkuthu ethu mulu thavaru enfa eruppavalgalukku valai illai engu padikkum pillaigalukku valai illai

  • @rajannalliah979
    @rajannalliah979 21 день назад +1

    This is why dont get married 😂

  • @IlNY777
    @IlNY777 Месяц назад +3

    Why canada force visitors to apply for asylum? I don't understand. LANGUAGE barrier seems to be the problem in this particular case.

    • @kayamatheepan8190
      @kayamatheepan8190 14 дней назад

      Canada does not force them to apply for asylum.

  • @tiniess8297
    @tiniess8297 Месяц назад +6

    ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களின் பல்வேறு வகையான மனநிலைகள் உள்ளன. சிலர் தங்கள் சொந்த பிரச்சனையை கொண்டு வருகிறார்கள் - மற்றும் சிலருக்கு நல்ல நாட்கள். எந்த அலுவலகத்திலும் அனைவரும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. சிலர் அந்த நபருக்காக வருந்துகிறார்கள் சிலருக்கு இல்லை. இருவரும் வெவ்வேறு அதிகாரிகளிடம் சென்றதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த 2 வது அதிகாரி நெறிமுறையின் கீழ் தனது வேலையை செய்கிறார், அதே நேரத்தில் 1 வது அதிகாரி இல்லை. விசிட்டர் என்றால் திரும்பும் என்று அர்த்தம். அவர்களின் மகள் இங்கு வந்தபோது வேறு சட்ட விதிகளாக இருக்கலாம். நீங்கள் யாரையாவது பார்க்கச் செல்லும் போதெல்லாம், நீங்கள் சில நாட்கள் தங்கியிருக்கலாம், பின்னர் நீங்கள் வீட்டிற்குத் திரும்புவீர்கள்.விசிட்டர் விசாவின் முறையும் இதுவே.

    • @kothandaramang334
      @kothandaramang334 27 дней назад

      உறவினர்களை பார்க்க வருகின்றவர்களுக்கும் சிறிய கால அளவி்ல் திரும்ப நினைப்பவற்களுக்கும் கூட விசா வழங்க மறுக்கிறார்கள்.

    • @jeyamanoharan4220
      @jeyamanoharan4220 13 дней назад

  • @joseanto6498
    @joseanto6498 Месяц назад +1

    அசலாம் என்றால் என்ன

    • @NirmalaChristopher-z7u
      @NirmalaChristopher-z7u Месяц назад +2

      Ahathi kekkuradhu

    • @thevakisundar9024
      @thevakisundar9024 8 дней назад

      Refugee claim. COUNTRY LIKE , Syria, Sudan they easily claim this status due to civil war etc.

    • @camilaSivanathan
      @camilaSivanathan 5 дней назад

      ____அகதி அணுமதி கேட்பது

  • @britishtamilan4942
    @britishtamilan4942 12 дней назад +5

    அது எப்படி அண்ணா இந்தியராக இருந்தால் ஒன்றுக்கு பத்துமுறை நாட்டை குறிப்பிடுகிறீர்கள். இதுவே இலங்கையராக இருந்தால் நாட்டை குறிப்பிடுவதில்லை. மேலும் இதே தவறை இந்தியர் செய்தால் உங்கள் வெளிப்பாடு வேறுமாதிரி உள்ளது.

    • @Theglobalpeace
      @Theglobalpeace 10 дней назад

      He said they are from Sri Lanka.

    • @saravanansundaram4944
      @saravanansundaram4944 10 дней назад +2

      I have same question. If this was done by Indians, then the way he would have explained would be a way different

    • @outofoffice4032
      @outofoffice4032 7 дней назад +1

      இலங்கை அகதிகளை இனிமேல் கனடாவுக்குள் அனுமதிக்க கூடாது 🇨🇦

    • @ajiths5841
      @ajiths5841 7 дней назад

      SRILANKAN tamil and Shinhala people who voted for Anura should banned entering and staying in any other countries , they spoil the country and runaway 😅😅😅

    • @ajiths5841
      @ajiths5841 7 дней назад +2

      Also, Srilanka tamil is jealous of indian haahah , I am also Srilankan. I know about jaffna people 😅😅😅

  • @joseanto6498
    @joseanto6498 Месяц назад +4

    பாரம்பரிய மீனவன் என்று பெருமையாக சொல்வோம் வேலு பிள்ளை பிரபாகரன் பாரம்பரிய மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு வீரமும் துணிச்சலூம் ஈகை குணமும் நேர்மையும் தமிழ் பற்றும் அதிகம் நெஞ்சை நிமிர்த்தி செல்வேன் பாரம்பரிய பரவர் மீனவன் என்று

    • @koko2bware
      @koko2bware Месяц назад +1

      Vellu who .... ?!!

    • @joseanto6498
      @joseanto6498 Месяц назад +2

      @@koko2bware விடுதலை புலிகள் தலைவர் மேதகு கேப்டன் வேலுப்பிள்ளை பிரபாகரன்

    • @cm4354
      @cm4354 12 дней назад +1

      Really great from Canada ❤