இவர் சரியாக சொல்கிறார் நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்படுபவர்களை கன்னடா ஆதரவு தருவதை இவர் வரவேற்பது சிறப்பு அடைக்கலம😢 தரும் நாடு நடவடிக்கை எடுக்காத தருணத்தில் பாதிக்கப்படும் நாடு தக்க நடவடிக்கை எடுப்பது மாபெரும் தவறு
RAW will operate under the guidance of the Prime Minister. So blame Congress' Sonia, Manmohan for the foreign policy collapse in Srilanka. Don't blame RAW & let the actual criminals escape
@@Vijay-b4o8bwhen was Sonia or MMS involved in a foreign policy collapsr? IPKF went to Sri Lanka only when Rajiv Gandhi was the PM! Foreign policies are mostly guided by the bureaucrats and the EAM and PMO are always on the loop. There must have been reasons which laymen would have no knowledge of! We can have our own political predilections but the interests of the country comes first then and now. In the past ten years, what has changed in terms of foreign policies? Please measure your observations and the language used against persons, whoever they may be!
எந்த பிரதம மந்திரியும் அரசும்எந்த கட்சி ஆட்சியிலிருந்த ஆலும் அயல் நாட்டு விசயத்தில் தானாக முடிவெடுக்க மாட்டார்கள்.வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ராவிலிருக்கும் அதிகாரிகள் தான் வழி காட்டுவார்கள்.
ராமண் 2017 இல் சொன்னதை இப்போது அதை பற்றி பேசுவது எந்த காலத்தில் நடந்தது என்பதை பற்றியும் புரிதல் தேவே இப்போது ரா சரியாக சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது ஆதலால் நாட்டின் நலனே பிரதான முக்கியம்
I am unable to reconcile as to how a retd🎉 I A S bureaucrat talking negatively against Bharat , when Canadian President himself has dragged his feet back on his latest accusation . Why ?
@@chidambaramsubramanian3114 He is cal;ling spade a spade, what is wrong and what ois against national integration? to tell the truth. mind you he served under Modi also and he knew him well . He never disrespe ted modi and open your eyes to what world media ia talking about. Canadian interier minister went a step ahe3ad and suggested nIndia should be declared as tewrrorist state and brought under sanctions. great achievement of Modi government.
@@palanisamygopalsamy2020 he will support Khalistan indirectly and people like you will also support it. He doesn't want India to emerge as super power.
When you said Bharat, the cat came out of the bag. Living in TN, if Tamils protest for autonomy and self-determination, the Aganda-Bharat will view that as extremism and enforce sedition enforcement against them! It will be perceived as a threat to National Unity in a nation like India, which is a smear to the ideology of democracy. To correct you, Canada doesn't have a President for your information. Canada's accusation is only a tip of the iceberg. With saffronization of the media, judiciary, parliamentary system and the public opinion which is based of Hindeology, India looks like baboon on rampage to the global south.
வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்பது பழமொழி இந்தியாவில் ஒரு நீதிபதியை கொலை செய்து தப்பித்தவர் வெளி நாட்டில் ஒரு குற்றவாளியை கொலை செய்து மாட்டிக்கொண்டார் அந்த நீதிபதியின் மனைவியின் கண்ணீருக்கு நியாயம் கிடைத்து விட்டது
நம்ம நாட்டின் தீவிரவாதிகளை நம் நாட்டில் கொள்வது சரியே. அவர்கள் வேற்று நாட்டில் இருக்கும்போது அந்த நாட்டின் அனுமதி இல்லாமல் அவர்களைக் கொள்வது மிகவும் தவறு. அது அந்நாட்டின் இறையான்மையை அவமதிப்பதாகும்.
If Rahul Gandhi was PM he would book room for khalistanis in New Delhi 5Star Hotel and negotiate but Mod's approach is to protect our Indian citizens in Canada and Sovereignty. I support such proactive steps by our govt in overseas to protect our interest
@@Shanmugam-c8d Canada has not given one valid proof. People like you will support Khalistan and Canada as you are against the integrity of our Country.
@@Shanmugam-c8d till date they are not able to produce an evidence against India. People who wants to break the Integration of our country are blabbering like this.
@chidambaramsubramanian3114 No evidence required for an allegation against a country. It is important to uphold the pride of your country when you are in another country. It is highly deplorable that allegations are made by Canadian govt itself.
Well put my friend. Washington post & NY times are known for the India bias & India bashing. Its Obvious that Dravidian stock like Bala Chandran will lap it up to build an anti BJP narrative as if he was an Geopolitical expert or a Diplomat with vast experience. Just ignore these Chamchas
The reason why other countries dont allow extradition is that India considers activities that are lawful in other countries as illegal. India so far hasn't convinced legal systems outside that these people should be extradited.
Our External Affairs minister is an able and erudite man.He will handle the issue in consultation with RAW and conerned ambassadors of our country.Let us waite and see how the problems are going to unfold in future.
As farr as Modi is concerned, he will not feel ashamed in any way. He did not feel ashamed when the US labeled him as international pariah & banned him from entering their country after the 2002 Gujarat progrom. He did not feel ashamed when the SC put back the released Bilkis Bano convicts in jail. He did not feel ashamed when the SC called his electoral bonds as unconstitutional. He did not feel ashamed when he handpicked the EC by himself & stole the 2024 Loksabha mandate.
To add fuel to the fire, CJ of the SC Chandrachud also has no shame, inviting the criminal to his home and now craves for a hand in the pie when he retires. Lack of shame is the road to accomplishment.
Now we are accusing that these khalistanis and pear Trudeau (father of current canada PM) are the cause of Indira Gandhi Assasination and we have to take a investigation on this and canada has to cooperate for this investigation
I trust Mr. Balachandran retired IAS very much, but one thing is most of the Indian administrative officers belonging to one community. Also, the present government of India is BJP, which is where I do have creditability. May be the same RAW agency officers are forced by the present ruling party, and who knows, they do have such a powerful like Hitler ruling right now. All media, court, military, and all are under the control of the present government. The present government plays a religious game, and we all hope only God can help India.
cant expect anything other than anti India slogans from Congis...This is not Congi India which needs validations for everything from western. This Modi's India....if someone wags his tail, it will be chopped off. Dont undermine India by your Modi hate policy...
After the BJP came many Government institutes were having problems. Many Ex Top official Military, Judicial,IAS are given Statement . Need Qualified official. Only posting RSS background people are danger to Nation.
if you keep a tiger in a chair it do its tiger work, if you keep a sheep in a chair it do its sheep work, if you keep a monkey it will do its work..... shameless work
India has repeatedly proved their Influence in world affairs. Mr.Jaishanker n Mr.Modi have proved it. If u r not aware, that shows ur ignorance or biased view.
குறிப்பாக 75 ஆண்டுகளில் இஸ்ரேல், பாலஸ்தீனப் போரில் வாஜ்பாய் அரசு உட்பட காங்கிரஸ் அரசு நடுநிலை வகித்தது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக......பாலாஸ்தீனம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்ததால்... எண்ணெய்க்காக வளைகுடா இஸ்லாமிய நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது, மேலும் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். எனவே பாலஸ்தீனை ஆதரிப்பது இந்தியாவிற்கு சாதகமாகும். ஆனால் இந்த 2014 முதல் 2024 வரையிலான இந்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவளித்தது. வட இந்திய ஊடகங்கள் தினமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போரைக் காட்டி விவாதித்தும், விவாதத்தில் இஸ்ரேலைப் புகழ்ந்தும், பாலஸ்தீனம் மற்றும் அரேபிய முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு காட்டுவதும்... வட இந்திய மக்கள், திரையுலக நட்சத்திரங்கள் இஸ்ரேலைப் புகழ்ந்து வருகின்றனர். சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களான fb, youtube, twitter போன்ற சமூக ஊடகங்களில் அவர்களின் கருத்துக்கள் இப்போது 50 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளை கோபப்படுத்தியது மற்றும் இந்தியாவின் செயலைக் கண்டிக்கிறது. அரபு நாடுகளின் முதல் எதிரி இஸ்ரேல், இரண்டாவது எதிரி இஸ்ரேல், இப்போது வட இந்திய ஊடகங்களும் மக்களும் தானாக முன்வந்து இந்தியாவை மூன்றாவது எதிரியாக ஆக்குகிறார்கள்... இஸ்ரேலை ஆதரிப்பதால் எந்த பயனும் இல்லை, ஏனெனில் இஸ்ரேலை எண்ணெய்க்காக நாம் சார்ந்திருக்கவில்லை, எந்த இந்தியனும் இல்லை.இந்திய மக்கள் இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள் இல்லை... 50 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகளில் 5% முதல் 20% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே இந்த நாடுகளில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் இப்போது இவற்றின் கோபத்தை சந்திக்க வேண்டியுள்ளது....
IAS officers are not experts in geopolitics. In India we have this perception that IAS officers are super intelligent. In fact, they are generalist with administrative and public governance capabilities. Most IAS officers are not Subject Matter Experts and their experience is limited to the exposure they had with the Ministry of Department. On the Canada story, Trudeau is playing domestic politics with Khalistini forces. Moreover Trudeau is very unpopular In Canada among their own citizen to face this election. There is clearly no hard documentary evidence shared to India on this case. Pannum is giving open threats to India from American soil and they say it is freedom of speech. David Headly is an american who was involved in Mumbai attacks. Even after giving evidence to US, they did not extradite David for investigation to India. American CIA has many such mission across the world killing targets of their interest and they are lecturing us today. This whole drama is geopolitics and rubbish. No substance as per many retired indian foreign ambassadors on this issue. Trudeau himself admitted they have no hard evidence.
மிக நேர்தியான அறிவபூர்வமாக உண்மையுடனும் மனித.இனத்துக்கும் அனைத்து உயிரின பாதுகாவல் தன்மை.கொன்ட அறிவிற் சிறந்த பெருமகனார் ஐயா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை வணக்கமும் நன்றிகளும் மேநாள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
Very nice talk by ,Mr. Balachander, very incisive & good talk. Thanks.
ஐயா. அவர்களின். உலகஅரசியல். அதிலும். துல்லியமான. செயல்பாடுகள் பற்றிய. தெளிவானமிகக்கூர்மையான பார்வை. உண்மையை. துணிச்சலாக. சொல்லும். விதம். அவரது. நினை வாற்றல். எவரும்மருதலிக்க முடியாத. நடுநிலை. நேர்மை. இவரைபோன்றோரால் இந்தியனா. இருப்பதில். பெருமையே. வணக்கதோட. வாழ்த்துக்கள் ஐயா.
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 plllll
நமது அரசு நிருவாக நேர்மை இருக்க வேண்டும். உலக நாடுகள் கவனித்து வருகிறது.
அருமையான கருத்துக்கள்
Super Thalaivaa 🙋🏾♂️
Very balanced approach!👍
நாடு, இறையாண்மை -தீவிரவாதத்தின் மறு வடிவங்கள்!
-------
தனிமனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். சரியான கருத்துக்கள். வாழ்த்துக்கள் சார். நன்றி.
இவர் சரியாக சொல்கிறார்
நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்படுபவர்களை கன்னடா ஆதரவு தருவதை இவர் வரவேற்பது சிறப்பு அடைக்கலம😢 தரும் நாடு நடவடிக்கை எடுக்காத தருணத்தில் பாதிக்கப்படும் நாடு தக்க நடவடிக்கை எடுப்பது மாபெரும் தவறு
இண்டி கூடடணிகாரன் அப்டிதான் சொல்வான்
ஈழப்பிரசனையில் இந்திய அனசு தவறாக முடவெடுத்தில் ராவுக்கு நிறையபங்குண்டு.
ரா என்றுமே தமிழர்களுக்கு எதிராக செயல்படும் என்பதே கடந்தகால வரலாறு !
உண்மை, RAW தவறான செய்தி சொன்னதால் தான் ராஜிவ் காந்தியும் கொள்ளப்பட்டார்.
RAW will operate under the guidance of the Prime Minister. So blame Congress' Sonia, Manmohan for the foreign policy collapse in Srilanka. Don't blame RAW & let the actual criminals escape
@@Vijay-b4o8bwhen was Sonia or MMS involved in a foreign policy collapsr? IPKF went to Sri Lanka only when Rajiv Gandhi was the PM! Foreign policies are mostly guided by the bureaucrats and the EAM and PMO are always on the loop. There must have been reasons which laymen would have no knowledge of! We can have our own political predilections but the interests of the country comes first then and now. In the past ten years, what has changed in terms of foreign policies? Please measure your observations and the language used against persons, whoever they may be!
எந்த பிரதம மந்திரியும் அரசும்எந்த கட்சி ஆட்சியிலிருந்த ஆலும் அயல் நாட்டு விசயத்தில் தானாக முடிவெடுக்க மாட்டார்கள்.வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ராவிலிருக்கும் அதிகாரிகள் தான் வழி காட்டுவார்கள்.
Good insight and details shared about russia is a good information to know. Thanks
ராமண் 2017 இல் சொன்னதை இப்போது அதை பற்றி பேசுவது எந்த காலத்தில் நடந்தது என்பதை பற்றியும் புரிதல் தேவே
இப்போது ரா சரியாக சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது
ஆதலால் நாட்டின் நலனே பிரதான முக்கியம்
அருமையான விளக்கம் தந்துள்ளார்
I am unable to reconcile as to how a retd🎉 I A S bureaucrat talking negatively against Bharat , when Canadian President himself has dragged his feet back on his latest accusation . Why ?
😂😂😂uruttu thaan what else .. this channel urttu channel😂😂
Because this channel is against national integration of India.
@@chidambaramsubramanian3114 He is cal;ling spade a spade, what is wrong and what ois against national integration? to tell the truth. mind you he served under Modi also and he knew him well . He never disrespe ted modi and open your eyes to what world media ia talking about. Canadian interier minister went a step ahe3ad and suggested nIndia should be declared as tewrrorist state and brought under sanctions. great achievement of Modi government.
@@palanisamygopalsamy2020 he will support Khalistan indirectly and people like you will also support it. He doesn't want India to emerge as super power.
When you said Bharat, the cat came out of the bag. Living in TN, if Tamils protest for autonomy and self-determination, the Aganda-Bharat will view that as extremism and enforce sedition enforcement against them! It will be perceived as a threat to National Unity in a nation like India, which is a smear to the ideology of democracy. To correct you, Canada doesn't have a President for your information. Canada's accusation is only a tip of the iceberg. With saffronization of the media, judiciary, parliamentary system and the public opinion which is based of Hindeology, India looks like baboon on rampage to the global south.
Very knowledgeable and balanced presentation
முள்ளை முள்ளால் தான்
எடுக்கவேண்டும்.
ஐயா, தெளிவுக்கு நன்றி. மிக நல்ல நேர்காணல்.
🙏👍👍👍
Super.
When a 24 fake encounter accused becomes the Home minister of India(Amit Shah).This is what happens.
Canada also explains the same in Singapore meeting. Ajit Doval initially agreed
@@KingView-x7h Reported in newspapers.Thank you for pointing that out for the audience.
வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்பது பழமொழி இந்தியாவில் ஒரு நீதிபதியை கொலை செய்து தப்பித்தவர் வெளி நாட்டில் ஒரு குற்றவாளியை கொலை செய்து மாட்டிக்கொண்டார் அந்த நீதிபதியின் மனைவியின் கண்ணீருக்கு நியாயம்
கிடைத்து விட்டது
வணக்கம் சார் வணக்கம் 👌
Vanakam Jeeva vanakam😀
🎉🎉
Breaking news : லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் அசாம் தீபாலாங் இல் தடம் புரண்டது 😮😮
தீவிரவாதியை தானே கொன்னாங்க. தப்பில்லை எது நடந்தாலும் நல்லதுக்கே.
நம்ம நாட்டின் தீவிரவாதிகளை நம் நாட்டில் கொள்வது சரியே. அவர்கள் வேற்று நாட்டில் இருக்கும்போது அந்த நாட்டின் அனுமதி இல்லாமல் அவர்களைக் கொள்வது மிகவும் தவறு. அது அந்நாட்டின் இறையான்மையை அவமதிப்பதாகும்.
Super sir 👌
Retired IAS என்றுதானே குறிப்பிட வேண்டும்... அதென்ன Ex IAS?
Arivharntha. Pathivu. !
❤❤❤
If Rahul Gandhi was PM he would book room for khalistanis in New Delhi 5Star Hotel and negotiate but Mod's approach is to protect our Indian citizens in Canada and Sovereignty. I support such proactive steps by our govt in overseas to protect our interest
Rahul Gandhi will give Khalistan as a separate country.
Are you not aware of Canadas sovereignty. Indian embassy staff involving in a murder case can not be appreciated.
@@Shanmugam-c8d Canada has not given one valid proof. People like you will support Khalistan and Canada as you are against the integrity of our Country.
@@Shanmugam-c8d till date they are not able to produce an evidence against India. People who wants to break the Integration of our country are blabbering like this.
@chidambaramsubramanian3114 No evidence required for an allegation against a country. It is important to uphold the pride of your country when you are in another country. It is highly deplorable that allegations are made by Canadian govt itself.
Washington postellam oru papernnu paesatheenga… barkha dutt work pannara oru paper kevalaamathaan irukkum!!
Well put my friend. Washington post & NY times are known for the India bias & India bashing. Its Obvious that Dravidian stock like Bala Chandran will lap it up to build an anti BJP narrative as if he was an Geopolitical expert or a Diplomat with vast experience. Just ignore these Chamchas
It's manaketa channal
He talks everything to suit his aspirations and leanings to his ideology
Not just Canada. There is another issue with US and one operative has been arrested.
Please Do address him as Dr Balasubramaniam Rtd IAS to all the TV Anchor's 🎉🎉🎉🎉
Retd. IAS is the right way to address, not Ex. IAS.
This fellow is one sided. How dangerous a beaurocrat he was for the country.
He wanted to break the Integration of India.
This host and talker should avoid being anti National
If you can avoid being blind-sanghi 😡
The reason why other countries dont allow extradition is that India considers activities that are lawful in other countries as illegal. India so far hasn't convinced legal systems outside that these people should be extradited.
Our External Affairs minister is an able and erudite man.He will handle the issue in consultation with RAW and conerned ambassadors of our country.Let us waite and see how the problems are going to unfold in future.
Well put
Respect should be Mutual ..not one sided..Englishman Up manship is still prevelant..Shame.
As farr as Modi is concerned, he will not feel ashamed in any way. He did not feel ashamed when the US labeled him as international pariah & banned him from entering their country after the 2002 Gujarat progrom. He did not feel ashamed when the SC put back the released Bilkis Bano convicts in jail. He did not feel ashamed when the SC called his electoral bonds as unconstitutional. He did not feel ashamed when he handpicked the EC by himself & stole the 2024 Loksabha mandate.
To add fuel to the fire, CJ of the SC Chandrachud also has no shame, inviting the criminal to his home and now craves for a hand in the pie when he retires. Lack of shame is the road to accomplishment.
Modi 🎉🎉🎉
ஜெய் மோடி
woldnt this impact Canada visa processing for indians?
Now we are accusing that these khalistanis and pear Trudeau (father of current canada PM) are the cause of Indira Gandhi Assasination and we have to take a investigation on this and canada has to cooperate for this investigation
I trust Mr. Balachandran retired IAS very much, but one thing is most of the Indian administrative officers belonging to one community. Also, the present government of India is BJP, which is where I do have creditability. May be the same RAW agency officers are forced by the present ruling party, and who knows, they do have such a powerful like Hitler ruling right now. All media, court, military, and all are under the control of the present government. The present government plays a religious game, and we all hope only God can help India.
Retired people comments are not accepted last 10 years we are a world leader
This guy is a slave of Congress. So he will speak against the Country
Though India divided in linguistics,let India be united on the concept of unity in diversity ❤
Yes. When natural diversity respected and protected, Unity automatically emerges.
உலகத்திலேயே இந்தியாவை போல் பச்சோந்திதனமும் முடத்தனமும் கொண்ட வெளியுறவு கொள்கையை வேறு எங்குமே காண முடியாது But still india in Miracle Runs.
fool
❤❤❤
Not all 5 countries- Australia n NZ- not spoken direct culpability
Who killed Rajiv Gandhi...
CIA n pappu goes there n cries😅
சரியான உளறல் 😅😅😅😅😅
நமது வெளிநாட்டு வணிகத்திற்கு கிடைத்த பேரடி. இது பணமதிப்பிழப்பு போன்ற ஒரு பெரிய சாதனை
CIA, AGENTAKA, IRUPPARO BALACHANDRAN, YENA, NINAIKKA, THONDRUKIRATHU.
JUNIOR.SUBRAMANIYASAMY.
Requesting all Samsung Employees to Quit CITU Union and join orher Soft union like INTUC, DMK Union and Go Soft with Samsung Management.
பலூன் மாமா பாலச்சந்தர் 😂😢
Canadian says all true.
Retired IAS has also become a slave to DMK party, so he doesn't mind talking against the interest of our own country. Dummy!
Slave agent spoke person
Just like you a slave to Tirupati Laddu, cannibalism, man & child sacrifice, witches, sorcerers poverty and insane Hindu Terrorism. Oh mentally sick.
இம்முறை இவரது கருத்துக்கள் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடு இல்லை
Raman would have become a mad man after his retirement .
Sir vanakkam
சொந்த நாடு பெரும் தவறு செய்யும் பொழுது சொந்த நாட்டு மக்கள் தான் தட்டி கேட்க வேண்டும்
US On Vietnam War USA மக்கள் தான் தொடர்ந்து தட்டி கேட்டார்கள்
2:40
Very bad Sir
In the view of Anti Modi, this Retired IAS man goes Anti National. SHAMEFUL
Raman should not have talked anything after his retirement .
மோடி IS RSS
அமித்ஷா IS RSS
வாஜ்பாய் IS RSS
அத்வானி IS RSS
🎉You are master of all topics sir 🎉
பாதிப்பு நமக்கு அதிகம்.
Killing of us, uk personnels by Israeli army nu Google panni paarunga comedy aa irukkum
cant expect anything other than anti India slogans from Congis...This is not Congi India which needs validations for everything from western. This Modi's India....if someone wags his tail, it will be chopped off. Dont undermine India by your Modi hate policy...
parpiniya janatha party go out
2050 வரை இப்படியே கதறிக் கொண்டே இரு.
Bala sir RAW ...🎉❤rule and regulations pls be co-operate..
After the BJP came many Government institutes were having problems.
Many Ex Top official
Military, Judicial,IAS are given Statement .
Need Qualified official.
Only posting RSS background people are danger to Nation.
Before BJP, there were only jalras and looters in the ministry!!
Biggest looters are Bjp & its govt. Anti people policy,always supporting Athaani & Ambani
Absurd opinions.
if you keep a tiger in a chair it do its tiger work, if you keep a sheep in a chair it do its sheep work, if you keep a monkey it will do its work..... shameless work
தற்போதைய ஒன்றிய அரசுக்கு, வெளிநாட்டு விவகாரங்களை கையாளுவதில் திறன் குறைவு.. உண்மையே!..
Due to inefficient minister and bureaucrats
All are efficient but with immatured attitude with misunderstanding about our real strengths and weaknesses
ஏன் உதயநிதியை அல்லது ஓசி சோறு வீரமணியை வெளியுறவு துறைக்கு அனுப்பேன்.
comedians cant understand what is happening....uselss congis
India has repeatedly proved their Influence in world affairs. Mr.Jaishanker n Mr.Modi have proved it. If u r not aware, that shows ur ignorance or biased view.
அய்யாவுக்கு இனிய இரவு வணக்கம் வாழ்த்துகள் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
Ayyayo bayama iruke 😁😁😁, dei desa drohigala 1st ungale podamnumda 😁😁😁
குறிப்பாக 75 ஆண்டுகளில் இஸ்ரேல், பாலஸ்தீனப் போரில் வாஜ்பாய் அரசு உட்பட காங்கிரஸ் அரசு நடுநிலை வகித்தது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக......பாலாஸ்தீனம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்ததால்...
எண்ணெய்க்காக வளைகுடா இஸ்லாமிய நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது, மேலும் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். எனவே பாலஸ்தீனை ஆதரிப்பது இந்தியாவிற்கு சாதகமாகும்.
ஆனால் இந்த 2014 முதல் 2024 வரையிலான இந்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவளித்தது. வட இந்திய ஊடகங்கள் தினமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான போரைக் காட்டி விவாதித்தும், விவாதத்தில் இஸ்ரேலைப் புகழ்ந்தும், பாலஸ்தீனம் மற்றும் அரேபிய முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு காட்டுவதும்... வட இந்திய மக்கள், திரையுலக நட்சத்திரங்கள் இஸ்ரேலைப் புகழ்ந்து வருகின்றனர். சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களான fb, youtube, twitter போன்ற சமூக ஊடகங்களில் அவர்களின் கருத்துக்கள் இப்போது 50 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளை கோபப்படுத்தியது மற்றும் இந்தியாவின் செயலைக் கண்டிக்கிறது. அரபு நாடுகளின் முதல் எதிரி இஸ்ரேல், இரண்டாவது எதிரி இஸ்ரேல், இப்போது வட இந்திய ஊடகங்களும் மக்களும் தானாக முன்வந்து இந்தியாவை மூன்றாவது எதிரியாக ஆக்குகிறார்கள்... இஸ்ரேலை ஆதரிப்பதால் எந்த பயனும் இல்லை, ஏனெனில் இஸ்ரேலை எண்ணெய்க்காக நாம் சார்ந்திருக்கவில்லை, எந்த இந்தியனும் இல்லை.இந்திய மக்கள் இஸ்ரேலில் வேலை செய்கிறார்கள் இல்லை...
50 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகளில் 5% முதல் 20% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே இந்த நாடுகளில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் இப்போது இவற்றின் கோபத்தை சந்திக்க வேண்டியுள்ளது....
அரியானா, குஜராத் உபி மாநில அரசுகள் பல ஆயிரம் தொழிலாளிகளை கட்டிடவேலை செய்ய அனுபிஉள்ளன
Jaishankar waste. Only talks
HM has exceeded his powers...who allowed such a power..
Athu eppude lop support kalistani separatist in US soil, The credibility of LOP totally dropped by raghul gandhi😂
Place RAW UNDER PARLIAMENT .
அழகு முத்து பற்றி தெரியாத நீ இந்தியா கனடா பற்றி பேசுற உனக்கு வெக்கமா இல்ல உன் பேச்சு எல்லாம் வேஸ்ட்
நீ பெரிய்ய புடுங்கியா?!
எங்களூரில் ஒரு பழமெழி மூன்று இடத்தில்.... அறிவார்ந்த நபர் அறிவர்
IAS officers are not experts in geopolitics. In India we have this perception that IAS officers are super intelligent. In fact, they are generalist with administrative and public governance capabilities. Most IAS officers are not Subject Matter Experts and their experience is limited to the exposure they had with the Ministry of Department. On the Canada story, Trudeau is playing domestic politics with Khalistini forces. Moreover Trudeau is very unpopular In Canada among their own citizen to face this election. There is clearly no hard documentary evidence shared to India on this case. Pannum is giving open threats to India from American soil and they say it is freedom of speech. David Headly is an american who was involved in Mumbai attacks. Even after giving evidence to US, they did not extradite David for investigation to India. American CIA has many such mission across the world killing targets of their interest and they are lecturing us today. This whole drama is geopolitics and rubbish. No substance as per many retired indian foreign ambassadors on this issue. Trudeau himself admitted they have no hard evidence.
Bjb politician and canadian politician are doing same for vote bank politics
பாப்பான் ஜெய் 🐺🐺🐺
WORST FOREIGN MINISTER EVER
அறிவு தேவை இல்லை பகுத்தறியு வேண்டவே வேண்டாம் யோசி
ஆமாம் நாமெல்லாம் சானி சாப்பிட போகலாம்
இதனால் பாதிக்கப்படுவது அங்கு உள்ள தமிழர்கள் தான் !!
Say Indians. If u say tamils....centre will not care...
@shrestaassociates4063 No, what he said is correct
மோடி இந்தியாவின் தங்கம்
மிக நேர்தியான அறிவபூர்வமாக உண்மையுடனும் மனித.இனத்துக்கும் அனைத்து உயிரின பாதுகாவல் தன்மை.கொன்ட அறிவிற் சிறந்த பெருமகனார் ஐயா அவர்கள் மிகச்சிறந்த ஆளுமை வணக்கமும் நன்றிகளும் மேநாள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
Chief of the Thieves is leading
பாலகிருஷ்ணன் எப்படி பேசுவார் தெரியுமா பிச்சு உதறிவிடுவார்.........
SIR Don't be soft sangi and normalize this, WP and RCMP [Royal Canadian Mounted Police accessed HM in the charges...
Are you speaking for aRCMP
ஆப்பிரிக்க நாடுகள் மாதிரி இந்திய ஒன்றியத்தை இந்த இரண்டு கிரிமினல்ஸ் மாற்றாமல் விட மாட்டானுங்க
Chief of the Thieves is leading