என்னைப் பார்த்து சிவாஜி கேட்ட அந்தக் கேள்வி - Chai with Chithra | Sangili Murugan Interview

Поделиться
HTML-код

Комментарии • 94

  • @milkeywayman
    @milkeywayman 5 лет назад +9

    அருமை...! சரியானத் தேர்வு... இசைஞானியுடன் சந்திப்பு சுவாரசியம்...

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 лет назад +11

    சங்கர், ராஜா, பாக்யராஜ், சிவாஜிகனேசன் நினைவுகள் அருமை...

  • @macbobasha2468
    @macbobasha2468 5 лет назад +11

    வணக்கம் ஐயா சங்கிலிமுருகன் உடைய பேச்சு யதார்த்தமான பேச்சுஅவர் பேச்சு நன்றாக உள்ளது ரொம்ப நன்றி

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    எல்லோரும் புகழ்வது ஜெய்சங்கரைதான்! வாழ்க அவரது புகழ்!

    • @aabithhussain699
      @aabithhussain699 3 года назад

      👍

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      Jayshankar is a great human,

    • @dinesh2666
      @dinesh2666 Год назад

      He was a gem back then and mostly helped a lot of directors and producers grow.

    • @dinesh2666
      @dinesh2666 Год назад

      In this Era,it is none other than vijayakanth

  • @mariappanrajukanniappan3255
    @mariappanrajukanniappan3255 5 лет назад +6

    மிகவும் அருமையான பதிவு சித்ரா லட்சுமணன் சார்

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 5 лет назад +17

    தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் மலரும் நினைவுகளின் பேட்டி மிக அருமை..எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கடந்து வந்த பாதையையும், கை தூக்கி விட்டவர்களையும் நினைவு கூர்வது நல்ல பண்பு...

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +2

    Memory old recollection well.especially Sivaji sir good
    V Srinivasan
    9th April 2020

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 3 года назад +2

    I loved his performance in Mandela....

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 года назад +1

    ஐயா சங்கிலி முருகன் அவர்கள்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 лет назад +4

    very nice memorial this interview good sangilli Murugan....🌹🌹🌹

  • @greenworld8186
    @greenworld8186 5 лет назад +11

    Mr. Sangili Murugan, you are so blessed by God. I respect your Hardwork too.

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 3 года назад +1

    வாழ்க வளத்துடன் அய்யா

  • @antibullshit594
    @antibullshit594 5 лет назад +4

    Always wanted to know more about this great gentleman. Thank you Mr. Chithra

  • @gurusonbalaji3813
    @gurusonbalaji3813 5 лет назад +28

    ஐயா சங்கிலி முருகன் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 лет назад +1

    Very Nice! I have seen Sangli Murugan traveling in auto-rickshaws in Kodambakkam! Very Simple Man!

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 года назад +1

    சூப்பர்.நடிகர் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஐயா எங்க ஊர் பக்கத்து ஊர்காரர்.என் இனம் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்.வாழ்த்துக்கள் ஐயா.

    • @srinivasanc3595
      @srinivasanc3595 3 года назад

      ரத்னகுமார் பேட்டி பாத்தீங்களா?!
      ஒரு பார்ட் தூக்கிட்டாங்க, தெரியுமா?!

  • @05bbc520
    @05bbc520 5 лет назад +5

    Very interesting! Kudos Chitra sir👏 K. Bhagyaraj Sir pathi ithu vare neenga panne interviews la ellaarum uyarthiyum perumaiyaavum pesirukkanga. Romba magizhchi. Nama oor aalunu Enakkum perumai thaan.

  • @bhobalan
    @bhobalan 5 лет назад +1

    அந்தகாலம் தொட்டு இன்றுவரை பயணிப்பவர்களிடம் இருக்கும் ஒரு சிறந்தகுணம். நட்பு பாராட்டுவதும் , நன்றிமறவாமையும், நேர்மையும் என்பது ... சித்ரா சார் பேட்டியில் வரிசையாக தெறிகிறது. இந்த பேட்டியிலும்...

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 лет назад +36

    Goundamani interview I expect . Please do sir

    • @TheIgnoreme
      @TheIgnoreme 4 года назад

      Vesi oodagam en thalaivan koundamaniku aagathu

  • @yuvarajsura
    @yuvarajsura 5 лет назад +3

    sir really amazing interesting i enjoyed lot thank u sagali murgan sir and chitra sir

  • @arulmurugan3564
    @arulmurugan3564 5 лет назад +8

    Great Actor

  • @skddistrubutors9713
    @skddistrubutors9713 5 лет назад +1

    Chai with Chitra has become a favourite program

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад

    memory recollection of sivaji very nice

  • @Indian2285
    @Indian2285 5 лет назад +10

    Thanks for making us to see the greatness and positive side of film industry people.. great memories help us to be a good human being

  • @kgovindaraj6748
    @kgovindaraj6748 5 лет назад +1

    Very nice interview sir. Both of you very comfortable to express your experiences. Super..

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +13

    ஒரு கை ஓசை , மூன்று முகம் படங்களில் சங்கிலிமுருகன் ஐயா நடிப்பு அருமையாக இருந்தது - ஒரு கதாநாயகனுக்கு வேண்டிய அனைத்துமிருந்தும் முன்னேற முடியாது போனது . எனக்கு அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்த நிகழ்வில் பேசுவது சரியாகப்புரியவில்லை .

    • @jeer7996
      @jeer7996 5 лет назад

      Kazhugu padam arumai

  • @arvinthsrus
    @arvinthsrus 5 лет назад

    bful Madurai slang.. recently watched Oru Kai Osai.. at his death the villagers cried and saying you are the god for this village.. nice character..

  • @sunmedia1466
    @sunmedia1466 5 лет назад +15

    திரு சங்கிலி முருகன் அய்யா நல்ல மனிதர் இவர் கஷ்டம் ப‌ட்டு முன்னேறியா மனிதர் இவரை போன்ற மனிதர்ஐ பேட்டி எடுக்கிறதுகு தாங்க்ஸ் சர் சித்ரா சர் 🙏🙏🙏🙏

  • @yaaro4471
    @yaaro4471 5 лет назад +3

    In Devarmagan , he got very simple & good role

  • @ravip6533
    @ravip6533 5 лет назад +2

    Excellent interview

  • @prabakarg2442
    @prabakarg2442 5 лет назад +7

    ஒவ்வொரு பேட்டி யும் , நாவலை வாசிப்பதை போன்ற ஆழ்ந்த அனுபவத்தை தருகிறது .

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 5 лет назад +5

    Maragadha nanayam

  • @rajashwarisudalaipandi4994
    @rajashwarisudalaipandi4994 4 года назад

    Valzhga valamudan sir. Your interview with various celebrities something fabulous. I expect with Kamaljee during this lockdown in online

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 5 лет назад

    ஐயா அவர்களின் பேட்டி அருமை

  • @varatharajanv9057
    @varatharajanv9057 5 лет назад +7

    அருமை

  • @arunprakash6869
    @arunprakash6869 5 лет назад +5

    Mr Jaisankar fans hit like

  • @ASAMSekar
    @ASAMSekar 5 лет назад +3

    உலகமே நாடக மேடை , நாமெல்லாம் நடிகர்கள் , வாழ்க வையகம்

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 5 лет назад +3

    Dear Mr.Chitra, Thanks for sharing your wealth of knowledge in Tamil cinema. Interesting information presented well. May I request
    a favour, when you speak it's very clear but you always tend to swallow the last word in a sentence, especially names. Grateful if you could try and say it at same clarity of other words. Thank you. G.Amirthalingam, UK.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 лет назад +5

    Ilaiyaraja Sir Is Legend

  • @brijeshdas3331
    @brijeshdas3331 5 лет назад +11

    "Enna kayya pudichi izhuthiya?" :)

  • @SaravanaKumar-ww4vd
    @SaravanaKumar-ww4vd 5 лет назад +1

    Super sir.

  • @rajav4038
    @rajav4038 5 лет назад +3

    Antha kaalathula iruntha ellarukume nandri apdi Indra vaarthaiku artham therinjruku.

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 5 лет назад +4

    Chitra Sir , You have added several memorable pages to Tamil cinema history
    Your contribution to Cinema history is etched permanently in our hearts
    All the best

  • @khamilahamed
    @khamilahamed 5 лет назад +8

    Sangili murugan sir Ku migavum arpudhamana role JIGARDHANDA padathil.Chitra sir sonnadhu pol PAZHAM THINNU KOTTAI poata anubavasaali.
    Adhay pol,MOONDRU MUGAM,OORKAVALAN padangalil kalakki irupaar.
    Apram chitra sir,idhu varai oru female artist kuda neenga interview pannala :)...maadhar Sangam kondhalichida poraanga. :p

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 3 года назад

    😊🙏

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 5 лет назад +2

    Sangilimurugan sir nalla nadigar writer producer pandinattuthangam kumbakaraithangaya periyamarudhu periyaveetupanakkaran kadhalukku mariyadhai niraya vettri padangalai thayarithavar

  • @vengatsubramani307
    @vengatsubramani307 4 года назад

    Nice

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 4 года назад

    🙏🙏🙏🙏

  • @a.johnpandian6683
    @a.johnpandian6683 5 лет назад +5

    First view 1

  • @kat4328
    @kat4328 5 лет назад +2

    Please interview Prabhu

  • @SDSS-vw5rh
    @SDSS-vw5rh 5 лет назад

    Ks ravikumar interview poduga

  • @haritharanmuniandy9424
    @haritharanmuniandy9424 4 года назад

    17.45: Ilayaraja sir the greatest soul

  • @abdulmuthalib8301
    @abdulmuthalib8301 5 лет назад +13

    3 எபிசோடாச்சும் இவங்கள வச்சு எடுங்க:
    கவுண்டமணி, சத்யராஜ், இளையராஜா, ரஹ்மான், மணிரத்னம், KS ரவிக்குமார், பாரதிராஜா, வைரமுத்து. மற்றும் இவர்களத் தவிர:
    (மைக்) மோகன்
    பிரபு
    கார்த்திக்
    ராதாரவி
    வாகை சந்திரசேகர்
    செந்தில்
    இசையமைப்பாளர் தேவா
    விக்ரமன்
    ராதிகா
    கேயார் விஜயா

  • @gunaARG
    @gunaARG 5 лет назад +4

    இவர் நடிகர் சமுத்திரக்கனிக்கு அப்பாவா நடிச்சா ரெம்ப பொருத்தமா இருக்கும். ரெண்டு பேரோட குரல் மற்றும் மதுரை வட்டார வழக்கு பேச்சு பொருத்தம் super.

  • @SDSS-vw5rh
    @SDSS-vw5rh 5 лет назад +1

    Tr interview

  • @Disha87
    @Disha87 5 лет назад +8

    தமிழ் சினிமாவின் கிட்டத்தட்ட 99% கால வரலாற்றின் கா(சா)ட்சியாய் உள்ள ஒரு வாழும் வரலாறு சங்கிலி முருகன்.

  • @ramaswamyiyer1513
    @ramaswamyiyer1513 2 года назад

    Mr Adhi

  • @brintak7752
    @brintak7752 5 лет назад +1

    Shivaji death scene great comedy

  • @ramaswamyiyer1513
    @ramaswamyiyer1513 2 года назад

    Adhi Adhi

  • @ravithulasi2589
    @ravithulasi2589 2 года назад

    Ellam. S. Atichi. Sunnaampu. Thadavi....hatharabath...eaduththukuttu....poittaangka...aanththaravukku...sankili. Sir..

  • @brintak7752
    @brintak7752 5 лет назад

    I never know ilayaraja & bhagyaraja gave this much opportunities to others.

  • @RKpaarvai
    @RKpaarvai 5 лет назад +1

    Next director sundarajan interview edunga

  • @SenthilKumar-ex2yj
    @SenthilKumar-ex2yj 5 лет назад +2

    Ilayaraja sir inderviyu edunga

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 4 года назад

    Raja haters... RIP

  • @msanthakumar708
    @msanthakumar708 5 лет назад

    Satharna thamiya??

  • @mageskrish4125
    @mageskrish4125 3 года назад

    Slvaji is a good guy but he’s

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 2 года назад

    அருணன் வீட்டில் அவர் அள்ளுவதை படம் பிடித்து போட சொல்லுங்க

  • @srikarthik4705
    @srikarthik4705 5 лет назад +2

    Fourth

  • @josenub08
    @josenub08 5 лет назад

    raja raja than

  • @SDSS-vw5rh
    @SDSS-vw5rh 5 лет назад

    Radhika interview

  • @seenivasan960
    @seenivasan960 5 лет назад +3

    Sivaji satanai sakaravarty

  • @kuruparanchandrasekaram1198
    @kuruparanchandrasekaram1198 4 года назад

    R

  • @manimaranjayabal9351
    @manimaranjayabal9351 5 лет назад +3

    Jigarthanda

    • @rarajvikramraraj6077
      @rarajvikramraraj6077 5 лет назад +2

      2k கிட்ஸ்க்கெல்லாம் ஜிகர்தண்டா தான் தெரியும்
      எங்கள மாதிரி 80s க்கெல்லாம்
      சட்டம் ஒரு இருட்டறை
      நெஞ்சிலே துணிவிருந்தால்
      தேவர் மகன்
      கழுகு ரஜினி படம்
      இந்த மாதிரி பல படங்கள் இருக்கு சங்கிலி ஐயாவுக்கு

  • @rajapayan5667
    @rajapayan5667 5 лет назад

    Boring