காதலர் தினம் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத காவியம் படம் வெளிவந்து 30 நாளும் ஹவுஸ்புல் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சொர்க்கத்தில் இருந்தது போல் உணர்வு கதிர் அவர்களின் ரசிகன்
சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு கண்ணீர் கலந்த நன்றீகள், 80 kids க்கு தான் தெரியும் கதிர்ன்னா யாருன்னு, அவரோட காதல் தேசம்,காதலர் தினம் படங்கள மினிமம் 50 time பார்த்து இருப்போம், எவ்வளவு அருமையான பேட்டி கண்றுல ஒத்திக்கலாம்
🌟 "இதயம்"....படத்தில் "மைக்" மோகன் நடித்திருந்தால் அது சூப்பர் டூப் ஷிட் ஆகி அவர் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்திருப்பார். மோகனுக்கும் "மைக்" கிற்கும் ஒரு ராசி உண்டு அல்லவா..😂
Illai bri Mohan Facecut ku Ponna thorathi thorathi love pandra character kadaiyadhu he is like chocho boybut murali panadhunaala romba fresha irundhuchu ❤me
... ஒரே விசயத்தை தொடர்ச்சியாக திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்கிறாரு கதிர்ரு... அடுத்த விசயத்திற்கு வரவே மாட்டேங்கிறாரு... ரொம்ப அலுப்பு சலுப்பு தட்டுது... வல...வலனு பேசுறாரு... முக்கால் வாசி பேச்சு சம்பவம்... வார்த்தைகள்... தேவையே இல்லாத போரடிக்கிற பேட்டியாக இருக்கிறது கதிரின் பேச்சு... சகிக்க முடியல... சொல்ல வந்ததை மூலையில் எடிட் செய்து சுருக்கி சுவராஸ்யமாக வார்த்தையில் சொல்லியிருக்கலாம் கதிரு... முடியல... நல்லாயில்ல...
காதலர் தினம் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத காவியம் படம் வெளிவந்து 30 நாளும் ஹவுஸ்புல் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சொர்க்கத்தில் இருந்தது போல் உணர்வு கதிர் அவர்களின் ரசிகன்
சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு கண்ணீர் கலந்த நன்றீகள், 80 kids க்கு தான் தெரியும் கதிர்ன்னா யாருன்னு, அவரோட காதல் தேசம்,காதலர் தினம் படங்கள மினிமம் 50 time பார்த்து இருப்போம், எவ்வளவு அருமையான பேட்டி கண்றுல ஒத்திக்கலாம்
2டாவது முறை பார்கிறேன் ❤
இயக்குனர் கதிர் அவர்களின் பேட்டியில் ஒரு குழந்தையின் குதுகலத்தை காண முடிகிறது திரு. சித்ரா அவர்களுக்கு நன்றி
0
Sir
அழகான படைப்புகள் கொடுத்தார் மீண்டும் படங்களை இயக்க வேண்டும் நீங்கள்
KATHIR SIR 80'S AND 90'S CUTE LOVE STAR DIRECTOR. FANTASTIC SUPER DIRECTOR LOVE KING STAR
எனக்கு பிடித்த சிறந்த இயக்குநர், காதலை காதல் உடன் சொன்னவர்,
கதிர் அவர்களின் படங்களில் சூரிய உதியக்காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்
Excellent, energetic interview 👏 👍 👌
Wonderful director. Wonderful films.
கதிர் அவர்களின் படங்களில் ❤️ காதல் தேசம் கவர்ந்த படங்கள்
அருமை... ஆனந்தம் நன்றி சார்
Big fan of Mr Kathir, his movies and film making ❤❤❤❤ Pure love nothing else..
Kathal Desam⚘Kathalar Dinam Super Ringtone Movie🇲🇾Kathir Sir ur Super🤝
Super super interview 🎉
Kathir sir, after this interview, I become your fan
Hat's off Kathir Sir💐💐💐, Thankyou chitra Lakshman Sir💐For Interview with Kathir Sir,,,,,
I am kadhal virus fan!!! Underrated movie and songs!!!
allways happy deponds your thing in future i will use
Truly director
We are waiting for u kathir sir
இதயம் கிளைமாக்ஸ் வாட்டர்பாட்டில் சீன் ஒன்று போதும்.. இவரது திறமையை வெளிகாட்டுவதற்கு..
222
Raja. Sir. And. Ar. Rakumahan. Sir. All. Hits. Super. Hits. And. All. Film. Bgm. Very. Super. 🎬🎹🥁🎵🎺🎷🎻🎼🎶🎥🎥👍🎵
I am waiting sir
Murali. Sir. Vrey. Super. Hero👍. All. Movie. Super. Hit. Movie🎬🎬👍(13.11.2020)
Kadhir’s way of speaking gives lot of positive vibes 🔋
ஐயாகலைஞானம்அவர்களின்பேட் டிஎன்னவாயிற்று
What a nice movie ( Kadhal Virus )... my favourite...
Super sir
Super super super
Awesome man
உழவன் எனக்கு பிடித்த படம்
🌟 "இதயம்"....படத்தில் "மைக்" மோகன் நடித்திருந்தால் அது சூப்பர் டூப் ஷிட் ஆகி அவர் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்திருப்பார். மோகனுக்கும் "மைக்" கிற்கும் ஒரு ராசி உண்டு அல்லவா..😂
ஷிட்= shit = 💩
ஹிட்=Hit=வெற்றி
Illai bri Mohan Facecut ku Ponna thorathi thorathi love pandra character kadaiyadhu he is like chocho boybut murali panadhunaala romba fresha irundhuchu ❤me
Ramki also good choice for Idhayam
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படம் இதயம்
வாலி +AR ரஹ்மான் + கதிர் கூட்டணி பாடல்கள் மிகவும் அருமையானவை
What happened to Kalaignanathin payanam
Kindly interview kunju mohan sir .. elarum solrapa avaala iruku avara
Pathi terinjuka
வணக்கம் chitra sir.. Advertisement ல ரொம்ப ஓவரா கத்துறாங்க sir.. நீங்களே கூட check பண்ணுங்க.. பார்வையாளர்களின் மன நிலை புரியும்.. நன்றி.
Super jiii
sir,super fillm,all song sir
All time favorite film kadhalar dhinam
Kathalar thinam movie patri pesumpothu kunalai patri oru varthai kooda pesavillaye, ean?
Genuine love oriented film director!
ஜானகி, சுசீலா அம்மாவை பேட்டி எடுங்க சார்
கதிர் சார் ஒரு அற்புதமான படபாளி
kadhal virus still affecting till today song yield trear in eye till today
முரளியைத் தவிர யார்
நடித்தாலும் சொலித்திருக்காது.
Apudilam kadayathu unaku murali vechu edukama first mohan vechu edutrundha ippo nee idhe dialogue dhan mohan ku sollirupa ok va.. first nambo edhu pathutomo adhan manasla pathiyum.. avare solitaru mohan vechu panna vendithu nu then avaruku nee solladha ivanuku dhan porundhum nu..
ஜானகி அம்மா பேட்டி வேண்டும்
Sir actor senthil interview please
மடை திறந்த வெள்ளம் போல் கட கட கட கடன்னு பேசிட்டே இருக்காரு.. அவ்வளவும் சினிமாவை மீதுள்ள காதல்...
உழவன் படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்... ஆனா படத்ததான் பாக்க முடியல..
உழவன் படம் புடிக்கலனு சொல்ரிங்களே,கதிர் சார் இயக்கத்துல ஒன் ஆஃப் தி பெஸ்ட் மூவினா அது உழவன் தா,
ஆனா படம் ஓடல,
Director Mahendran 38:30 | Shankar 54:00 | MGR 1:08:15
Very Nice Interview. Director Kathir's matured strong view on life & cinema in the last section of interview was awesome 👏🏼
💘 movie most and most lovely memories
Re uploaded?
Hello Chitra sir
Computer ya develop pannunathae kathalardhinam padam than
Kadhir sir you not allowed to question chitra But good experiences
I like Kadhal desam and kadhalar dinam songs
யதார்த்த ம்
Screen play director
❤mey
Sir Gowtham vasudev Menon interview pls. Romba nalla manithar but avara pathi neraya thappa purinjukitu irukanga
I thing this video 2 time sir..?
Newly director kathir interview pathaa pothumm yarukitum assistant eruka vendamm.
பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கும் யாவரும் தேங்கியே நீரே என்பதற்கு கதிரும் உதாரணமாகி நிற்பது வருத்தம்.
No one can be at the peak always....
அனுபவத்தையும் கடந்து வந்த பாதையையும் பகிர்ந்து கொண்டால் அது பழம் பெருமை பேசுவதாக அர்த்தமா?
He looks young.. 🤭
Next film 600 crores ah 😮😢
நடிகைகளை ஒருமையில் மரியாதை குறைவாக பேசுவது ஏன்?
...
ஒரே விசயத்தை தொடர்ச்சியாக திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்கிறாரு கதிர்ரு...
அடுத்த விசயத்திற்கு வரவே மாட்டேங்கிறாரு...
ரொம்ப அலுப்பு சலுப்பு தட்டுது...
வல...வலனு பேசுறாரு...
முக்கால் வாசி பேச்சு சம்பவம்... வார்த்தைகள்... தேவையே இல்லாத போரடிக்கிற பேட்டியாக இருக்கிறது கதிரின் பேச்சு...
சகிக்க முடியல...
சொல்ல வந்ததை மூலையில் எடிட் செய்து சுருக்கி சுவராஸ்யமாக வார்த்தையில் சொல்லியிருக்கலாம் கதிரு...
முடியல... நல்லாயில்ல...
@@சீறிப்பாயும்காளை ....
சரிடா சொரிநாய்க்கு பொறந்த எச்சக்கல கேடுகெட்ட பரதேசி மொல்லமாரி நாயே... நாயே... நாயே...
அடேய் எச்சக்கல நாயே... நான் விமர்சனம் பன்றது உன்னால தாங்க முடியலனா... செத்து போயிரு நாயே...
Sethudu
ligu saamy ravikumar enakku pudicha interview