பார்த்திபன் சாருடன் பேசிய காலங்கள் நெஞ்சில் வந்தாடுகிறது. அவருடைய உயர்ந்த தோற்றம், உற்சாகமான பேச்சு எல்லாம் என் நெஞ்சில் இன்னும் மறையாமல் இருக்கிறது. அக்காலத் திரைத் துறையின் இன்னொரு link அறுந்தது. அவருக்குக் கிடைத்த வாய்ப்புக்கு மீறிய நடிப்புத் திறன் மிக்கவர். பண்பாளர் அன்பாளர். இப்போது தமிழ்த் திரையுலகத் திலகங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார்..RIP...!
90 வயதைக் கடந்த நிலையில் இருந்த ’ஜாக்ஸன் துரை’ சி.ஆர்.பார்த்திபன், ஐயா அவர்கள் ( 25-01-2021) இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்
நீங்கள் எந்த இனத்தை சேர்ந்தவரனாலும் நீங்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் மிக அருமை . ஜாக்சன்துரை உன்மையான வெள்ளைகாரரை நடிக்கவைத்திருக்கிறார்கள் என்று தான் இன்று வரை நினைத்தேன் என் சந்தேகம் தீர்ந்தது இன்று உங்களை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
அவர் அருமையாக பேசினார்.. பேட்டி எடுப்பவர் அவரைவிட அவரை முழுமையாக பேச விடாது அவர் என்ன பேச வரார் என்றுக் கூட தெரியாமல் இவரே மீதியைப் பேசி அவரது கருத்துக்களுக்கு முற்று வைத்து தொடர்ச்சி இல்லாத அடுத்தக் கேள்வியை இவரே அவரிடம் கேட்டு விட்டு அவருக்காகாக இவரே பதிலும் சொல்கிறார். இன்னும் நிறைய தெரியாத விசயங்கள் அவரிடமிருந்து எதிர் பார்க்கலாமா? பேட்டி தொடர வேண்டும். இந்த பேட்டி முழுமை பெறாமல் உள்ளதோ என்ற ஐயமுளது.
Dear viewers, please viewers in the picture "PADAYAPPA" the scene Ramyakrishna and Rajinikanth dialogue please show .The created not a new one .The inspiration of KATTABOMPAN dialogue between Shivaji and pathiban GISTI,THIRAI,VATTI.super scene from Shivaji life carrier.Shivaji Pull the seat for him,whereas Rajini pull the iron chain linked UANJAL before Ramiyakrishnan because Ramiyakrishinan sitting before Rajani.No one ESCAP from the great Shiva's acting .Others can yearning money aswellas popularity with help of Technology. But Shivaji only real actor.This is called generation gap.
அய்யா, வாழ்க வளமுடன் . நீங்கள் இன்னும் பழைய நினைவுகளுடன் இருப்பது மிக அழகு
இவர் தானா அவரு! எப்பேர் பட்ட சாதனைக்கு சொந்தகாரு! சினிமாதனமே இல்ல! பேட்டி எடுப்பவரும் இயல்பா பேசுறாரு. அருமை. நன்றி!
உங்களை பார்த்தது எங்களுக்கு புன்னியம் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டுகிறோம்
ஜாக்சன் துரையை மீண்டும் மலர வைத்த உங்கள் சேனலுக்கு பாராட்டுக்கள்.
👌👌👌
pn suresh..... Super 👏👏👏
RIP
பார்த்திபன் சாருடன் பேசிய காலங்கள் நெஞ்சில் வந்தாடுகிறது. அவருடைய உயர்ந்த தோற்றம், உற்சாகமான பேச்சு எல்லாம் என் நெஞ்சில் இன்னும் மறையாமல் இருக்கிறது. அக்காலத் திரைத் துறையின் இன்னொரு link அறுந்தது. அவருக்குக் கிடைத்த வாய்ப்புக்கு மீறிய நடிப்புத் திறன் மிக்கவர். பண்பாளர் அன்பாளர். இப்போது தமிழ்த் திரையுலகத் திலகங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார்..RIP...!
90 வயதைக் கடந்த நிலையில் இருந்த ’ஜாக்ஸன் துரை’ சி.ஆர்.பார்த்திபன், ஐயா அவர்கள் ( 25-01-2021)
இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்
மறைந்து கிடக்கும் மாமணிகளைத் தேடிக் கண்டு பிடித்து இரசிகர்கள் முன்
மீண்டும் அறிமுகம் செய்த தங்களது அரிய பெரிய
செயல்தன்மைக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன்
நீங்கள் எந்த இனத்தை சேர்ந்தவரனாலும் நீங்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் மிக அருமை . ஜாக்சன்துரை உன்மையான வெள்ளைகாரரை நடிக்கவைத்திருக்கிறார்கள் என்று தான் இன்று வரை நினைத்தேன் என் சந்தேகம் தீர்ந்தது இன்று உங்களை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
அருமையான பேட்டி. ஜாக்சன் துரையை மீண்டும் சந்தித்து மிக்க மகிழ்ச்சி. அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்
Hope all the Anchor's are this good. Very respectful. Hats off for this nice interview. Love from USA.
Good.
Beauiful tamil speaking tamillar. Vanakkam aiyaa
Vanakkam Jackson Durai..... Bold voice and speech...... Vayasanalum alu kinnunu irukinga....
🙏
திறமையான நடிகர்
தமிழ்த்திரைப்படங்கள் தழைத்தோங்க காரணமான தூண்கள். வாழ்க அவர்
Salute to genius Mr.Parthiban ayya
Neertaan Jackson DuraiAaaa?
Nalla manidhar . Thanks
For this good interview .
இண்டர்வீவ் பண்றவர் ரொம்ப பிரமாதமா பண்றார்
Periappa ninga romba super, interview in you tube it's very nice we wishes you all success TQ, Babu.vzm
Love & respects Appa. Thank you one & all. Acknowledging this archive efforts & courtesy extended by The Hindu (Tamil) & Team.🌹🙏
Long live C.R PARTHIBAN THE LEGENDARY ACTOR. 🙏✝️
வாழ்க அய்யா பல்லாண்டு
Super sir, i like that acting and movie
Jacson durai..... Waw super sir valge nalamudan, god bles u.......
Great sir for putting this video otherwise enaku theriya vaipu illa
Use to meet him regularly during my school days. He was residing in Moosa Street T.Nagar.
oh really?
அண்ணே அண்ணே ....சூப்பர் முவ்மென்ட் சார்..
A very good interview both the participants have done a good job
அவர் அருமையாக பேசினார்.. பேட்டி எடுப்பவர் அவரைவிட அவரை முழுமையாக பேச விடாது அவர் என்ன பேச வரார் என்றுக் கூட தெரியாமல்
இவரே மீதியைப் பேசி
அவரது கருத்துக்களுக்கு முற்று வைத்து தொடர்ச்சி இல்லாத அடுத்தக் கேள்வியை இவரே அவரிடம் கேட்டு விட்டு அவருக்காகாக இவரே பதிலும்
சொல்கிறார்.
இன்னும் நிறைய தெரியாத விசயங்கள் அவரிடமிருந்து எதிர் பார்க்கலாமா?
பேட்டி தொடர வேண்டும். இந்த பேட்டி முழுமை பெறாமல் உள்ளதோ என்ற ஐயமுளது.
Supb sir...nandri..
Very humbling interview
nice very important documentation
His memory is excellent for his age I admired his acting and his young appearance in veerapandian kattabomman. Love u Sir .
I am a malayali. Loved tamil movies. Vanakkam thaatha...
புதையல்களை தோண்டி எடுக்கிறீர்கள். நன்றி! !
அருமையான பதிவு
Arumai sir😍😍
Awesome interview Sir
Hats off to CR Parthian Sir
இவர் அட்ரஸ் தெரிந்தால் அவர் காலில் விழுந்து வணங்கக் காத்திருக்கிறேன்
V nyce interview nyce human
சூப்பர் சார்
நன்றி சரியான கோணம் தொடரட்டும்
nice sir !recalling old.memories is still fresh !
Great man. It's a good interview
Nalla pathivu... keep it up
Arumayana tamil ucharippu
my dear Parthiban ayya thanks for your support
Omg.....that was awesome
How humble
Good program
Nostlgc anecdts neatly prsntd by
Lgndry parthibn sir..
Srinivs Murlidhr LIC tngr
Super sir👌
👌👌🌹🌸
super. From the heart.
Good sir
தமிழ் உச்சரிப்பு ஆகா! ஓவ்வொரு வார்த்தையும் முழுமையாக பேசுவது .
💐💐
Dear viewers, please viewers in the picture "PADAYAPPA" the scene Ramyakrishna and Rajinikanth dialogue please show .The created not a new one .The inspiration of KATTABOMPAN dialogue between Shivaji and pathiban GISTI,THIRAI,VATTI.super scene from Shivaji life carrier.Shivaji Pull the seat for him,whereas Rajini pull the iron chain linked UANJAL before Ramiyakrishnan because Ramiyakrishinan sitting before Rajani.No one ESCAP from the great Shiva's acting .Others can yearning money aswellas popularity with help of Technology. But Shivaji only real actor.This is called generation gap.
oh ivaruthan avarahhh 😲
Good interview....
Nice interview..
Yen nanbarin Thanthai...☺️☺️
அழகான கலைங்கன் வாழ்க பல்லாண்டு.
Good interview
👍👍👍👍👍
Ennum neengal ilamiyaga irrukirirgal
👍🏼👍🏼
Nice
Who are all after his death?
சிவாஜி எம்.பி ஆக இருந்து உள்ளார்(நியமனம்)
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
HIS INTERVIEW IS BETTER THAN BIG BOOS
Rip ayya
NEER THAN
VEERAPANDIYA
KATTABOMMANO
HA HA HA
Jackson dorai is white dorai
Than
RIP
Rest in peace
Super.tthatha
Nice
நீதான்ஜாக்சன்துரையோ
நல்லசாமி s
நல்லCommet But ம் .......
நீர் தான் ஜாக்ஸன் துரை என்பவரோ
Kodi vanakkangal ayya
Malarntha ninaivugal enrum uthiratha pookal enrum malarum
Ninaiukal malarum. Ayya
Ungaludaya Tamil pechuku nadri.
Ivar oru pokkisam
ஆம்பல ன கெத்து தய்ரியம் த எங்க சொத்து
சம்மந்தம் இல்லை ஆன தோனுச்சு
நான் எதுக்கு சொல்ல வரன்னா
அது
எனக்கே தெரில நான் லூசா 🤔
L
En ivaruku chance kudukala romba varushama
100 time pathalum sailama silirka vaikum padam
அன்று விலைவாசி எப்படி இருந்தது, நம் கேவலமான ஆட்சியாளர்கள் இன்று என்ன விலைவாசியில் நாட்டை வைத்திருக்கின்றனர்.
அன்று சம்பளம் என்ன இன்று சம்பளம் என்ன
@@deesanjagadeesan8430 இதை பெறுமையா பார்க்றீங்களா? நாடு வளர்ச்சி என்பது விளைவாசி வளர்ச்சியில் அல்ல.
Kris Ea amma Congress dmkku irnutha sallunnu velaivasiya kurichirupanuga
Good ,god'grace to u
🙏🙏🙏
Good interview
RIP