சாதி உருவான வரலாறு | The history of caste

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • சாதி உருவான வரலாறு.சாதி என்பது ஒரு காலத்தில் மனிதனின் தொழில் அடிப்படையில் பெயரிட்டு அழைக்கப்பட்டனர்.பறை அடித்தவர்கள் பறையர் என்றும்,பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் பள்ளர்கள் என்றும்,வீரமாக போரிட்டவர்கள் மறவர்கள் என்றும் தொழில் முறையில் சாதிகள் பிரிக்கப்பட்டன.காலப்போக்கில் அது தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என் பார்க்இப்பட்டனர்.ஆரியர்கள் வந்தபிறகு தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற அவலங்கள் மேலோங்கியது.இது மன்னராட்சி காலத்தில் சாதி பிரிக்கப்பட்டது.பிறகு மக்களாட்சி முறை வந்தபிறகு வாக்கு வங்கி அரசியல் உருவான போது சாதி மேலும் வழஉப்பஎற்றது.அதன்பிறகு அரசு பட்டியல் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டு, இட ஒதுக்கீடுகள்,வேலை வாய்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு சாதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    #History
    #caste
    #Tamilnadu
    #India

Комментарии • 164

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 Год назад +66

    எவனும். நான். இந்த. ஜாதியில்தான். பிறக்கவேண்டும். என்று. கேட்டு. பிறப்பதில்லை. அனைவருக்கும். இரத்தம். சிவப்புதான்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +49

    தாங்க முடியாத பொறாமை, வக்கிரம் பிடித்த சிறு மதியாளர்களால் உருவானது தான் சாதி.

  • @nagato.phoenix
    @nagato.phoenix Год назад +59

    நான் பறையர்❤️உடனே என்னை சாதி வெறியனு சொல்லிட்டு வராதிங்க...சாதி ஒழிப்புனு வாயில் வடைச்சுட்டா சாதி ஒழியாது...🥱

    • @mrlee005
      @mrlee005 Год назад +1

      பறையர் நா என்னது ? 🤔

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i Год назад +1

      ​@@mrlee005kadavul parvayil ouyarthavan.🎉lord jeses christ bless you bro Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kowshikaas
      @kowshikaas Год назад

      Mm

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i Год назад

      @@mrlee005 ouyiergalil ouyathavan

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад

      @@mrlee005 Caste Name

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 4 месяца назад +7

    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன‍ பாரதியார் யார்? மனிதன் என்பதே உண்மை

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад +19

    மனிதன் படைப்புகள் ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள்

  • @somasundharam5918
    @somasundharam5918 4 месяца назад +4

    ஜாதிகள் இரண்டு ஆண் பால் பெண்பால் என பிரித்து பாருங்கள் இவ்வளவு ஜாதிகள் என பெயர்கள் குறிப்பிட்டிர்கள் ஒவ்வொரு ஜாதி மனிதர் களுக்கும் blood வகை உள்ளதா எல்லா ஜாதி யினறும் மனிதர்கள் * இரத்த வகைகளும் எல்லோருக்கும் ஒன்று *சமூகத்தில் ஜாதி ஒரு கொடிய விஷம் இனி வரும் தலை முறையாவது மனித இனமாக வளர நாம் செயல் படுவோம் மனித இனத்திற்கு மிகவும் கேவலம் ஜாதி அதை மாற்ற முயற்சி செய்வோம் கல்வி அறிவு இருந்தால் மட்டும் போதாது அறிவு திறம்பட செயல் படுத்த படவேண்டும்

  • @-channel4026
    @-channel4026 Год назад +15

    சாதியற்ற அரசியல்
    வரவேண்டும் அதற்கு
    மக்களாகிய நாம்
    முற்றுப்புள்ளி வைக்க
    வேண்டும் முடியுமா?

    • @thandayuthapanik7931
      @thandayuthapanik7931 Год назад

      Definitely ❤❤❤

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад

      Jaathi Ozhippu Arasiyal tha Inga Jaathi ha Valakuthu

    • @redandblack188
      @redandblack188 Год назад +2

      For that we should avoid Dravidiaa parties in Tamilnadu

    • @muruganjoshua7777
      @muruganjoshua7777 3 месяца назад

      😂😂😂😂😂 வாய்பே இல்லை❌ இங்கு பன்றிகளின் கூட்டம் அதிகம்

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 11 месяцев назад +3

    உன் பேச்சில் ஒரு தெளிவில்லையே...??

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 месяца назад

      உரத்துகூறுவோம்

  • @bharathms3064
    @bharathms3064 Год назад +10

    Caste is followed in various part of the world in various name.
    Discrimination based on birth should not followed

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +13

    எல்லோரும் வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைததால சாதி கொடுமலகள் ஒழியலாம்

  • @nicholaskim2744
    @nicholaskim2744 Год назад +9

    கடவுள் தேவன் மனிதனை படைத்தார் ஜாதியை படைக்கவில்லை ஆரியர்கள் உண்டாக்கப்பட் ஜாதி

    • @sudalaiesakki7865
      @sudalaiesakki7865 4 месяца назад

      சாதி வெறி சமய வெறி கண்ணின் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே இவை இரண்டும் ஒழிந்தால் ஆழ்வது நம் தமிழ் தாய் தாயே... பாவேந்தர்

  • @mohamedhanifa745
    @mohamedhanifa745 Год назад +11

    எவராலும் சாதியை ஓழிக்கமுடியாது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      இட ஒதுக்கீடு ஒழிந்தால் சாதி பைய ஒழியும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 месяца назад

      ஏன் மதமும் இல்லை னு சொல்லேன்.

    • @Gunasekar470
      @Gunasekar470 3 месяца назад

      பணம் இருந்தா சாதி பாக்க மாட்டான்.....

  • @dossselladurai5031
    @dossselladurai5031 3 месяца назад +1

    சுதந்திரம் வாங்கிய உடனே சாதி என்பதை ஒழித்து இருக்க வேண்டும்.என்ன ஒரு தலைமுறை கஷ்டத்திற்குள்ளாகியிருக்கும்.ஆனால் சாதி ஒழிந்திருக்கும்.இன்னும் கூட அரசு நினைத்தால் செய்யலாம்.ஆனால் கயவர்கள் செய்யமாட்டார்கள்

  • @JP-bd8km
    @JP-bd8km Год назад +58

    சாதிகள் இல்லாவிட்டாலும் வேறுபாடுகளும், differential treatment மனிதர்களிடம் எப்போதும் இருக்கும்.

    • @MaharajanNarayanan
      @MaharajanNarayanan Год назад

      Oo😅o 😅koo. Ok o.

    • @MaharajanNarayanan
      @MaharajanNarayanan Год назад +1

      Oo😅o 😅koo. Ok o.

    • @MrJayarani
      @MrJayarani Год назад +1

      If people like you live, no change is possible.

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад +3

      ​@@MrJayaraniAvar unmai tha solraru...ippa ore caste ha irunthalum status paapanga...ithu human mentality itha yaaralum change panna mudiyathu

    • @marianamulraj4765
      @marianamulraj4765 Год назад

      But it will be weak without social religious and historical backup

  • @குறிஞ்சிபாலு

    தமிழ் குடியில் முதல் குடி குறிஞ்சி நில குன்றவன் வரலாறை தமிழக அரசுக்கும் அரசியல்வாதிக்கும் எடுத்துக் கூறுகள்

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx 11 месяцев назад +3

    தமிழர்கள் ஒன்வறோடு ஒருவர் பார்த்தால் எல்லாம் சமம் என்று தெரியும்

  • @அழகன்ஆசீவகர்

    சாதிஒழிப்பு என்பது தமிழர்களை அழிக்கபோடும் உலக யூதனின் திட்டம் ராவணியபோரில் ராமன் கொல்லபட்டான்தமிழர்இந்திரனால் மகாபாரதபோரில் சகுனி கொல்லபட்டான்தமிழர் கண்ணனால் அதன்பிறகு கலபிரா யூத பரசுராமன் துரோகம்செய்து தமிழ்நாட்டை270வருடம் ஆண்டான் திராவிடபோர்வையில் ஆதிசங்கரன் ஞானசம்பந்தன் என்றயூதபிராமணன் தமிழர்களுக்கு செய்தகொடுமைஅதிகம் இதில்இருந்துவிடுபட மதம்ங்களை யூதர்கள்தான் உருவாக்கி இங்குபிரிவினை அரசியல் செய்கிறானுக தொழிலைவைத்து உருவானதுதான் சாதி தமிழர்களுக்கு சாதிவேண்டும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      சங்க காலத்தில் சாதி இல்லை. குடி இல்லை

    • @dossselladurai5031
      @dossselladurai5031 3 месяца назад

      சாதி எந்ந தமிழனுக்கு வேண்டும்.யூதன் யூதன்அல்லாதவன் என்றுதான் பிரித்தான்.தகவல் சரியாக இருக்க வேண்டும்

  • @GucanNivaas
    @GucanNivaas 2 месяца назад +1

    பூமிக்கு தேவையில்லாதது

  • @Educational4117
    @Educational4117 2 месяца назад

    பாரதியார் யாதிகள் இல்லயடா பாப்பணா என்று பாடினார்😂😂😂 அதையும் மாத்தீடாங்க படுபாவிக

  • @Prema-n6d
    @Prema-n6d 2 месяца назад

    Oru.thai.oru.thanthai.pirantha.pillaigel.than.16.pillaigel.16.jathi.16.tholi.

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 Год назад +6

    சாதி தவறல்ல. தாழ்ச்சி உயர்வு சொல்வது தான் தவறு. உடலில் அனைத்து உறுப்புகள் எப்படி அவசியமோ சமுதாய நாடு உயர அனைத்து சாதி ஒற்றுமை உயர்வு தேவை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +3

      திருட்டு தவறு கிடையாது.
      திருடுவதில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      உடலில் பல வகை உறுப்பு?!
      ‌மேடு பள்ளம் இருந்தால் தான் ஆற்று நீர் பாசனத்திற்கு பயன் படும்.
      அது போல ஒரு நல்ல பயனுள்ள சமூக வாழ்க்கையில் சாதி ஏற்றத் தாழ்வுகள் அவசியம்

  • @Sivasubramani-f6b
    @Sivasubramani-f6b Год назад +4

    Whatever research refenceof literature leaders we canot eradicate castism but we should not humiliate other caste or century of some caste not recognized as human beings that should be realized each every individual but on caste and religious basis indian politics administration

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +1

    அகமணமுறை தான் சாதி
    மற்றதெல்லாம் வீண் பேச்சு

  • @JP-bd8km
    @JP-bd8km Год назад +4

    என்ன முட்டாள்தனமான INTRO , சாதி இல்லாத ஊர்ல வன்முறையே கிடையாதா?😅😅😅

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад

      தனிப்பட்ட விரோதம் என்பதும், சாதியின் பெயரால் குறிப்பிட்ட மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும் ஒன்றா..?? அப்படி அந்த சாதியில் என்னதான் சிறந்த விஷயம் உள்ளது..?? சாதி என்பது மற்றவர்களின் அறிவு, திறமையை ஒடுக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ சிலரால் ஏற்படுத்தப்பட்ட வஞ்சமான வழிமுறை. சாதி மனிதனை மனிதன் அடக்கி அடிமைப்படுத்தும் ஒரு சமூக இழிவு.

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Год назад +1

    தவறான தகவல் குழப்பமாக சொல்வது போல உள்ளது ஏமாற்ற வேளை.

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 Год назад +1

    மனிதன் சமூகமகவாழத்தொடங்கியதில் இருந்தே வேறுபட்டும் ஒன்றுபட்டும் இருக்கின்றான்

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Год назад +1

    மிகவும் கேவலமாக இருக்கிறது கட்சிகள் வளரவைக்கின்றனர்

  • @MindRelaxing-d7f
    @MindRelaxing-d7f Год назад +1

    S kalyanam oru system kondu vanthathey jathi kaga tha....Marge system olinthal jaathi olium ithan unmai...

  • @rajmk3
    @rajmk3 Год назад +1

    kurinji, mullai, neidhal, paalai

  • @sakthivelp1117
    @sakthivelp1117 Год назад +6

    வண்ணான் மற்றும் புதிரைவண்ணான் வறவாறு சொல்லுங்கள் .

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Wellaiyan karuppan entra pertham than india yavil saathi ya mari ulkathu. Ariya wantheri piramanan wellai nirathan. Awa waippattikku piranthawan wellaiya iruppan. Awane wellan. Innum matara inangalil kalanthu pirathawan thammiyum uyer saathy aakki kondan. Poorwakudya keel saathy aakittan. Mannargalukku tham pombulaikalai kootti koduthu wasathi waippugali kootti kondan. Pothamaikku poorwa kudigali eamatri kollai adikkiran. Velalanmai velalar veru. Awa vivasaya kudigal. Ella saathiyim velanmai seiwan. Thirukkural pontra noolgalil velanmai uyer tholil entrathal wantherigal uyer tholil ellam tham tholil ena kathai katty eamatrukiran.

  • @umakannan5304
    @umakannan5304 Год назад

    இந்து மதத்தில் நீங்கள் குறிப்பிட்ட சாதிகளின் பெரிய லிஸ்ட் கேள்விப்பட்டதில்லை .
    வேறு சமயத்தில் சாதி பிரிவுகள் இல்லை என்று கூறி விட்டு இஸ்லாமியத்தில் உள்ள ஏழு கீழ் சாதிகள் என்று கூறியுள்ளீர்கள்.
    சாதி தோன்றிய வரலாறு அல்ல இது... சாதிகளின் பெரிய பட்டியல்...

  • @sundararamans654
    @sundararamans654 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 Год назад +4

    தலைப்புக்கும் உங்கள் உறைக்கும் சம்பந்தம் இல்லை

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 Год назад +7

    சாதியை இல்லாமல் ஆக்க இறைவனிடம் சொன்ன வாக்கை வாபஸ் பெற்று அதன் பிறகு சாதி இல்லாமல் வாழ்கிறோம் என கடவுளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். . இதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முயற்சி செய்வது பல பேரை துன்பத்தில் ஆழ்த்தும் முறை ஆகும். சாதி ஒழிப்பில் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் தோல்வியையே தோல்வியையே காண நேறும். மக்கள் தேவையில்லாமல் கஷ்டப்படக்கூடிய நிலை வரும்.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Год назад

      ஐயா, தாங்கள் கூறுவது புரியவில்லை. சற்று விளக்கமாகக் கூறினால், அந்த " கடவுளிடம்...(?? )" நல்லவரான நீங்கள் ஒப்புதல் பெற்று சாதி இல்லாமல் மக்கள் வாழ வழி செய்யலாமே...?? அந்த வழி தெரியாமல்தான் பலரும் தவிக்கிறார்கள்.

  • @Britemore
    @Britemore Год назад +17

    இந்து சமூதாயத்தில் மட்டும் தான் ஜாதி உண்டு! அதுவும் இந்தியாவில் பிறந்தவன், எந்த மதத்தில் மாறினாலும், அவன் ஜாதியை மட்டும் மாற்றுவதில்லை... இதற்க்கு மிக பெரிய காரணமே, இந்துக்களின் உருவ வழிபாடு மட்டும் தான்! உருவில்லா இறைவன் மனிதனுக்கு உருவத்தை கொடுத்தார்... ஆனால், உருவம் இல்லா இறைவனை மறந்து, அவர் அவர் குணங்களுக்கு ஏற்ப மனிதன் கடவுள்களை உருவாக்கினான்... அதன் படியே, அவனை ஆளுகை செய்யும் தீய சக்தி தான் இந்த ஜாதி வெறி! இதை ஒழிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால், இந்து மதத்தை தான் ஒழிக்க வேண்டும்! அது இருக்கும் வரை, ஜாதி என்ற பிரச்சினை என்றும் ஒழியாது..👈🤨

    • @seetharajendram955
      @seetharajendram955 Год назад

      கடவுள்இப்பவந்தால்கூறுவர் எடேநீங்கள்ஏன்டாஇந்தஉலகில்இருக்கின்றியள்செத்துத்துலையுங்கோடா ஏன்என்றால்உங்களாலைமற்றையநாட்டுமக்களும்கெட்டுப்போவார்கள்.

    • @freemind9188
      @freemind9188 Год назад +5

      முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்துவ உள்ளது நண்பா

    • @Britemore
      @Britemore Год назад +2

      @@freemind9188 ஜாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதத்தை ஒழித்தால் போதும்! முஸ்லீம்களிடம் ஜாதி பிரச்சனை இல்லை... கிறிஸ்துவத்தில் ஜாதி என்ற பிரச்சனையே இல்லை..👈🤨

    • @freemind9188
      @freemind9188 Год назад +10

      @@Britemore அப்போ நீங்கள் இன்னும் கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டம் போகவில்லை என்று தெரிகிறது அங்கே நாடார் கிருத்துவ என்று தனியாக இருக்கிறது மற்றும் பெந்தகோஸ்து, மற்றும் RC மக்கள் மற்ற சர்ஜ் செல்வதில்லை..உங்களுக்கு தெரிந்த கிருத்துவ நண்பர்களிடம் கேளுங்கள்.

    • @bharathms3064
      @bharathms3064 Год назад +1

      Hinduism the most diverse and inclusive than any other religion.
      You haven't read anything about hinduism or you are reading propaganda of DK or communist who are against the ethos of our nation

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 4 месяца назад

    ❤The speaker is a muttal!!!! He confuses between "" varna asramam"" based only on professions. Castes system came later on based again on each one family work !!!! Even in same profession there are different caste names also.

  • @JP-bd8km
    @JP-bd8km Год назад +3

    தொழில் அடிப்படையில் சாதி, அதன் அடிப்படையில் உணவு பழக்க வழக்கங்களை, பள்ளி செல்லாமலே வேலைவாய்ப்பு.

  • @sckani3432
    @sckani3432 4 месяца назад

    Caste was created by Rig Veda. Brahmins were born from the face of Brahma, the god of birth. Caste was perpetuated by Manusmruthi (dharma) and many Sankrit stories and books.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Год назад

    India group party will be good till election after election it will be another Janatha party,it will fight and quarrel and disappear.

  • @baalajisk1618
    @baalajisk1618 Год назад

    There was no aadhar card, voter ID, ration card,birth certificate. To identify a need an identity. No education olden days. So people to identify the person mentioned family trade identity like carpenter, landlord, coolie,. Rich and educated treated as higher caste. Incourse of time all caste people become rich. Hardwork and luck gives all benifit.. பஸ் கண்டக்டர் become superstar. 150 crore earing per movie. Caste is not barrier. He married upper caste girl. His daughters married many other caste people. Now 100 percentage happiness is shortage. Money and caste not deciding our permanent happiness.

  • @ramachandran6300
    @ramachandran6300 Год назад +1

    Oru jathi Oru Daivam

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 4 месяца назад

    That time jathe ynagu thavi govarinament job that time other vais not r

  • @dshanmugarajesh
    @dshanmugarajesh Год назад +1

    ஐவ்வு...

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q Год назад +1

    Education, economy cause difference

  • @rajagopal7676
    @rajagopal7676 Год назад +10

    Everybody's says humanity is god in Hinduism. 👍

  • @ktc5972
    @ktc5972 Год назад

    What is purpose of your message? I don’t see any history, for those who left India before independence, their only identity of their roots is their chaste… but looking in India, it’s so complex & so much of segregation is practiced by people in power… perhaps it’s the only to control such a huge population… & to maintain peace. Though it’s not practice so openly in TN, discretely, it’s always there… even when intercaste marriages takes place, that identity never dies… To most Indians outside India, it’s just an identity, knowing the roots is equally important but it does not dictate life. We all have individual characteristics & talent that are bringing food to the table. There are business, entrepreneurs & self made Indians, all over the world who are more than comfortably settled. Most have holiday homes in India & they just go there & relax for 4 weeks a year… some even spend their retirement in India. We never get involved in politics or local matters. Most have the ability to blend as locals & can communicate in local languages.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад

    Dictum = பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
    Fraudulently unrealistically imposed that all born from Brahma's a male = 1.from forehead - brahmins 2.from shoulder - kshatriyas 3.from umblical - vaishyas 4.frmfeet-(a)touch able shudras-OBCs. untouch able shudras - BC
    Fact = only & only from female & that too only and only from her Vagina.

    • @sumathyaasthaa9895
      @sumathyaasthaa9895 Год назад

      ஜாதி உருவாக்கத்தினை அடிமைத்தனைத்தை எதித்தவர்கள் பஞ்சமர்கள் இவர்களே sc, st இருக்கிறார்கள்

  • @pmm7268
    @pmm7268 Год назад

    Ethnic difference has to be abolished? Abolish only descrimination.

  • @rajansp6115
    @rajansp6115 Год назад

    To dispel caste there is easy way that is in the first standard admission do ask what is your caste what is your religion then gradually caste will be thrown away.

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 4 месяца назад

    சாதி 1முதல் 100வரை சாதி

  • @ganeshganesh9915
    @ganeshganesh9915 Год назад

    Vellore agamudai mudaliyar obc? Serial no

  • @phandu7288
    @phandu7288 Год назад +4

    ஜாதியை மதித்து வாழ்ந்த காலத்தில் இருந்த ஒழுக்கம் இன்று இல்லை. ஒழுக்கம் உயிரினும் ஓம்ப தக்கது. அவ்வையின் பொன்மொழி.

    • @Sundararasu-py5fd
      @Sundararasu-py5fd Год назад

      ஒழுக்கம் மட்டுமே உணவு உடை இருப்பிடம் கிடைக்க வழியிருநதால் வளா்ச்சி ஜாதி இழிவு எப்படி?

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 Год назад

    Jathiai undakkiya kayavanai olikka vendum.

  • @elangovanr895
    @elangovanr895 Год назад +1

    கழப்பல்வாத விளக்கம். இதை கேட்பது மிகவும் கேவலாமாக இருக்கிறது.

  • @Arockiyam-v8s
    @Arockiyam-v8s Год назад

    Paandiyan varalaru patri konjam sollaum

  • @ibrahimgani8753
    @ibrahimgani8753 Год назад +1

    KOOTHIKALIL VERU PADU ELLAI. APPURAM EATHARKU SAATHIKALIL VERUPADU. A A A THUF. SAATHI ERUKUM VARAI NAM EALLORUM ADI MUTTALKAL THAAN.

  • @bharathms3064
    @bharathms3064 Год назад +2

    Caste is present in all religions 😢

    • @Britemore
      @Britemore Год назад +3

      Caste is the biggest problem in hinduism... Not in other religion! Others have Denominations of their own mistakes... No Caste problem!

    • @bharathms3064
      @bharathms3064 Год назад

      @@Britemore read the book Pakistan or Partition of India where Ambedkar mentions caste in Islam.
      In Christianity caste is more obvious.
      Caste discrimination is sociological issue should be resolved faster manner

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 Год назад

    Boring explanation, it's not clear.

  • @sarangapani4503
    @sarangapani4503 4 месяца назад

    Not proper explanation

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 4 месяца назад

    You AREBHARATRATHAN.

  • @ayapan872
    @ayapan872 Год назад

    Because of Cristian missionaries

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Год назад

    Please get a good reader

  • @ThiruvengadamA-mz5xc
    @ThiruvengadamA-mz5xc 4 месяца назад

    Ɓ

  • @premakumarsangarapillai7207
    @premakumarsangarapillai7207 Год назад

    Okay Sir 02kg

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 Год назад

    😂,😀😵

  • @arumugamb8072
    @arumugamb8072 9 месяцев назад

    ஆபிராம்/ஆபிரஹாம்/இப்பரஹாம்....
    " ....ஆக இந்த ஆபிராம் வழிவழி சந்ததியை... .யே இரு பெரும் இனம் ஆக்குவேன்.. "
    " இருபெரும்... மதங்கள்.. ஆக்குவேன்.."
    ஆனா..பிறநிலத்து...
    "மீதியானோரை. ..மொத்தமே... நான் அழித்து...
    அழித்து ...விடுவேன் "
    இந்த.... அசரீதி...ங்க..ளை...
    ஆப்பிரிக்க..அரேபிய..மண்ணில... கேட்தாக... சரி...
    இந்த...அன்றய. அசரீதியே... அனேக சாதிங்களை.. உருவாக்குவேன் என்றது... கவனி...ங்க.
    ஆக..அசதீரிப்படி... சாதிங்கள்.உருவாகி. உருவாகி.. ஒருத்தரை ஒருத்தர் நீ பெரிதா.. நா..சிறிதா.. என.. நல்லாவே ...அடித்துக்கொண்டனர்.. . இனமாக... அழிந்து... அழிந்து...போக வைத்தோர்.. கூடாரத்து மானில.. ஆரியர்...கள்.. கூடியே...

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 4 месяца назад

    நான் நல்ல சாதி அதாவது நல்லவள. எனது அண்ைன் கெட்டவல் தெட்ட சாதவி❤❤❤❤❤

  • @rajansp6115
    @rajansp6115 Год назад

    To dispel caste there is easy way that is in the first standard admission do not ask what is your caste what is your religion then gradually caste will be thrown away

  • @priyakanth.s6544
    @priyakanth.s6544 8 месяцев назад

    Padichi munerinal jathi oliyum

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 4 месяца назад

    Karumam sathi innumada irukku

  • @n.vijayalakshmin.vijayalak724
    @n.vijayalakshmin.vijayalak724 Год назад

    Caste,,,,naan,velai,parkim,,governentofficel.promoshan,

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi Год назад +3

    நாம் தமிழர்❤